காய்ச்சல் என்பது அறிகுறியாகும். அது 26 வகையான காரணங்களால் ஏற்படலாம் என சித்த மருத்துவத்தில் வரையறுக்கப்படுகிறது.
முறை 1:
- சீந்தில் இலை (அற்புத வல்லி இலை)
- சின்ன வெங்காயம்
- சேர்த்துத் 300ml நீர் 200ml ஆகும்வரை தீனீர் ஆக்கிக் குடித்துவர மாறும்.
அல்லது
முறை 2:
4 சீந்தில் இலையுடன் 2 சின்ன வெங்காயம் சாப்பிட்டு வர சகல வகையான காய்ச்சலும் நீங்கும்.
குறிப்பு: சீந்தில் இலை அகத்தி இலை வடிவம் உடையது.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment