தேவையான பொருட்கள்:
- நீர் 100ml
- சீரகம் - அரைத் தேக்கரண்டி
- கருஞ்சீரகம் - அரைத் தேக்கரண்டி
- உள்ளி - 10g
ஆகியவற்றினை இட்டுக் கொதிக்க வைத்து ஆறவிட்டு வடித்துத் தீனீர் தயார் செய்ய வேண்டும்.
அத் தீனீரை 12 நாட்கள் (கால் மண்டலம்) காலை உணவிற்குப் முன் வெறு வயிற்றில் குடித்து 1 மணிநேரம் எதுவும் உண்ணக் கூடாது. இவ்வாறு செய்து வந்தால் மேற்கண்ட நோய்கள் குணமாகும்.
குறிப்பு:
தீனீர் ஆறிய பின் அரைத் தேக்கரண்டி கருஞ்சீரக தைலம் இனைக் கலந்து குடிக்க வேண்டும்.
கற்பிணிகள் கருஞ்சீரகம், கருஞ்சீரகத் தைலம் பயன்படுத்தக் கூடாது.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.wஎஞ்சு
No comments:
Post a Comment