![]() |
| நன்றி: மனுதர்மம் சாதியும் நீதியும், நூல். |
சாதி என்று சொல்வதை விட சாதிசனம் என்று சொல்வது மிகப் பொருத்தமான சொல் ஆகும். மனிதர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல. ஒரு சிலர் தமது சுயநலத்துக்காக, அணி திரட்டிச் செய்யும் செயல்களால் ஏற்படும் வலி ஆயுள் வரை நீடிக்கிறது. இந்த உலகையும் உலக மக்களையும் வெறுக்கக் செய்கிறது.
ஈஸ்ட் என்று ஒரு பண்டம் கேக் செய்வதற்கு பேக்கரியில் வாங்கிப் பயன்படுத்தி இருப்பீர்கள். அது செயலற்ற நிலையில் பேணப்படும் ஒரு வகை கிருமி (பக்ரீரியா) என்பதும் அதனைச் செயற்படுத்த சுடுநீர் சேர்க்க வேண்டும் என்பதும் பயன்படுத்தும் ஒரு சில பேருக்கு மட்டுமே தெரிந்திருக்கும். பக்ரீரியாக்களில் உடலில் சில பகுதிகளில் தங்கி நன்மை செய்பவையும் உண்டு; தீங்கிளைப்பவையும் உண்டு.
ஆயுதத் தீவிரவாதம் முடிந்து நுண் உயிரியல் தீவரவாதம் தலை தூக்கும் நேரம் இது. யீஸ்ட் போலவே வேறு கிருமிகளையும் உறங்கு நிலைப்படுத்தி பொதி செய்து இரகசியமாக கஞ்சா விநியோகிப்பது போல விநியோகிக்கிறார்கள் போலும். அவற்றைக் கொள்வனவு செய்து சுவாசிக்கும் காற்று, பருகும் நீர், உண்ணும் உணவு என ஒன்று கூட விடாமல் அனைத்திலும் கலந்து மனிதர்கள் செய்யும் நரித்தனம் கொஞ்ச நஞ்சமாக இல்லை. இவை எல்லாம் தானாக நிகழ்பவையாகவே தோன்றும். காரணம் அந்த வகைக் கிருமிகள் அநேக இடங்களில் இருப்பவை தான். ஆனால், அவை அற்ப அளவிலேயே காணப்படுவதால் எளிதில் நம்மைத் தாக்கி விட முடியாது. அதனை அழிக்கும் ஆற்றல் உடலிற்கு ஏற்கனவே உண்டு. கணிசமான அளவு இருந்தால் மட்டுமே உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தாண்ட இயலும்.
இன்று இனம் தெரியாத நோய்கள் பல படையெடுக்கின்றன. கூட நின்று உண்டு துரோகம் செய்பவர்கள் மத்தியில் இப்படி ஒரு நிலை நிச்சயம் இருக்கத்தான் செய்யும். அவர்களை நரி என்றால் தப்பில்லை.
எனக்குத் தரம் 5 இல் கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவர், இனம் காண முடியாத ஒரு சிறுநீர் சார் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கேள்வியுற்றேன். அவர் சாதிக் கலப்புத் திருமணம் செய்தவர் தான். அவருக்கும் இப்படி ஒரு வகைக் கிருமியின் வேலைதான் நிகழ்ந்திருக்க வேண்டும். ஆதாரம் இல்லாத மரண தண்டனைக்கு மேலான தண்டனை ஒன்று இருக்குமானால் அது இந்த உலகில் பல வலிகளைத் தாங்கிக் கொண்டு வாழ வேண்டிய நிலையே ஆகும். உயிரிற்கு அரிதாகவே ஆபத்து விளைவிக்கும் எனினும் திரும்ப திரும்ப வந்து நமக்கு சகஜமான வாழ்வில் சிக்கல்கள் கொடுக்கும்.
இவை சாதிப் பழிகளை மட்டும் தீர்க்கப் பயன்படுத்தப்படும், புதிய முறை ஒன்று அல்ல. பல அமைப்புகளால் ஏற்கனவே கையாளப்பட்ட முறை தான். அதற்கு தீர்வு ஒன்றும் உண்டு. புற ஊதாக் கதிர்மூலமான கிருமித் தீர்வுகள் செய்வதற்கென வளர்ச்சியடைந்த பிரதேசங்களில் அமைப்புகள் உண்டு. காரணம், இது ஒரு முறை வந்தால் அப்படியே சென்று விடுவது அல்ல. நாம் வாழும் உறைவிடம், பயன்படுத்தும் உடைகள், உபகரணங்கள் என பல விடயங்களில் அதன் தாக்கம் தேங்கி நிலைத்து நிற்கும். நீரில் கலக்கப்பட்டிருந்தால் ஒரு பாத்திரத்தில் எடுத்த நீரில் ஒரு நாளின் பின், ஆடை போன்ற ஒரு படை மிதப்பதை அவதானிக்க முடியும்.
இதன் உச்சத்தில் நாம் இன்று கொரோனா காண்கின்றொம்.
மனிதன் கீழ்த்தனமான நடவடிக்கைகள் அத்துடன் முடிந்து போய் விடவில்லை. வளியில் எளிதாகப் பற்றும் சில பதார்த்தங்களும் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பொஸ்பரஸ் உரங்கள். அவற்றை வளி, நீர், உணவில் கலந்த பிறகு அது இரத்ததில் ஊறி நிற்கும். பின்னர் ஒலி மற்றும் புலன்களில் ஏனையவற்றையும் துலக்குவதன் மூலம் அதனை உடலில் அந்ததந்த இடங்களிற்கு வரவழைத்துத் துன்புறுத்துகிறார்கள். அது மூச்சு அதிகமாயின் உடலினுள் தகனம் அடைந்து இன்னல்களை விளைவிக்கிறது.
இப்போது இதைப் பதிவிடும்போது கூட, இவற்றை அறிந்து கொண்டால் கவனமாக நடந்து கொள்வர் என நினைக்கத் தோன்றுவதை விட தாமும் அதற்குப் பழி தீர்க்கவென்று இவற்றையும் இன்னும் பல முறைகளையும் பயன்படுத்துவீர்களோ என்ற அச்சமே அதிகம் உள்ளது.
ஜெயம்ரவி நடித்த கோமாளி பட எழுத்தாளருக்கு...
இங்கே எங்கே மனிதம் வாழ்கிறது.
அலாப்பல்கள் தொடரும்...

