இதேபோல உயிருக்கு ஆணவம், கன்மம், மாயை போன்ற நோய்களை அதிகம் பிடித்தவையாக இருத்தல் போல வாதம், பித்தம், சிலேத்துவம் ஆகியன உடலுக்கு மிகவும் பிடித்த நோய்களாகும்.
பித்தத்திற்கான அறிகுறிகள்:
- உடல் காய்ந்துவிடும்
- தலை சுற்றுதல்
- குமட்டல்
தேவையான் பொருட்கள்:
- 250g பன்னீர் திராட்சை (விதைகள் உள்ள திராட்சை)
- 20g மல்லி
திராட்சையை நன்கு உப்புநீர், மஞ்சள் நீரில் கழுவி மல்லியுடன் நன்கு அரைத்து மூன்று நாள் தொடர்ந்து
- 5 - 10 வயது: 120ml - 200ml
- 10 வயதிற்கு மேலே 200ml - 400ml வரையும் சாப்பிட்டு வர 10 வருடங்கள் வரையில் மயக்கம் வராது.
குறிப்பு: தேனீர் அருந்துவதால் பித்தம் கூடும். மேற்கண்டவாறு செய்ய பித்தப்பை அளவான பித்தத்தை மட்டும் சுரக்கும். உப்புநீர், மஞ்சள் நீரில் கழுவுவது நச்சு மருந்துகளை நீக்க ஆகும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment