சிவன் - சீவன் - உயிர்கள்
மூல வேர் / சிவன் பிள்ளைகள்: குகன், குமரன்
கலப்பு / சங்கரன் பிள்ளைகள்: கந்தன், கண்ணன்
ஏழு மலையில் 4 மலைகள்
உயிர்கள் எப்படி உலகில் தோன்றின?
நாளடைவில் இயற்கை மாற்றங்களால், புவி அமைப்பில், மனித உருவம் / ஐ-முகன் சிவன் உருவம் உருவானது. அப்போது அங்கே கருவறையாக சிவனின் இதயமான இலங்கை விளங்கியது. #தாயுமான சுவாமி - சிவன்.

ஸ் ஸிவனும் ஐ-முக மிருகங்களும்
அங்கிருந்து தன் மீதான வானலைகளின் பிரதிபலிப்பு காரணமாக, 4 கால்கள், 1 தலை உள்ள மிருகமாக உருவாகின.
#பிள்ளையார் #பூதகணங்கள்
பின்னாளில், தலையான பாரதம் சென்று தவம் செய்து ஞானம் பெற்று, அங்கிருந்து வந்த அக்கினி சுவாலை அலைகளால், இலங்கையில் 6 அறிவு கொண்ட மனிதன் தோன்றினான்.
#பலாங்கொட மனிதன் #6 அறிவு முருகன்
இவைதான் சித்தாந்தம் சொல்லும் கடவுளரின் சாரம்சம். அவை புவியில் சிவனின் அருட்கடாட்சம், சூரிய கற்றைகள் விழ ஆரம்பித்த காலத்தில் நிகழ்ந்தவை. இன்று நாம் காணும் பிள்ளையார் முருகன் (குகன் குமரன் கந்தன் கண்ணன் ஆறுமுகன்) முற்றிலும் வேறுபட்ட பரம்பரை மற்றும் வரலாற்றுக் கதைகள்.
கடவுளின் வலவிலக்கணத்தில் எந்த பிழையும் இல்லை
கடவுள் என்று தனிப்பொருள் இல்லை. ஏகம் சத். எல்லாம் ஒன்று. அதில் கடவுள் என்றும் சாத்தான் என்றும் தனித்தனிப் பொருள் இல்லை. ஆகையால் கடவுளுக்கு வரவிலக்கணம் கொடுத்தது ஞானிகள். அந்த கடவுளின் வரவிலக்கணத்தில் எந்த பிழையும் இல்லை. அதனல் தான் எந்தக் கடவுளிலும் எனக்கு வெறுப்பு இல்லை. ஆனால் நீங்கள் அவர் பெயரைக் துஸ்பிரயோகம் செய்துவிட்டு பழியை சித்துப் பொருளான கடவுள் மீது போடுகிறீர்கள்.
குகன்
குகன் - பிள்ளையாரின் எலி ஜீன். முதல் பிள்ளை. கதிர்காம குகன். இவர்கள் இலங்கையில் இருந்து புறப்பட்டு, சீனாவில் சேர்ந்திருக்கலாம். சீனாவில் இருப்பவர்கள் அனேகம் உயரம் குறைந்தவர்களாக இருக்கின்றனர். அது குகன் குலமே! எலியின் பாசைகள் அதிகம். China ஊர் பெயர்கள் Hubei, Sichuan, Yunnan, Guangdong etc. என்று இருப்பதை பார்க்க முடியும். ஏன் Corona வந்த இடம் கூட, Wuhan. இதய வாசலில் கண்டத்தில் இருக்கும் விசுக்தினியின் பீஜ மந்திரம் ஹங் - Hong. சீனாவின் பிரிட்டிஷ் இன் கீழ் உள்ள மானிலம் HongKong. சீனர்கள் சிவனை தாமோ என்று செல்லமாக அழைக்கிறார்கள். ஒரு வேளை தாயுமானவர் என்று வருமோ!
நிலமே உடல் வண்ணம். இலங்கையில் இருக்கும்வரை எல்லோரும் 10 தலை இராவணர்கள்தான். வடக்கிருந்த பிறகு (சீனா அடைந்த பிறகு) தேவர்கள்.
குமரன்
குமரன் - கு.மாறன் - ராமன் - இவர்களும் இலங்கையில் இருந்து புறப்பட்டு வடக்கே போய் சேர்ந்திருக்கிறார். ஆனால் சீனாவுக்கு அல்ல. ஆனால் இன்று, அவர்கள் இராமனின் சங்கிலியில் இருந்து, அறுத்தும் விடப்பட்டு இருக்கிறார்கள். குரங்கு இனம் கூட தன் மடியிலிருந்து விழுந்த குரங்கை சேர்ப்பதில்லை.
மனிதர்கள் தோற்றத்தை, பரம்பரையை பார்த்து, இனம் இனத்தோடு சேரும் என்பது போல, அட எங்கட ஆட்கள் என்று சேர்கிறார்கள். இதயத்தில் அடிக்கடி இடியும் புயல் மழையும் வரும். அப்போது மொத்தமாக அழிந்து நிலை குலைந்து போகும். வடக்கே சென்று வானின் சுவரைத் தொட்டவர்கள் மீண்டும் திரும்பவும் வந்து தமது குடிகளுடன் கூடிக் கொள்கிறார்கள்.
கந்தன்
கந்தன் சங்கரனின் பிள்ளை. ஆதாவது, சங்கரனார்க்கு ஏது குலம். முதலும் இல்லை முடிவும் இல்லை. வேரும் இல்லை வானும் இல்லை. எல்லாத் திசைகளும் அவன் சொந்தம். சங்கரன் அப்போது கோலோச்சிய போது கந்தன் வடக்கில் இதயத்துக்கு இலங்கைக்குக் காவல், அவனே இலங்கையை பராமரித்து வந்தான். ஆனால் சென்றவர்கள் திரும்பி வந்த பிறகு, அந்த அன்பு, அந்த நன்றி எல்லாம் மறந்து போனது.
கிளிக்கு ரெக்கை முளைச்சிடிச்சு. கந்தனுக்கு
#இதயத்துக்கு #காவலுக்கு வேல் கொடுத்தான் சிவன்.
கண்ணன்
கண்ணன் சிவனின் மூன்றாவது பிள்ளை. கண்ணனும் இலங்கையில் பிறந்து யமுனையை கடந்து இந்தியாவை அடைந்து ஆட்சி செய்தவன்.
“மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னுக தில்லை தன்னுள்”
#கண்ணனுக்கு #இதயத்தைக் #காக்க சக்கரம் கொடுத்தான், சிவன்.
அடிமுடி தேடிய கதை
எப்படி சங்கரன் குலத்தை சேர்ந்த ஒருவனின் குலத்தை/பரம்பரையை அறிந்து கொள்கிறார்கள். எப்படி அடிமுடி தேடுகிறார்கள்.
அதற்கு ஏதோ பிரம்மா மந்திரம் போல வைத்திருக்கிறார்கள் போலும். உதாரணமாக, உயிரோடு அவனை உலையில் ஏற்றுவது போல, அவனது வாயை கட்டி விடுகிறார்கள். அப்போது அவன் இனம் அவனை மீட்க வேண்டும். இல்லையெனில் அவனது இனமே அந்த துயரை அனுபவிக்க நேரிடும்.
இன்றும் பிரம்மா சங்கரனின் அடி முடி தேடியபோதே, Corona வந்திருக்கிறது. நேற்று கேள்வி கேட்டால் இன்று விடை கிடைக்கிறது.
- பிரம்மாஸ்திரமா? காண்டீபமா? சுதர்சனமா?
சுதர்சனம் தான் - எய்தது யார்?
BC Busy Cat
Bramma Cat...ravan
Nan Ramba BC | JCB | Busy Cat
# கொற்றவனும் கற்றவனும், யார் மன்னர்? நீ கொம்போ!
இப்போது அங்குதான் திருவிழா நடக்கிறது. அவர்கள் கண்டிப்பாக ஏதோ ஒரு பாரம்பரிய script ஐ வாசித்து இருக்க வேண்டும் / செயல்படுத்தி இருக்க வேண்டும். ஆனால் எங்கிருந்து அவர்களுக்கு அது கிடைத்தது?
இனம் இனத்தோடு சேரும் அதிசயம்
இது தானாகவே நடப்பதுண்டு. அதன்படியே ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் இயற்கையில் இனம் இனத்தை சேர்க்கிறது. ஒருவன் தனித்து ஒரு கூட்டமாக சென்று 1000 ஆண்டுகள் ஆகிவிட்டது என்று வைத்துக் கொள்வோம். பிறகு எப்போதாவது அவனது குலத்தில் ஒருவனுக்கு பயங்கரமான உபாதை ஏற்படின், அவனது ஏனைய பரம்பரை முழுவதும் அந்த துன்பத்தை அனுபவிக்கும். அப்போது அவர்கள் அவனை தேடி வருவார்கள். வந்து அவனை மீட்பார்கள். இப்போது 1000 ஆண்டு ஆன பின்னும் இனம் இனத்தை சேர்ந்தது பார்த்தீர்களா!
The same lineage on the same boat.
சங்கரனின் வலிமை என்ன?
சங்கரன் குலம் முழுவதும் கடவுள் போல விளங்கினார்கள். தர்மத்தை போதித்தார்கள். #தர்மர் #போதி தர்மர் #தாமோ
அவர்களின் அதிகாரம் உலகம் முழுவதும் ஓங்கி இருந்தது. எல்லோரும் அவனுக்கு பணிந்தே போனார்கள். ஏனெனில் அவனில் இல்லாத ஜீனே இல்லை.
அவனுக்கு பரம்பரையும் இல்லை.
அவனின்றி பரம்பரையே இல்லை.
இதனை விரும்பாத விஷ்ணு பிரமா சிவனின் அடி முடியை தேடி புறப்பட்டனர்; தோற்றுப் போயினர்.

8 திசைகளும் கதவுகளை திறந்து வைத்தவன்; அடைக்கலம்
இன்று சங்கரன் தெரு; King Street
தமிழ்ப் பாரம்பரியத்தின் அடையாளம்
ஆயிரமாயிரம் திரவியம் சேர்த்தோர் அருந்தமிழ்க் கூழ் செய்தேன்.
கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கூழ்.
அக்கூழ் தமிழர் பாரம்பரியக் கூழ்.
அதன் சுவை பூவுலகு அனைத்தும் அறியும்.
அதில் கர்ணனின் கவச குண்டலமும் அடக்கம்.
ஆங்காங்கே அசுரனும் வந்துதிப்பான்; தேவனும் தலை எடுப்பான்.
தென்னாடுடைய பரமசிவனின் பரம்பரை!
இதுதான் சங்ககரன் சிவனின் ஜீனின் சிறப்பு. உலகெங்கும் அவனே இன்றும் ராஜா. போலியாக வைத்திருந்தாலும் கைப்பொம்மையாக பயன்படுத்தினும் அதுவே உண்மை. #23 ஆம் புலிகேசி
ஐந்தொழில் செய்யும் சங்கமத்தில் நிலை கொண்ட சக்கரன்
உயிரை வெறுத்து ஒருவன் உயிர்வாழவே முடியாது; எப்படி அரசு ஆழ முடியும். இதயத்தின் துடிப்பு நின்ற பின் மூச்சின் ஓசை தானே அடங்கி விடும். உயிர்களின் மூலமாகவும் ஆதாரமாகவும் இருப்பவன் சிவனே! #பரமபிதா
மனித சந்ததியைப் பொறுத்தவரை பிரம்மா, விஷ்ணு யாவும் அவனுள்ளேயே அடங்கி விடுகின்றன. உலகில் சிவனை படைத்த சிவனின் பிதா பிரம்மா எனினும், பரம பிதா சிவனே!
அவன் சந்ததி, சங்கரன் > பரம(சிவ)ன் > பாண்டவர் > பாண்டியர்.
ராஜாவை மதிக்காத சோழர்கள் படும்பாடு என்ன?
G.O.A.T - Auto - If you hate gold, you loses it. I doesn't loses you.
lack of wisdom but you hated the wisdom itself.
முருகன் ஒவ்வொரு முறையும் தோற்பது ஏன்? தாய் தந்தையை மதிக்காததால் சங்கரன் ஆசீர்வாதம் இன்றி தோற்றே போகிறான்.
இவை அனைத்தையும் சாணக்கியமாக அறிந்த பிள்ளையார். சிவனை வழிபட்டு அரசுரிமையை வெல்கிறார். இது இன்றும் உண்மை. ஆட்சியாளர்கள் சிவனை டம்மியாக தன்னுடனேயே வைத்துக்கொண்டு ஆட்சியை பிடித்து கொள்கின்றனர்.
ஏன் ராஜா ஜீன் இல்லை என்றால் ஆழ முடியாதா?
இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி
"All gods ???"
Yes, பாண்டவர் மட்டும். தமிழர் அல்ல. இராவணன் விதி விலக்கு. அவன் சிவனுடன் சேராமல், ஞானத்தை மட்டும் வாங்கி மேன்மை அடைந்தவன். தீப்பொறியில் தோன்றிய பிள்ளை சரவணன். அவனுக்குள் சங்கரன் ஜீனே கிடையாது. பின்னாளில் பரமனின் பரம்பரையான பாண்டியரை துன்புறுத்தினான். பிறகு தமிழர் என்று வேசம் போட்டு, வெளி நாடுகளில் சென்று குளிர் காய்கிறான்.
K K K K அடுத்து இந்த பட்டியலில் யார்?
இவை அனைத்தையும் தாண்டி, நீங்கள் என்ன பாத்திரத்தை எடுக்கப் போகிறீர்கள்?
கிறிஷ்ணன், பாண்டவர், கௌரவர், சகுனி, நாரதர்
”எண்ணம் போல வாழ்க்கை”














No comments:
Post a Comment