Saturday, June 14, 2025

மன்னிப்பில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது — When you forgive you win

படி தாண்டுதல் முறையல்ல

படி தாண்டுதல் சமூகத்துக்கு ஆகாது. படி தாண்டுபவன் மேன்மை அடைந்து விடுவான். முக்தி அடைந்து விடுவான். ஆனால் அவனுக்கு Supply அவனுடைய பூர்வீகத்தில் இருந்துதான் ஏதாவது ஒரு விதமாக போகும். எஞ்சியவர்கள் பின்தங்கி விடுவார்கள். முக்தி அடைந்தவன் கர்மாவை சுமக்க வேண்டி வரும்.

நாம் நமக்கு அடுத்த படியில் Business உறவுகள் வைத்துக் கொள்ளும்போது செலவு ஒப்பீட்டு அளவில் குறைவு. இருப்பினும் அது கடைந்தெடுத்த முதலாம் படியில் இருக்கும் நமக்கு அதிகமே!

அடுத்த படியில் (இந்தியாவில்) வணிக உறவுகள் வைத்துக் கொண்டால்
அங்குள்ள ஒருவருக்கு கொடுக்கும் ஊதியத்துக்கு இங்கு 2 பேர் வேலை செய்ய வேண்டும்.

அதுவே பல படிகள் தாண்டி வணிக உறவுகள் வைத்துக் கொண்டால் ஒருவருக்கு 100/200 பேர் வேலை செய்ய வேண்டும்

ஒருவருக்கு 2 பேர் VS ஒருவருக்கு 100 பேர்

அவர்கள் அந்த செலவை அறிந்து கொண்டால் நீங்கள் ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்று, அதனை வெளிப்படையாக காட்டிக் கொள்ள மாட்டார்கள். பதிலாக அழகாக Wrap பண்ணி Present பண்ணுவார்கள்.

அவன் ஏன் அதை செய்கிறான். தன்னை வளர்த்துக் கொள்ள... எல்லோருக்கும் அந்த பசி, சுயநலம் இருக்கும். சுயநலம் மட்டும்தான். தேவைகள் வாழ்கிறது.
நான் ஏன் இது குறித்து பேசிக் கொண்டு இருக்கிறேன். சுயநலத்தினால்தான். நான் எப்படியான சுயநலவாதி என்றால், எனக்கு தண்ணி வேண்டும் என்றால் ஊருக்கு கிணறு வெட்ட சொல்வேன். சுயநலம்தான். அதுவும் தூய்மையான சுயநலம்.
ஏனென்றால் வளர்ச்சி என்பது Parallel ஆகவே இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். இன்னொருவன் தாகத்தில் இருக்க நான் நீர் அருந்த விரும்ப மாட்டேன். ஏனென்றால் எனக்கு கருணை உண்டு.

அதனால் எந்த படிக்கு நாம் வணிக உறவுக்கு சென்றாலும் அவன் கொடுத்ததை திருப்ப எதிர்பார்ப்பான். Business is Business. Trade is trade. If you participate in it, it's mutual agreement.

பாரதன் சிவகுணம் கொண்டவன் — சித்தார்த்தன்

நான் இதனை சொல்வதால் சீனா கோபப்படும். அதனால் ஞானம் உள்ளவர், யாருக்கும் இதனை சொல்வதில்லை.

"நம்மை ஆதரிக்காத யாரையும் நாம் ஏற்றுவதும் இல்லை இறக்குவதும் இல்லை — Colleague from Bharat".

இதை பாரதன் நன்கு கடைப்பிடிக்கிறான். இதிலிருந்தே கடவுளை ஆதாரமாக ஆதரிக்கும் முறையும் உருவானது. எல்லோருக்கும் தேவைகள் ஆசைகள் இருக்கும். தெரிவுகள் ஒருவனை வெற்றி ஆக்கும்; வாழ வைக்கும்.

"இந்தியா ஒரு ஆள் வேலை செய்ய இங்கே 4 பேர் வேலை செய்ய வேண்டுமா!" (1 INR = 4 LKR)

நாம் பின்தங்கியதால் அதுதான் நிலைமை. ஆனால் வேறு வழி இல்லை.

நின்று கொல்லும் கர்மா — கொதிக்கும் நீரில் தவளை

அது உங்கள் கர்மா! நம் கர்மா, உடனே வந்து எமது கழுத்தை நெரிப்பது இல்லை. இப்படித்தான் சிறிது சிறிதாக கொல்கிறது. பெண் படிதாண்டினால் கற்பு பறிபோகும். அதுபோல எமது முன்னோர்கள் படி தாண்டியதன் (யாதவ் தன்) கர்மாவினை தான் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். நாம் Loan வாங்கும்போது சுகமாக இருக்கிறது. ஆனால் திருப்பி அதை ஏதாவது ஒரு #ஊழிய வடிவில், Product, வளம் வடிவில் அதை செலுத்தி ஆக வேண்டும். நம்மிடம் மனித வளம் மட்டுமே உள்ளது. 😂Loan வளமும் உள்ளது. பின்னாளின் கர்மாவை இன்று பெற்றுக் கொண்டு எதிர்கால சந்தியை மேலும் துன்புறுத்த எம்மால் முடியும் 🥲

இது ஒரு Trap. பகை என்று வரும்போது அது செலவாகி விடுகிறது. நட்பு என்றால் அது வரவு. ஆனால் பகை இல்லை என்றால் வருமானம் வருமா என்றால்... அது பிரதானம் அல்ல. குறைந்த பட்சம் இருப்பதையாவது காத்துக் கொள்ள வேண்டும் என்று நான் பல முறை வலியுறுத்தி இருக்கிறேன். செலவை குறைப்பதும் சேமிப்புதான் என்பதை நீங்கள் உணர மறுக்கிறீர்கள்.

மன்னிக்கும்போது நீங்கள் வெற்றி அடைகிறீர்கள் (When you forgive, you win)

நான் ஒரு வாகனத்தில் இதனை வாசித்தேன் அது மிகவும் அர்த்தமுள்ள கூற்று.

நாம் பகை உண்டாகியதால் தான் இந்த கர்மா. அதுதான் உங்கள் கழுத்தை நெரிக்கிறது என்று சொன்னால், உங்கள் சிந்தனை எப்படிப் போகும் என்று எனக்குத் தெரியும். உடனே தமிழர்கள் போர் செய்து ஏற்பட்ட கடன் என்று அவர்கள் மீது கோபம் கொள்வீர்கள்.

ஒரு தவறை செய்தால் உடனே திருத்திக் கொள்ள வேண்டும். வெருண்டு கொண்டு இருக்க கூடாது — Folk lift master.

திரும்ப திரும்ப அதே தவறையே நாம் செய்யக் கூடாது. அது மேலும் நம்மை #படி #இறக்கும்.

ஒரு மனிதனுக்கு இன்னொருவன் சளைத்தவன் அல்ல.

எண்ணிக்கையில் ஏறக்குறைய இருந்தாலும்  6 அறிவு கொண்ட ஒரு மனிதனுக்கு  இன்னொரு மனிதன் சளைத்தவன் அல்ல. உதாரணமாக ஒரு Giant மனிதன் இன்னொரு சிறிய மனிதனை இலகுவில் வீழ்த்தி விடுவான். அது உடனடி விளைவு. ஆனால் காலத்தில் விளையும் கர்மா அதைப் பார்ப்பதில்லை. அதனால் ஒரு ஆன்மாவுக்கு இன்னொரு ஆன்மா சளைத்தது அல்ல.

நீங்கள் தமிழர்களுடன் ஏறுப்பட்டால், அவர்களுக்கும் வாழ்க்கை உண்டு; அதில் பிரச்சினைகளும் உண்டு. அவர்களும் உங்கள் #படிநிலையில்தான் இருக்கிறார்கள். உங்களுக்கு இருக்கும் பிரச்சினை அவர்களுக்கும் உண்டு. அதனால் அவர்கள் அதற்கு மீண்டும் எதிர்வினை செய்தால் கர்மா கூடுமே ஒளிய குறையாது. கடன் ஏறுமே ஒளிய குறையாது.

“Be Productive Boss”

ஒன்று அழிந்து விட்டால் அது திரும்ப வராது. மனதை வருத்தினால் பொழுது துன்பமாக கழிகிறது. அதனால் நான் சளைக்காமல், மனதை வருத்திக் கொள்ளாமல் உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். பிரம்மாவின் பிள்ளைகளுக்கு அது கை வந்த கலைதானே!

உடைந்த பாத்திரம் ஒட்டுமுன்னே உயரிய பாத்திரம் படைப்பது மேல்!

பிறர் வினைக்கு நீங்கள் செய்யும் எதிர்வினை Reaction என்பது உங்கள் வெற்றிக்கு மிக முக்கியமானது. ஒரு சந்தர்ப்பத்தில் ஒருவன் எடுக்கும் முடிவு என்பது இரத்தத்துடன் சம்பந்தப்பட்டது; இரத்தத்தில் படிமானம் ஆனது. அதை மாற்ற ஞானம் பெற்றிருக்க வேண்டும்.

அதோடு ஒரு ஞானத்தை அடையும்போது அது குறித்து நீங்கள் காட்டும் Attitude / Reaction / எதிர்வினையே உங்கள் தெரிவாக (Choice) அமைகிறது. அதுவே உங்கள் எதிர்காலமும் ஆகிறது.

Attitude > தெரிவு > கர்மா > எதிர்காலம்

தமிழர்: நீங்கள் செய்த JJ Psycho Torture.

நான் அறிந்து கொண்டேன். நீங்கள் என்னை மட்டும் இப்படி ஏமாற்றி இருக்கவில்லை. இது போல பல அப்பாவிகளின் மனதை நீங்கள் காயப்படுத்தி இருக்கிறீர்கள். உதாசீனம் செய்து இருக்கிறீர்கள். அவமரியாதை செய்து இருக்கிறீர்கள்.

பிறகுதான் நான் ஆராய்ந்து பார்த்தால், நீங்கள் இருக்கும் #படி #நிலைக்கு, உங்களுக்கு இருக்கும் தேவைகளும் அதனால் உங்கள் தெரிவுகளும் இந்தப் படிநிலைகளிலிருந்து கீழ் நோக்கியே இருக்கிறது. ஏறுமுகமாக இல்லை.
உங்கள் Attitude;
உங்கள் தேவைகள்;
உங்கள் விருப்பங்கள்;
உங்கள் தெரிவுகள்;
உங்கள் கர்மாக்கள்;
உங்கள் எதிர்காலம்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது.   (௨௰௯ - 29)

ஒரு கோபக்காரன் குணம் பட்டு நிற்பது என்பது வேறு; முருகன்.
ஒரு குணவான்/ பக்குவ நிலை அடைந்தவன் கோபப்பட்டு நிற்பது என்பது வேறு; சங்கரன் — சித்தார்த்தன்.
#சாது மிரண்டா

முருகன் தெள்ளு தமிழில் தூய சொற்கள்

தாய் | தந்தை | தனயன் | தமையன் | தமக்கை | தம்பி | தங்கை | தலைவன்
என்று த த த இருக்க...
இந்தியாவில் இருந்து இலங்கை வரை கால் நீண்டிருக்க... ("த")

ஏன் அம்மா என்று மாற்றினார்கள்?
ஏன் அப்பா என்று மாற்றினார்கள்?

தாத்தா - உங்கப்பனுக்கு அப்பன் என்பது போல...
அம்மா — தொன்று தொட்டு ..மா, ..பா இருக்க... இடையில் தனிக்கிளை கிளப்பிய முருகன் — Ragging stories!
Mother — Father

இடையில் படிநிலைகளிருந்து (hierarchy) ப.ரதன் கிளப்பலாக இருக்குமா!

Raman என்னும் 8 ஆம் படி ஆங்கிலேயர்...
Mother — Father
..மா, ..பா

வெள்ளையரை எதிர்த்த பரமன் எல்லாம் உறவையும்  இலே மாற்று. எமது உறவு முறை எல்லாம் பாரத உருவில் இருக்க வேண்டும் என்று கிளப்பினானா!

முருகன் - தேவ சேனாதிபதி [ Lord Muruga The Commander of Dev Sena — James Bond ]

1000 ஆண்டுகளுக்கு முன்...
அரசாங்கத்தின் விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்வதுதான் என் கடமை.
என் கட்டளையை கேட்காதவர்கள், என் வார்த்தையை மதிக்காதவர்கள், தங்கள் ஊக்கமும் அகந்தையும் கொண்டு என்னை தள்ளிவைக்கும் அனைவரும், அவர்கள் செய்கைகளுக்காக நான் பொறுப்பல்ல. அது என் படை அல்ல.

கஞ்சா லீகலா?
ஒரு கமாண்டராக, என்ன சட்டபூர்வமானது, என்ன சட்டவிரோதமானது என்று தீர்மானிப்பது என் வேலையல்ல.
பொது மக்கள், அரசாங்கம், மற்றும் தேவை தான் அதை நிர்ணயிக்கின்றன.

நான் "கமாண்டர்" என்று பேசும் போதே, என்னை உண்மையிலேயே கமாண்டர் என்று நினைக்க வேண்டாம். அது முற்றிலும் வேறொரு அரசின் கீழ், வேறொரு பங்காக இருந்தது.

கஞ்சா லீகல் — காசினோ ராயல்
கடவுளுக்கும் சாத்தானுக்கும் இடையில் ஒரு போர் நடந்திருக்க வேண்டும்.
உங்கள் துரோகத்தால் சாத்தான் தான் ஜெயித்தான். இந்த உண்மை இன்னும் உங்களுக்குத் தெரியாமல் மறைக்கப்பட்டிருக்கிறது — கடவுள் அந்த போரில் தோல்வியடைந்தது.

கடைசிவரை மறுத்த கந்தன்
படிநிலைகளில் பலரும் வளர்ந்து கொண்டு போவார்கள். ஆனால், தன் தந்தை ஓமேகா என்பதை ஒப்புக் கொள்ள மறுத்த சங்கரன் மற்றும் பாரதன்.
முதியவர் கடவுளா! தந்தையில் படிநிலையில் தேங்கி இருப்பவர் கடவுளா என்ற குழப்பம் எப்போதும்.
ஓமேகாவின் வேர்கள் பிரம்மா. சரவணன். சிவன். இராமன் என்று இருக்க,
இதய வடிவான அவனுக்கும் மூச்சுக்கும் தோன்றிய R.அம்மா கடவுள் உலகத்தை பிடித்துக் கொண்டார்.
அவரின் வேர்கள் பிரம்மா. கணபதி. திருவேங்கடன். இராமன் என்று தனியாக இன்று நடை முறையில் இருக்கிறது. பிரம்மா - இராமனுக்கு இடையிலே ஏன் விரிசல் வந்தது!
#LEO திரைப்படம்

சுற்றி வந்து தாக்கிய மகேந்திரன் சேனை
மஹேந்திரன்
வேலுப்பிள்ளை

பரதன், சங்கரன் பாண்டியன்,  கந்தன் மேல் இருப்பவரை மதிக்க மறுத்தனர். அப்போது காலணித்துவம் செய்தார்கள். மேலும் இலங்கையை சேர்ந்த கந்தன் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) கடைசிவரை Surrender ஆகாமல் போராடினான். தேவசேனாதிபதி பதவி போனது. அவனை அழிக்க கடைசி முறை மாஹேந்திரா (Mahinda.Ra japaksha) மறுபக்கத்தால் வந்தான். எல்லாம் தேவன் செய்த லீலை. நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே!
#G.O.A.T திரைப்படம்

இந்த விசயம் தமிழர்களுக்கு தெரியாதா! இதனை முதலே அறிந்து கொண்டு எல்லொரும் Australia தப்பி ஓடி இருந்தாலும் அவர்கள், தமது பூர்வீக பூமியான, பாதாள லோகத்துக்கே சென்றனர். திருப்பி அனுப்பப்பட்ட அசுரர் என்று தான் ஆண்டவன் கணக்கில் வரும். இப்போது சிங்களவர் அடம் பிடிப்பது போல தெரிகிறது. என்னாகுமோ! தெரியவில்லை.
#புராண நூதனங்கள்

தமிழர் மறந்த வரலாறு
இப்படி Layer - Layer ஆக ஆட்சி இருந்து எல்லாம் இடையில் மறந்து போனது. நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம். அனேகமாக ராஜாவை தமிழ் மக்கள் மதிக்காதது அதன் காரணமாக இருக்கலாம். இராமன் பரதன் இலக்குவன் சத்துருக்கன் என்று எல்லாம் இருந்து...

இவை தமிழருக்கே தண்ணி பாடமான இராமாயணம்! எல்லாம் எப்படி மறந்துது என்னு தெரியல. பிரளயம் வந்து மறந்ததோ! அல்லது 250 வருசத்துக்கு முன்னாடி காலணித்துவம் செய்ய முதல் ஏற்பட்ட பகையில், காலணித்துவத்தில் பல பிரச்சினைகளை சந்தித்து மறந்ததா தெரியவில்லை.

எதிரி என்று முடிவாகி விட்டால் அதுக்கு முதல் இருந்த உறவு வரலாறு எல்லாம் நமக்கு எதற்கு... எதிரி எதிரி தானே! அப்போ பாரதன், வேங்கடன் ஆனபோது இங்க ஒரு பெரிய மாற்றம். Omega கடவுளை அவங்க மதிக்கவே இல்லை. அவங்க கெட்டவங்களோட கூட்டு வைச்சு கொண்டதாக தெரிகிறது. ஆதாம் அந்த இதயம் என்னும் மனசாட்சி பழத்தை சாப்பிட்டாங்க. சீ சீ இந்தப் பழம் புளிக்கும்!

“எது நல்லது எது கெட்டது?”
அதைப் பற்றி எனக்கு தெரியாது! மன்னரை வெறுத்த மக்கள்!

“யார் மன்னர்?”
“மன்னரும் **”

அப்படியெனில் கோயிலுக்கு சென்று வணங்கும் கடவுளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள். பாரதன் தான் பரமபிதா! நீங்கள் வணங்கும் அனைத்துக் கடவுளுக்கும் மூலம்; இயற்கை மற்றும் காளி தவிர. கொலைசெய்து புதைத்து விட்டு, சமாதி சிலைக்கு. மணி ஆட்டி பூசை செய்ய சொன்ன கதை போல இருக்கு... #கட்டுவிரியன் திரைப்படம்

250 years back
பரதன்: இந்த நாள் உன் கலண்டர் ல குறிச்சு வைச்சுக்க. இன்னைல இருந்து நான் உன் எதிரி

அனைவரையும் அரைவணைத்து #தர்மம் வழங்கும் சங்கரன்

கள்வனை நான் கள்வன் என்பேன்!
ஏமாற்றினால் காட்டிக் கொடுப்பேன்!
அவன் ஏன் எனக்கு பங்கு தர வேண்டும்!
#Engineer - Position
#But no community background

சங்கரன்: நான் கடவுள்; பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்!
இம்மையை நான் அறியாததா....
சிறு வெம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட...

ப.ரதன் #சங்கரனில் இருந்து அவன் மகன், #திருவேங்கடன் ஆன கதை

சங்கரன் ஆட்சி முடிந்து, அதனை அவனுக்கும் கண்ணம்மாவுக்கும் பிறந்த திரு வேங்கடன் ஏற்றுக் கொண்டமை உலகில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணியது. #இராமாயணம்
தாய் தந்தை மறைந்து அம்மா அப்பா மீண்டும் வழக்கானது!

இப்போது சங்கரன் தெரு, சங்கரன் Chases and Demand திரு வேங்கடன்.
என்னுடைய கதை வேறு. இரு பக்கங்கள். மீண்டும் கண்ணன் போல இடைச்சாதி.
சங்கரன் + திரு வேங்கடன்  >  Burgher
இரு பக்கமும் என்னை உண்டு தொந்தி வைக்கிறார்கள்.

வெண்ணெயும் பாலும் திருடி தின்பானாம்
வெறும் சட்டியானால் போட்டுடைப்பானாம் > Kill him
எனக்கு இன்னொரு பெயர் இருக்கு...

இம்மையை நான் அறியாததா...
>> Cheating தான் World Policy — உலக நியதி
Car is carmaa

Omega (R)Amma gods

எட்டாம் படியில் வாழும் "ஓம்" கடவுளும் "ஆம்" கடவுளும் பேர் மூடனும்

Om Am இரண்டும் இரண்டு கண்கள்.
இதயமும் சுவாசமும்
ஓம் – சிவன் – சைவம்
ஆம் – விஷ்ணு – வைணவம்

இதயம் மற்றும் மூச்சு — இரண்டும் வாழ்வின் அத்தியாவசிய அங்கங்கள்:
இவை முறையே பக்தி (இதயம்) மற்றும் பிராணா (மூச்சு) உடன் ஒத்துப்போகின்றன.

கண்ண நாயக்க (Hanna Nayakka), கண்டி ராஜ்ஜியத்தின் இறுதி மன்னன்.
#ஒளவையார்
#பழந்தமிழ்
#பாரதம்: சங்கரன் > திருவேங்கடன்
#இராமாயணம்

நின்னை சரணடைந்தேன் கண்ணம்மா

ஒத்தக் கையால தான் போடுவான்
Omega கடவுளுக்கு ஒற்றைக் கைதான். ஆனால் ஒற்றைக் கையால் போடுவதில்லை. ஒற்றைக் கையால் விடுதல். லீ

மூடிக்கொண்டு இரு
எப்போதுமே நிறைகுடம்தான் ஓமேகா, தமிழர் கலாசாரம். ஆனால் அதை சரியாக கையாளாவிடில்

Omega கடவுள் சாராயத்தை தடை பண்ணு என்பான்!
Amma கடவுள் சோடாவை விஷம் தடை பண்ணு என்பான்!

ஆசை இருக்கு ஆனால் கட்டுப்பாடு இருக்கு. போதை வேண்டாம். ஆனால் drink mocking. #Cococola

கை நழுவிப் போன தமிழர் ராஜ்ஜியம்

British இலங்கையை விட்டு சென்றபோது அங்கே ராஜாவுக்கு அந்நாளில் மரியாதை இருந்திருந்தால், ராஜாவுக்கு இந்த 8 படிநிலைகள் தெரிந்திருக்கும். அவன் British காரர் உடன் மரியாதையாக நடந்து கொண்டு தன் நாட்டை, யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை அன்றே மீட்டிருப்பான்.

தமிழர்களின் உதாசீனம், ஆணவம், அவமரியாதை எல்லாம் அவர்கள் மரபு உரிமையை இல்லாமல் செய்து வழக்கம்போல முழுவதையும் முத்தவனுக்கே கொடுக்க வைத்தது.
I gave too much to the first one.
The first one song, Astrid S

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...