- அறுகம்புல் பாலுடன்/உணவுடன் வாரத்திற்கு 3 முறை உண்டு வர ஞாபகசக்தி கூடும்.
- வசம்பு - 25g, மஞ்சள் பொடி - 100g, வல்லாரைப் பொடி - 100g ஆகியவற்றை ஒன்றாகப் பொடி செய்து ஒரு வெருகடியினைத் தேனில் குழைத்துல் காலை மாலை உண்டு வந்தால் ஞாபகசக்தி கூடும்.
- மஞ்சல் கரிசலாங்கண்ணி மற்றும் தூதுவளை ஆகியவற்றை பாலுடன்/உணவுடன் வாரத்திற்கு 3 முறை உண்டு வர ஞாபகசக்தி கூடும்.
- மாதுளம்பழச் சாறு 200ml இற்குச் சர்க்கரை கலந்து தினம் குடித்து வர ஞாபகசக்தி கூடும்.
- அரிசித் திப்பிலியை தேனில் ஒரு வாரத்திற்கு ஊறவிட்டு காலையில் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.
- 20 வல்லாரை இலைகளைத் தினம் மென்று உண்டு வர ஞாபகசக்தி கூடும்.
- தினமும் தேனுடன் விளாம்பளம் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.
- வெண்டைக்காய்ப் பிஞ்சு தினமும் உண்டு வர ஞாபகசக்தி கூடும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment