தேவையான பொருட்கள்
- வல்லாரை
- வெள்ளைக் கரிசாலை / கரிசலாங்கண்ணி
- செருப்படை / செருப்படை / சிறு செருப்படை
ஆகியவற்றைத் தனித்தையே
- காய வைத்து
- மாவாக்கி
- சம அளவு கலந்து
- அதன் நிறையின் கால் பங்கு மேலும் கற்கண்டுப் பொடி சேர்த்து
காயகற்பம் தயாரிக்கப்படும்
- முதல் 12 நாட்கள் அதில் மூன்று வெருகடியினைத் தேனில் குழைத்து மாலை உணவுடன் உண்ண வேண்டும்.
- பின் 12 நாட்கள் அதேபோல ஆனால் நெய்யில் குழைத்து உண்ண வேண்டும்.
குறிப்பு: வெருகடி - பூனையின் கால்தட அளவீடு. நமது 5 விரல்களை ஒன்றாகக் கூம்பி அள்ளும் சிறிய அளவீடு.
- நோய் நொடி அணுகாது.
- பித்த மயக்கம் நீங்கும்.
- மனத் தெளிவின்மை நீங்கிச் சிறந்த தெளிவு, ஞாபகசக்தி, ஞானம் ஆகியன கிட்டும்.
- உடல் காய கற்பமாகும்
- ஆயுள் கூடும்.
- நோய்நொடியின்றிநீண்ட காலம் வாழலாம்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment