தேவையான பொருட்கள்
- கரிசலாங்கண்ணி இலைகள்(வெள்ளை / மஞ்சள்) - 20 இலைகள்
- திராட்சை - 150g
- அத்திப்பழம் - 20g
- கொய்யாப்பழம் - 1
- மாதுளம்பழம் - 1
ஆகிய அனைத்தையும் ஒன்றாக அரைத்து வாரத்திற்கு ஒருமுறையேனும் உண்டு வந்தால் கண் பார்வை கூடும்.
முக்கிய குறிப்பு: 10 வயது முதல் 5 துளி கரிசலாங்கண்ணி சாறு உண்டு வர அல்லது வெத்திலை போல சப்பி வர பகலில் நட்சத்திரம் தெரியும் அளவிற்குக் கண் பார்வை கூடும்.
- கரிசலாங்கண்ணி - மருந்து
- திராட்சை - சத்து
- அத்திப்பழம் - உடல் உறுப்புக்களைச் சீர் செய்ய
- கொய்யாப்பழம் - மலச்சிக்கல் நீங்க
- மாதுளம்பழம் - குளிர்மைக்கு
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment