Saturday, June 14, 2025

குருவின் அவசியம் என்ன?

மன்னிப்பில் தான் உண்மையான வெற்றி இருக்கிறது — When you forgive you win

“சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல் வழங்குதல் குருவின் செயல்”

இவை எல்லாம் வெறும் வார்த்தைகள்தான். இவற்றை எல்லாம் பின்பற்றி நன்மை அடைந்து மேன்மை அடைந்த பிறகு சொல்வீர்கள், இதெல்லாம் எங்களுக்கு தெரியாதா! இவர் என்ன பெரிய கொம்பா என்று கேட்பீர்கள்.

பொருந்துவன மறந்து போகும்

அதனை பின்பற்றிய பிறகு என்ன. இப்போதே இவை ஒன்றும் பொன்னோ மணியோ அல்ல. இவை எமக்கு தெரியாதா! இவர் பெரிய கொம்போ என்று கேட்டிருப்பீர்கள்.

அதுதான் குருவின் தேவை. சரியான நேரத்தில் சரியான வழிகாட்டல் வழங்குதல் குருவின் செயல்.

அதனால் தான் ஒரு குரு Submissive Relationship ஐ எதிர்பார்க்கிறார். அதற்காக நான் என் காலில் விழுந்து வணங்க சொல்கிறேன் என்று அல்ல. உங்கள் சிந்தனைக்கு உடனே அப்படித்தான் தோன்றும். குருவாக வருபவன் யார்? தட்சிணாமூர்த்தி, சிவன். இன்று; இந்தியா திருமாலின் திருவேங்கடம்
சிவன் விஷ்ணு அடுத்தடுத்த படிக்கு சென்று விட்டனர்.

நான் மட்டும் இது குறித்து ஆராய்ந்து இருப்பவன் அல்ல. இது போல பல மடங்கு நாட்டிற்காக மக்களுக்காக ஜோசித்து பல அடிகள் வாங்கி, அவமானப்பட்டு, சரியான மேடை, அங்கிகாரம் இல்லாமல் உதாசீனம் செய்யப்பட்ட பலர்... யாருக்காக என்ற முற்றும் துறந்த நிலையை அடைந்து வாழ்கிறார்கள்.

அவர்களும் Submissive Relationship ஐ எதிர்பார்ப்பார்கள். ஏனெனில் அவர்களுக்கு சிவனே என்ற நடுவு நிலைமை. அவர்கள் ஒருவனை ஏற்ற இறக்க விரும்ப மாட்டார்கள். உனக்கு உபதேசம் செய்து வளர்த்து விட்டால் அது ஏனையவர்களுக்கு வஞ்சகம் ஆகிவிடும். உன்னை வளர்த்து விட்டால் கண்டிப்பாக அது அதற்கான வளத்தை இந்த பூமியில் இருந்தே எடுக்கும். அது ஏனையோரை வஞ்சிக்கும். அதை நீ விரும்பாமல், நல்ல குருவை தேடாமல் ஏன் உனக்கு உபதேசிக்க வேண்டும் என்பது அவர்கள் மனநிலை.

5 ஆம் படி ப.ரதனும் கூட 8 ஆம் நிலை இராமனின் சீடன் என்றே இராமாயணம் சொல்கிறது.

இராமன் வனவாசம் சென்றபோது, இராமனின் செருப்பை வைத்து அரசாண்ட பரதன்.

கறுப்பு நிற பேதம்

இந்த ஞாலமே ஞானத்தால் தான் விளக்கப்படுகிறது. அதனால் அதை விட மனிதருக்கு வேறு இல்லை.

“ஞாலத்தில் ஞானம் பெரியது”
இங்கிருந்து பயணத்தை கருப்பாக தொடங்கியவனே இன்று வெண்மையாக உள்ளான். அவன் வடக்கே சென்றானோ, என்ன செய்தானோ! அவை எல்லாம் அவன் கண்ட, கொண்ட ஞானம். அவன் வெற்றி அடைந்துதானே இருக்கிறான். முடியாது என்று எதுவும் இல்லை. இன்று இல்லை அவ்வளவுதான்.

அவற்றுக்கு ஒரு விலையை அவன் தீர்மானிக்கிறான். ஒவ்வொரு திறமைக்கும் ஒவ்வொரு விலை இருக்கு. அந்த ஞானத்தை கொடுக்க பல வழிமுறைகளும் இருக்கிறது. சில வேளைகளில் அதை பிள்ளையாகவே கொடுத்து விடுகிறான். அந்த Relationships ஆல் பல சமூக சமநிலையின்மை மற்றும் சிக்கல்கள் உண்டாகிறது. படிநிலைகள் குழம்பியும் போகிறது. அது அவரவர் தனிப்பட்ட தெரிவு ஆகும். அதனை யாரும் குறை சொல்ல முடியாது.

"உண்மையை தெளிவிப்பவன் குரு"

உலகில் ஏற்றமும் தாழ்வும் கலந்தே காணப்படுகிறது. மாறி மாறி ஏற்படுகிறது. அவை எம்மை குழப்பத்தில் ஆழ்த்தும்போது, எமக்கு உண்மையை தெளிவிப்பவர் குருவே ஆவார்!

#இதெல்லாம் சொன்னால் தானே தெரியும்!

சொன்னால் தான் காதலா...

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...