விழித்தெழு!
Now I realize cheating is the world policy.
Life is a race not a fair deal.
வலியதுதான் உயிர் பிழைக்கும்.
பொறுப்பு துறப்பு: கீழ்கண்ட யாவும் பிள்ளையார் மற்றும் முருகனின் பரம்பரைகள் குறித்த கதையே! இந்துமதம் போதித்த பிள்ளையார் முருகன் என்ற Concept கடவுள் இவற்றில் இருந்து மாறுபட்டு இருக்கலாம். உ+ம்: சிவனும் பரமசிவனும். எது எவ்வாறாகினும் நாம் எதை வழிபடுகிறோமோ அங்கேயே முக்தி எய்துகிறோம். சூரியனை வழிபடுபவர் சூரியனையும், பித்துருக்களை வழிபடுபவர் பித்துருக்களையும், நல்லனவற்றை வழிபடுபவர் நல்லதையும், தீயனவற்றை வழிபடுபவர் தீயவற்றையும், என்னை வழிபடுவர்கள் என்னையும் அடைகிறார்கள். சேரிடம் அறிந்து சேர் - ஸ்ரீ கிருஷ்ணர்.
இலங்கை அதிகாரத்தை பிள்ளையாரிடம் கொடுத்த ப.ரதன்.
பழத்துக்காக பழநீட்சியில் இருந்து சண்டை செய்த கந்தன்.
சிவன்.விஷ்ணுவுடன் நேரடியாக தொடர்பை ஏற்படுத்தி சிவனை வஞ்சித்த பிள்ளையார்.
ப.ரதன் ஆட்சி, இலங்கை திருமாலில் இருந்து உருவான, தேவர் இரத்தம் கலந்து உருவான திருவேங்கடனுக்கு வழங்கப்படல்.
வேலும் வாலும் (Vel and Val)
வேலும் மயிலும்
Original ஞானப்பழம்
இராமன் வந்த பிறகு கலையத் தொடங்கிய ஞானப்பழம்.
இன்னும் இந்தனை ஞானப்பழம் என அழைப்பது தவறு.
இப்போது இது வெறும் பழம்!
யாழ் - கண்டி அவ்வளவும் தான் ஞானப்பழம்.
8 படிகளில் இருந்து தூக்கி வீசப்பட்ட பரதன். யார் பெரிய கடவுள்?
ஞானப்பழம் வெறும் பழமான கதை
2 Big Guys
- Siva Murugan -> Simran - aligned Black
- Vishnu Ganesh -> Vignesh - aligned White
Two different things
I gave too much to the first one.
VS
I gave all of them to the first one.
சிவன் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார் என்பதன் பொருள், அங்கே குடியிருப்பவர்கள் ஜீன்கள் பெரும்பான்மை பிள்ளையாரின் ஜீன் ஆகிறது.
ஆனால் அவர்களோ, விஷ்ணுவுடன் உறவு வைத்துக்கொண்டு, வெளிநாடுகளுக்கு தப்பி சென்று அங்கே சொகுசாக வாழ்கின்றனர். அவர்களின் ஜீன் பெரும்பான்மையாக இருப்பதால், பிள்ளையாரின் அரச உரிமையைப் பயன்படுத்தி விஷ்ணு இலங்கையை சுரண்டிக் கொண்டு இருக்கிறார். இவை எல்லாம் இராமயணக் காலத்திலேயே ஆரம்பமாகிவிட்டது.
அரச உரிமை என்றால் என்ன? மக்களை எப்படி ஆழ்வது என்பதை அறிவார்களா இவர்கள்?
பாற்கடலைக் கடைந்து அமிர்தம் திருடும் தேவர்கள்
Finally, the sin is on me. and Called me Gray color and send me back to the country to drink the poison comes out of the Samudra Manthan
Palk strait இல் பள்ளி கொள்ளும் விஷ்ணு! கடவுள் விஷ்ணு, கணபதி ஜீனிற்கு தானே அரச உரிமை இருக்கிறது. விஷ்ணு அதனை பயன்படுத்துகிறார்!
மாம்பழத்தை மத்தாக்கி உலகை கடைந்து உலகில் இருந்து முதல்களை கடனாக இலங்கைக்கு கொண்டுவந்து செஞ்சு விட்டாங்க.
நீல வானம் நீயும் நானும்... எத்தனை தடவை Car Reverse இல எடுக்கிறம் என்று சொல்லி கொள்ளை அடிப்பீங்க.
இதில் வேடிக்கை என்னவென்றால், இராவணனும் குகனும் சேர்ந்து களவு எடுப்பார்கள். எனக்கு Gray Color என்று சிவனுக்கு பங்கு தர மாட்டேன் என்பார்கள். ஆனால், ஒவ்வொரு தரமும் இவர்கள் களவு எடுக்கும்போதும் பழியை காசி அப்பன் மீது போடுவார்கள். இது போல பெரிய அசம்பாவிதம் நடக்கும் என்று அவர்களுக்கு நன்கு தெரியும். இப்போ இருக்கிற இரண்டு பெரும் தலைகளும் கூட்டுக் களவாணிகள்! தம்மை சரணடைபவரை வாழ வைக்க நாட்டை சுரண்டுவார்கள். ஆனால், சிவனுக்கு அதில் பங்கு இல்லை. அது அவர்களின் முடிக்குரிய நாடு. இதற்கிடையில் இராவணன் தலைசிறந்த ஒழுக்கமான மன்னன். இரண்டுமே சிவனுக்கு வந்து வாய்த்த கலியின் பிள்ளைகள்.
அன்பு ஒன்றுதான் அனாதி. சங்கரன் தெரு.
இவர்களைப் பாதுகாக்க சிவன் சக்கரம் கொடுத்தான். அதற்கு சான்று இன்னும் யாழ்ப்பாணத்தில், மணிக்கூட்டுக் கோபுரத்தின் அருகே உள்ளது. சிவன் அதுபோன்ற பாதுகாப்புக்களை எல்லாம் தளர்த்துகிறான். பாதுகாப்பாகக் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை எல்லாம் திரும்பப் பெறுகிறான். இனி நீங்களே உங்களைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அவர்கள் காட்டிக் கொடுக்கிறாயா என்று என்னை வதைக்கிறார்கள். இ.பழம். இவர்கள் அவனுக்கு முழுக்க கொடுக்கிறாயா என்று வதைகிறார்கள்! இவர்களை மீட்க யாரும் வர மாட்டார்கள்!
சிவன் ஞானப் பழத்திலேயே ஞானம் ஞானம் வைத்தான்!
பாவம் அதைக் கூட அசுரர்களால் புரிந்து நடந்து கொள்ள முடியவில்லை. அதனை பின்பற்றி நன்மை அடைவதற்கு பதில் அதனை முழுமையாக சொந்தம் கொண்டாட நினைக்கின்றனர். விசித்திரம் என்னவெனின் முழுமையாக ஒருவர் கையகப்படுத்தி விட்டால் அந்த ஞானம் அங்கு இருக்காது. அதிலிருந்து அழிந்து போய்விடும்.
முருகனுக்கு எதுவும் கொடுக்காமல் விடல. முருகனுக்கு, பழநீ.ட்சி கொடுத்துதான் விட்டான் சிவன். ஆனால் இவர்கள் அதையும் தமது என்கிறார்கள். ஏனென்றால் விஷ்ணுவுடன் உறவு வைத்துக் கொண்டதும் அவர்கள் கைகள் ஓங்கி விட்டது. இது தேவர்கள் திட்டமிட்டு செய்த சதியாகக் கூட இருக்கலாம்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
- அல்லா என்ன சொன்னார், எல்லோரையும் ஒன்றாக ஒன்னுக்கு இருக்க சொன்னார்.
- ஒற்றுமையே பலம்.
- அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
Unity - தமிழில் ஐக்கியம் என்று சொல்வார்கள்
when it becomes a verb ஐக்கியம் = சங்கமம் => சங்கமித்த
- ஐக்கிய அமெரிக்கா
- ஐக்கிய ராஜ்ஜியம்
- ஐக்கிர அரேபியா
இவர்கள் எல்லோரையும் வாழ வைக்க முடியாது. உனக்கென்ன வேணும் சொல் என்கிறார்கள். எது கேட்டாலும் கொடுப்பதில்லை.
சுயனல உலகில் தேவைகள் மட்டுமே வாழும், காதல் வாழாது
அடிப்படையில் யாழ்ப்பாணத் தலை / Vel செய்துகொண்டிருந்தது என்னவென்றால், வால் / Val உள்ள பிரம்மாவின் மக்களை தத்தெடுத்து அடுத்த கட்டத்திற்கு உயர்த்துவது. மேல தூக்கி விடுதல்.
6 ராவணர்கள் வெற்றிகரமாக எல்லையைக் கடந்து சென்றனர்; ச.ரவணன்.
மிகுதி நால்வர் - விஷ்ணுவுடன் சேர்ந்தனர். பிரித்தாழப்படும் அசுரர்.
இப்போது சிங்களம் நன்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அவர்களுக்கு இனி எந்த ஆதரவும் தேவையில்லை. அவர்களுக்கு ராமரிடமிருந்து நேரடி தொடர்புகள் உள்ளன. தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் இடையிலான முதன்மையான கவலையும் மோதலும் அங்குதான் தொடங்கியது.
Cock and Tail
Cock and Peacock
தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், இவை அனைத்தும் கடந்த காலக் கதைகள். தேவை ஒழிந்தமையால் உங்கள் ஆதரவு / காதல் இனி தேவை இல்லை.
ஏதாவதொரு Side சேர், இல்லையென்றால் கொல்லுவன்
Side சேருவது என்றால் நான் Australia இல இருக்கும்போதே எனக்கு யாராவது கொடுத்திருக்க வேண்டும். இங்க இருந்து, உங்களை அடி ஒற்றி, பிச்சையில் உயிர் வாழச் Side சேரச் சொல்லுகிறீர்களா! இருந்ததையும் கெடுத்து விட்டு, மிரட்டல் வேறு!
Original ஐ Duplicate ஆக்கி Sampling Nar...n செய்து விட்டு என்னிடம் என்ன Demand பண்ணுறீங்க. Side சேருவது என்றால் ராஜாவாக இருக்கணும். அடிமையாக, தொண்டனாக இருக்க Side சேர தேவை இல்லை. உங்களின் பழி சுமக்க, விசம் குடிக்க என்னை சிவனாக்க வேண்டாம்.
- களவு எடுத்தால், உன் பெயரால் எடு.
- குற்றம் செய்தால் உன் பெயரால் செய்.
- Forgery செய்த Na அவன் பெயராலேயே செய்.
பண வாசம் காட்டும் திருட்டு கண்ணன்
Australia இலே France இலே Germany இலே இருப்பவர்களுக்கு வருசத்துக்கு 1.5 million இற்கு மேல காசு இறைக்கணும். நான் இங்கேயே இருக்க முடிவு எடுத்ததாக பொய் சொல்லி, சாம்பவியை காதலிக்கிறேன் என்று பொய் சொல்லி, நீ கொள்ளை அடித்து விட்டு, இரண்டு Side உம் உன்னுடைய ஆட்களை வெளினாடுகளுக்கு அனுப்பி விட்டு, என்னை Australia அனுப்பி திருப்பி எடுத்து, எனக்கு காசு வாசம் காட்டுறியா!
- யார் வாசுகி?
- யார் சாம்பவி?
- யார் காதலிச்ச?
- யார் Kiss பண்ணின?
- யார் Beach பக்கம் போன?
என்ன கதை? யாருக்காக பொய் சொல்லி Setup பண்ணினாய்? யாரோட ஒத்து மாறின? எத்தனை பேரை உள்ள எடுத்த? கண்ணன் உன்னுடைய அவதாரம் ..?
5-10 வருசத்துக்கு முதலே முடிவு இருக்கும். ஆனால் என்னை கழட்டி விட்டுட்டியே S Madhu, Saraya Madhu என்று கதை அடிக்கிறது.
Cut out the middle man - Barathan
That's not Bharat any more - Thiruvengadam - அது இப்போது பாரதம் அல்ல. திருவேங்கடம்















No comments:
Post a Comment