தேவையான பொருட்கள்
- 300ml நீர் 200ml ஆகும்வரை
- கொய்யா இலை - 10-20 இலைகள்
- ஏலக்காய் - 3-5
- பனை வெல்லம் - தேவையான அளவு
காய்ச்சி வடித்து குடித்தால் வழிப்போக்கு மற்றும் மாதவிடாய் தளர்ச்சியுறும்.
உள் உறுப்புகளுக்குப் பலம் தரும்.
வழிப்போக்கு மீண்டும் வராது.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment