Sunday, January 26, 2025

சிவன், இராவணன், மற்றும் இராமன்: நிறம், குணம், மற்றும் இதிகாசத்தின் சூழ்ச்சிகள்: சிவந்தமிழ் - கருந்தமிழ்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்தவன் சிவன். அவன் பணிந்து தமிழை தத்து எடுத்தவன் இராவணன்.
சிவன் > பரமசிவன் > பரமன் > பன் > பாண்டவர் > பாண்டியர் > ...X
அசுரர் > இராவணன் > முருகன் > சோழர் > தமிழர்

இராவணனை அழிக்கும்போது இதிகாசம் எழுதப்படுகிறது.
ஆனால், இராவணன் சிவனை அழிக்கும்போது இதிகாசம் எழுதப்படுவது இல்லை.
தீயன அழியும்போதே இதிகாசங்கள் எழுதப்படுகின்றன.

இராவணன் ஏன் சிவனை அழிக்கிறான். சிவன் அனைத்திலும் சிறந்து விளங்க, நிறத்தினால் பின் தங்கும் இராவணன், சிவன் மீது பொறாமை கொள்கிறான். தட்சிணாமூர்த்தி என அசுரருக்கும் குருவான சிவனையே அழிக்கிறான். அதுவும் சீதையை அடைய அவன் போடும் போட்டியே ஆகும்.

போட்டியாளான் எப்படி உருவாகிறான். அற்பனாய் இருந்த ஒருவனுக்கு மேலோன் ஒருவன் ஞானப் பால் ஊட்டி வளர்த்த பிறகு, அவன் சீர்தூக்கும் தன்மை படைத்தவன் ஆகிறான். குருவுடனேயே போட்டி போட்டு அழிக்கிறான். அதுவே அவனை வளர்க்காமல் அப்படியே விட்டு இருந்திருந்தால் இன்று ஒன்றும் இல்லாமல் இருந்து இருப்பான்.

இதனால் தான் தேவர் அசுரர்களுக்கு எதுவும் கற்றுக் கொடுப்பதும் இல்லை. தமக்கு வித்தைகள் தெரிந்ததை காட்டிக் கொள்வதும் இல்லை.

இதற்கு சிறந்த உதாரணம், பாண்டியரும் நானும் தான். ஜெசிக்கா ஐ காட்டி இவர்கள் என்னை ஏய்ப்பது ஏன், அது நிறத்தால் ஏற்பட்ட போட்டியில் சிவனை வீழ்த்த, இராவணன் செய்யும் சூழ்ச்சி தானே! இராவணன், எந்த அளவுக்கு அந்த விடயத்தில் உடும்பு பிடியாக, கேவலமாக நடந்து கொள்கிறான் என்பது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.

சிவனை அழிக்க இராவணன் சூழ்ச்சி செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால், தீயவற்றை, அசுரரை அழிக்க சூழ்ச்சியே செய்யத் தேவையில்லை. ஏற்கனவே இராமன் பலமுறை சூழ்ச்சி செய்து அழித்து விட்டான்; தொடரும். இப்போது அங்கே முருகன் இல்லை. அவன் இராவண குணங்களை நான் வெளிப்படையாக அனுபவிக்கிறேன். எல்லோருக்குமாக மனமுவந்து வாழும் சிவனுக்கு தோல்வியே கிடையாது.

ஆனால், பிள்ளைகளை அழகுக்காக தத்தெடுத்து வளர்ப்பதால், சிவன் குடும்பத்தில் இப்போது இராமனின் (பொன் மனிதன் - பொன் Man - பொன் மான்) பிள்ளைகளைக் காணலாம். அவர்களின் குணங்கள் சிவனைப் போல இருக்காது. அவர்களை சிவன் என்று நான் இங்கே குறிப்படவில்லை. நிறத்தால் மட்டுமல்ல, குணத்தாலும் சிவந்தவனே சிவன்!

3 kinds of bloods
தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது. #Ego #Evil
தனக்கு கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும். #Compassion #Love #Mercy #Shivan
தனக்கு மட்டுமே எதுவும் கிடைக்க வேண்டும். #Exclusive #Greedy #Raman

சிவனின் இரத்தத்தில் குறை ஒன்றும் இல்லை.

சிவன் அனைத்திலும் மேலே இருந்தான்.

அவன் அரக்கருக்கும் அருள் செய்தான்.

ஆனால் அரக்கர் அவன் மீது பொறாமை கொண்ட போது, நாச வேலைகள் செய்த போது, அவமதித்தபோது, அவன் கூனிக் குறுகி நின்றான்.

அதன் பொருளும் அன்புதான்.

அவன் நினைத்திருந்தால் #தேவர்கள் போல பழி வாங்கி இருக்கலாம். ஆனால் அவன் தனது intelligence ஐ அதற்கு பயன்படுத்துவதில்லை. எல்லோரையும் தன்னுடையவராகப் பார்த்தான்.

இதே வேலையை தேவர்களுக்கு அவர்கள் செய்திருந்து இருக்கட்டும். அவன் கருப்பு நிறத்தையே அழிக்க உள்நாட்டு யுத்தம் மூலம் இன அழிப்பு செய்திருப்பான்.

அடங்கிப் போகும் நாய்களிடம் சேட்டை விடுவது அசுரர் வழக்கம் தான். ஒன்றும் செய்ய முடியாது. அவர்களைக் காக்க யாரும் இருக்க மாட்டார்கள். தீயனவை தானே அழிந்து போகும். அனைத்திற்கும் தன்னை சமர்ப்பித்த சிவனுக்கு இடைநிலைகள் அழிவுகள் பற்றிக் கவலை இல்லை.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (௱௰௪ - 114)

எப்போதும் சிவனுக்கும் புத்தருக்கும் போதிதர்மருக்கும் மனிதன் கொடுக்க நினைப்பது விசம் தான்.
மனிதர்கள் மத்தியில் நீ என்னடா, புனிதன்!

"Jesus is coming very soon"
Jesus திரும்ப வந்தால் மட்டும் என்ன, முடி சூடவா போகிறீர்கள்.
சிலுவையில் தான் சுமத்தப் போகிறீர்கள்!

எப்படி சொல்கிறேன்? நான் சற்று நல்லவனாக இருக்கவே உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் தனது நல்கோட்பாடுகளை விதைக்கும்போது, "நீ மூடு, ஏறு சிலுவையில்" என்று உடனடியாக அது நடக்கும். நீங்கள் உங்களை மாற்றிக்கொள்ள தயாராக இல்லாதபோது யார் வந்து என்ன பயன்!

கடவுளைப் புகழ்வதால் அல்லது இகழ்வதால் கடவுளின் நிலமை ஏறப் போவதும் இல்லை; இறங்கப் போவதும் இல்லை. கடவுளை பாராட்டினால், அவர் நல்ல குணங்கள் மேன்மை என்று பிறர் பின்பற்ற அது வழிவகுக்கும்.
அது தர்மத்தை அறியாதபோது. நீங்கள் தர்மத்தை அறிந்து கொண்டே அதை செய்தால், உங்களுக்கு கடவுள் கோயில் எல்லாம் வியாபாரம் அல்லது சேவை நிலையம் தான்.

"அழகை புறத்தில் பார்க்காதே; அகத்தில் பார்."

"திறமைக்கே முதலிடம், முன்னுரிமை"

என்பது எல்லாம் பழைய பொய். பச்சைப் பொய்.

Kalki as a Symbol of Cyclical Renewal: Exploring Intelligence, Human Struggles, and Divine Assignments


Kalki might not be a person and is not born only once. It happens in the eternal cycle of life in the end to reduce the pressure and pain of souls.

Corona is kind of a Kalki, and was the root cause is as usual, the Sambala, Dev-Asura Bridge or so called Indhiraprashtham. It's already started. And gonna continue to struggle. That's why Tamil movie quoted life is very short and once gone calm once again it will come. And it's automatic.

Kalki is the on white horse as per Purana explained. Breath is compared to horse in the same Puranas and it's may be the corona which mean to be Kalki came on top of the horse.


So, why it killed innocents and no comparison and discrimination and why it's stopped before all people become good or all dead?

What do you think about the intelligence of the human kind? Also, don't you believe in prayers people do. And do you want it to continue killing human kind? They always struggle and fight against the fates written by gods such as treating the diseases and protect people from deaths. Likewise they invented the vaccines to protect from the cause of corona #temporarily. And that's not the end.

Why I am saying like that? It's just the time and the pressure souls and everything caused in the earth the pain that is felt by the souls. So it's gonna be dark in the night at all cost but we can light up until we have fuels. But it's like how a seed grows after a long time of insemination and it's root probagates into the sand. It will put all it's effort to establish its full potential like Satan to finish its assignment.

But there are always fights and victory maybe gone to either side. But since it's gods assignment means natural demand, it's just temporary. It's up to you how do you change yourself to let the nature let us live few millenium more and the god assignment to be postponed. It means reflection, Newtons 3rd law. That's why I told, before Newton become a scientist, he must have had curiousity on spiritual and philosophy. Intelligence close to god.

Of course there are good and bad people, as usual, in every race, land, and religion. The last destructions of the god is also based on the ratio and their growth. You can decide to be good or bad but not alone.

The Duality of Intelligence: Power Dynamics Between Nagas and Yakshas in Mythology and Evolution: Shiva's Judgement

Someone "Ra(n)man is an international thieves mafia"

Intelligence is like a baby, is neither good nor bad when it's born and is the only asset of Nagas.

With the intelligence, Nagas rule Yakshas. After sometime Yakshas claimed that's why their land, Shiva the eldest intelligence, granted it and Yakshas started ruling. To stand for their ownership they got a partnership with Ram. But Ravana or so called Murugan stand they have rights onto the land and fought for it. The story is called Ramayanam. #Ramayanam was written by Ran man or white man Ram or also called devs to know the history for himself in future. It has lots of insights about the actual incidents that happened to them.

Nagas have a wide knowledge for generations and the power to make things that facilitate people's lives. They teach them to others with a demand claiming compensation and
demand something to make the changes. They don't do it for free. For example, they've got talented building a large bridge, they ask for a high salary to do it perfectly as only they know to do it. That is a valid deal. Later Yakshas learnt the skill from Nagas and betrayed them.
Demand and supply.

There can be lots of good changes that people could have been through when Nagas invaded Yakshas lands, first by coastal areas and then inside. It changed Yaksha's lifestyle and standard of living. A very good example is the last British invasion of Asia.

Likewise, Ravana learnt everything from the fair lord shiva despite other white gods / intelligence (Rams). Later, he disagreed with lord shiva who granted the ownership of the land to Yakshas which was ruled by Ravana himself with lord shivas wisdom. Every time lord shiva betray devs and helping Ravanas to escape from this trap. Therefore Devs formed a new god, lord Krishna inherited from the theological god Lord Vishnu. But genetically lord Krishna himself descends of lord Shiva the fair and the eldest god ever.

There are bad people in the intelligence set as well. Innocents always claim they stole their wealth.This is also true, without knowledge which is taught by Nagas and which improved their life, they might not be able to realise that they got cheated. So somehow they are teachers of less intelligent people. Therefore there are lots of trade offs between good and bad caused by the intelligence which is the reason for the growth of Yaksha while they have been oppressed by bad Intelligence. Intelligence always gets chances to cheat innocents or else innocents get cheated themselves because of their less intelligence.

There are greedy intelligence and fair intelligence. In my opinion, lord shiva is fair intelligence and claims nothing or he even sacrifices in which they have their rights. But lord Ram is greedy intelligence who wants to occupy all of them if possible. In such a way, Ram intelligence and Yaksha are genetically representing the same Dharma which is not fair to everyone, even though they were the owners of the land. Therefore no god is comparable to lord Shiva ever, even Ram knows it. Ram and Yakshas are meant to be young genes from Rat while lord Shiva is from the eldest gene, Monkey which has already been through a strong evolution.

Nothing has changed from the past but yakshas are incorporated into the Nagas journey if they are intelligent too. It breaks the color variance that helps to differentiate between good and bad based on their skin colors. Now we have Universities to give more wisdom to more intelligent people.

Even though there are lots of good and bad things about Yakshas by various groups of intelligence. It's my duty to untie your conflicts (Pinakkukal). We may consider it's not cheating if all the trades are mutually agreed. If you are smart enough be careful about bad intelligence but do not collapse the existing structure immediately which is not good for everyone.

Intelligence wins ever as per the term means to be.

Two #intelligences came to Lanka to rule Yakshas; Shiva who taught Ravana everything and Ram who taught and corporated with the rest of Yakshas. Rann man Ram discriminated against Ravana because of his skin colors that's how he got the name, "Eakapathini Virathan" which is explained as to be one who has one wife Seeta but actually he is one sided (Nivin Poli). Shiva rolled back immediately when Yakshas claimed for it. But Parvati (meant to be the owner of land - Kuveni) got attracted to Ram's golden color. Ram incorporated with Parvati, but betrayed her. After Parvati fought and occupied the maximum land of the Kandy kingdom, there was still the Rams Kotte kingdom.
And Ram repeated 1900 as he is too greedy. Every time Ravana fails because of his negligence of lord shiva advice and less intelligence to the most Intelligence people.

Divide and conquer. Ram trait to divide Ravana by the language. As usual he enforced his cultures despite lord Shiva, he formed another language among Parvati, demanded it if they wanted their land ownership after he conquered. Whoever declined the new king Ram order and Ravana formed together as lord Muruga or still folowers of lord Shiva but race oriented named to become Muruga.

Because of Ravana's bad behaviours (even if few dark people tortured fair innocent people, it's considered as oppression or painful), Parvati herself demolished Ravana with the help of Ram almost from Lanka.
There is a proverb in Tamil the meaning is "Wife betrayed her husband having hope on the king" meant to be Parvati alignedment and lost everything to the king.

As per the intelligence plan, the dark color is diminished every time. In the civil war Sri Lanka, they were soldiers on both sides and fought each other and killed themselves.

This repeats, I can point out examples from recent past events.

I am not asking people to go back these many years but to move forward.

Nagas - Nagareegarkal (Well Civilized People)
Yakshas - Iyatkarkal (Nature oriented people)

Even though the Rann or gold shines it has gone through a tough pain of heat to become like that. Similarly, when Ram introduced the technique to become gold color, there were 2 trade offs because of the climate of the nation. The white color and the fertility rate. There are traces and talks about it in Tamil.

வஞ்சகப் பேய்கள்; இராமாயணத்தின் நிகழ்த்தியிருக்க வேண்டிய தேவை என்ன? குருவை அழிப்பவன் இராவணன்

 "அழகை அகத்தில் பார்; புறத்தில் பார்க்காதே!"
"திறமைக்கே என்றும் முதலிடம்! முன்னுரிமை"

என்பது எல்லாம் பழையது. சான்றோர்களும் ஒளுக்கமானவர்களும் மட்டுமே அவற்றை சொல்வதற்கு தகுதி உடையவர்கள். ஆனால் 'பசுத்தோல் போர்த்திய புலிகள்' சொன்னால் நம்விடாதீர்கள். அவர்கள் இனிமையாக பேசி வேட்டை ஆடுபவர்கள். தமிழில் காலாகாலமாக உள்ள இந்த சொற்றொடர், புலி என்பது கொடியது (கொட்டியா - சிங்களம்) என்பதை விளம்பி நிற்கிறது.

நான் இவ்வளவு காலமும் தவறாக நினைத்திருந்தேன். 'தமிழர் கூட்டங்கள் என்றால் எல்லாம் overall ஆக நல்லவை' என்று. ஆனால் திருட்டுக் குணமும், திருடர் கூட்டமும் எந்த மொழியையும் விட்டு வைப்பதில்லை.

3 வகை இரத்தங்கள் (3 kinds of bloods)

  • தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது.
    #Ego #Evil #Asurar
  • தனக்கு கிடைத்தது எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
    #Compassion #Love #Mercy #Shivan
  • தனக்கு மட்டுமே எதுவும் கிடைக்க வேண்டும்.
    #Exclusive #Greedy #Devs #Raman #Kuhan

இவை மூன்றும் கலந்தவர்கள் தமிழர்கள். #தேவ அசுர பாலம். #Avura Bridge #Aadhavan

அம்மணமானவர் பூமியில் உடுப்புடன் மினுக்கிக் கொண்டு நின்றால், அவனைக் கொல்ல ஊரே காத்திருக்கும். தர்மர் கொலைக்களம் செல்வது வழமை. சகிப்புத்தன்மை உள்ள உள்ளங்கள் (Sacred hearts like Jesus Sivan) சிலுவைகள் சுமப்பது வழமை. கோயிலில் இருப்பவை சமாதிகள். எப்போதும் சிவனுக்கும் புத்தருக்கும் போதிதர்மருக்கும் மனிதன் கொடுக்க நினைப்பது விசம் தான். இது ஒன்றும் முதல் தடவை அல்ல.

This is not the first time.
Nothing is for the first time in this world.
No time. No history. But Repetition.

மனிதர்கள் மத்தியில் நீ என்னடா, புனிதன்!

இரக்கம் உடல்நலத்திற்கு கேடு.
இரக்கம் உயிரைக் கொல்லும்.
Love is injurious to health.
Love destroys your life.

- Lesson by Love god Shiva

நடுநிலையாக இருந்து, எதுவும் கிடைக்காமல் அழிந்து போவதற்கு, சிவன் தேவர் பக்கம் அல்லது அசுரர் பக்கம் சாய்ந்து விட வேண்டும்.

யுகம் யுகமாக எப்படி இந்த ஞாலத்தில் ஞானம் காக்கப்படுகிறது?

#தயிர் உறை சிவன். யுகம் துவங்கையில் நாகன். மேலும் படிக்க...
இராவணன் (இரா வண்ண குலம்) தன்னுடைய அடையாளமாகிய கறுப்பு நிறத்தைப் பெருமையாக நினைப்பவன். மாற்றிக்கொள்ள ஒப்புக் கொண்டிராதவன். பிரளயத்தில் எஞ்சி காலாகாலமாகக் ஞானம் படைத்திருந்த சிவனை (பரமசிவன் பரம்பரை) கலக்க அவன் விரும்பவில்லை. சிவனிடமிருந்து அவன் ஞானத்தை மட்டுமே கற்றுக் கொண்டான். ஞானத்தை நெற்றிக் கண்ணின் ஒளியால் பெற்றுக் கொண்டான். இருப்பினும் சிவனை சேர்ந்ததால், சிவ தத்துவங்களை ஏற்றுக் கொண்டதால், இராவண்ண ஈஸ்வரன் என்று அழைக்கப் பெற்றான். #கொள்ளிக் கண்ணன். பின்னாளில் முருகன் என்று ஆனபோது, தீப்பொறியில் தோன்றியதாக கதை எழுதி விட்டார்கள்.

ஆனால், தேவர்கள் சிவனைக் கலந்து (வாசுதேவர் + தேவகி) கண்ணன் என்று ஒரு இடைக் குலம் உருவானது. அவர்கள் சிவனின் இரத்தத்தில் பங்குடையவர்கள். இராவணன் சிவ சித்தாந்தத்தில் மட்டுமே பங்குடையவன். தேவர்கள் மீண்டும் சிவனின் ஞானத்தை பெற்றபோது இராமன் (Rann Man, ரன் மான், பொன் மான், வெள்ளைக்காரன்) தோன்றினான். #Junior Raman, #Senior Shivan. அவன் இளரத்தம் சூடாகவே இருந்தது; வேகமாக இருந்தது. அவன் உலகம் முழுவதும் அசுர குணம் கொண்ட இரத்தங்களை அழித்து இராமாயணம் செய்தான்; Senior சிவனின் கடமையும் காலமும் முடிவுக்கு வந்தது.

இராமாயணத்தின் தேவை என்ன?

இராமன் அசுரர்களை அழிக்கும்போது அடிக்கடி கறுப்பு நிறம் குறுக்கிட்டது. அதனால், அவன் கறுப்பு நிறமுடையவர்களை #கொடியவர்கள் என்றே கருதினான். அதற்கு இராவணன் கூட்டத்தில் இருந்த கொடியவர்கள் செய்த சில கொடிய செயல்கள் காரணமாக அமைந்தன. ஆங்கிலத்தில் தீய பக்கம் என்றாலே Dark Side, கறுப்பு பக்கம் என்றுதான் சொல்வார்கள். அருள் செய்த சிவனையே அழித்தவன் இராவணன் என்பதற்கு ஒரு வலிதான (valid) காரணமும் (சுயநலம் Selfish, தாழ்வுச் சிக்கல் Inferiority), மறுக்க முடியாத ஆதாரமும் உண்டு. பரமன் பரம்பரை சிந்துவெளி பாரதம் முழுவதுமிருந்து (உலக வரைபடத்தில் தலைகீழான கையிலாய மலை முழுவதும்) பாண்டியர் என்று குறுகி, இன்று இருப்பிடம் இல்லாமல் அழிந்து போகின்றனர். அந்தவகையில், தயிர் உறை சிவனின் மொழி, தமிழ் என்றால், உலகில் இன்று தொன்மையான மொழியும் தமிழ்தான்.

வளரும் வரை சிறுவன் (Junior), வளர்ந்த பின் தலைவன் (Senior) என்பது நிலமை. இராமனும் அதையே செய்தான். ஆனால், ஜோதியில் ஐக்கியம் ஆகும்; அதற்காகவே காத்திருந்த சிவனுக்கு அது குறித்தும் கவலை இல்லை. ஆனால், புலியை வளர்த்து எடுத்தால், பசி என்று வந்தால் அது பாவம் பார்ப்பதில்லை. பசிகள் பலவிதம். சாமான்ய மனிதனின் (ஞானம் அடைந்திருந்திராத - இயக்கர் - தாய்க்குலம் - இளம் ஜீன்) குணங்கள் உலக சுகங்களை மையப்படுத்தியது. அது இயற்கைதான்; அதுதான் நடக்கும் என்றும் சிவன் முன்பே அறிந்திருந்தான். இருப்பினும் தான் யுகங்கள் கடந்து சேர்த்து வைத்த ஞானத்தை அவன் பக்கச் சார்பாக தேவர்களுக்கு மட்டும் கொடுப்பதை விரும்பியிருக்கவில்லை.

இராமாயணத்தை படிக்கும்போது இராமன் நல்லவன் என்பதை நான் இதனை நம்பவில்லை. இன்றும் சிவனைப் (Jesuss - Shiva - same blood - sacred hearts) போல கடவுள் உலகில் இல்லை. நான் இங்கு நடுனிலையான, அனைவரின் மீதும் அன்பு செலுத்தும் Sacred Hearts ஐத்தான் சிவன் என்று குறிப்பிடுகிறேன். அவனிற்கு வேறு பெயர்களை உங்கள் மதம் உரைத்தால் எனக்கு அவனும் சிவன் தான் - அந்தப்பொருள் - குணம் - சிவத்துவம் அதுதான் எனக்கு சிவன். இராவணன் நல்லவன் என்றும், தமிழன் முப்பாட்டன் இராவணன் என்றும் இன்று கோருவதையே நானும் நம்பி இருந்தேன், இராவணனே முருகன் ஆனான் என்றபோது அதன்மீதான நம்பிக்கை அதிகமானது. ஒரு பானை பாலில் ஒரு துளி விசமும் பாலின் குணத்தைக் கெடுத்துவிடும். இன்று நான் தமிழன் என்று சொல்ல கூச்சப்படுகிறேன். இவர்கள் பிறருக்குச் செய்த வினைகளின் பாவத்தை எனக்குச் சம்பளமாகக் கொடுத்துவிடுவார்கள்; பாவத்தின் சம்பளம் மரணம்.

பிறகுதான் இராவணன் ஒட்டுமொத்த கூட்டத்தின் குணத்தை என்னுடைய சொந்த அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டேன். அவர்கள் தன்னுடைய பசிகளுக்கு என்னை, சிவனை, அப்பாவியை இரையாக்குவதை நன்கு உணர்ந்து கொண்டேன். அவர்கள் முடிவு செய்து விட்டார்கள். மிகவும் பசிக்கிறது. இந்த மானை வேட்டை ஆடினால், நல்ல தீனி கிடைக்கும் என்று. பணப்பசி, பதவிப்பசி, காமப்பசி, சீதைப்பசி. வள்ளி தெய்வானை என்று இருவரையும் கொண்ட தமிழன் முருகனின் அதிகாரம் சோழன் எனக் கறுக்க ஆரம்பித்தது. தெய்வானையை போசித்து வள்ளியை வளர்க்க ஆரம்பித்து விட்டான். அவனின் இராவண அசுர குணம் மீண்டும் தலை தூக்குவதை, என்னுடைய வாழ்க்கையை சீராழிப்பதில் இருந்து அறிந்து கொண்டேன்.

அவன் சீதையைக் வலுக்க அடைவதில்லை. ஆனால், சீதை ஒப்புக் கொள்ளும் வரை விட மாட்டான், இராமனை சீதையை நெருங்க விட மாட்டான். இராமனை வளரவும் விட மாட்டான். தன்னுடைய கிருமிகள், இரும்பு ஏற்புகள் கொண்டு சிதைத்து, களத்தில் இருந்து தூக்கி விடுவான். Jessica காட்டி பிராக்கு காட்டுவான். என்று அறிந்து கொண்டேன். இதற்கும் அதற்கும் மாறுபாடே இல்லை. அவன் எனக்கு மட்டும் இதனை செய்திருக்கவில்லை. என்னுடைய தந்தை, என்னுடைய தமயன் ஆகியோருக்கும் இதையே செய்திருக்கிறான். அதன் மூலம் பரம்பரை என்றும், சிவனைப் போல பித்து என்றும் கூறி கழித்து விடுகிறான்; ஒதுக்கி விடுகிறான்; தான் சிறந்தவன் என்று நிரூபிக்க, கற்றுக் கொடுத்த சிவனின் நிலைமையை இறக்குகிறான். (30 வருடமாக அவன் எடுத்த பெயரை என்னால 30 நாளில் வாங்க முடியாது. ஆனால் அவனை என்னுடைய நிலமைக்கு இறக்குவேன். #LKG).

இதனை, அவன் பொதுக்நோக்கத்துக்காக செய்வதில்லை. ஆனால் மனிதன் ஆசைகள் நிறைந்தவன். தன்னுடைய ஆசைகள் பசியாக மாற, ஒவ்வொருவரும் சுயநலத்துக்காக அவன் இதனை செய்யும்போது, அது அவனது குடிக்கு எதிராகத் திரும்புகிறது. திருடியவன், குற்றம் செய்தவன் அதை வெளியில் சொல்ல மாட்டான் என்பதால், ஒவ்வொருவரும் செய்த களவுகள் வெளியில் சமூகப் பார்வைக்கு வருவதே இல்லை. ஆனால், அவன் குறித்த ஒரு கேவலமான அபிப்பிராயம் உலகில் வளர்ந்து கொண்டே போகும் என்பதை அவன் மறந்து விட்டான். உலகம் என்ன நினைத்தாலும் அது குறித்துக் கவலை என்று உலகையே எதிர்த்து போரிட்டவன், இராவணன், முருகன், வேலுப்பிள்ளை. இவர்கள் அழிவதைக் கண்டுகொள்ளாமல் போக, உலகம் முழுவதும் உள்ள அனைத்துக் குலத்திலும் உள்ள அனைவரும் தீயவர்கள் ஆகிவிடவில்லை. இவர்கள் செய்த தனித்தனியாக செய்த களவுகள், திருடனுக்கு தேள் கொட்டினால் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்பதால், இவர்களை உதவிகள் கேட்க முடியாத நிலைக்குத் தள்ளியிருக்கும்.



தட்சிணாமூர்த்தியான குருவை அழிப்பவன் இராவணன்

பிறருக்கு இவர்கள் செய்தது குறித்து தெரியாது. ஒதுக்கப்பட்ட அனைவரையும் அரவணைத்து பராமரித்தவன், அடையாத நெடுங்கதவுடைய சடையப்பன், சிவன். சிவனை இவன் அழித்தான் என்பதற்கு ஆதாரம், இவன் பரமசிவன், பாண்டியரை விழுங்கி ஏப்பம் விட்டிருப்பதே போதும். எனக்கு இவன் செய்த அநியாயமே போதும். இவனுக்கு பழனி காலம் தொட்டே சிவன் சொல்லும் அறிவுரை. *அப்பாவிகளையும் புத்திசாலிகளையும் பகைக்காதே!* அவை இரண்டும் உடைய, அந்த அறிவுரையை சொன்ன, சிவனையே தனது சுய விருப்பங்களை நிறைவேற்ற தனித்தனியாக பகைத்தவன், துரோகம் செய்து அழித்தவன் இராவணன். இவன் கொண்ட ஞானம் ஈசனிடம் கற்றவை. ஆனால், பிற குலங்கள் கொண்ட ஞானம், சிவனைக் கலந்து சிவனின் இரத்தத்தின் மூலம் கிடைத்தவை. எது வெல்லும். 

பாவம் பரமசிவன் இரத்தத்தில் இப்படியான குணம் குறித்து எந்த பாதுகாப்பு ஏற்பாடும் கிடையாது. எல்லோரும் நல்லவர்கள் என்று, உண்மையில் மனிதரை இதயத்தால் மட்டும் காணும், அழகை அகத்தினில் காணும் அப்பாவிகள் அவர்கள். தமிழின் மூலம் சிவனில் இருந்து வந்தது ஆகும். ஆனால் அந்த மூலத்தையே அழிப்பவன் இராவணன். பாதிக்கப்பட்டவர்கள் இதை வெளியில் சொன்னால், நிறபேதம் பார்த்து, இப்போது தமிழில் பெரும்பான்மை உடைய இராவணன் ஒதுக்கி விடுவானோ என்று வெளியில் சொல்வதில்லை. அப்பாவி சீவன்களைக் காக்க, அவர்களுக்கு முற்பாதுகாப்பு ஆலோசனைகள் சொல்ல யாரும் இல்லை.

இவை நீண்ட நாள்களாக தேங்கிப்போக, அந்த வலிகள் எல்லை மீற, இராமனுடன் சேர்ந்து இராமாயணம் செய்திருப்பார்கள். அதிலும் வலிதான காரணங்களும் இருந்தது என்பது உண்மையே! No more stereotyping என்று சொன்னால், அதையே பசுத்தோல் போர்த்திய புலியாக மாறி, தனது சுயநலம் வாழப் பயன்படுத்துவான் சோழன், இராவணன்!

சுய ஒழுக்கத்தை ஆராய்ந்து பார்த்தால்,
எதுவுமே சரியான பழக்க வழக்கமும் இல்லை.
எதுவமே தப்பான பழக்க வழக்கமும் இல்லை.

ஆனால், அடுத்தவரைப் பாதிக்கக் கூடாது.
# உப்பு தேவையான அளவு

Saturday, January 18, 2025

சிவனின் நடுநிலைமை; நன்றி மறந்த அசுரர்கள்; சிவன் புகழ் கோரும் தமிழர்கள். சிவந்தமிழ் - கருந்தமிழ்

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். (௱௰௪ - 114)

சிறப்பும் குணமும் நிலமும் குடிக்களுக்கே உரியது; மொழிக்கோ வேறு எதுக்குமோ அல்ல என்பதை கூறும், சிவன்வழி வள்ளுவன் திருக்குறள். ஒரே குறளில் மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார். இதை உணர்ந்து கொள்ள ஒரு பிறவி போதாமல் இருக்கலாம். ஆனால், சத்தியத்தை, ஞால இரகசியத்தை, தன் ஞானத்தால் உரைத்திருக்கிறார், வள்ளுவர்.

சிவன் என்னும் நடுநிலையான கடவுளை பின்பற்றி சிவத்துவம் அடைந்த குலம் பரமசிவன் குலம்.

வடக்கில் தேவரும் தெற்கில் அசுரரும் இருக்க நடுவே, தலைகீழான மலையான கையிலாயம் என்னும் பாரதத்தில், பரமசிவன் வளர்த்த தமிழை, சிவனை தஞ்சம் அடைந்து, தெற்கில் குமரியில் தத்தெடுத்து வளர்த்த அசுரன் இராவணன். இராவணனும் சிவத்துவம் அடைந்து இராவண.கணேஷ்வரன் என்று புகழ் பெற்றான்.

சிவனின் நடுவு நிலைமை

குணத்தை மேலாக நினைத்த சிவனோ, மனிதர்களை இதயத்தால் அளந்தான். தமிழை, தோலின் நிறத்தை, குடிகளை, குறைகளை பெரிது என்று பாராது, நல்லவர்களை ஏற்றுக் கொண்டான். தன்னை நல்லவர்க்கு இழந்தான்.

வடபகுதியை கங்கை என்னும் வெள்ளை தேவருக்கும் தென்பகுதியை பார்வதி எனும் அசுரருக்கும் விட்டுக் கொடுத்தவன். சிந்து வெளி முழுதும் சிவன் விழுதுகள்தான். எவரையும் பயன்படுத்தி பின் கருவேப்பிலை போல தூக்கி போடுவது, தேவர் மற்றும் அசுரரின் பரம்பரை இயல்பு.


தேவர் அசுரர் உலகியலில் நாட்டம் உள்ள, பூரண ஞானம் அற்றவர்கள். சூது வாது களவு எல்லாம் செய்தாவது உலக இன்பங்களை அனுபவித்து விட வேண்டும் என்று நினைப்பவர்கள். எல்லோருக்கும் நியாயம் புரிபவர்கள் அல்ல. ஃ எல்லோரின் மீதும் அன்பு உடையவர்கள் அல்ல.

ஆனால், இராவணன் குரங்கு பிடி போல, தான் கொண்ட தமிழே தனக்கு சிறப்பு, தன் அடையாளம் என நினைத்தான். அதை வளர்த்து சிவன் மகன் கந்தன், முருகன், கொள்ளி கண்ணன் (தீப்பொறியில் உதித்த ஞான மகன்) என்று பெயர் பெற்றான். அதுபோல சிவனின் தேவர் மகன், கண்ணன், சிவனின் கலைகள் அனைத்தையும் தனது மொழிக்கு மாற்றம் செய்து, சமஸ்கிருதம் புது என்று புதிய தேவ பாசையே உருவாக்கிக் கொண்டான். இருவரும் தன் குலத்து நியாயம், வளர்ச்சி பற்றி அக்கறை கொண்டவர்கள். இவர்கள் சண்டையில் சூழ்ச்சிகளில் நடுநிலையான சிவன் அழிந்தான்.


தேவ அசுர நிற பேதம் பார்க்காமல் மனிதரை பார்த்த படியால், சிந்து வெளி முழுவதும் தேவர் வசம் சென்றது. சிவன் வளர்த்து எடுத்த தமிழ், இராவணன் தத்து எடுத்த தமிழ் அழியத் தொடங்கியது. தமிழின் மூலமாக இருந்த சிவனே அழியும்போது, அவன் மொழியும் அழிந்து போவது இயல்தகவு உள்ள மாற்றம் தான்.

சிவன் இலங்கை காடு முழுவதும் இயக்கர் என்னும் பார்வதி பிள்ளையார் குலத்திற்கே சொந்தம் என்று சிவன் தீர்ப்பு வழங்கியபோது அதை ஏற்காது அன்று தொட்டு சிவனை எதிர்த்தவன், முருகன் முன்னவன் இராவணன்.


சுயநலத்தால் உற்றவன் சிவனை வெறுத்து வதைத்த முருகன், மீண்டும் அசுர குணம் மேலோங்கி இராவணேஸ்வரன் என்ற புகழ் நீங்கி இராவணன் என்று மறுதலிக்கிறான்.

நான் குருவை பேசியதாக சொல்லும் அவர்கள், சான்றோர் ஆன்றோர் ஆகிய நாகர்களை வதைத்து மேலோங்குவது சரியா! பாண்டியர்களை வதைப்பது சரியா! பக்கசார்பான தேவரை ஒதுக்கிய, தேவர்க்கும் அருளிய, நடுநிலையான மகாதேவனை எதிர்த்தது சரியா! அத்தனையும் கொடுத்து வளர்த்து விட்டவனை அடிமைத்தனம் செய்தவன் என்று சொல்வது சரியா! அசுரரை சேர்த்து, வேலை வாங்கி, அமிர்தம் கடைந்து விட்டு, அதை கொடுக்காமல் திருடும் தேவர்களுடன் சிவனை ஒப்பிட்டது சரியா!!!

இது ஒன்றும் முதல் தடவை அல்ல. இராவணன் இன்று புலம்பும் குமரியே அன்று அழிந்தது, இராவணன் சிவனுக்கு செய்த கொடுந் துரோகத்தால்தான். நான் குற்றவாளி என்றால், இன்று உள்ள இராவண தமிழர் அனைவரும் குற்றவாளி. அதில், நானே உணர்ந்து அனுபவிக்கும் துரோகம், இவர்கள் செய்த, இல்லை; செய்யும் Jessica வஞ்சனை. எல்லாம் எப்படி சரி வந்தது என்ற கேள்விக்கு சிவனின் ஞானப் பதில் இவைதாம்.

குமரி அழிந்தது

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே..!

 

அதனால் தமிழை சிவந்தமிழ் கருந்தமிழ் என்று பிரிக்க வேண்டும் என்று சொன்னேன். இல்லையென்றால், தமிழை இன்று ஆழும் இராவணன், சிவனுக்கு தீனி அழிக்க மாட்டான். சிவன் குலம் அழிந்து போகும். பாண்டவர் பாண்டியர் குலம், தமிழர் தேடும் தொல், மட் பாண்டங்களோடு போகும்.

என்னுடையது குறுங்கால நன்றிக் கடன். அதிலும் ஒரு நியாய கோரிக்கை உள்ளது. ஆனால், இராவணன் சிவனை எதிர்ப்பது நீண்ட கால துரோகம். இது முன்பே சிவனுக்கு நன்கு தெரியும். தேவர்களும் அடிக்கடி அறிவுறுத்தியதுதான். ஆனால் அவன் எதையும் எதிர்பார்த்து செய்வதில்லை. அவன் அன்புக்காக செய்யும், இதயத்தில் வாழும் ஈசன். அசுரர் என்று தெரிந்தும் அன்பு செய்தவன்.


அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் புன் கணீர் பூசல் தரும்.

ஆனால், சிவனையே (பரமசிவன், பரமன், பாண்.டவர், பாண்டியர்) சூழ்ச்சி செய்து அழித்து வரும் தமிழர் (இராவணன், முருகன், சோழர்) சிந்து வெளி முழுவதும் தமிழருடையது என்று உரிமை கோருகின்றனர்.

தமிழர் என்றால் யார் தமிழர். தமிழ் என்பது மொழி. அதை பேசுபவர் தமிழர் என்று கொள்வது முறை அல்ல. அதனால் தான் பிற இனத்தவர் தமிழருடன் சேர்ந்து இருந்து துரோகம் செய்கின்றனர்.


சிவன் வளர்த்த தமிழ். தொலைந்த சிந்து வெளி சிவனின் தேசம். அது குறித்து தமிழர் என்ற சூடிக் கொள்ளும் இராவணன் ஏன் கவலை கொள்கிறான். சிவன் வளர்த்த தமிழின் பெருமையையும், சிவன் சொத்துக்களையும் தமிழர் எப்படி மொழியால் உரிமை கோரிக் கொள்கிறார்கள். அவன் தன் சொத்துகளை அறிந்தே விரும்பியே தானம் அளித்திருப்பான். தமிழ் குறித்து, அதன் தொன்மை குறித்து, சிவனை அழித்த, இடையில் வந்த முருகன் நீ எப்படி பேசிக் கொள்ளலாம். முதலில் மொழியால் நீ எப்படி உன்னை அடையாளப் படுத்திக் கொள்ளலாம்!

Friday, January 10, 2025

இலங்கை வடக்கு (தமிழ்) குடிகளுக்கு இராவணபுரி இலங்கையில் உரிமை இருக்கா; இல்லையா?

உலகில் தேவ-சிவ-அசுர குடியும் குடிப் பரம்பல்களும் பற்றி சொல்லியாச்சு.
இப்போது சொல்லுங்கள். இலங்கை வடக்கு (தமிழ்) குடிகளுக்கு இராவணபுரி இலங்கையில் உரிமை இருக்கா; இல்லையா?

நில உரிமை என்பது மொழி அடிப்படையிலானது அல்ல. குடி அடிப்படையிலானது. கறுப்பு என்பது தெற்குக் குடிகளின் பூர்வீக நிறம் (குமரி உட்பட). குமரி அழிய சிவனிடம் தஞ்சம் புகுந்த கூட்டம் உண்டு. இலங்கைக் குஹனி, சேர் பொன் இராமன் உடன் சேர்ந்து இராவணனை அழித்தது எல்லோருக்கும் தெரிந்த இராமாயணம். ஆனாலும் பார்வதி, உங்களது பிள்ளைகளுக்கு நீங்கள் தானே நிலம் கொடுக்க வேண்டும்!

அதையே அன்று மகாபாரதம் செய்து கண்ணன் செய்தான். பின்பு, காலச் சக்கரத்தை reset செய்ய, தேவர்கள் சாம்பாலாவை தேடி வந்தார்கள். இன்றும் சாம்பாலா கதவு திறந்து இருக்கிறது. இப்போது உங்கள் முடிவு என்ன!

தேவர் அசுரர் சிவன் என்று அமைய, அவரவர் பாடும் காவியங்கள் அவரவரைப் புகழ்ந்து கொள்ளும். எல்லோரையும் பாட வெவ்வேறு கூட்டங்கள் உண்டு. ஆனால் பாரபட்சம் அற்ற, #அன்பேயுருவான சிவனை (empathetical god) பாட அனைத்துக் கூட்டங்களும் உண்டு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அதனால்தான் "சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை" என்பர்.

"சிங்களவர் அசரீரி - __"
தேவசேனைகள் எழுதிய #மகாபாரதத்தில் "ஐந்து கிராமங்களை மட்டும் அல்ல; ஐந்து பிடி மண்ணைக் கூட தரமாட்டேன்" என்று சொன்ன #துரியோதனன் என்ற பாத்திரமும்,
உங்கள் கூட்டம் எழுதிய #இராமாயணத்தில் வரும் #இராவணனை அழித்த #இராமன் என்ற பாத்திரமும் உங்களது முன்னோர்களை வகை குறிப்பதுதான் என்பதைத் தெளிவாக விளங்கிக் கொள்ளுங்கள்.

கர்ணன் தேவரின் இரத்தம் என்பதால், கர்ணனை அவர்கள் அழித்தாலும், மகாபாரதத்தில் கர்ணனைப் போற்றி எழுதி இருப்பார்கள்.

இதையும் கேளுங்கள். இவை எல்லாம் நடந்து முடிய, யாழ்ப்பாண இராச்சியம், கண்டி இராச்சியம், கோட்டை இராச்சியம் என்று சமநிலையில் சிறப்புற அமைந்து இருந்தது. வரலாற்று சக்கரத்தை மீழ் துவக்க (Reset செய்ய), வெள்ளையர்கள் ஒவ்வொருவராக சாம்பலாவைத் தேடி வந்தார்கள். பிரித்தானியன் இலங்கையைக் கைப்பற்றியபோது உலக வரைபடத்தில் யாழ்ப்பாணம் (Jaffna Country) என்னும் ஒரு நாடு காணாமல் போய் இருந்தது. #Aththuppatti Citizen.

Sir Pon #Ramanathan (இராமன்) - தனி நாடு வேண்டாம் என்று சொன்னதனால், பிரித்தானியன் ஒருமித்த நாடாக்கி விட்டுச் சென்றான். காலச் சக்கரமானது தேவ அசுர பாலத்திலே reset செய்யப்பட்டது.
#Avurra Bridge. #Palani

காத்திருந்த பார்வதி (குஹேனி - Hill country), இராமனுடன் (Rajapaksha - Padshi Rajan) சேர்ந்து இராவணனின் பழைய பகையை தீர்த்தாள். அப்போது அங்கே போரிட்டது வேலுப்பிள்ளை (முருகன்). கிழக்கு மாகாணத்தை சேர்ந்த குகன் குலத்தவர்கள் வழக்கம் போல, இராமனுடன் சேர்ந்து கொண்டு, இராவணனை வஞ்சித்தனர். அதற்கு இராவணன் நடத்தை காரணமாக இருந்திருக்கலாம். பார்வதி வரலாறு அனைத்தும் அறிந்திருந்திருந்தாள்.

இலங்கையில் வடக்கில் வாழும் தமிழரில், சங்கிலியன் என்று ஆழ வந்த ஆரியப் பரம்பரை / குறைந்த விழுக்காடு பாண்டியர் தவிர, பெரும்பான்மை முருகன் என்று சிறப்புப் பெற்ற இராவணன் கூட்டமே ஆகும். இராவணனின் பூர்வீக மொழி தமிழ் இல்லை. இராவணன், சிவனை சரணடைந்து, சிவனின் மொழியை தத்தெடுத்து வளர்த்த முருகன் ஆவான். இது தயிறறை சிவனின் தொல் மொழி, தமிழ் என்பதை மேலும் வலியுறுத்தும்.

#சிவன் #தெரு
சிவனின் சொல்லை மதிக்காமல் போய் அனைத்தும் இழந்து போனவர்கள் இருவர்.
1. வள்ளியுடன் போனான் இராவணன் > முருகன்.
2. சிவனும் வேண்டாம் மகன் முருகனும் வேண்டாம் என்று divorce எடுத்து விட்டு, இராமனுடன் போன பார்வதி.
பார்வதி, இராவணனை அழித்தாள், முருகன் சோழன் என சிவனிடம் திரும்ப வந்தான்.
இராமன் பார்வதிக்கு (விஜயன் குவேனி) துரோகம் செய்தான். பார்வதிக்கு நல்ல படிப்பினை கிடைத்தது. கந்தன் தனது சகோதரனான கண்ணனுடன் சேர்ந்து மகாபாரதம் செய்தான்; உரிமை உள்ள நிலத்தை மீட்டான். #இந்திரப்பிரஸ்தம் #யாழ்ப்பாண இராச்சியம்.


சிவன் + பார்வதி   >>  முருகன் / கந்தன்
சிவன் (வாசுதேவர்) + கங்கை (தேவகி)  >>  கண்ணன்

இந்தப் பாடல்வரிகள் சிவனால் எழுதப்பட்டதுபோல அமைந்துள்ளது
#விதை #இல்லாமல் #வேரில்லையே
#உன்னை #மூச்சாகி #வாழ்வானேடா

நீங்கள் தேவராக இருந்தாலும் சரி அசுராக இருந்தாலும் சரி, கண்டிப்பாக பக்கச்சார்பாகத்தான் நடப்பீர்கள். பச்சையாக எல்லோரையும் பற்றி சிந்தித்து வாழ முடியாது என்று என் காது பட பேசிய தமிழர், சிங்களவர், வடநாட்டவரை நான் சந்தித்திருகிறேன். ஆனால், நான் சத்தியத்தை நம்பி நடப்பவன், எனது வழியில் போகிறேன். எனக்கு தொந்தரவு தந்தால், சத்தியம் பேசும். சத்தியமே அனைத்திற்கும் சாட்சியாக நிற்கிறது. ஆதலால், சத்தியம் பேசினால் அது உண்மைகள் அனைத்தையும் வெளியில் கொண்டுவரும்.

நீங்கள் வரலாற்றை மொழியின் அடிப்படையில் தேடுகிறீர்கள். நான் வரலாற்றை குடிகளின் அடிப்படையில் தேடுகிறேன். நீங்கள் உரிமை வாதத்தை இனத்தை அடிப்படையாக முன்வைக்கிறீர்கள். நான் மனிதர்களை இதயத்தால் காண்கிறேன். அவர்களை உணர்ச்சிகள் உள்ள மனிதர்களாகவே காண்கிறேன்.

அப்படி காண்பவன் empathical intelligence அடைந்தவன் ஆகிறான். அவன் சிவத்துவம் அடைந்தவன் ஆகிறான். இராவணன் சிவனை பூஜித்தான். பிறகு முருகன், தமிழ் தேர்ந்த கடவுள் என்று ஆனதும், நன்றி மறந்தான். பழம் பார்.யார்.வதிக்கு என்று ஆனதும், சிவனை வேண்டாம் என்று உதறி சென்றான். அத்துடன் அவன் சிவ குணங்கள் இல்லாது போயின. அவனுடைய இராவ(கோ) ணேஷ்வரன் என்ற பெயர் துறந்து முருகன் என்று பெயர் வைத்தான். இராமாயணத்தில் இராவணன் தோற்ற கதைதான் இது.


பிறகு அவனுடைய பிரிவினை வாதத்துக்கு, உரிமை வாதத்துக்கு, பக்க சார்பாக செயல்படும் தேவர்களுடன் கைகோர்த்து, கண்ணன் தலைமையில் மஹாபாரத யுத்தம் செய்து இந்திரப்பிரஷ்தம் என்னும் யாழ்ப்பாண நாட்டை (Jaffna Country) வென்றான்.


ஆனால் இதை எல்லாம் சிவன் எந்தத் தலையீடும் இன்றிப் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். சிவனும் இயேசுவும் இதயத்தால் மனிதனைக் காணும் நடுநிலையான கடவுள்களாகவே பார்க்கப் படுகிறார்கள். அன்பு ஒன்றே அவர்கள் வழி.
Jesus.Shiva
Yes.yes. ஆமேன். ஆம். ஓம். அஞ்சேல். அடையா நெடுங்கதவு. தட்டுங்கள் திறக்கப்படும்.
இப்போது மீண்டும் சம்பாலா கதவு திறந்து இருக்கிறது. #Corona


நான் முதலே சொன்னது போல காடு இயக்கருக்குத்தான் / குஹேனிக்குத்தான் சொந்தம். "சிவனும் அன்று அதையே சொன்னான்; பழம் பிள்ளையாருக்கே என்றான். ஹுஹன் என்றால் எலி என்று பொருள்." அதனால்தான் இயக்கருக்கும் நாகர்-சிவனுக்கும் பிறந்த தமிழன், முருகன் கோபித்துக் கொண்டு உலகம் சுற்றச் சென்றான். இப்போது எத்தனையாவது முறை உலகம் சுற்றச் சென்றிருக்கிறான் என்பது தெரியவில்லை. திரும்ப திரும்ப இது நடந்தும் இயக்கரும் விட்டுக் கொடுத்த பாடில்லை. இவன் சண்டையும் ஓய்ந்த பாடில்லை. கடைசியில் அசுரர்கள் பாதாளத்தில் இருந்து வந்து, தேவர்களின் வகையில் சிக்கி, பாதளத்துக்கே போய்க்கொண்டு இருக்கிறார்கள். திரும்ப திரும்ப நடந்தும், ஒருவருக்கும் இன்னும் ஞானம் கிட்டவில்லை.

காடு இயக்கருக்குத்தான் சொந்தம் என்றாலும், நீங்கள் பொன் இராமனுடன் சேர்ந்து கொண்டு விட்டாலும், தனது கறுப்பு நிறம் படிந்த, உங்கள் பிள்ளைகளுக்கு பார்வதி சொல்லும் பதில் என்ன? பிள்ளைகளுக்கு நீங்கள் தானே நிலம் தந்தாக வேண்டும்!

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - இயேசு மற்றும் சிவனின் இதய மொழி

உன்னோட நல்ல மனசுக்கு நீ ஓஹோன்னு இருக்க வேண்டியவன் என்று சொல்வார்கள்
Oh(m), my god!

உண்மையில் எல்லோருக்குமான மனதுடன் (empathy) உடன் வாழ்பவர்கள், இயேசு-சிவன் போல மிக அரிது. நான் கிறிஸ்தவர்கள், சைவர்கள் (Saivarkal) குறித்து சொல்லவில்லை. இயேசு, சிவனாகவே வாழும் அவரின் இரத்தம் குறித்து சொல்கிறேன்.
"வேறு யாருக்கும் இடமில்லை. ஆனால் அவர்கள் என்றால் கண்டிப்பாக இடம் உண்டு"
இருக்க வேண்டிய (deserved) இடம் அதிலும் உயர்ந்ததாகவே இருக்கும். உண்மையில் அவர்கள் சாமான்ய மக்கள் மத்தியில் துன்பத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இவர்களை உதாசீனம் செய்துவிட்டு ஓஹோ என்று வாழ்ந்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் அதிக தாழ்ந்து போயிருக்க மாட்டார்கள்; கடவுள் அவர்களை சிறப்பாகவே வைத்திருப்பார். இப்போதும் நான் நீங்கள் கருதும் மதக் கடவுள்கள் பற்றி சொல்லவில்லை. காரண காரியம் என்னும் கர்மக் கடவுளைப் பற்றி சொல்கிறேன். கடவுள் என்றால் அவர் இருக்கும் இடம் ஒளி மயமான முடிவில்லாத சொர்க்கம் (eternal) என்று எல்லோருக்கும் தெரியும். அவர் சாமான்யர்கள் மீது கொண்ட கருணையால் இறங்கி வந்திருப்பார்.

உதாரணமாக, இயேசு கடவுள் என்றால் அவர் நினைத்திருந்தால் இந்த பூமிக்கு வாராமல் போய், சொர்க்கத்திலேயே ஆனந்த மயமாக இருந்திருக்கலாம். ஆனாலும் அவர் இந்த மக்களுக்காக மனிதவுடலில் பிறந்து வந்தார். அ-து அவர்கள் மனம் இறங்கி வருகிறார்கள். அப்போது அவர்கள் நிலமை இறங்கிப் போனாலும், அவர்கள் சிறப்பு கெடுவது இல்லை. பிறந்தது மாட்டுத் தொழுவமே ஆனாலும் அவரை சிறப்பாகவே வைத்திருந்தது இயற்கை. அவர் பிறந்ததால் அந்த மாட்டுத் தொழுவம் பெயர் பெறுகிறது.
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மை தரும்
ஆனால் இதனைக் கண்டிப்பாக கீழ்மக்கள் ஏற்க மாட்டார்கள். அதற்கு அவர்கள் மனம் பக்குவப்பட்டது அல்ல.

நான், செருக்கு, ego, பொறாமை அற்ற புனிதர்களைப் பற்றிப் பேசும்போது, அவை எல்லாம் உள்ளவர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தாமும் அந்த இறை நிலையை அடையாமல், அந்த அன்பையும் போற்றாமல், அவர் எங்களை விட என்ன உயர்ந்தவரா! அப்படி என்ன எனக்கு நன்மை செய்தார்? என்று கேட்பார்கள். குறைந்த பட்சம் எல்லோரையும் இதயத்தில் வைத்து, எவருக்கும் எந்தத் தீங்கும் செய்யாமல் ஆவது இருந்து விட்டு (no harm), இப்படியான மனிதர்கள் மத்தியில் போர் அதிகாரங்களைத் தவிர்த்து, தங்களையே sacrifice செய்து கொண்டு அழிந்து போகிறார்கள்.


சிவன் இயேசு என்பது அன்பு கொண்டு இதயத்தால் ஞானம் (intelligence) அடைந்த இரத்தம். ஆனால், சிவனுக்கும் அசுரருக்கும் (பார்வதி) பிறந்த கந்தன், சிவனுக்கும் தேவருக்கும் (தேவகி) பிறந்த கண்ணனும் அவர்கள் போல அல்ல. அவர்கள் உலகியலில் நாட்டம் உள்ளவர்கள். தேவர் அல்லது அசுரர் என்று பக்கச் சார்பானவர்கள்; ஒரு தரப்பையே ஓம்புவார்கள். வடநாட்டு தேவர்கள், தென்னாட்டு அசுரர்கள், இருவருக்கும் இடையே பாலமாக இருந்தவர் சிவன் (Avura Bridge - சாம்ப சதாசிவன் - சாம்பலா) அவருடைய எல்லைகள் நலிவடைந்து அழிந்து போயின. இவை சொல்வது, சிந்துசமவெளி நாகரீகம் சிவனின் நாகரீகம் என்பதைத்தான். அதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இல்லை. அதை ஆரியர் என்னும் தேவர்கள் வந்து, கிரகணத்தின்போது சூரியனை நிலவு விழுங்குவது போல விழுங்கிக் கொண்டார்கள். சங்கமித்துக் கொண்டார்கள். நான் நல் எச்சம் குறித்துப் பேசும்போது, சிவனின் மகன் முருகனால் பக்கச் சார்பாக வளர்க்கப்பட்ட தமிழர்கள், தமிழ் மொழி குறித்துப் பேசக் கூடாது!

சிவனும் இயேசுவும் இதயத்தால் மனிதனைக் காணும் நடுநிலையான கடவுள்களாகவே பார்க்கப் படுகிறார்கள். அன்பு ஒன்றே அவர்கள் வழி. Jesus.Shiva
Yes.yes. ஆமேன். ஆம். ஓம். அஞ்சேல். அடையா நெடுங்கதவு. தட்டுங்கள் திறக்கப்படும்.
இப்போது மீண்டும் சாம்பாலா கதவு திறந்து இருக்கிறது. #Corona

நீங்கள் கடவுளை எண்ணி வாழ்கிறீர்கள். நான் அந்தக் கடவுளாகவே வாழ்வது குறித்து ஆலோசித்துக் கொண்டுள்ளேன்.
எத்தனை வாசம் வீசி இருக்கும் என் தோட்டத்து மலர்கள்; பல தேசங்கள் கடந்து வர வண்டுகள் தேடி வர...
அவற்றின் மகரந்தம் இடம் மாறிப் போயிருந்தாலும் அதன் வாசனை ஒரு நாளும் குறைவதில்லை.
ஆனால் என் தோட்டத்துப் பூக்கள் தான் அவற்றின் பிரிவால், வாடிப் போகின்றன; வாசம் குன்றிப் போகின்றன; அதன் குணம் கெடுக்கின்றன.
- சிவன்
சத்தியம் ஒன்றே கடவுள். அந்த சத்தியத்தின் பெயரால் இவை!

Sunday, January 5, 2025

தயிர் உறை சிவன்; சங்கரன்

என்னது ஆணுறை, சிவனா?
இல்லை தயிர் உறை; சிவன்.

தயிர் உறை என்றால் என்ன?

தயிர் உறை என்றால், காய்ச்சிய பாலில் இருந்து தயிரை தயார் செய்யும்போது, அந்தத் தயிர் எதிர்பார்த்த பதத்தை எளிதில் அடைவதற்கு, அதற்குள்ளே முன்னைய தயிரில் சிறிதளவு சேர்ப்பார்கள். அதற்காக விதைகள் போல சிறிது தயிரை எடுத்து தனியாக வைத்திருப்பார்கள். அதன் மூலம் அந்த காய்ச்சிய பாலில், நற்கிருமிகள் சேர்ந்து, நல்ல பதமான தயிரை உருவாக்குகின்றன.

அதுபோல, கடைசியாக நிகழ்ந்த பிரளயத்தின்போது, நோவா ஓடம் கட்டி காப்பாற்றிய நல்லவர்கள் போல, பாதுகாப்பாக சேர்ந்திருந்த கூட்டம் பரமசிவன் கூட்டம். அடுத்த விளைச்சலுக்கு விதைகள் சேகரித்து வைப்பது போல தேக்கி வைக்கப்பட்டிருந்த கூட்டம் பரமசிவன் கூட்டம். அவர்கள் நெடுங்காலம் மத்திய தரைக் கோட்டின் அண்மையில் நாகரீகம் அமைத்து காத்திருந்தனர். அந்த வகையில் ஆதி மனிதர்கள், நாகர்கள், முத்திப் பழுத்து இருந்த ஜீன் (குரங்கு) எல்லாம் சிவனே! சிவனின் நிறம் எல்லாமுமாக (overall) சிவப்பு என்று, குருதியில் ஆன்மா உறைவதைக் கொண்டு சொல்லலாம்.

திருப்பெருந்துறை உறை சிவனே! இங்கு அதன் பொருள் எல்லாமுமாக வரும். நீங்கள் நினைப்பது சரிதான், சிவனை சீவன் என்னும் ஆன்மாவாக எடுத்துக் கொண்டால், இதயத்தில் சிவன் இருப்பான். மனித பரம்பரையில் எடுத்துக் கொண்டால், அந்தப் பாடல் பாடியபோது கையிலயை கருதி இருப்பார்கள். உறைவது என்றால் என்ன பொருள் என்று விளங்கிக் கொண்டால் போதுமானது.


தேவர் அசுரர் உருவான கதை

சிவன் கையிலையில் நீண்டகாலம் தனித்திருக்க, வடக்கே நேர் காந்த அலைகள் பாய, இலட்சக் கணக்கான வருடங்களில் மீண்டும் தோன்றிய உயிர்கள் தேவர் - தேவகி என்று வெண்ணிறத்தில் இருந்தன. அதுபோல தெற்கே எதிர் காந்த அலைகள் பாய, அசுரர் - பார்வதி என்று கறுப்பு நிறத்தில் (இராவணன்) இருந்தன. இவர்கள் முற்றாக இளமையான ஜீன். இவர்களில் பெரும்பான்மை பங்கை, அதன் இனப்பெருக்க வீதம் காரணமாக, எலியின் ஜீன் எடுத்துக் கொண்டது. ஆனால், அங்கே குதிரை, பன்றி, கீரி எல்லாம் இருந்ததற்கு, அந்த முகங்களுடன் மனிதர் வாழ்ந்ததற்கு, இந்துப் புராணங்கள், மற்றும் சில கோயில்கள் ஆதராமாகின்றன. இருவருக்குள்ளும் 10 வகையான ஜீன்கள் இனம் காணப்பட்டதாக இராமாயணம் சொல்வதை, தசரதன் என்ற பெயரின் மூலமும் 10 தலை கொண்ட இராவணன் மூலமும் அறிய முடிகிறது.

இந்த முற்றிப் பழுத்த சிவன் நெடுங்காலம் காத்திருக்கும்போது, முத்திய கனிகள், இலைகள் உதிர்ந்துவிடுகின்றன. அதனால் சிவனுக்கு பித்தன் என்றும் பெயர் உண்டு. இன்றும் அதன் அதீத சிந்தனையின் பாதிப்பால் துன்பப்படுபவர்கள் இருக்கின்றனர். அவை எல்லாம் சிவனின் வாசி என்றே சொல்ல வேண்டும். அதனால் அவர்களின் இருப்பை இந்த உலகில் தக்கவைக்க, இளைய ஜீன் ஐ உடைய தேவகி அல்லது பார்வதியை உடலால் கலப்பது அவசியம் ஆக இருந்தது. சித்தாந்தம் உயிர் நிலை கொள்ள உடல் வேண்டும் என்று சித்தாந்தம் சொல்வது இங்கே நிதர்சனம் ஆகிறது.

ஆனால், தேவர் அசுரர் என்ற வெள்ளை கறுப்பு நிறம் உடைய இவர்கள் இருவருக்குள்ளும் எந்த பொறாமையும் இருந்து இருக்காது. காரணம், நீ கறுப்பு என்றால் நீயும் தானே கறுப்பு என்பான். உன் மனைவி கறுப்பு என்றால், உன்மனைவியும் தானே கறுப்பு என்பான். ஏன் அப்படி ஒரு எண்ணமே தோன்றி இருக்காது. ஒப்புமையே இல்லாதபோது அங்கு குழப்பம் ஏது? எப்போது பிரச்சினை முதன் முதலில் வெடித்திருக்கும் என்றால், இனப்பெருக்கம் நடந்து இருவரும் சந்தித்தபோது தான் பிரச்சினை ஆரம்பமாகி இருக்கும். அதிலும், எல்லாம் நிறைந்தவன் ஏற்கனவே திருப்தி கொண்டவன் ஆகிவிடுவான். ஆனால், கீழே இருப்பவர்கள்தான் ஒப்புமையின் காரணத்தினால் மேலே இருப்பவர்களிக்கு சிக்கல் கொடுக்கிறார்கள். கீழே இருப்பவர்கள், தெரிவு பலதரப்பட்டதாக அமைகிறது.

சிலர், மேலே இருப்பவர்கள் மீது மோகம் கொண்டு, அதை சேர்ந்து விடுகிறார்கள்; பார்வதி. ஆனால், சிலர் அது கிடைக்காமல் கவலை கொள்கிறார்கள். சிலர் வலுக் கட்டாயமாக மேலே இருப்பவர்களை தமது பக்கம் சாய்க்கிறார்கள், அது பெண்ணியத்தை மதித்தாலும் கூட, சுற்றி வளைக்கிறார்கள்; இராவணன். சிலர் இருவருக்கும் இடையில் ஒப்பந்தத்தில் அல்லது காதலால் சேர்கிறார்கள்; முருகன். சிலர் எதிர்த் தரப்பை அறவே வெறுத்து, தமது தரப்புடன் மட்டும் இருந்துவிடுகிறார்கள்.

இப்படியான பலதரப்பட்ட முடிவுகள் அவர்களைக் கூறுபோடுகிறது. அவர்களைப் நிம்மதி இழக்கச் செய்கிறது. அது மேலே இருப்பவருக்கு, சீதை என்னும் சௌந்தர்யம், இயற்கையாகவே அமையப் பெற்றவருக்கு வாய்ப்பாக, அவனுடையவற்றை சந்தைப்படுத்த (marketting) எளிதாக அமைந்துவிடுகிறது. இது படைத்தவன் பிழையா, அல்லது படைக்கப்பட்ட ஜீவன்களின் தெரிவுகளின் பிழையா தெரியவில்லை. ஆனால் அனைவருக்கும் சுதந்திரம் இருக்கிறது என்னும்போது அது சரி. ஆனால், உறவும் தமக்கு முக்கியம் என்னும்போது அது பிழையாக அமைந்து விடுகிறது. ஆனால் இடைச்சாதியாக அமைந்த இந்தக் கலப்பினம் இங்கு போகும். அவர்களுக்கும் வாழ நிலம் வேண்டும் என்ற போர் தான் மகாபாரதம். பார்த்தீர்களா நிறத்திற்காக அன்றே ஒரு மாபெரும் இரத்த ஆறு ஓடி இருக்கிறது.

ஆனால் இன்று அனைத்தையும் மூடி மறைத்து தவறுகள் செய்வது போல, இதையும் அவர்கள் மறைப்பதால் வெளியே தணிந்து இருந்தாலும் உள்ளே தணல் இன்னும் அணையவில்லை. இப்போதும் ஆபிரிக்கர்கள், கருப்பினத்தவர்கள் அவர்கள் தேசத்தில் இந்த நிற தோஷம் இல்லாமல் சந்தோசமாக வாழ்கிறார்கள். ஆனால், பூகோள மயமாதல் (globalization) என்று வரும்போது பிற இடங்களில் அவர்கள் நடத்தப்படும் விதம் அவர்களுக்கு மன உளைச்சலை உண்டுபண்ணுகிறது. எப்போதும் தேவர்களே உயர்ந்தவர்களாகப் பார்க்கப் படுகிறார்கள். அது அனைத்தையும் அப்படியே திருப்பிக் கொடுக்கும், #வெள்ளைநிறம் கொண்டுள்ள புனிதத்தால் விளைந்தது. ஆனால் இதனை நான் கேட்டபோது, என்னைக் காயப்படுத்திய நண்பர்கள் எனக்கு இருந்தார்கள். வார்த்தைகளால் அல்ல; கூரிய ஆயுதங்களால்; எனக்கு சரியாக தெரியவில்லை; வைரஸ் கிருமிகளால்.

 

கறுப்பு வெள்ளையை விட மங்கலம் குறைந்த நிறம் தான் ஆனால், நான் அது குறித்து வெட்கம் கொள்ளவில்லை என்று சொல்லலாம். உண்மையை ஏற்றுக் கொள்ள மறுப்பவன், அதன் தாக்கத்தில் இருந்து விடுபட முடியாது. அது உண்மை என்னும் சத்தியம் கொண்ட சிறப்பு. சத்தியம் கடவுளைப் போன்றது. அனைத்திற்கும் சாட்சியும் ஆனது. எவனும் தன்னுடைய இன்றைய நிலை குறித்து வெட்கம் கொள்ளத் தேவையில்லை. இன்றுடைய நிலை குறித்து வெட்கம் கொள்பவன், அதை மனதார ஏற்றுக்கொள்ள, மனதரா அனுபவிக்க மறுப்பவன் அதற்கு அடுத்த படிநிலைக்கு செல்லத் தகுதியற்றவன் ஆகிறான்.

Collision இல் தான் பிரச்சினை வருகிறது. அது முருகனின் தேசத்தில் தான் அமையப் பெற்றது; அன்றும் இன்றும். அதுவே அவர்கள் சின்னாபின்னம் அடைய, அவர்கள் எல்லை நலிவுற, அவர்கள் அழிந்து போகவும் காரணமாக அமைகிறது. தமிழ் வளர்த்தவன் சிவனின் ஆஸ்தான வாரிசு முருகன். ஆனால் தமிழ் முருகனின் மொழி என்று சொல்ல முடியாது. இந்நாளில் முருகன் என்று வள்ளி தெய்வானை என்று இருவரையும் சேர்த்துக் கொண்ட கூட்டம் மட்டும் இன்னமும், சிக்கலுக்கு உள்ளாகிறது. ஏன் அதை ஒப்புக் கொள்ளவே மாட்டேன் என்கிறார்கள். ஒரு பிரச்சினையை இருக்கிறது ஒப்புக் கொள்ளாத அதற்கு தீர்வு என்பதும் ஒருநாளும் கிட்டாது. உள்ளேயே விஷமம் நிறைந்த பகைகள் இருக்கும். அது உள்ளே இருந்து கொல்லும். அந்த இனத்தை அழிக்கும்.



சிவன் தமிழரா?

சிவன் தமிழராக இருக்கலாம். அது தமிழின் தொன்மையை மேலும் பின்னால் எடுத்துச் செல்லலாம். ஆனால், குமரியில் முதற் தமிழ் சங்கத்தில் சிவன் இருந்தார் என்பது பொய். சிவன் என்பது ஒரு ஆள் என்பதே பொய். உண்மையில் சிவன் என்பது உடலில் வராத தீயே உருவான ஆத்மா என்பதே ஆகும். ஆனால், யுகம் யுகமாக அவதரித்து வரும் மனிதன் கொண்ட ஞானம் அது அந்த ஆத்மாவின் ஞானம் என்றே கொள்ளப்படும். அந்த வகையில் சிவன் என்று அனைத்து ஜீங்களையும் உள்ளடக்கிய ஒரு கூட்டம் மறுமலர்ச்சிக்காகக் காத்திருக்கும். நிறம் என்றால் நெருப்பு என்பதே, குருதி என்பதே நிறம் ஆகும். அதன் மூலம் இதயம் அது யுகயுகமாக மனிதனாக மாற்றம் அடைய அந்தத் துடிப்பு மட்டும் ஓயாமல் ஒலித்துக் கொண்டே இருக்கும். அப்படி இருக்க கறுப்பு தமது நிறம் என்று சொல்லும் முருகன், சிவன் தமது இனம் / ஜீன் / மூலம் என்று எப்படி சொல்ல முடியும்.

Latest Updates

<strong>தமிழர் செய் பிழைகள்</strong><br> <strong>1. ஆணவம்</strong><br> <ul> <li>மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது</li> <li>அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை</li> <li>உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்</li> <li>கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே</li> <li>காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்</li> <li>இராமனை சரணடைந்த அவ்வை</li> <li>தமிழும் ஒரு குகனின் மொழியே</li> </ul> <br> <strong>2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை</strong><br> <ul> <li>மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு</li> </ul> <br> <strong>3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்</strong><br> <ul> <li>பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை</li> <li>அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்</li> <li>ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா</li> </ul> <br> <strong>4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்</strong><br> <ul> <li>ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்</li> <li>கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்</li> <li>Concousness காலம் தாண்டியது; Co-existing</li> </ul> <br> <strong>5. அத்து மீறிய தமிழர் (Overruled)</strong><br> <ul> <li>சிவனை மதிக்காத தமிழர்</li> <li>தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா</li> </ul> <br> <strong>6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்</strong><br> <ul> <li>அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல</li> <li>சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து</li> <li>ஏழை குசேலனுக்குத் தோழமை</li> <li>யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி</li> </ul>

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...