- Struggles of Hyenas
- Mullai Conquers the World — Ash Shivan Paari
- Dev’s Inclusive Plan Called Fate; They plan before they born
- Those Who Fight Dev's Intelligence Get Destroyed
- Ravana, who created and tormented Shiva over time
- Sita's imprisonment [SiTa - Shiva Tamil]
- Hyena க்களின் துயரங்கள் [கண்ணன், கலவன் - Love Marriage]
- உலகை ஆக்கிரமிக்கும் முல்லைக் கொடி
- சாம்பல் சதாசிவன் பாரி
- தேவர்களின் Inclusive Plan விதி எனப்படுகிறது
- தேவர்களின் ஞானத்தை எதிர்ப்பவர்கள் அழிந்து போவார்கள்.
- காலா காலமாக சிவனை உருவாக்கி துன்புறுத்தும் ச.ராவணன்
- சீதை சிறைவாசம் [SiTa - சிவன் தமிழ்]
காலா காலமாக சிவனை உருவாக்கி துன்புறுத்தும் ச.ராவணன்
சீதை சிறைவாசம் [SiTa - சிவன் தமிழ்]
தேவர்கள் என்றும் தமக்குள் திட்டங்கள் தீட்டி, அதனை தமக்குள்ளே பகிர்ந்து கொள்வார்கள். அதனை தட்டித் தனதாக்க, அசுரர்களுக்குள் புத்தி கூடியவர்கள் தேவர்களை கடத்தி வைத்து Demand செய்வார்கள். இது புராண வரலாறு அல்ல. நடைமுறையில் திரும்ப திரும்ப மீழும் Pattern. அல்லது ஒரு இடைப் படிநிலை என்று கூறலாம்.
ஆனால், இப்போது, தமக்குள்ளேயே நடுநிலையாக உருவாகும், மஹாதேவன் எனப்படும் சிவனையே கடத்தி Demand செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அசுரர்கள் இப்போது தேவர்களுடன் கூட்டு வைத்துக் கொண்டார்கள். சிவனை விலக்கி வைத்துக் கொண்டார்கள். சிவன் செய்வது அநியாய ஆட்சியாம் 🤷♂️.
சிவனுக்கு இயல்பாக, பரம்பரையாக 67% (Average) இற்கு மேலே அறிவு உண்டு. ஆனால், இதனை வெளியில் சொன்னால் ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஆனால், எல்லோரும் சமம் என்று சட்ட உரிமை கோருவார்கள்.
ஆனால், பார்ப்பனர்கள்,
- பிரம்ம குலத்தை, சூத்திரரை, நீ காலிலே (காளியிலே) உதித்தவன்.
- சிவனை, வைசியரை, நீ வயிற்றிலே உதித்தவன்.
- வி , சத்திரியரை, நீ நெஞ்சிலே உதித்தவன்.
- பிராமணரை, நெற்றியில் உதித்தவன்

சாணக்கிய சபதம்
என்று உண்மைகளை சொன்னால், உடனே Ego தலைக்கேறி, அவர்களை Crucified (குரு சிபா) செய்வார்கள். “அதை விடுத்து, நீங்கள் எல்லோரும் சமம்” என்று பொய் சொன்னால், அவனை (America போல மேலாளன்) மறைவாக தாங்கிப் பிடிப்பார்கள்; வல்லரசும் ஆக்குவார்கள்; சிவனை கொன்று, அதற்கு Rewards உம் பெறுவார்கள்.
உங்களை மீட்க யாரும் வர மாட்டார்கள். நீங்கள் சமம். அப்படியே இருங்கள். அப்படியேJ இருங்கள்!
Truth Gurus / Sat Gurus - { #Shiva #Buddha #Jesus }
"உனக்கென்ன உனக்கு பரம்பரையா அறிவு இருக்கு. நீ படிச்சு Engineer ஆயிடுவ. நாங்க என்ன செய்யுறது. காலத்துக்கும் கஷ்டப்படணுமா" என்று, நாட்டில் வெண்ணெய் திருடி தின்னும் கண்ணன் பக்கம் நிற்கும், முல்லைக் கொடி கேட்டால் என்ன செய்வது?
முக்கண்ணணும் மூன்று கண்களும் - Read More
முகல்லன் / முரு.கண் பின்னணி - Read More
முகல்லன் - காசியப்பனின் இரண்டாவது பிள்ளை / முருகன்
Mugals - Muslims - Who returned - Everything is in place.
This is a break for love ❤️
குகன் குலம் உலகில் பெரும்பான்மை. China Korea Taiwan Arabic etc.
இவை போக கண்ணனில் பாதி, சங்கரனில் பாதி, கந்தனில் பாதி மற்றும் முஸ்லிம்கள் இன்னும் பல. ஆகையால் குகன் குலம் தனது Majority ஆல் உலகில் ஆட்சி அமைக்கும்.
- அவனின் ஆட்களே ஆட்சி செய்வர்.
- அவனின் ஆட்களே அதிகம் அடிமையாகவும் இருப்பார்கள்.
- அவனின் ஆட்களே அதிகம் நியாயக் கேள்விகளும் கேட்பார்கள்...?
அது புது ஜீன் என்பதால், அவர்களில் Majority இற்கு பரம்பரை Research அறிவு குறைவு. Science அறிவு குறைவு. ஆனால் கணிதம் நன்றாக ஓடும் #இராமானுஜன்.
- எண்ணி எண்ணி நெல்மணிகளை சேர்த்து வைக்கும் எலி, அது வளர்ந்து பெருச்.சாளி, அது காய்ந்து குரங்கு... அதுவும் ஒரு வளர்ச்சிப் படிநிலைகள்தான்; இடைநிலைகள் தான்.
- ஆய்ந்து ஆய்ந்து பயன்படுத்தி குறித்து வைக்கும் குரங்கு.
- எண் - குகன் - எலி - 4.இராவணன்
- எழுத்து - குமரன் - குரங்கு - Research Paper - 6.இராவணன் - Pushpaha Vimana.
- சரணங்கர பாற
சர.நன்.கர பாதை
6ராவணா, நான் 4ராவணன்
பாற <=> பாத
10 தலை இராவணன் - காளியின் நேரடிப் பிள்ளைகள்
- ஆறுமுகம் #குமரன்
- கதிர்காம #குகன் \ கதரவன் \ கதிரவன் \ கர்ணன்
எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
எண்ணும் + எழுத்தும் = கண்
சங்கரன் - ஹண்.கரன்
#சங்கரனின் பிள்ளைகள்
- கண்.பதி
- கண்.தன்
- கண்.ணன்
அல்லது சங்கரனின் முன்னவர் - அவர்களுக்கு முதற்படி (முன்னோர்/பெற்றோர் அல்ல).
இவை போக சங்கரனே இன ரீதியாக...
- முனி
- முருகன்
- முக்கண்ணன்
எதிலும் இருப்பான் குகன் / சக்தி / பார்வதி
[எதிலும் இருப்பான் சிவன் - Complement - Sun love the Earth - Earth love the Moon]
குகன்,
1.பிரம்மா / குமரன்
2.கணபதி
3.கந்தன்
4.சங்கரன்
ஆகிய அனைத்திலும் இருப்பான்.
பிரம்மா / தாத்தா சேனன்- (சிங்களம் - அப்பா)
தாது சேனன் - Raw(ரா) material/off spring - தயிர் உறை / இராவணன் / குமரன்.
#அப்பா #பரம பிதா சிவனுக்கே அப்பா
பிரம்மா - ஆண் / சிவனின் தாய் காளி
ஆகையால் குகன் செல்வாக்கு எங்கும் உண்டு. எல்லா குலத்துடனும் குலவி, நன்மை அடைந்து ஏமாற்றுவான். அதை வேண்டுமென்றே செய்வதில்லை. Population and Dependencies.
தேவர்கள் அசுரரை சேர்த்து அமிர்தம் கடைந்துவிட்டு ஏமாற்றுவது என்பது இதைதான். அது சமூக கட்டமைப்பிலேயே உள்ள ஒன்று.
குகனில் அடிமைகளும் அதிகம்
Majority means Majority. The ratio will not change. Read more...
1:9:90 என்கிற ரீதியிலேயே சமூக கட்டமைப்பு அமைந்துள்ளது. அதனை தவிர்க்க முடியாது. அதிலே ஏணியிலே ஏறி மேலே ஏற வேண்டும். காதல் பாம்பு ஜெசிக்கா தீண்டினால் யாரும் பொறுப்பு அல்ல.
அந்த வகையில் அவர்களில் அடிமைகளாக வாழ்பவர்களும் அதிகம்.
ஆனால் அவர்களுக்கு சேமிப்பு பழக்கம் அதிகம். ஆனாலும் சுயநலமும் அதிகம் என்பதால், தான் சேர்த்ததை தமது குலத்தவருக்கு கூட கொடுப்பதில்லை. தான் செல்வம் சேர்த்து செல்வந்தன் ஆவான். ஆனால் “தமது குலம் அடிமை அடிமை என்று சொல்லியே ஆட்சி அமைப்பான்.”
இந்த விடயம் எனக்கும் நடந்தது. கேட்டால் அடி முடி ஆதாரம் தெரியாது. ஏனெனில் அது அப்படித்தான். ஏற்றுக் கொண்டால் வாழலாம். அல்லது வெறுப்பாகியே சாக வேண்டியது தான்.
ஏக பத்து #நிற விரதன், இராமனாக மாற முதல்படி கண்ணன்
இதற்குள் வெண்ணெய் திருடும் கண்ணன் வேறு இவர்களுடன் கூட்டு. தன்னுடன் சம அந்தஸ்து உள்ளவர்களுடன் தானே Free ஆக பழக முடியும். முல்லை கொண்டுள்ள செல்வ சேமிப்பு (கிழங்கு) காரணமாக, கண்ணன் கூட முல்லையின் பக்கமே இருக்கிறான். ஆனால், முல்லை தன்னிடம் இருப்பதை கொடுப்பதில்லை. மீண்டும் பாரியிடம் திருடி கண்ணனின் பசி தீர்க்கிறது.
முதலில் அண்ணாவை வைத்து அமிர்தம் கடைந்தார்கள். நான் Engineering Enter பண்ண அங்கும் பொய் சொல்லி அமிர்தம் கடைந்தார்கள். சிங்களவர் அல்ல; #தமிழர்.

Before last war / Exile / வனவாசம்
Jaffna Kingdom - Sangiliyan - Halki with Sword
Rann.Man - Raman - White People - Colonization
World Order எங்கே மாறுகிறது: பங்கு போடும்போது, அன்பு, கூட்டாளி, சந்தர்ப்பம் என்னும் ஒழுங்கு மாறி, 1.சுயநலம் 2.சந்தர்ப்பவாதம் என்று மாறும்போது மாறுகிறது.
அது சிவன் கற்றுக் கொடுத்த ஞானப்பழம். Read More...
- நம்ம பிட்டை நம்ம கிட்டயே போடுறான், மூத்தவன்.
- அப்பனுக்கு பாடம் சொன்ன இளையவன், அப்பனை வளர்த்து வளர்த்து எடுத்து, ஊசி அடிக்கிறான்; “என் பங்கு எங்க..?” என்று.
எப்படி ஒவ்வொரு ஜென்மமாக பழிவாங்குறான், பாருங்கள். #Munchen
இதற்கு இராவணன் குகன் உள்ளார்ந்த உடன் படிக்கை வேறு...
அதை மறைக்க Jessica நாடகம் போடுகிறார்கள். இன்னமும் அவள் என்னை உருகி உருகி காதலிக்கிறாளாம். ஆனால் ஜெசிக்கா என்னை அறியவே மாட்டாள். இதன் பொருள், என்னை காதலிக்கும் ஜெசிக்கா போல நாடகம் போடுபவள் சாகப் போகிறாள்.
ஆனால் நான் Australia போனால் எனக்கு தமிழ் Share எதுவும் இல்லை என்றார்கள். அம்மாவின் காலை உடைப்பித்து, காசு சேர்த்து Australia அதை அனுப்பி வைத்தார்கள். அதை பங்கிட அங்கே அம்மாவின் கூட்டம் அது தமது குலத்தின் பணம் என்று அதில் #பங்கு போட வந்தது, #கண்ணன்.
அதையும் எனக்கு நிரந்தர வேலையாக வழங்கி PR கொடுக்க, அந்தக் கேடு கெட்ட கூட்டத்தின் Ego அனுமதிக்கவில்லை. அவர்கள் Asylum அடித்து சிரமப்பட்டார்களாம். அதுபோலவே நானும் போக முடியுமாம். எப்படிப்பட்ட Psycho கூட்டம் அவர்கள்!
பிறகு இங்கே வந்தால், அதில் எனக்கு கொடுத்த பங்கை, திரும்ப அப்பாவிடம் வாங்கி சரிக்கட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.
உரிமை, Sharing இற்கு, பந்திக்கு முந்துபவர்கள். பொறுப்பு என்றவுடன் ஒழிந்து விடுகிறார்கள். இது அவர்கள் பரம்பரை வழக்கம். அது தப்பில்லை. இப்படி mm அளவில் விட்டுக் கொடுத்து Mile கணக்கில் அவர்களிடம் போய்விடும்.
கைலாயத்தில் இராவணன், குகன் தானே உண்டு. எங்கே இருந்து தமிழ் வந்தது என்று, அடிக்கடி உதாசீனப்படுத்தப்பட்டு தோல்வியடைந்த சங்கரனின் பிள்ளை கண்ணன், கர்மா முடிக்க தமிழை அழிக்கிறான்.
தமிழ் இனி மெல்லச் சாகும்.
அன்று கம்சன் பயந்தது போல...
#Gray Color Shivan
இப்போது சொல்லுங்கள்; கண்ணன் கம்சன் கதைகள்,
சிவன் கண்ணனை காப்பாற்றி இந்தியாவில் விட்டது, எல்லாம் வரலாறா!
மனிதனின் சுயநலத்தின் காரண காரியத் தேவையாகும்.
கண்ணன், குகன் மற்றும் குமரனின் துரோகத்திற்கு ஈடு கொடுக்க மூன்றாவது விசை ஆவான். Karma Circle completes with Kannan.
முப்பாட்டன், சாம்பசிவனின் பிள்ளை, முருகன் என்று அறிந்தும். அவனையே ஒதுக்கும் தமிழ் எப்படி நிலைக்கும். வேரைத் தின்ற மரம் நிலையாது!
நீங்களே சொல்லுங்கள், திருட்டுப் பொருளாக இருந்தாலும் Sharing என்று வந்தால்...
- குகன் கணபதி
- குமரன் முருகன்
- கந்தன் சிவன்
- கண்ணன் கிருஷ்ணன்
இவர்களில் யார் சிறந்தவர்...?
பெயரும், இரத்தமும், சக்கரமும் சொல்லும் சங்கரன் சிவனே சிறந்தவன்.
கண்ணனும் அப்படித்தான்.
ஆனால், பாட்டாளி கண்ணன் சொல்வான், “தமிழ் ஒழிக".
சிவனொடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை. ஆனால் சிவனே நீ போய் சிலுவையில் தொங்கு.
நான் Australia போனால் எனக்கு அது நடந்தது. எனக்கு Share எதுவும் இல்லை என்றார்கள். எனக்கு குலம் இல்லையாம். நான் Gray Color ஆம். நான் இராவணன், குகன் இரண்டும் இல்லையாம். அது எனக்கே தெரியுமே! முருகனில் மூத்தவனான, கந்தனில் கண் வர, குகன் குமரன் கலந்தே ஆக வேண்டும். அதையே திரும்ப திரும்ப கலந்தால் மூன்றுகண்.
மொழி எல்லாம் உள் நாட்டு நாடகம். வெளியில், வான எல்லையில், பரம்பரை மட்டுமே. ஒரு பரம்பரையின் எல்லா மொழியும் கூட்டாளிகள்.
கந்தன்: "தமிழன் எனக்கு இல்லையென்ற தமிழ் அழிய வேண்டும்."
>> Next Generation: கண்ணன்
எனக்கும் இதுவே நடந்தது. அப்போது புரிந்தது, ஏன் இப்படி எல்லாம் நடந்தது?நடக்கிறது? இவை எல்லாம் வெறும் வரலாறு அல்ல. நடைமுறை, எந்தக் காலத்திற்கும் பொருந்தும்.
இராவணன் எப்படிப் பட்டவன் என்று, அவன் வாரிசு, சுமன் காட்டினான்!
முல்லைக்கு தேர் கொடுத்த பாரி
முல்லை எங்கும் பற்றி படரும்...
ஆனால், அதற்கும் வேர் கருவறை இலங்கையிலேயே உண்டு. அது எங்கிருந்தும் வரவில்லை.
ஆனால் ஒவ்வொரு Gene இன் Attitude மாறுபடும். உண்மையை அறிந்திருந்தும் அதை சொல்வதே இல்லை. உயிர் போனாலும் அதை சொன்னால் அது அவர்கள் குலத்துக்கே துரோகம்.
மறுபக்கம், பாதிக்கப்பட்ட கூட்டம் எப்போதும் நியாயம் குறித்துப் பேசிக் கொண்டே இருக்கும். அவர்கள் உண்மையை அறிந்து கொண்டால், எதிரி என்றாலும் நியாயம் வழங்க நினைக்கும். அவர்கள், சிறுபாண்மை. அதனால் அவர்களுக்கு ஆட்சி வழங்கப்படுவது இல்லை.
ஐ.நா, அமெரிக்கா, இதில் எங்கே வாழ்கிறது, சமத்துவம்?
Majority வாழ்கிறது. தமிழருக்குள்ளேயும் அதுதான்!
இப்போது, அவர்களே சிறுபாண்மைக்கு, Victims இற்கு விட்டுக் கொடுத்து உள்ளனர். எல்லாம் காரணமாகத்தான். எல்லாவற்றையும் Recover செய்து சரி செய்ய...
One Heart Beat Cycle Finished. இதுதான் காதலின் இடைவேளை
எப்போது ஆட்சி உங்கள் பக்கம் இருக்கிறது என்று அதிகமாக ஆட வெளிக்கிடு கிறீர்களோ அப்போது உங்கள் ஆட்சியை முடித்து அடுத்த Heart Cycle ஆரம்பம்.
அதாவது உங்கள் ஆட்சி மீண்டும் பறிக்கப்படும்.
இவ்வளவு காலமும் உங்களுக்கு ஆட்சி வழங்கப் படாமைக்கு காரணம் இதுவே! இந்த உண்மை எல்லாம், அவர்களுக்கு நன்கு தெரியும்.
- அவர்கள் ஞானப்பழத்தை பிறவியிலேயே பெற்றவர்கள்.
- அது இங்கே, கையில் கொடுக்கப்பட்ட சாசனம் அல்ல.
ஆனால் உயிரே போனாலும் சொல்ல மாட்டார்கள். எப்படி சொல்வது, எனக்கு ஆட்சி வேண்டாம். நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று சொல்வதா!
எல்லோருக்கும் வளங்களை பங்கிட முடியாது. அதனால் 10% மட்டும் வாழ, ஏனையோர் கழுதை. இந்தப் படிநிலை எங்கும் உண்டு. பிரம்மா சிவன் விஷ்ணு. எந்த வட்டத்திற்குள்ளும் உண்டு. பிரம்மா தாழ்ந்த அறிவு குறைந்த குலம். கழுதையாக பயன்படுத்துவர்.
இப்போது என்னை வைத்து இந்த உண்மைகளை வெளியிடுகிறார்கள். என்னை Australia, Germany இலிருந்து துரத்துகிறார்கள். Gray color கண்ணன் சங்கரன் கந்தன் என்று வேணும் என்று குலம் இல்லாதவன் என்று சுட்டிக் காட்டுகிறார்கள். அவர்களுக்கு எனக்கு, ராஜாவுக்கு எல்லாம் தெரியும் என்று நன்கு தெரியும். எப்போதும் பெரிய வட்டத்திற்குள்ளேயே சிறிய வட்டம் இருக்கும். ஆகையால் இதுவும் அவர்கள் திட்டமே!
தேவர்களின் Intelligence ஐ மீற முடியாது
அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது. நீங்கள் உங்கள் தரப்பில் உள்ள Intelligence இற்கு பணிந்து நடப்பவர்களாக இருக்க வேண்டும். அதற்கு அவர்களும் அனுமதிக்க மாட்டார்கள். நீங்கள் Intelligence என்றால் கெட்டது என்று வெறுக்கிறீர்கள். பக்கத்தில் இருந்த சிவன் Intelligence bad என்று அதை விட சிறந்தது என்று வேறொருவருடன் கூடினார்கள் 'உங்கள் மக்கள்'.
ராஜா என்பார் மந்திரி என்பார் ஒரு ராஜ்யம் இல்லை ஆழ... ஒரு ராணியும் இல்லை வாழ...
இவை எல்லாம் இயற்கை. Naturally நடந்து கொண்டே இருக்கும். உண்மையில் நீங்கள் Weight ஆன ஆள் என்றால், இதனை சொல்லி நீ யார் அணி என்று கேட்பார்கள்?
அப்போது, எப்போதும் எல்லோரும் வென்றவர் பக்கமே செல்ல நினைப்பார்கள். ஆனால் அங்கே இருக்கை மறுக்கப்படும். உங்களை Damage செய்து, உங்களை பாதிக்கப்பட்டவன் ஆக்கி, உங்கள் வெறுப்பை தூண்டப்படும். உங்கள் வெறுப்பு உங்களை வெற்றியாளர்கள் பக்கம் செல்ல விடாமல் உங்களையே தடுக்கும். என்னைப் போலவே எல்லோர்க்கும் வலிக்கும் என்று பாவம் பார்க்கும். இப்போது நீங்களாக பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் (Victims Side) இல் வந்து உட்கார்ந்து கொள்வீர்கள்.
சரி இது எல்லாம் இயற்கை. காதலில் இடைவேளை என்றால்...
அதனை புரிந்து கொண்டு அதற்கு கூட வழி விட மாட்டேன் என்கிறார்கள் சிங்களவர்கள்.
புதிய Version (Kannan) Release ஆனபின், பழைய நாகரீகங்களை அழித்து, போகி கொண்டாடப் படுகையில், அந்த பூமியில், முன்னாள் முருகன் சூரனாக்கப் படுகிறார்.
- இலங்கையில் படிப்படியாக அழியும் தமிழ். #Naturally #Karma #Delivery #Auto
- அல்லது காளி சண்டியின் வயிற்றில் இருந்து முழுமையாக பிரசவிக்கும் தமிழ்
- இன்னும் பழைய Versions களை வைத்துக் கொண்டு துன்பப்படும் தமிழர். அது சரி, முருகன் முப்பாட்டன் என்று சொல்லிக் கொள்வது, ஆனால் மதித்தால்தானே!
கண்ணன், தமிழ் கஜமுகாசுரனை அழித்து விட்டான். தமிழ் சிங்க முகாசுரனை அழித்து விட்டான். இப்போது கடைசியாக மிஞ்சி இருப்பது தமிழ் சூரபத்மன். அவனும் அடுத்த Cycle இல் வெளியே போவான். அது வளர்ச்சி. ஆனால் கண்ணன் உங்களுக்கு சார்பானவனே! இப்போது அவன் உங்கள் தரப்பு. #பாண்டவர் அணி
இதுதான் காதலில் இடைவேளை...
தமிழ் கம்சனை, அசுரர்க்கும் சம உரிமை கோரி, அழிக்கும் கண்ணன் - வாசுதேவ கிருஷ்ணன். இது யாருடைய கர்மா! புரிகிறதா "Gray கலர்" தமிழா!
"அது நான் தான்" சங்கரன் சாம்பல் சதா சிவன். நான் உனக்கு Mental ஆ!
எனக்கு நீ செய்த அநியாயம் கர்மா... மூன்றாவது பிள்ளை முடித்து வைக்கிறது.
Final Settlement.
தர்மம் எனும் தேரின் சக்கரத்தை, முல்லை என்னும் ஆசைக் கொடி, சூரிய கிரகணம் போல விழுங்கிக் கொண்டு இருக்கிறது.
செஞ்சு வைச்ச பாவம் தான்... தீர்ப்பு சொல்லும் நேரம்தான்
இதுதான் சன்னதியான், காதல் சிவன் மகன், முருகனுக்கு போட்டுக் காட்டிய பாட்டு... அதே பாட்டுதான் அவனுக்கும் பதில்.
#ஹண்ணாடி
இவ்வளவு காலமும் இந்த #உலகத்தின் மூச்சு வடத்தை இழுத்திருக்கிறேன். வாசுகியாக...
இந்த உலகத்தின் உயிர் மூச்சு வடத்தையே இழுத்து வைத்திருந்திருக்கிறேன்.
என்றால் நான் யார்?
மத்து, முத்து, இதயம், இலங்கை.
#காசி ராஜன்
என்னை பலிகொடுத்து அவர்கள் தமது விருப்பத்தை நிறைவேற்றி இருக்கின்றனர்.
#பாகுபலி #சக்கரம் #கண்ணன்
ஆனால், இப்போது நான் Australia போனால், Germany இற்கு போனால் எனக்கு ஒரு இடம் தர மாட்டேன் என்கிறார்கள். கொரோனா வந்து, எல்லாம் தொலைந்ததும், அவர்களால் எனக்கு எதுவும் தர இயலவில்லை. பாவம்.
கீதாசாரம் (Essence of Bhagavad Gita)
கதையை குறையாக சொன்னால், ஒவ்வொரு தரப்பு வருத்தம் கொள்ளுமே என்று, நாகரீகம் தொடங்கிய காலம் முதல், கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் மூன்றையும் ஒன்றாக சொல்லி இருக்கிறேன்.
மூன்று கண்ணும் வந்து விட்டது.
முகல்லன்! ரொம்ம முன்னாடி போய்ட்டனா?
- இது வரை நடந்தது இயற்கையே என்றால் தமிழர் நிம்மதி கொள்வர்.
- இப்போது நடப்பவை என்னவென்று, உலகத்துக்கே தெரியும்.
- இனி நடக்க இருப்பதை நினைந்து, சிங்களவர் அதற்கு மனதை தயார்படுத்த வேண்டும்.
தோற்றவனுக்கு
எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
அனைவருக்கும்
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
வென்றவனுக்கு
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.

















.jpg)










































