தேவையான பொருட்கள்
- மருதோண்டி இலை - 20g
- தேங்காய் எண்ணெய் - 100ml
தேங்காய் எண்ணெயினை வாசம் வரும்வரை சூடாக்கிய பின் பச்சையான மருதோண்டி இலைகளை இட்டு நன்கு காய்ச்சிப் பிரட்டினால் மயிர் நீண்டு வளரும்.
இரவில் படுக்கைக்குப் போகும்போது பிரட்டுவது சிறந்தது.
மருதோண்டி = மருதாணி
- மருதோண்டிப் பூக்களைத் தலையில் வைத்துப் படுத்தால் தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் வரும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment