1. பெண்கள் முகத்திலுள்ள கறுப்புகள் கருப்பப்பை சுத்தம் இன்மையினாலேயே ஏற்படுகிறது.
- ஒரு பட்டாணி அளவு வெள்ளறுகு எடுத்து அரைத்து,
- ஒரு வாரத்திற்குத் தினமும் உண்டு வர கருப்பப்பை சுத்தமாகும்.
- முகத்தில் உள்ள அழுக்கு நீங்கும்.
முகப்பரு, கரும்புள்ளி, முகச்சுருக்கம் போக்க மருத்துவம்
2. தேசித் தோலைப் பிழிந்து முகத்தில் பிரட்டி முகத்தில் பூசுதல்.
3. தேசித் தோலைத் தலையில் பூசி சிறிது நேரம் பின் கழுவுதல். இதனால் பேன் நீங்கும். தலைக்கும் குளிர்ச்சி கிட்டும்.
ZeeTV பாரம்பரிய மருத்துவம் நிகழ்ச்சியில் இருந்து.
No comments:
Post a Comment