தேவையான பொருட்கள்
- துளசி இலை - 4/5 இலைகள்
- திப்பிலி இலை - 4/5 இலைகள்
- ஏலரிசி (ஏலக்காய்) - 2/3
- கற்கண்டு
ஆகியவற்றை 300ml நீர் 200ml ஆகுமாறு காய்ச்சிக் குடித்தால் நீரிழிவு, மனநோய், நுரையீரல் கோளாறுகள், கோபம் ஆகியன கட்டுப்படும்.
துளசி இலை, விதை அரைத்து 3 விரலால் (வெருகடி) கிள்ளி அந்தி, சந்தி (காலை மாலை) சாப்பிடின் மன அழுத்தம் நீங்கும்.
துளசி இலை, விதை, வேர் ஆகியற்றை தலையில் வைத்துப் படுத்தால் மனவழுத்தம் போன்ற நோய்கள் நீங்கும்.
துளசி இலை அரைத்து தலையில் வைத்து சிறிது நேரத்தின் பின் முழுகினால் பேன், பொடுகு நீங்கும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment