தேவையான பொருட்கள்:
- 300ml நீர் 200ml ஆகும்வரை
- தாமரைப்பூ இதழ்கள் - 20
- மிளகு - 10g
ஆகியவற்றைப் போட்டுக் கொதிக்கச் செய்து வடிகட்டி ஆடவிட்டுத் தீனீர் தயார் செய்யப்படும்.
இதனைக் குடித்துவர நெஞ்சுப் படபடப்புக் குணமாகும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment