தேவையான பொருட்கள்
- நீர் 200ml
- மருதோண்டி விதைகள் (கறுப்பு விதைகள்) - 20g
மருதோண்டி விதைகளை நீரில் இட்டுக் 100ml ஆகும்வரை காய்ச்சி தினமும் காலை 50ml குடித்து வர மனநோய் குணமாகும்.
- தேவையெனின் 5g மருதோண்டி இலைகளையும் போட்டுக் காய்ச்சலாம்.
- மருதோண்டி = மருதாணி
- மருதோண்டிப் பூக்களைத் தலையில் வைத்துப் படுத்தால் தூக்கமின்மை நீங்கி நல்ல உறக்கம் வரும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment