Monday, June 23, 2025

முடி சூடுவதால் மூத்தவன் கணபதி - கோபப்படுவதால் இளையவன் தளபதி

முடி சூடுவதால் பெரியவன் கணபதி - கோபப்படுவதால் சிறியவன் முருகன். அதுவே நிலைபெறும் உலக நியதி. இவை இரண்டும் ஸ்திரத்தன்மை பற்றியது. பொறுமையாக இருந்து வெல்பவன்; சாணக்கியன் - கணபதி என்று முடி சூடுகிறான். பொறுமை இழந்து கூடிய சக்திப் படிக்கு சென்று சண்டை செய்வது படைத்தளபதி முருகனின் வேலை. வேகம் வேலையும், தும்பிக்கை ஸ்திரத்தன்மை மற்றும் துலங்கலையும் குறிக்கிறது.

அரியணைக்கு மூத்தவன், சண்டைக்கு இளையவன் என்பதே பாரம்பரிய CONCEPT ஆகும். நாம் எதனை வழிபடுகிறோமோ / தியானிகிறோமோ, நாம் அதனையே சேர்கிறோம்; அதுவாகவே ஆகிவிடுகிறோம். முருகனை வழிபடுபவர் சண்டைக்கு தயார் செய்யப்படுகிறார்கள். இது அறியாமல் தமிழர் முட்டாள்தனமாக முருகனே தமது முப்பாட்டன் என்று தொடர்ச்சியாக வழிபட்டு வருகின்றனர்.

எனின் ஏன் தமிழர்கள் முருகனை வழிபடும் வழக்கம் உண்டானது. முன்னொரு காலத்தில் தமிழர்களை தேவர்கள், அவர்களின் அசுர பலம் காரணமாக, தமது படைத் தளபதிகளாக, வீரர்களாக பயன்படுத்தினர். அப்போது எழுதப்பட்ட புராணக் கதையில் தமிழர்களிற்கு வழங்கபட்ட உருவகம்; முருகன்.

நீங்கள் ஏற்கவிருக்கும் பாத்திரம் என்ன?

புராணம் எழுதிய முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல. வழிபாடு செய்வதை விட அதைப் பின்பற்றுவதே நன்மை பயக்கும். வழிபாடுகளைத் தூக்கிக் குப்பையில் போடுங்கள். நீங்கள் ஏற்கவிருக்கும் பாத்திரம் என்ன?
கணபதி? தளபதி?
அரியணை? போர்க்களம்?
போர்க்களம் சென்றால் அங்கே எதிர்த்தரப்பிலும் முருகனைக் கும்பிட்டு வந்தவனே இருப்பான்; வெற்றியை ஈட்டுவதற்காக...
எதற்காக மந்திரம் ஓதுகிறீர்கள். அனைத்தும் இழந்து உலகம் முழுக்க சிதறிப் போகவா?

புராணத்தில் பிள்ளையார் முருகன்

முருகன் தாயுடன் அடிக்கடி சண்டை செய்வான். பிள்ளையார் தாயுடன் மட்டுமே அதிகமாக ஒட்டி இருப்பான். இவை இரண்டுமே நிறைவற்ற குறையான நிலைகள். அதனால் தான் நான் இரண்டையும் விட்டு விட்டு அப்பாவின் ஸ்தானத்தை நிரப்ப விழைகிறேன். நீங்கள் நினைக்கிற மாதிரி எல்லாம் இல்லை.

இதுதான் அந்த பிள்ளையார் சிவன் CONCEPT. பிள்ளையாக இருப்பவன் பிறகு தந்தையாக மாறும் முழுமை நிலைமை. அந்த CONCEPT இதனை தான் விளக்குகிறது.

முருகன் தந்தையின் ஸ்தானத்தை பெறாதது ஏன்?

முருகனையே சிவனின் ஆஸ்தான வாரிசு என்பர். அது முறையாகப் பெற்றுக் கொண்ட பதவி அல்ல. பிள்ளையார் மற்றும் முருகனின் செயலால் மனம் நொந்த சிவன் பல ஊர்களுக்கு துறவுக்கு சென்கிறான்.

முருகனும் அப்படி தந்தையின் ஸ்தானத்தை நிரப்பலாமே! நிரப்புவானா என்றால் கிடையாது. அவனால் கோபத்தை விட முடியாது.

ஏனென்றால் அதைதான் அந்த CONCEPT சொல்கிறது. அதன்படி முருகன் கோபக்காரன், மூர்க்கன். அதற்கு அவன் கோபம், குரோதம் எல்லவற்றையும் விட்டு, பணிவாக எல்லோருக்கும் தலை வணங்க வேண்டும். அது நடக்காது. ஏனென்றால் முருகன் என்பதால் அவன் கோபக்காரன் என்பது அல்ல. கோபக்காரனாக, விடாப்பிடியாக, சண்டை செய்ய இருப்பவனே முருகன். அதுதான் அந்த CONCEPT.

தலைவன் மற்றும் அரியணை சிவன், மூத்த பிள்ளை, இளைய பிள்ளை கடவுள் CONCEPT. மூத்த பிள்ளை எப்படி அடிக்கடி அரியணைக்கு உரியதாகிறது என்கிற Concept. இவற்றுக்கு மத்தியில் பெருமை மிக்க தமிழ் மொழி மாட்டிக் கொண்டு முழிக்கிறது.

முருகனுக்கும் அசுரருக்கும், கோபம் குரோதம் என்பது, புனிதமான ஆன்மாவுக்கு, அழுக்கான இந்த உடல் போன்றது. மேலே போட்டிருக்கும் Over Coat போல அதைக் கழட்டி வைத்து விட்டால் எல்லாம் தூய்மை ஆகிவிடும். ஆனால் அதன் பிறகு அவன் பெயர் முருகன் அல்ல. பிள்ளையார். அப்படியெனில் முருகனை வழிபடும் தளபதி பரம்பரையின் கதை என்ன? சாபம் என்ன?

ஆணவம் கன்மம் மாயை என்னும் மும்.மலங்கள் அவர்களுக்கு ஒட்டிக் கொண்டிருக்க காரணம் என்ன. அவர்களுக்கு மட்டும் ஏன் இன்னும் முக்தி கிடைக்கவில்லை. எல்லாம் மனநிலைதான். ஒரு நொடியில் நான் நல்லவன் என்கிற மனநிலைக்கு போகலாம். ஆனால் உலக வாழ்க்கை, ரம்பா மேனகை தவம் செய்யும் தவசிகள் முன்பு வந்து ஆடுவது போல. ஆளாகப் பட்ட தவசிகளே மனம் கலைந்து தவம் துறப்பார்கள். எப்படி எல்லோருடனும் கூடி, எல்லோரையும் போல தானும் இந்த வாழ்க்கையில் ஏதாவது அனுபவித்து விட வேண்டும் என நினைக்கும் சாமான்ய மனிதரால் அது முடியாத காரியம்.

ஆனால் இது பிள்ளையார் பரம்பரை முருகன் பரம்பரை பற்றியது அல்ல. பரம்பரை விடயத்தில் நடந்தது வேறு கதை. காரணம் பிள்ளையார் பரம்பரை தடம் மாறி சென்றதால், சிவன் துறவு போக ஆட்சி சரவணனுக்கு கிடைத்தது. தன்படியே இந்தியாவிலும் பரதனின் ஆட்சி, பார்வதி கலப்பில் பிறந்த சிவனின் மூன்றாவது பிள்ளை திருவேங்கடனுக்கு வசமானது.

நிதானமாக வேட்டையாடுவது தேவ இரத்தத்திற்கே உரிய சிறப்பு

இப்போதும் அதுவே நடக்கிறது.

பொறுத்தார் பூமி ஆழ்வார்.
பொங்கினார் மண்ணை கவ்வுவார்.

இதனை நன்கு அறிந்த தேவர்கள் அடிக்கடி பொங்க வைப்பார்கள். அதிகார மற்றும் ஞான துஷ்பிரயோகம் செய்வதில் தேவர்கள் வல்லவர்கள்.

நாம தவறுதலாக செய்வோம். அவர்கள் நோக்கமே அதுவாக குறி வைத்து செய்வார்கள். வேட்டை ஆடுவார்கள். ஆனால் அதற்குரிய ஞானமும் Capacity உம் படைத்தமையால் அவன் முடிவு, தர்மம் இல்லை என்றாலும் தவறு என்று ஆகாது.

கோபத்தால் இதற்கு முதலும் பல முறை பொங்கி, தோல்வியடைந்து பலவீனமானவர்களுக்கு, தர்மம் வேண்டுமென்றால் அவர்கள் இன்னொரு #நல்ல #வலியவன் துணையை நாட வேண்டும்.
ஒரு நல்ல குருவை நாட வேண்டும்.

நாடி அறிவிக்கும் குரு சங்கரன் - தட்சிணாமூர்த்தி

கேட்காமல் வந்து அருள் புரிவான் சிவ சங்கரன். எல்லோருக்கும் அடைக்கலம் கொடுப்பான். இந்தியாவில் 6 இராவணன் வரைக்கும் சரவணன் என இடம் கொடுத்தான். அது அவன் இதயம். அவன் இரத்த குணம்.

ஆனால் இவர்கள் ஓரளவு தேறிய பிறகு, நீ பெரிய கொம்போ என்பார்கள். உன்னை விட இப்போது நான் பெரிய ஆள் என்று அவனுக்கு எதிராகவே ஆயுதம் தூக்குவார்கள். அது இவர்களின் இதயம். இவர்களின் இரத்த குணம். ஆமாம் தேவர்கள் வெறுக்கும் அதே வெறுப்புக்குரிய ஏகத்தாள இரத்த குணம்.

Breathing by one nose is abnormal.
You shouldn't try it arbitrarily.
If it works fine, do not touch it.
You do not take god roles,
with your dirty minds and heart full of sins.
You will suicide otherwise.

அவனுக்கு சிவனுக்கு சண்டை செய்யும் எண்ணமே கிடையாது. அவனே கருணை மிகுதியால் அருள் செய்தவன். இவர்களுக்காக தேவர்களையும் பகைத்தவன். "எனக்கு இது தேவை தண்டா" தேடி உனக்கு படிப்பிச்சன் பாரு. எல்லாவற்றையும் துறந்து பிச்சைக்கு சென்றான். பட்டினத்தார் தொடங்கி இதுதான் கதை.

சோழர்கள் பாண்டியர்களுக்கு செய்த கொடுமை கொஞ்சம் நஞ்சம் அல்ல. மேல இருக்கிறவனை அறிந்து கொள்ள வேண்டும். என்னை அறிந்தால்...

சிவன் சங்கரன் புகழ் பாட யாரும் இல்லை.
பிள்ளையாரை பார்த்தியா Britain வரை சென்று கொடியேத்தி இருக்கிறான். அவனை மெச்சுவார்களா! இவனை மெச்சுவார்களா!

தமது வலிகளால் மேலும் தவறு செய்யும் அசுரர் / ச.ராவணன்

உங்களுக்கு இழைக்கப்பட்ட அநியாயம் ஒரு பக்கம் இருக்கட்டும். அந்த வெறியில் நீங்கள் இழைத்த அநியாயம் அதற்கு யார் பதில் சொல்வது. பிறகு கடவுளை ஏன் வழிபடுகிறீர்கள்; முருகன் சிவன் எந்த வடிவில் என்றாலும் சரி. நான் இதை சொன்னால், நான் யதார்த்தவாதி அல்ல. Psycho. சொல்பவன் Psycho ஆக இருந்தால் என்ன, நல்ல நோக்கத்தில் சொன்னால், அதைக் கேட்கும் பொறுமை கூட இல்லாத நீ பெரிய புடுங்கியா!
நீ மட்டும் என்ன தெளிவா?

நான் அரை என்றால் நீ முழுசு டா!

சிவலிங்கம் - அரை - இடை - நடுநிலை
வேல் - முழுசு - முகம் பாவம்

அதுவே ஒரு போதனையாக மாறிவிட்டது.
அடுத்த படிக்கு போக,

நான் அரை நின்றால் நீ முழுசு!

உப்பிட்டவரை உள்ளளவும் நினை!

So மேல இருக்கிறவனுக்கு நாம் மதிப்பு கொடுத்தே ஆகணும்.
அவர்களுக்கு வரி கட்டாது போனாலும் கட்டளையை மதியாது போனாலும் அவர்கள் செய்த நன்றிக்கடனை மறத்தல் ஆகாது!

இது அவர்களில் நல்லவர்களை காயப்படுத்தாமல் இருக்க உதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...