இவை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகளால் ஏற்படலாம்.
முறை 1:
- 250ml கரும்புச்சாறு
- 10g துளசி இலைச்சாறு
- மிளகு குறைந்தது 5 கூடியது 10
- கால் இஞ்சி அளவு சுக்கு (காய்ந்த இஞ்சி)
ஆகியவற்றைச் சேர்த்துக் காய்ச்சி குடித்து வர நெஞ்சுச் சளி நீங்கும்.
மு.கு: இதனைச் சூட்டுடன் குடிக்க வேண்டும்.
அதோடு வளமான குரல் கிடைக்கும்.
இதனால் சுவாசம் சுத்தமாகும். தொண்டை வலி சுகமாகும்.
முறை 2:
மிளகையும் துளசியையும் மென்று தின்று வந்தாலே இருமல் நீங்கும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment