- மாதம் 6 முறை
- பத்தியம் - போதைப் பொருட்கள் முற்றாகத் தவிர்க்கப்பட வேண்டும்.
- ஆண்களுக்கு மட்டுமே பொருந்தும் முறை
தேவையான பொருட்கள்:
- 200ml நீர்
- உலர்ந்த ஆலம் விதை - 1 தேக்கரண்டி
- உலர் திராட்சை / பிளம்ஸ் - 6
செய்முறை
- நீரினைக் கொதிக்கச் செய்து
- உலர்ந்த ஆலம் விதைகளையும்
- இரண்டாகப் பிளந்த உலர் திராட்சைகளையும் இட்டு
- கொதிக்கச் செய்து
- ஆறவிட்டு அருந்துதல்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment