தேவையான பொருட்கள்
- வசம்புத்தூள் - 10g
- மஞ்சள் தூள் - 20g
- வேப்பமிலை - 20g
ஆகியவற்றை நீர் விட்டு நன்கு அரைத்து முகத்தில் தடிவி வந்தால் வீக்கம் குறையும்.
முக்கிய குறிப்பு: நாக்கில் தடவக் கூடாது
வேப்பமிலையினை மட்டும் அவித்துத் தினமும் முகம் கழுவி வந்தாலும் வீக்கம் குறையும்.
வசம்பினை முகர்ந்தாலே வீக்கம் குறையும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment