Saturday, May 31, 2025

எட்டாம் படியில் வாழும் "ஓம்" கடவுளும் "ஆம்" கடவுளும் பேர் மூடனும்

கறுப்பு கோடுகள் 4 முகம். சிவப்பு அம்புக்குறி, மாபலிச் சக்கரவர்த்தியின் முகம். அது மேலும் பொருந்தும். கீழும் பொருந்தும். அதை நடுவிலே வைக்கலாம். 

Ultimate ஆக OX. ஐந்து முகம், ஐ.முகம் தான் வரும்.
That's the root of everything of human life. The first complete soul, First Wholesome god, Shiva.

  • பஞ்சபூதத்தால் ஆன பிரபஞ்சம் > அதே தன்மையில் உயிர்கள்.
  • சிவன் > சீவன்.

இவை எல்லாம் தேவ இரகசியங்கள். இதனை காட்டிக் கொடுத்து பலமுறை சிவன், சரவணன் தண்டிக்கப்பட்டான். மீண்டும் ஒரு Halo Trust வருமா என்ற அச்சம்தான் சொல்லிக் கொடுக்கும்போது வருகிறது. இவற்றை சொல்லித் தரக் கூடாது. மேலே உள்ள ஒருவர் காலில் விழுந்து, அவர் சீடராக ஏற்றால்தான், இவற்றைக் கற்றுது தர வேண்டும் என்று எழுதப்படாத விதி உள்ளது.

  • ஓம் கடவுள் பிரணவத்தின் பொருள் அமைந்த கணபதி ஆவார்.
  • ஆம் கடவுள் இராமன் (R.am) ஆவார். 
  • ஓம் ஏகா Ω - ω கடவுள் கணபதி
  • சிவன் - இயேசு - கலப்பு - ஓம் ஆம் 

Yes Come In; அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான் #சடையப்பன் ஊர். Don't worry. I am here for you. Door is open for you all time.

  • Oohm vs Aam
  • All Vs  I am
  • வா வா Come.
  • ஓம் > ஆம் ஆக மாறியது.
  • Yes Yes > Jesus

Ooh.m my god  <<>>  R.Aah.m your god
  • However Truth is ultimate god
  • In Hinduism, "Satyaṁ eva jayate" – Truth alone triumphs.
  • In Buddhism, Dharma (truth/law) is eternal.
  • In science, truth is the goal of inquiry, free from bias.

கண்ணன் - கந்தன் நிலைகொள்ளாத இடைச்சாதி. கலப்பிலும் கலப்பு.

 ஆக்கிரமிப்புக்கள் பூலோகத்துக்கும் கீழ்லோகத்துக்கும் புதிதல்ல. Sky fall என்று ஒரு James Bond இன் திரைப்படம் வந்தது.

வானம் அழகானது (Good).
# அப்போ பூமி என்ன அசிங்கமா / மலமா (Ugly)!

பேர் மூடன் பித்தன்

கதவும் வாயும் நெற்றிக்கண் என்னும் ஞானமும் மூடாமல் திறந்தே இருக்கும்.
#பரமபிதா #OX #Left-wings party

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய வினாசாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹாவிஷ்ணவே நம

வாசுகியை சூடிய சிவன், வாசுதேவர் தமது தந்தை என்பதை மறந்துவிட்ட கிறிஷ்ணர். 5 ஆம் படியில் இருப்பவர் 6 ஆம் படியில் இருப்பவருக்கு தந்தையாகவே இருக்க வேண்டும்.

Seen this symbol on gates (OX - Origin)

சங்கரன் ஏன் கலப்பின் (Mixture) கடவுள் (Not Bad)

சங்கரன்; பாண்டியரிலேயே எல்லா ஜீன் உம் இருக்கிறது. அதனால்தான்... அது ஒரு #சங்கமித்த தேசம்.

”பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிலடாம் குல சேகரனை” அது என்ன? #Pandiculation
[ பாண்டிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிலடாம் குல சேகரனை ]


எப்படி கீழான பிறவிகள் மேலான சந்ததியை பெற்றன. #நந்தி #பரமபிதா
#பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன் மற்றும் கர்ப்பிணி பெண்ணுக்கு தாயுமான சுவாமிகளின் கதை மாறுபட்டு குழம்பிய கதை! 

“கீழான பிறவியை பற்றிக் கதைச்சிட்டான். தாழ்ந்த சாதியைப் பற்றிக் கதைச்சிட்டான்”
அப்போ நீங்கள் போய் குரங்குகளை கூட்டிக் கொண்டு வந்து உங்கட வீட்டுல வைச்சு வளருங்கள். உங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுங்கள். அவற்றை கீழான பிறவிகள் என்று தாழ்த்தக் கூடாது. இவை எல்லாம் செய்தவன் என்பதுதான் பரமசிவனின் பூர்வீகக் கதை. பரமசிவனை குற்றம் சொல்லும் உங்களால் இதை எல்லாம் செய்ய முடியுமா!

ஓ என்னை அம்மாவின் ஆட்களாக (சேரராக) வைத்துதான், எமது முன்னோர் சாதிய அடக்குமுறை செய்தது, உயர்வு தாழ்வு பேதம் காட்டியது. காட்டிக் கொடுத்தது. என்றார்களா! சேரர் பரம்பரை அன்றும் இன்றும் இனத்தைக் காட்டிக் கொடுத்த பழியை, வேறு ஏதோ ஒன்றாக மாற்றி, என்னை ராஜா என்று திட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

  • அரசம்பட்டி <> ஆண்டிப்பட்டி முரண்பாடு
  • கணபதிப்பிள்ளை <> வேலுப்பிள்ளயும் 

ஆனால் அவர்களோ Australia போனால் நான் அனாதை என்று சொல்லி திரும்ப அனுப்பி விட்டார்கள்! இவர்களின் ஆட்சி முடி இழுபறியில் 90% அப்பாவி மக்கள்தான் பாவம்.

மத்திய கோட்டில் சங்கமத்தில் அமைந்த சிவன் அதிகாரம் ஓம் - ஆம் கடவுள்

  • Sivan > Sooriyan > Narayanan
  • சிவனில் இருந்து சூரியன்
  • சூரியனில் இருந்து நாராயணன்
  • நாராயணன்(மால்) இலிருந்து உயிர்கள் தோன்றியது என்கிறார்கள்.

ஆனால் புவியைக் கடந்து நிற்கும் சிவன் ஐ-முகன் என்று எப்படி ஊகித்தார்கள் #பஞ்சபூதங்கள்.

  • திண்மம், திரவம்,  வாயு ஆகிய மூன்று திண்ம நிலைகள்.
  • இடையே நெருப்பு மற்றும் ஆகாயம் சேர்ந்து
  • நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்
  • என்று அவர்கள் கண்ட 5 படினிலைகளைக் கொண்டு பிரபஞ்சம் 5 இடைநிலைகளைக் கொண்டது என்று வகுத்திருக்கிறார்கள்.

அப்படியெனில் பரமசிவன் யார்? பரமசிவன் சிவனில் இருந்து வேறுபட்டதா?

இராமனை பரமன் மதித்ததுண்டா?

இராமர் வனவாசம் சென்றபோது, இராமனின் பாதுகைகளை வைத்து, நாட்டை ஆண்ட, இராமனின் தம்பி, பரதன் யார்?
இராமனின் தம்பி, 5 ஆம் படியை சேர்ந்த, பாரதத்தை சேர்ந்த, பரமபிதா, பரமசிவன், பரத நாட்டியத்தில் சிறந்த, நர்த்தனன், நடராஜர் ஆக இருக்கலாம்.
வரலாறு மறந்து போச்சு எனக்கு, பாதிக் காலம்தான்.

  • ஏன் தமிழர் இராமனை பின்னாளில் எதிர்த்தனர்?
  • மறந்து போச்சா?
  • இராவணன் பெரும்பான்மை தமிழரில் கூடிப் போச்சா?
  • அது இராவணன்-குகன், அப்பனை கொல்ல அண்ணன் தம்பி சூழ்ச்சியா!
  • நாளடைவில் இராமன் விதித்த அதிகபட்ச நிபந்தனைகளா!
  • நடுவில கொஞ்சம் பக்கத்தை தின்ற சோழர்கள்! ஈழர்கள்!
  • எந்த தமிழருக்காக அதை செய்திருக்கக் கூடுமோ, அந்த தமிழர், சோழர், Australia இல் வைத்து சொன்னார்கள், நீ Gray Color.

>>> சங்கரன் தெரு 🤷‍♂️
>>> காசி.அப்பனை கொன்ற பிள்ளைகள்.

8 படியில் இருப்பவர்கள் தாங்கள்தான் அந்தக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது இல்லை. அவர்களின் நிலை, நானே உனக்கு நான் கடவுள் என்று சொல்லி, ஏளனப்பட்டு, நானே உனக்கு கொண்டு வந்து சோறும் ஊட்டி விட வேண்டுமா! என்னை என்ன சர்வேஸ்வரன் என்று நினைத்தீர்களா!

Already Limited Resources.

பார்ப்பனர்கள் சதி செய்தார்கள்

பார்ப்பனர்கள் சதி செய்தார்கள். ஆரியர்கள் ஆக்கிரமித்தார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டுவர். இன்று சிங்களவர் பிக்குகளை மதியாமை போல, அன்று மன்னர்களுக்கு வந்த ஆணவமாக இருக்கலாம்.

 மண்ணை விட மண்ணில விளைகின்ற பொன்னு தான் முக்கியம்.

வைர முத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்ததில்லை. வயித்தில் நீ சுமந்த ஒன்னு வைர முத்து ஆயிடிச்சு.

Or else உன்னை சொல்லி குற்றமில்லை. என்னை சொல்லி குற்றமில்லை. காலம் செய்த கோலமிது.
கோலங்கள் அழகானவை.

திட்டம் போட்டு எதுவும் செய்வதில்லை. எமது attitude ஆலும், பலவீனத்தாலும் அப்படி அமைந்து விட்டது.
பின்தங்கியவர்களே அசுரர் ஆக தேங்கினர். மேலே ஏறி  போனவர்கள் மேன்மை அடைந்தனர்🤷

 உலகத்தில் யார் அதிகாரம்? தர்மம் நிலையாமை ஏன்?

வள்ளுவர் திருக்குறளை எழுதினால் அவை அவருடைய அதிகாரத்திலேயே அதிகம் செல்லுபடியாகும். வேறொருவர் அதிகாரத்தில் அது பலிக்கவில்லை என்று ஏமார வேண்டாம்.

ஒரு கூற்றை ஆக்கி அதை தானே பிறகு அழிப்பவன் இறைவன். இதை எல்லாம் நாம நம்பிட்டு இருக்கும்போது, வெள்ளைக்காரன் (கலியுக இராமன்) வந்து சொன்னான்; நான் பொட்டென்னு போட்டால், பட்டென்னு போய்டுவ! நாம கட்டிக் காப்பத்திய ஒழுக்கம் எல்லாம் பழுதாகி (Obsolute), ஒரு மூலைக்க போய் படுத்துக் கொண்டது!

அம்மணமான உலகில் ஆடை அணிவது பிழையே! முதல்ல ஒரு தப்பு பண்ணாமல் எவனும் பெரியாளாக வர முடியாது என்று புதிய ஆண்டவன் சொல்கிறான். வானம் அழகானது. அப்போ பூமி என்ன மலமா! நியாய தர்மம் எல்லாம் இங்கிருந்து பேசி மினக்கடாமல் அழகான வானத்துக்கு போய்ச் சேர்கிற வழியைப் பாருங்கள்.

30 வயதாகியும் பலரும் இன்னும் எதையும் அனுபவிக்காமல் பல எதிர்பார்ப்புகள் கனவுகளுடன் மட்டும் இருக்கிறார்கள். பாவம் புண்ணியம் என்று வள்ளுவர் அதிகாரம் பேசிக்கொண்டு பச்சைப் பிள்ளையாவே இருக்கிறார்கள்.

# இவன் கூடலாம் சேராத ஒருநாள் உன்னையே கவிழ்த்து விடுவான். 

திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது. திருடன் be like, அந்த சட்டத்தை கண்டு பிடிச்சதே நம்மாளுங்கதான்டா!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்... இதெல்லாம் எழுதியவன் ஒரு கடவுள். அவன் அதிகாரத்தில் மட்டுமே இவை வலிதானவை. இன்று அவன் அதிகாரம் இல்லை. இன்று இராமனின் அதிகாரம். அவன் சொல்லும் குறளைக் கேளுங்கள்!

Om - + - Am

எல்லாம் தானாத்தான் நடக்குதா?

தானாகத்தான் நடக்கிறது!

  • நீங்கள் உங்களுக்கு பசிக்குது சாப்பிடுறீங்கள்.
  • தனித்தனிய பசிக்கும்போது சாப்பிடுறீங்கள்.
  • பிறகு கக்கா வருது. போய் பீ***.
  • யாராவது வந்து வயித்தை அமத்தி விடுறாங்களே!
  • தானாத்தானே போகுது!
  • அதுதான் கர்மா!
  • கர்மா is a கக்கா! (What a wisdom)

இயேசுவுக்கு சிலுவையும் புத்தருக்கு விசமும்  கொடுக்கும் மனிதர் கோயில் செல்லும் அதிசய உலகம்

நான் ஒன்றுமே செய்யவிலை. என்னை குற்றவாளி கொல்ல போகிறேன் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் Favor இற்கு குற்றங்கள் செய்துவிட்டு, பழியை என் மீது போடுகிறீர்கள்.

Let's say
புத்தர் இருக்கிறார். ஞானம் பெற்றவர். Enlightened. ஒரு மரத்துக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை தேடி வருபவர்களுக்கு போதனைகள் சொல்லிக் கொண்டு இருக்கிறார். நல்ல போதனைகள், தர்ம போதனைகள் தான்.

ஆனால் மக்கள் தங்கள் விருந்துக்கு இயங்கி, சண்டை செய்து செத்துப் போகிறார்கள். பல அசம்பாவிதங்கள் நடக்கிறது.

நீங்கள் என்ன செய்வீர்கள். நேராக புத்தர் இருக்கும் இடத்துக்குப் போய். "பழையாங்" உன்னால தான் எல்லாம் நடக்குது. உன்னை கொல்லப் போறம் என்று சொல்வீங்களா!

அல்லது நீ தமிழனா சிங்களவனா முதல்ல அதை சொல்லு என்று கேட்பீர்களா!

இதில் 0% கூட நியாயம் இல்லை. நீங்கள் கெட்டவர்கள். மாய இருளை மனதில் கொண்ட மானிடர்கள். நீங்கள் செய்த கர்மாவை அனுபவிக்கிறீர்கள். பிறகு தர்மத்தில் நிற்கும் என்னை காரணம் என்கிறீர்கள்.

 

குதிரையில் வாழேந்திய சிங்கம் (கல்கி) - சாம்பலா
Chamberla - Sri Lanka - Heart of Lord Shiva on the Earth

என்ன தர்மம் இது? புத்தர் போதித்த தர்மமா!
புத்தர் வழி நான் நின்றால், அந்த புத்தரும் நானும் ஒன்றுதான்.

ஞான ஒளி ஒன்றுதான்.

இருளில் தான் பல வகை இருக்கிறது.
பாசையில் வேறு இல்லை. இனத்தில்  வேறு இல்லை. பரம்பரையில் வேறு இல்லை. இன்னும் மேலே போக்கால் ஐந்தறிவு கொண்டிருந்தாலும் பிறவியில் வேறு இல்லை. ஞானம் ஒன்றுதான். #பசு ஒரு சாதுவான மிருகம்.


ஒவ்வொரு முறையும் தமிழர் என்னை (நடராஜர் > முருகன்) ஒதுக்கி வைக்கிறதால, நான் இழந்ததை விட, தமிழர் இழந்ததுதான் அதிகம் என்கிறேன்.
உடனே என்னடா singer சிவப்பு, already married என்று திரும்ப சேர்த்துக்க பார்க்கிறீங்கள். இழந்தது இழந்ததுதான். கற்பு போல... போனா வராது. வேரை இழக்க துணிந்த நீங்கள், காற்றில் ஆடும் பட்டம் போல... ஆடித்தான் பாருங்கள்.
இந்த உலக நியதியை மீறியவனுக்கு வாழ்க்கை இல்லை.

 Ooh my god
Ooh-Aah my god
Aah my god

Ganesh > Bramha > Shiva > Ram

#வானவரும் நளனும்

Sunday, May 25, 2025

உலக நியதியும் அதன் சாரமும் ஆகும் - கீதா சாரம்

☝️ இதுவே உலக நியதியும் அதன் சாரமும் ஆகும் - கீதா சாரம்.

இன்று காலை எழுந்தபோது ஒரு கனவு, வெள்ளையர் துப்பாக்கியை கழுத்தில் வைத்து, முட்டி போடு... முட்டி போடு... என்கிறார்கள். நான் இதை கழுத்திலும் உணர்கிறேன். அப்படியே கலைய ஒரு பாட்டு மனதில் ஓடுகிறது.

என்னுடல் வெறும் கூடுதான்
உயிர் உள்ளது உனக்காக
பூவே முதல் பூவே ஒரு
பனித்துளி உனக்காக

சிவன்: வா! அசுரா, உனக்கு 2 தெரிவுகள் இருக்கிறது.

  1. வீரத்துடன், விரைவில் சாவது
  2. அடிபணிந்து, நெடுநாள் வாழ்வது

ஒரு அசுரனாக எதனை நீ தேர்ந்தெடுப்பாய்?

ஏலா! Surrender என்று கையை தூக்கி விட்டால், அவனே எல்லாம் பார்த்துக் கொள்வான். உனக்கு வேண்டியது எல்லாம் கொடுப்பான். அவனே உன்னை ஆட்சி மேடையிலும் அமர வைப்பான். Surrender ஆக மாறுபட்ட Cultures பல உண்டு.

  1. கோயிலில் விழுந்து வணங்குவது.
  2. கையை தூக்குவது.
  3. வெள்ளைக் கொடி காட்டுவது.
  4. முட்டி போடுவது.

காலங்கள் யுகங்கள் வேறுவேறு. ஆனால் நியதி ஒன்று தான்.

”வலியவனுக்கு எளியவன் கீழ்ப்பணிய வேண்டும்”

”ஆண்டவனுக்கு அப்பால் எவனும் இல்லை. அவன் இவைகளைக் கடந்து உள்ளேயே இருக்கின்றான்.”

”எப்போதும் கொழுகொம்பை பற்றியே கொடிகள் வளரும்.”

இது புவியின் அகலாங்குக்கு கீழே இருக்கும் அசுரர்களின் அகல பாதாள லோகத்திலிருந்து தொடங்கி மேலே இருக்கும் தேவர்களின் மேலோகம் வரை உண்மை. கடவுளர் யுகத்தில் இருந்து, புராண யுகத்திலிருந்து இன்றுவரை இதுவே உண்மை.

கீழிருந்து மேலாக மேலாண்மை அதிகரிக்கும். அதிகாரம் அதிகரிக்கும். செல்வம், வளம், பலம், வாழ்க்கை செழிப்பு அதிகரிக்கும்.

  • ஓம் - ஏகம் - 1 - கணபதி
  • பிரம்மா - 4 - பிரம்மா
  • நமசிவாய - 5 - சங்கரன்
  • சரவணபவ - 6 - முருகன்
  • நமோ நாராயணாய - 8 - விஷ்ணு
மேலும் படிக்க: யார் பெரிய கடவுள்? 

நடுவே இருந்த சங்கரன் பாரபட்சமின்றி அசுரருக்கும் உதவியமையால் மேலோகத்தால் ஒதுக்கப்பட்டான். யானை முகத்தை போல, Donaldo புயலைப் போல ஐரோப்பாவில் தொடங்கி பூமியை நெடுக்காகக் கிழித்துக் கொண்டு தெற்கில் ஒடுக்கமாக முடியும் பிள்ளையார், தன் துதிக்கை மூலம் தன் பக்தர்களுக்காக பலமுறை இந்த Infrastructure ஐ மீறியதுண்டு.

வாழ்க்கை நிலையற்றது

எப்பிடியும் செல்லரிக்க தான் போகுது. கறையான் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. மணி போன்ற Statistical உடைய நிலையில்லாத வாழ்க்கையில்... உன் தெரிவு என்ன?

கறையானைக் கிளையோனே, கதிர்காமப் பெருமாளே!

வீரத்துடன் சாவது என்று நான் முடிவு எடுத்தால் முதலில் பிறகு கடைசியாக இறக்கும்போது ஒரு . அத்துடன் என் கதை முடியும். யுகமும் முடியும்.

அசுரனுக்கு பல முறை இதே வாய்ப்புகள் அழிக்கப்பட்டது.

  1. பழத்தை பிள்ளையாரிடம் கொடுக்க முன்பு.
  2. இராமாயணத்தில் விபீஷணன் இராமர் பக்கம் போனபோது
  3. மகாபாரத யுத்தம்
  4. கடைசியாக... வேலுப்பிள்ளையின் பிரவாகம்.

மூன்று முறையும் அவன் தேர்ந்து எடுத்தது என்ன தெரியுமா! வீர மரணம்.
இதுவே அசுர பலம் என்ற சொற்றொடர் தமிழில் வரக் காரணம்.

"என்ன பண்ணிட்டு இருக்க?" - அசரீரி

அவள் ”உயிரே நான்” என்றாள். அதனால் இந்த உலக நியதியை விளக்க முயற்சி பண்ணிட்டு இருக்கிறேன்.

என் உயிரினும் மேலான உடன் பிறப்புக்களே!

சிங்களவர்களும் அசுரர்கள்தான். ஆனால் பிரம்மா (இராவணன் 10 தலைகளில், 4 தலைகள்) இனி சிவனின் உடன் பிறப்புக்கள் இல்லை. நீ பிள்ளையார் மூலம் Shortcut எடுத்து Straight ஆக தேவர்களுடன் ஆக கடைசி படிக்கு Link வைத்து விட்டாய். பிள்ளையார் உன்னை ஔவையார் போல தூக்கி 8 ஆம் படியில் இருத்தி விட்டார். ஔவையார் - பழந்தமிழ் - இன்று சிங்களம்.

ச.6.ராவணன்
க.4.ராவணன்

இதற்கு முதலும் மூன்று முறை இந்தப் பகை நீடித்தது. அசுரவதம் (சூரசம்காரம்), இராவண வதம், கடைசியாக வேலுப்பிள்ளை பிரவாகம் என்று பெரிய பகையே வளர்ந்து போக...

இவை எல்லாம் நிதர்சன நித்திய சத்திய நிலை.

இவை என் மனநிலை அல்ல.

”போட்டுக் குடுத்திட்டியேடா! - அசரீரி”

அதனால் என்ன? நான் அவனுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். அதில் என்ன பிழை.

”அவன் அசுரன், ஒத்து வர மாட்டான். சண்டைக்கு நிற்பான். - அசரீரி”


நான் இதுதான் நிலைமை, உலக நியதி என்று சொல்லியும், அவன் என் சொல்லை மதிக்காமல் / நம்பாமல், அல்லது நம்பியும் உண்மை என்ன என்று தெரிந்து கொண்ட பிறகும், அவன் இன்னமும் அசுரன்போல அதையே தேர்ந்து எடுத்தால்... அது அவர்களுடைய Choice.

எத்தனை காலம்தான் எதிர்கட்சியாகவே இருந்து அசுரனாகவே, எளிவனாக சாவது. நாங்களும் மேன்மை அடைய வேண்டாமா! தனியாகவோ அல்லது கூட்டாகவோ ஒரு உலக அமைப்பை உருவாக்கி ஒரு நிம்மதியான அமைதியான வாழ்க்கை வாழ வேண்டாமா!

நாங்களும் முதன்மை என்னும் அந்த 8 படியை அடைய வேண்டாமா!

நாராயண பக்தர் நாடோடி நாரதர், கண்ட மாம்பழத்தை, தன்னைப் போல நெடுக்காக 1 தொடக்கம் 8 வரை பூர்வீகம் கொண்ட Omega God (Ganesh) இற்கு கொடுக்க பரிந்துரை செய்தார். அதன்படியே அவர் வஞ்சகமாக அவர் போட்டியை நிர்ணயித்தார். முருகன் பரீட்சை உண்மை என்று நம்பி உலகை சுற்றி வந்து ஏமாந்தான். கந்தன் ஏமாந்தான்!

 நாங்களும் பறப்போம். எங்களுக்கும் ரெக்கை இருக்கு. நாங்கள் தான் புஷ்பக விமான Originators - Late comers.

Omega God தெற்கை சேர்ந்த பழத்தைச் சேர்ந்த பழந்தமிழர் (சிங்களம் ??) ஔவையாரை, நேரடியாக தனது கோட்டையான ஐரோப்பாவுக்கு அழைத்துக் கொண்டார் (பேரின்பம் ??). பிள்ளையாரின் யானை முகத்தை பார்த்தால், Donaldo புயலைப் போல ஐரோப்பாவில் தொடங்கி பூமியை நெடுக்காகக் கிழித்துக் கொண்டு தெற்கில் ஒடுக்கமாக முடியும். இதுவே Big-bang என்னும் ஓம் என்னும் பிரணவ இரகசியம் ஆகும். “Master the Blaster". உடலில் மூலத்தில் (பூர் புவஸ்வக இலிருந்து) மூளையில் முடிவடையும்.

பிந்தங்கியதால் > அசுரர் 

ஒரு கூட்டம் Shortcut எடுத்து இப்படியாக 1-8பிள்ளையார் மூலம் 8 ஆம் படியை, நேரடியாக இராமனை சேர, இன்னொரு கூட்டம் இடையே இருக்கும் 5 ஆம் படி சிவனை சேர, இந்த இருவரையும் சாராமல் ஒரு கூட்டம் இருந்தது. அது சமூக கட்டமைப்பில் (சாதி) பின் தங்கியதால் சேர்த்துக் கொள்ளப்படாமல், அல்லது நீ பெரியவனா என்ற ஆணவத்தாலோ இருக்கலாம். #Ne.gombo

அவர்கள் இன்றும் அசுரர்களாகவே உள்ளனர். சிவனை சேர்ந்த இராவணனின் 6 தலைகள் ச.6.ரவணனும் கூட, சிவனை ஞான குருவாக ஏற்றானே தவிர சிவனுடன் முழுமையாக கலக்கவில்லை. இவர்கள் நாளடைவில் சோழர்கள் ஆனார்கள். #நெற்றிகண்ணில் தீப்பொறியில் தோன்றிய முருகன் ச.ராவணப் பொய்கையில் தோன்றிய முருகன் - #சரவணன் #பூர்வீகம் #இலங்கை.


நன்று நன்று நாங்களும் இன்றே பறக்கப் பழகுவோம் என்று கூறித் தாயுடன் இரண்டு குஞ்சு கிளம்பின. ஒன்று மட்டும் சோம்பலாய் ஒடுக்கிக் கொண்டு உடலையே... அன்று கூட்டில் இருந்தது. ஆபத்தொன்று வந்தது.
இப்படியாக 5 ஆம் படியில் நெடுநாள் Stuck ஆகிப்போய் இருந்தவர்களே தமிழின் பூர்வீகம். இன்றும் இவர்கள் தாங்களே மிகப்பழைய நாகரீகம் உடைய, ஆதிக் குடி என்று சொல்கிறார்கள். அது உண்மைதான். ஆனால் அவர்கள் Stuck ஆனதை மறந்து விட்டார்கள். இவர்களின் கூற்றை 8 ஆம் குடிதானே அங்கிகரிக்க வேண்டும்..!

முதலில் முழுமை அடைந்த முழு முதற் கடவுள் பரமபிதாவின் கதை, அழிந்து போகும், பாரத பாண்டியர் கதை.


பன்றிக்கு ஞானப்பால் வைத்து ஆறறிவாக வளர்த்தெடுத்த பரமசிவனின் கதை. தமிழின் மூலம். அதையே விழுங்கி விட்ட பின்னால் வந்த சோழர்கள் தான் இன்று பெரும்பான்மை தமிழர்கள். பாண்டியர்கள் Gray கலர். ஆனால் சிந்துவெளிவரை இருந்தது தமிழே! என்கிறார்கள். அதைக் கொன்றதே நீதான். எண்ணிப் பார் எண்ணிப் பார் என்ன செய்தாய்! #தமிழினி

☝️ இதுவே உலக நியதியும் அதன் சாரமும் ஆகும் - கீதா சாரம்.

Stuck ஆகிப் போன தமிழருக்கு...

எது இன்று தமிழ் மொழியோ அது நாளை வேறொரு மொழியாகும்.


இதை நான் எழுதி வைத்து விட்டு, Tea குடிக்க காலை உணவு சாப்பிட கடை ஒன்றுக்கு சென்றேன். முதலாளி சரளமாக தமிழ் பேசுவார். நான் கொழும்பு பழக்கத்தில் Tea உம் கிரிபத் தாருங்கள் என்றேன். அவருக்கு சத்தத்தில் எதுவும் கேட்கவில்லை. பிறகு பால்புக்கை தாருங்கள் என்றேன். விளங்கவில்லை. Tea மட்டும் தந்தார். பிறகு பால்புக்கை தரவில்லை; தாங்கோ என்றேன். விளங்கவில்லை. மீண்டும் கேட்டேன். பால்சோறு தரவா என்று கேட்டார். ஓம் என்றேன். சம்பல் வேணுமா என்றார். ஆம் என்றேன். (ஓம் - > ஆம்).

Tea குடித்துக் கொண்டு சற்று சிந்தித்தேன். சிங்களத்தில் புக்கை என்றால் கெட்ட வார்த்தை. எனக்கு புறையேறிகொண்டு சிரிப்பு வந்தது. அப்போதுதான் புரிந்தது; சிவன் பன்றிக்கும் பால் கொடுத்துதான் இருப்பான் என்று. அதோடு அவர் தாய்மொழி சிங்களம் என்று.
#பரமபிதா ஆயிற்றே. #OX

ஓம் ஆம் ரீம் அரகர புத்திராய மதக்கஜ வாகனாய பூரண புக்கில சமேதர மஹா சாஸ்தாய நமக.

கல்கி அவதார எதிர்வுகூறல்கள் 

பல ஆண்டுகளாகவே இப்படி கொரோனா போல ஒரு சம்பவம் நடக்கும் என்று தேடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது அவர்கள் ஞான திருஷ்டியால் கண்ட கண்டவை பல படங்களாக ஓடி இருக்கிறது.
ஓராண்டுக்கு முதலே என் வாழ்க்கையில் நடக்க இருந்த பல சம்பவங்களை படம் பிடித்திருந்தார்கள். அப்போதுதான் எனக்கு விதியில் நம்பிக்கை உண்டாயிற்று.

"#ஓராண்டுக்கு முதலே..!"

அதுதான் அட்டமாசித்தி. ஐ(முகன்).சிவன் அணிந்த திருநீறு முக்குறியில் மூன்றாம் குறி (5 + 3 = 8). அந்த விஷ்ணுவின் 8 இலே, எட்டாம் சித்தி; முக்காலமும் அறிதல். #சகாதேவன்


விதியை மாற்ற முடியாது

எல்லாம் ஏற்கனவே முடிவாயிற்று. அதை எதுவும் மாற்ற முடியாது. அதை நாம் அனுசரித்து வாழவே முடியும். அதை தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா. அதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. நாம்தான் நமது வாழ்க்கையை செதுக்குகிறோம் / வாழ்கிறோம் என்ற செருக்கில் இருக்கிறோம். நாமே உலகை ஆளுகிறோம் என்பது எல்லாம் பொய். அப்படி நாம் நம்புகிறோம்.

  • இதை சைவர்கள் "எல்லாம் ஈசன் செயல் என்பார்கள்".
  • வைணவர்கள் "எல்லாம் அந்த நாராயணன் செயல் என்பார்கள்".
  • கிறிஸ்தவர்கள் "எல்லாம் கர்த்தரின் கிருபை என்பார்கள்".
  • முஸ்லிம்கள் "எல்லாம் அல்லாவின் கருணை" என்பார்கள்.
  • பௌத்தர்களோ "எல்லாம் கர்மா விதி" என்பார்கள்.

வெவ்வேறு நிலைகளில் வெவ்வேறு பெயர்கள். ஆனால் எல்லாம் ஒன்றுதான். கூற்று என்று ஒரு சொல்லில் தமிழில் சொல்வார்கள்.

இதிலே அதிக அதிசயங்கள் காட்டியது சிவனின், பரமபிதாவின், தமிழரின், சைவரின் கூட்டம். அது எப்படி, என்ன என்று இன்று வரை உலக அளவில், தமிழரை வதைத்து வதைத்து தேடிக் கொண்டு இருகிறார்கள்.
"கூற்றுதைத்த சிவன். #மார்க்கண்டேயர் கதை"



Saturday, May 24, 2025

முருகன் வளர்த்தெடுத்த #முத்து போன்ற தமிழின் பின்னணி!


முருகன் வளர்த்தெடுத்த #முத்து போன்ற தமிழின் பின்னணி!

முத்தும் நவரத்தினமும் இலங்கைக்கு சிறப்பு சேர்ப்பவை.
தமிழ் மொழி சிவன் பரமசிவன்(நடராஜன்), இராவணன், குகன் ஐ சேர்ந்தது. பாண்டியர் சோழர் சேரர் - தமிழரின் மும்முடிகளின் பின்னணியைச் சேர்ந்தது.

அதிலே குகன் மற்றும் பரமசிவன் தேவர் (Na) நல்ல/ நற் குல குடிகளின் தமிழ் அல்லது #நாகரீகம் அடைந்த சமுதாயம். இராவணன் / ச(6)ராவணன் (Ni) நீச குல தமிழ். - இது சாதிமுறை Politics அல்ல. வளர்ந்து வரும் சமூகத்தின் படிமுறைகள்.

மூத்த சிவனின் மூலமே தமிழ் மொழியின் மூலம் ஆகும். மூலத்தை விழுங்கிய தமிழர். வேரை உண்ட மரம் நிலையாது; பயன் தராது என்று தமிழினி மெல்லச்சாகும் என்று உய்த்தறிந்தான் பாரதி. உலக நியதி என்னும் Hierarchy இலிருந்து வீரத் தமிழர் எனத் தனி அடையாளம் உருவாக்க தொடங்கிய அசுர குல இரத்தம், சரவணன் ஆணவம்.

பேச்சு மொழியில் இரண்டும் ஒன்றே. ஆனால் தமிழை தெற்குல சரவணன் வளர்த்தெடுக்க முன்பு, தமிழ் பிராமி எழுத்து முறையையே கொண்டிருந்தது. அது ஆங்கில எழுத்துக்களுக்கு அண்மித்த உருவ அமைப்புக்களைக் கொண்டிருந்தது. தமிழின் எழுத்துருக்கள் சிங்கள எழுத்துருக்களில் இருந்து மருவியைவை.


இராவணன் சிவனை சேர்ந்து, கலைகள் வித்தைகள் எல்லாம் கற்க ஆரம்பித்தபோது, அவனும் தமிழை ஏற்றுக் கொண்டான். இந்த வகையில் சோழர்கள் எழுத்து வடிவங்களே, நாம் இன்று தமிழில் பயன்படுத்தும் எழுத்துக்கள். சிங்கள மொழியில் இருந்து மருவி, வளர்த்து எடுக்கப்பட்ட தமிழ்.

அதிலே தமிழில் முதல் எழுத்து ”அ” வா? ”க” வா?

- கண் கண்ணின் வடிவம் நான் வரைந்து காட்டினேன். அதுவே A இன் வடிவமும் ஆகும்.

கண் பதி - பார்பதி
கண் தன் - தமிழன்
கண் னன் - Na குலம் - ஆரியர் - தேவர் குலம் - ஆங்கில இரத்தம்.

க - 1. K (inverse) தமிழில் பிராமி அ ஆகும். அதுவே சிவனின் பிடித்தமான யோக நிலை. அமர்ந்து இடது காலை மடித்து அமர்ந்து இருக்கும்போது, அதன் வடிவம் இடப.க்க.ம் இடபம், தமிழ் பிராமி அ (inverse K) போல இருக்கும். அதுவே நடராஜரின் தோற்றமும் ஆகும்.

சேர சோழ பாண்டியர் என்று மும்முடி இருக்க மேலோங்கிய சோழர்கள்... மறந்தார்களா, மறைத்தார்களா தெரியவில்லை.

சிவன் அன்று மேலே இருப்பவருக்கு கீழே இருந்தான். அவனுக்கு கீழே இராவணன் ச6ரவணன் இருந்தான். சிவன் பிள்ளையாருக்கு இலங்கையில் பெரும்பகுதி அரசுரிமை கொடுத்தார். சேரர்;(பிள்ளையார்) இராமனுடன் சேர்ந்ததால், சிவன் ராஜ்ஜியம் பலவீனமடைய தொடங்கியது. இதனால் சிவன் இராவணணுடன் பாதி சேர, மீதி வைஷ்ணவம் தழுவி அடுத்த படிநிலையை அடைந்து விட்டது. இராவணன் சிவன் விஷ்ணு இவை எல்லாம் நிரந்தரம் அல்ல. வெறும் States மட்டுமே!

முருகன் விதிகளை மீறி காட்டிக் கொடுத்தல்.

இந்த Hierarchy இல் குரு குல முறை ஒன்று உண்டு. அடுத்த நிலைக்கு செல்ல, மேல் நிலையில் இருப்பவர் கால்களில் விழுந்து சரணடைய வேண்டும். அதன் பின்பே அந்த இரகசியங்கள், வித்தைகள் எல்லாம் கற்றுக் கொடுக்கப்பட்டு தீட்சை அளிக்கப்படும். அதன்மூலம் இந்தப் படிமுறை ஒழுங்கு மற்றும் நிர்வாகம் காப்படையும்.

இதன்படி சரவணன், இராவணனை / அசுரகுலத்தை விலகி சிவனை சரணடைந்தார். அதனால் அவருக்கு தேவசேனையில் தளபதி பொறுப்பு மற்றும், தெய்வானையை (சீதையை) மணமுடித்தும் வைக்கப்பட்டது.

சோழர்கள் இடையில் சில பக்கங்களை மறந்தார்களோ அல்லது அவர்களின் நிறத்தை பற்றி கதைத்ததும் வீரம் மற்றும் ஆணவம் தலை தூக்கியதோ என்னவோ, அவர்கள் மேலே இருப்பவரை மதிக்க மறுத்தார்கள். வீரத் தமிழர் என்று புதிய அடையாளம் உருவாக்க தொடங்கினர்.

ரஜினிகாந்த் எப்போதும் மேலே கையை காட்டி அவன் பார்த்துக் கொள்ளுவான் என்பார். நேரிலே பார்த்தால் எதிரி, பிறகு மேலே இருக்கும் எவன் பார்த்துக் கொள்வான் என்கிறார். அப்படிப் பார்த்தால் இவர்களுக்கு உண்மை தெரியாது அல்லது மறந்து விட்டது. ஒருவேளை ஆதிசிவன் என்னும் பரம்பொருளை சொல்லி இருக்கக் கூடும்.

உடனே மேலே இருப்பவன் இவன் இனி எனக்கு உணவு, PRAY அல்ல; PREY என்று எடுத்துக் கொண்டான். எப்படியும் ஒரு கூட்டத்தை உணவாகத்தான் வேண்டும். கிண்டி கிண்டி பார்க்கிறது எவன் கிளப்புறானோ... DOT. If you can you can rule and stand again but only if you can. Also don't forget whom you fight against and also don't forget that you declared a war with them by time. இல்லன்னா நடுவில சில பக்கம் காணாமல் போய்டும்.

இதே வேளை குகன் இராமன் பக்கம் சேர்ந்ததும் சிவனை பலமிழக்க வைக்க அதுவே தேவர்களுடன் பெரிய பகையாக மாறியது. மேற்கண்ட Hierarchy இல் உலகை எதிர்த்து ஒருவன் எதிர்த் திசையில் செல்ல ஆரம்பித்தான். அன்று விதிக்கப்பட்ட தடை. இன்னமும் தமிழருக்கு அடிமுடி விளங்காத அளவுக்கு தடைகள், போராட்டங்கள்... நடுவில் கொஞ்ச பக்கத்தை காணவில்லையாம். இது எல்லாம் யார் செய்த சதி என்று தெரியவில்லை.

ஆனால் இன்றைய குகன் குலத்தின் நிலை, புத்தி உள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும் என்னும் பாடத்தையே சொல்கிறது. எப்போதும் கொழுகொம்பை பற்றியே கொடிகள் வளரும்.

பிறகு சோழர்கள் பிடியில் பாண்டியர்கள் துன்பப்பட, தாங்கள் நடுநிலையாயானவர் என்று சொல்லிக் கொண்டு ஆரியர்கள் வந்து கை கொடுத்தார்கள். கண்ணன் பிறந்தான். அல்லது வந்தான்.

இலங்கை முழுவதும் தமிழாக இருந்தது என்று கோரும், Obsolete Truth ஐ claim செய்யும் தமிழர்.

சிங்களமும் தமிழே. கருவில் அல்லது ஊற்றில் ஊறிக் கொண்டிருந்த பிரம்ம மொழி சிங்களம். அதில் இருந்து சிவனைப் பற்றி, சரணடைந்து வளர்ந்த தமிழ். இப்படி எல்லோரும் அசுரர்கள். அவர்கள் சொன்னதில் ஒரே ஒரு சின்னத் திருத்தம் சொல்வேன். முழுவதும் தமிழருடையது அல்ல. முழுவதும் வள்ளியுடையது. முழுவதும் பச்சை நிறத்துக்கு உரியது. முழுவது இராவணனின் உடைமை. அசுரர் தேசம்.

அதை கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமித்தது தேவர்கள் மற்றும் அவர்களின் கீழ் இருந்த சிவன். இரவாணன் சிவனின் காலில் மிதிபட்டு, சாம்கானம் பாடி சிவனை சரணடைந்தான். இதனால் அவனை ஏற்றுக் கொண்ட சிவன் தான் பரலோகத்திலேயே தஞ்சம் அளித்தார். ஏற்க மறுத்த 4 பிரம்ம தலைகள் உண்டு. அவை மாறி மாறி தேவர்களால் வதம் செய்யப்பட்டது. சிவன் இராவணனுக்கு இடம் அழித்தாலோ என்னமோ சிவனும் அந்த hierarchy நிர்வாகத்தில் இருந்து வெளியேறியவனாக, விதிகளை மீயவனாக கருத்தப்பட்டான். இன்று மேலாகத்தில் இருப்பவர் ஒரு காலத்தில் சிவனாக இருந்தவரே! அப்படி இருக்க நாம் மட்டும் ஒன்றையே பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டு இருக்கிறோம். Stuck ஆகி விட்டோம். வளரவே இல்லை.

"நீ எல்லாம் ஒரு தமிழனா!"

என்னை தமிழன் இல்லை என்று தான் அண்ணனும் தம்பியும் சொல்கிறார்கள். இவ்வளவு காலமும் சண்டை பிடித்தது அவர்களே. ஒருத்தன் மேல இருந்து வந்தவன் (போய் திரும்பி) மற்றவன் கீழ இருந்து வந்தவன். இவர்கள் சண்டைக்குள் சங்கரன் தலை உருளுகிறது. நான் Gray கலர் பாருங்கோ. நீங்கள் இந்த மேலிட Hierarchy ஐ மீறியவர்கள். ஒருத்தன் இராமனை கூட்டிக் கொண்டு வந்தான். ஒருவன் சிவனை நிற பேதம் செய்து வெறுத்தான்.

இவர்கள் நிறத்தை கொண்டு உரிமை கோர மானம் இடம் கொடுக்காமையோ அல்லது நெடுங்காலம் சிவனுடன் இருந்து மறந்து விட்டதோ தெரியவில்லை. தமிழே அடையாளம் எனக் கோரியே இந்த யுத்தம் செய்தார்கள். அந்த உண்மை இவர்களுக்கு தெரியுமா தெரியாத தெரியவில்லை.
இப்படியாக ஒவ்வொரு தரப்பும் உண்மையை பாதியாக சொல்லி பொய்களை சொல்லிக் கொண்டு இருக்கையில்...

Absolute உண்மையை சொல்லும் நான் எல்லா தரப்புக்கும் எதிராகிறேன். ஆனால் மானத்துக்காக எல்லாம் என்னால் சத்தியத்தை மறைக்க முடியாது. சத்தியம் என்பது கடவுள் போல. அப்படித்தான் வேதம் சொல்கிறது. வார்த்தையே கடவுள்.

சரி No Harm பொய்கள் தானே! பரவாயில்லை. மானத்தை மறைக்க நாம் உடைகள் போடுவோம். அதுபோல மானத்தை மறைக்க சிறு பொய். சொன்னால் பரவாயில்லை.

காலில் விழுந்து சரணடைவது முக்கியம். இதுவே சித்தார்த்தன் என்று வந்த புத்தரை சரணடைக்கிறோம் என்று சிங்களவர் இன்றும் வழிபடுகின்றனர். ஆனால் இது ஒன்றும் linguistic போர் அல்ல. மொழியால் அமைந்த Hierarchy அல்ல. மேலே இருப்பவனுக்கு கீழே இருப்பவன் பணிவாக நடக்கவே வேண்டும். இல்லை என்றால் தமிழர் நிலைதான் என்பது உதாரணம். இல்லை இல்லை stuck ஆகிப் போன சோழர். சரவணன் முருகன். சிவனும் அப்படித்தான் இருந்தான். ஏதோ ஒன்று அவனை பலவீனப்படுத்தி, வேறு வழி இல்லாமல் விலக வைத்தது.

"ஆனால் கறுப்பு என்றால் அசுரர் என்று சொல்லி விட்டானே!" இதனை உங்களுக்கு அவனும் சொல்லி இருக்க மாட்டான். உங்கள் முன்னோரும் மானத்துக்காக சொல்லி இருக்க மாட்டார்கள்.

புவியின் தெற்கில் பாதாள லோகம் / அசுர லோகம் இருந்ததே அவை எல்லாம் இப்போது யார் கட்டுப்பாட்டில் இருக்கிறது..? சிவனை வேண்டாம் என்ற சோழர் நிலை என்ன.

வ வ என்ன?

சிங்கள சி (ශි), தமிழ் வ, ஆங்கில N ஒத்த அமைப்பு உடையவை. அதுவே. வெள்ளை கறுப்பு சிவன் சேர்க்கை அடையாளம். இதுவே நவாலி ஊர், நாவற்குழி என்று ஊரின் பெயர்களால் குறிக்கப் படுகிறது. சங்கரனின் நிம்மதியான, peace பயணத்தில், தேவைக்கு அடைக்கலம் சேர்ந்து, பிறகு பிரிந்து துரோகம் செய்து, அவன் நிம்மதியை, குடியைக் கெடுத்தது யார்?

வடமொழி கிரந்த எழுத்துகள் ஸி எங்கிருந்து தமிழில் வந்தது. அது சிங்கள சி உடன் எப்படி ஒத்து நிற்கிறது. இதையே Harripotter scene வரை கொண்டு போய் சேர்த்து இருக்கிறார்கள். இவை எல்லாம் #எல்லாம் வெள்ளைக்காரன் நன்கு அறிவான். ஆனால் அவனை சரணடைபவருக்கு மட்டுமே அவன் உதவி செய்வான்.

குமரி குமரி என்று ஒன்றை காணவில்லை என்கிறார்கள். எங்கே அது. அதையும் சிவன் முப்புரம் எரித்ததும் போல அழித்திருக்கக் கூடும். அசுரருக்கு தன் தேசத்திலேயே பரமசிவன் இடம் தந்தாலும். ஆதி சிவன் நீங்கள் செய்யும் துரோகத்துக்கு தந்த தண்டனைகள் அவை. பில்லி சூனியம் அல்ல.

பத்து தலை இராவணனில் சஷ்ர 6 தலைகள், பிரம்மனை (சதுஷ்ரம் - கதற 4 தலைகள்) எதிர்த்து, சிவனை சரணடைந்து, சரவணனாகி - தேவருமாகி, பிறகு மீண்டும் சிவனை பகைத்து, உலகையும் பகைத்து தனித்துப் போன கதை இதுதான்.

[சரணங்கர பாதை - ச(6)ரா(வணா) நான் க(4)ரா(வணண்)]
சரவணன் - கரவணன => 10 தலை இராவணன்

பிரம்ம தாச
கண்ண தாச
காளி தாச (கறுப்பு லீடர்)

தண்ணீரை நெருப்பு என்று சந்தேகம் கொண்டவர்கள் கண்ணீரைக் காணாமல் ஓய்ந்தது இல்லை.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...