அவர் மறவேன் மறவேன் என்றார் உடனே
மறந்துவிட்டார் தோழி
மறக்க முடியுமா!
மறக்கக் கூடிய காரியமா செய்தீர்கள்.
உள்ளதையும் கெடுத்தான் கொள்ளிக் கண்ணன்.
கொள்ளிக் கண்ணனுக்கு கண்ணனுடன் குடியும் குடித்தனமுமாம்.
அனேகத்தை நாகன் சிவன் I gave much to the #First #One என்று சொல்லி விட்டான் என்று, இவர்கள் இருவரும் சேர்ந்து அளப்பரை கொடுப்பார்களாம்.
My second and my third they don't deserve the way that I was treating them
#The #First #One Song
மெய்ப்பொருள்
பிறகு நான் ஆராய்ந்து பார்த்ததில், முருகன் என்றால் தமிழர்தான். தமிழர்க்கு ஒரே சிலை என்றால் முருகன். Murugan; Spirit of Tamils.
முருகனை வழிபட்டால், ஆட்டுவிப்போன் தமிழரிடம் இருந்து எடுத்து, வழிபடுவோருக்கு கொடுப்பான். அதில் Spirituality பின்னணியும் உண்டு. அதிலும் பிற இனத்தவர் முருகனை கும்பிட்டால், அவர்களுக்கே முன்னுரிமை. முருகனை சுரண்டி அதில் அவர்களுக்கு வாழ்க்கை அமைத்துக் கொடுப்பார்கள்.
இப்படித்தான் சிவனையும் கும்பிட்டு கும்பிட்டு சுரண்டி சுரண்டி,
அவனை ஒன்றும் இல்லாமல், தெருவிலே துறவியாக பிச்சை எடுக்க வைத்தார்கள்.
#Farm Villa #Resources Limited
There is no technology form matter. ஆக இருப்பதையே பகிர வேண்டும். ஒருவனை கும்பிட்டால், அவன் தன்மானத்தாலும் தன்னை சரணடைபவனுக்கு முடிந்தவரை எல்லாம் செய்வான். அவன் ஆன்மா அதை செய்ய வேண்டியது உலக நியதி. உ+ம்: வாலைப் பிடித்துக் கொண்டு தொங்குதல். அதிக சுமை ஏற்றினால் அறுந்துவிடும்.
முருகனின் வீரம் என்னும் ஆணவம் தோற்க, பிள்ளையாரின் பணிவு வென்றதுஎன்றால், நான் தமிழன் முருகன், முருகனை கும்பிட்டால் எனக்கு முன்னுரிமை இல்லை. பிள்ளையார் குலம் முருகனை கும்பிட்டால் அவர்களுக்கே கொடுக்க வேண்டும். அதுவும் முருகனை சுரண்டியே, என்னிடம் பிடுங்கியே கொடுக்க வேண்டும் என்றால்... எனக்கும் எதுவும் கிடைக்காது; என்னிடம் பிடுங்கிக் கொடுப்பீர்கள் என்றால், முருகனை நான் எப்படி கும்பிடுவேன்!
ஆனால் மறக்க மாட்டேன்! மறக்கிற மாதிரியா நீ பண்ணியிருக்கிற... உயிருள்ளவரை மறக்கவே முடியாத வலி. வலிகள் மறப்பதில்லை. So என்னுடைய வாக்கு preserved!
Core இருக்கிற Secret என்னவென்றால் Seniors கால்ல விழுந்தவனுக்கு பழம்
அது இலங்கைப் பழம் என்றால் என்ன, என்ன பழம் என்றால் என்ன... #இராமன் நாகரீகத்தின் கரைகண்டவன் Latest Version / Generation
பட்ட காலிலே படும்.
கெட்ட குடியே கெடும்.
நன்கு பட்டறிந்த அனுபவம் உள்ள கால்களில் எல்லாம் விழுந்து தொழும் (கண்ணில் பட்ட).
குடிகள் எல்லாம் கெட்டுவிட்டது; நீரும் சேர்ந்து கெடும்.
கிறிஸ்ணன் கீதை
கிறிஸ்ணன் அர்ஜுனனுக்கு உரைத்த கீதையும் இதுதான்.
எல்லோரும் கெட்டவர்கள். தர்மம் என்ன அதர்மம் என்ன...
எப்படியும் சாகத்தான் போகிறார்கள். அட்ரா!
நாம் எதனை ஆசைப்படுகிறோமோ, வழிபடுகிறோமோ அதையே அடைகிறோம்; பிராப்தம் பெறுகிறோம்.
ஆசைப்படு; அடைந்து விடு.
But there is a problem. சுகம் வரும் ஆள் தப்பாது!
சிவன் தன் தாயையும் மனைவியையும் அதிகம் நேசிப்பதாலேயே, அவனுடைய அன்பினாலேயே தேவர் குலம் வலுவடைய, தந்தை குலம் என்னும் அசுர குலம் பலவீனமடைக்கிறது.
என்றால் அதுவும் அவன் கர்மா தானே! அசுரர்கள் அன்பால் தோற்றுப் போகிறார்களோ!
இது தெரியாமல் நடந்தது அல்ல. ஒவ்வொரு அசுரனும் தெரிந்தே இழந்தது. பெண் மீது கொண்ட அன்பு, ஆசை அல்லது தேவை காரணமாக மனதைத் தொலைத்து இழந்தது.
இதை உணர்ந்து கொண்ட பின் சிவன் பிரம்மச்சரியம் புகுகிறான்.
நான் பெண் மீது மோகம் கொண்டால்தானே என் குலம் அல்லது சந்ததி வலுவிழக்கிறது. காதல் தோற்கிறது. சிவன், பெண்ணே வேண்டாம் என்று ஒதுங்கி வாழ்ந்தால்... வெற்றி நாமதாகும். நாளை தர்மம் கோலோச்சும்!
#பட்டினத்தார் #சித்தார்த்தன் - புத்தர் பௌத்தம்
மறவேன் மறவேன் என்றார் உடனே மறந்து விட்டார் தோழி!
நான் யாரை மறக்க மாட்டேன் என்றேன்!
முருகன்; ---
இரண்டுமே மறக்கவில்லையே
வேற என்ன மறந்தோம்?
நான் சொல்லுக்குக் கட்டுப் பட்டவன் தான்.
நானாக செய்யவில்லை என்றாலும் அது நடக்கும்.
என் உயிரை பணயம் வைத்தாவது அதை நடத்தி #முடிக்கும்.
நடத்தி முடிக்கும்
இது Simple Theory அல்ல.
இது Ultimate Theory.
விடமுண்ட கண்டன் - கந்தன்
அதனால தான், சும்மா பொய்கள் சொல்லி புழுகிக் கொண்டு திரியக் கூடாது.
இல்லையென்றால் செத்துப் போய்டுவ.
அரிச்சந்திரன் போல நாடு நகரம் எல்லாம் இழந்து தெருவில் நிற்க வேண்டி வரும்.
Sharing Limited Resources among Greedy People is the root course of conflicts
தற் தற்குறி: உலகம் என்ன நினைச்சால் நமக்கென்ன...
உன் சொல்லையும் செயலையும் ஆதாராமாக்கி உனக்கு சிலை வைக்க இந்த உலகமே காத்துக் கொண்டு இருக்கிறது.
Raja Viswasi Resources pvt Ltd
தமிழ் சிவன், முருகன்
யா/ அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
முருகன் என்றால் தமிழர். ஆனால், தொண்டமானாறு செல்வச் சன்னதி ஆறுமுகம் (வள்ளி - ஒரு கண்), கதிர்காம குகன் (தெய்வானை - ஒரு கண்) இவை தமிழாக இருக்க வேண்டியது இல்லை.
தமிழ் சிவன் மூன்றும் சேர்ந்த முருகன், கெட்டது வாயால... ☝️
மூன்றும் சேர்ந்து முறுகிய முருகன் 😀
நேற்றைய முருகன் சிவன் தோன்றிய பின் சூரன் ஆகிறான் என்பதுபோல, அவை எல்லாம் ஒரு இடைநிலை. பிறகு இராமன் தோன்றிய பின்...
ஆனால் எப்போது ஒரு முருகன், சிவன், இராமன் இருந்து கொண்டே இருப்பான். அது தமிழ் என்று உறுதி இல்லை.
முருகனின் மாமா, விஷ்ணு. ஆனால் கண்ணன், கந்தனின் தம்பி.
கந்தையா - சிங்களத்திலிருந்து தமிழ் உருவான காலம்.
கண்ணன் சிவன் மகன் என்று ஒப்புக் கொள்ளவில்லை; மானப்பிரச்சினை. பரமபிதா சிவனும் பிரம்மாவின் பிள்ளை என்பதி ஒப்புக் கொள்வதில்லை. அதற்கு காரணமும் உண்டு. சிவன் சங்கரன் சங்கமத்தில் எல்லா இரத்தமும் கலந்தவன்; தச ரத்தன். The oldest blood retained for the next preparation.
வசுதேவர் யாழ்ப்பாண முனையை (யமுனை) கடந்து சென்று விட்ட கண்ணன், தமிழன் என்றால் குஜராத்தில் என்ன? இந்த குழப்பத்துக்கு எல்லாம் விடை, நாகரீக மரம். அது இலங்கை என்னும் விதையில் மூன்று கண்ணாக - முருகனாக முழைத்து (தமிழர் மொத்த இலங்கையும் தமிழ் என்று சொல்ல காரணம் - குடிகள் ஒன்றுதான்) இராமன் வரை SKYlayam வளர்ந்து செல்கிறது.
கண்டத்தில் உருவானவன் கந்தன்
தமிழர் உருவாகியது இலங்கை இந்தியா வாசுகி கழுத்து
அதாவது தமிழ் மொழி உருவாகியது
யாழ்ப்பாண கண்டன் சொல் பொய்க்காது. #விடமுண்ட கண்டன் #அரிச்சந்திரன்
நீயாக உருவாக்கினால் தான் எதிரி என்று இல்லை.
A bad competitor is your first enemy.