இப்படித்தான் Bharathan - Bharat land இன் நெற்றிக் கண்ணின் ஞானக் கதிர்களின் (Naturally) சூட்டைத் தாங்க முடியாமல் இராவணன் தனது ஒரு தலையை பிடுங்கி சாமகானம் பாடினான். அப்படியே இதயத்திலிருந்து ஒவ்வொருவராக 6 பேர் முன்னேறி, ஆறுமுகம் என்று மேலே போய் விட்டார்கள். அதற்குள் சுத்தி வந்த இராமன் அனைத்தையும் மாற்றி விட்டான்.
மேலே போய் இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு community ஆகி நடிகர் வேடம் போட்டுக் கொண்டு இங்க நமக்கு செய்யுற அளப்பரைகள் இருக்கே!
அந்த communities தோராயமாக,
பாண்டியர், சோழர், சேரர்
மற்றும் கலப்பு 3 = 6. ஆறுமுகம்.
எதுவுமே மாறல... உடுப்பு vehicle culture ஐ தவிர...
காதல் ஆரம்பமே பலபேருக்கு...
இன்னைக்கு __ போறம். போ போ என்பீர்கள்.
பிறகு வா வா என்பீர்கள்...
நாமதான் நமது நாடு எங்கு இங்கேயே Freeze ஆகி, Settle ஆகி விட்டோம்!
ஏன் குருவின் காலில், மேலானவன் காலில் விழுந்து வணங்க வேண்டும்
சரணடைதல் என்பது ஒரு உறவு.
அசுரர் ஆணவத்தால் மறுக்கும் செயல் அடி பணிதல். இன்று மண்ணில் மனிதன் ஆனவன் நாளை விண்ணில் கடவுள் ஆகிறான்.
Note: கடவுள் நல்லவர். நடுநிலையானவர்.
இன்று எல்லாம் அறிந்த அவரிடம் 2 நிமிடம் பேச்சுக் கொடுத்து எல்லாவற்றையும் கற்றுவிட்டு, அவருக்கு பிடிக்காத வேலையை நீ செய்தால்...
கதிர் கருவில் உதயமாகி மீண்டும் கதிரில் முடிகிறது
பின் தள்ளப்பட்ட பரதன் பரமசிவனும் தமிழரும்
ஒத்து வராதவர்களை, ஒழுக்கம் கெட்டவர்களை,
மூளை வளம் குன்றியர்களை,
பலவீனம் ஆனவர்களை,
பின்தங்கியவர்களை
தெற்கிருக்க வைத்து இன அழிப்பு (massacred) செய்கிறார்கள்.
வடக்கே / மேலே சென்றால் ஞானம் - மேன்மை, தெற்கில் தேங்கினால் ஒதுக்கி ஒதுக்கி கழித்து விடப்பட்டவர்கள் - சூத்திரர்கள்
தேங்கிப் போன ஒரு நதியென இங்கு நாம்அவர்கள்,
- அசுரர்களாகவே பிறந்து இருக்கலாம்
- அல்லது அசுரர்களாக மாறி இருக்கலாம்
- அல்லது அசுரர்களாக வரையறுக்கப் பட்டிருக்கலாம்.
Overall ஆக தெற்கில் குட்டை என தேங்கிப் போய் விட்டார்கள். அந்தக் குட்டைக்கே இத்தனை சண்டை. எல்லாம் தேவன் லீலை.
நன்று நன்று நாங்களும் இன்றே பறக்கப் பழகுவோம் என்று கூறித் தாயுடன் இரண்டு குஞ்சு கிளம்பின.தமிழர்களும் அப்படி பாரதம் முழுவதும் இருந்து ஆயிரம் ஆண்டுகளாக தெற்கில் தமிழ் நாட்டிற்கே தள்ளப் பட்டனர். அவர்கள் தங்களை, தமது ATTITUDE ஐ மாற்றிக் கொள்ள வேண்டும். மாற்றினாலும் அவர்கள் விட மாட்டார்கள். ஆயிரம் ஆண்டு முடிவுகள். உங்கள் பின்தங்குகை, உங்கள் கர்மா என்று அவர்கள் கணக்கு.
ஒன்று மட்டும் சோம்பலாய் ஒடுக்கிக் கொண்டு உடலையே அன்று கூட்டில் இருந்தது.
ஆபத்தொன்று வந்தது...
Ultimately weak means to be vanished
Do or Die
நியதியில் do or die நிலமைதான் உலகம் எல்லாம். வலியதுதான் உயிர்பிழைக்கும் என்பது தந்தை (Charles Darwin's principle - Survival of the fittest). தெறிக்க விட்டு #முன்னேறு. அல்லது தேங்கிப் போய் இன்று இல்லை என்றாலும் ஒருநாள் மண்ணுக்கு இரையாவாய்.
# அகிலம், ஜகம், பிரபஞ்சம், கல்கி
பணத்துக்காக என்னை மறந்து அவன் கூட போனியே... சீ சீ சீ...
யாருமே உங்களை சேர்த்துக் கொள்ளாமல், தமது வேலைகளை முடித்துக் கொண்டு செல்லும்போது...
பணம் மட்டும் உங்களுக்கு நம்பிக்கையும் அளித்து துணையாகவும் நிற்கும்போது தோன்றும்,
பணத்துக்காக யாரிடமும் கூளைக் கும்பிடு போடலாம்.
பணத்துக்காக யாரிடமும் சோரம் போகலாம் என்று...
8 படிகளும் உலக நியதியும்
வலியவனை மீற நினைப்பதை விட பணிந்து போவது இலாபமானது. அவனே வெல்வான் என்பதன் பெயர்ச்சொல்லே வலியவன் ஆகும்.
ஜில் என்று பீர் குடிச்சா நல்லா இருக்கும்.
மக்கள்: பாலுக்கே வழியில்லை, பீர் இற்கு எங்க போக...
நான்
25 வருஷமாக கஷ்டப்பட்டு படிச்சு நல்லா சம்பாதிக்கலாம் என்னு நம்பி
வந்திட்டன். அதனால் நல்ல ஒரு வேலை போட்டுக் கொடுத்து நல்ல சம்பளம் ஒன்று
கொடுங்க சார்.
என்னடா கடன உடன வாங்கி வெளிநாடு வந்திட்டன் திரும்பி போக இயலாது. என்ன செய்தாவது settle ஆகிடனும் என்றதுபோல சொல்லுற...
வேலை இருந்தால் தானே கொடுக்க முடியும். Extra வேலை போட்டு பருத்தி மூட்டைய சுத்த விடுங்க.
ஞானப்பழமும் கல்கியும்
ஆக இந்த விஷயத்தை வைத்துதான் இவ்வளவு நாளும் சண்டை பிடிச்சிட்டு இருக்கீங்களா. பிள்ளையாருக்கு பழம்...
ஆனால் பழம் உனக்கு கொட்டை எனக்கு என்பது போல கதை இருக்கு...
Thee Ram என்று என்னை பலபேரை காதலால் கற்பழித்து கொலை செய்த காமுகன் ஆக்கி விட்டீர்களே!
நான் செய்த அனைத்தையும் ஒப்புக் கொள்கிறேன். நினைத்தது முதல் கொண்டு ஒப்புவிக்கிறேன். இருந்தாலும் அச்சுறுத்துகிறீர்கள். செய்யாத தவறுக்கு தண்டனை அளித்தால், நீங்கள் ஒவ்வொருவரும் செய்யாத தவறுக்காக தீராத வேதனையால் வருந்த வேண்டிவரும். ஏன் என்றால் நீங்கள்தான் நான். நான் தான் நீங்கள்.
#கண்ணாடி
#Expected Avatar Kalki
#Sangiliyan and Calki
தர்மத்தின் கடவுள் எமதர்மரும்
யாழ் என்னும் இசைக்கருவி
தங்க மாங்கனி என் தர்ம தேவதை
#நல்லூர்
யாழ் குடா நாடுதான் யாழ் இசைக்கருவி.
இராவணன் சாமகானம் பாடிய நாள் முதல் அது யாழ்ப்பாணமே!
கடவுள் யுகம், இராம யுகம், அரசர் யுகம், கலியுகம்
எமன் > இராவணன் > முருகன்
பழம் என்பது முழு இலங்கையும் என்று நினைப்பதே பிழையாகும்.
ஞானப்பழம் யாழ்ப்பாணம்.
கல்கி நெடுங்காலமாக எதிர்பார்க்கப்பட்ட அழித்தல் அவதாரமாகும்.
Core இல இருக்கிற பிரச்சினை பனைமரம், உயரம்.
ஆனால் இவர்கள் பழம் என்று சண்டைபோடும் தீவு ஞானப்பழம் அல்ல.
உண்மையில் ஞானப் பழம் என்பது வேறு. அது ஒரு ஞானத்தை ஒழித்து வைத்த புகோள மையம். Chamber of Secrets
பழம் பிள்ளையாரிடம் இருந்தாலும், அதன் Core சாம்பலா இன்னமும் முருகனின்மே உள்ளது. இதயம் என்பது முருகனின் வேல் ஆகும். ஆனால் முருகனின் குணத்தால், தேவர்களால் அதிகாரம் அவனிடம் இருந்து பறிக்கப்பட்டு உள்ளது.
Ling இற்குள் Lungs, Lungs இற்குள் Heart இருப்பதுபோல...
இலங்கையே ஒரு முழுமையான குழந்தை. அதுவே பரதனின் (Bharat - Shivan) இதயம்.
பாரதத்தின் (பரதன்) இதயம் இலங்கை என்றால் உலகத்தின் (இராமன்) இதயம் பாரதம் போல அமையும்.
ஞான திருஷ்டி என்று கண்டிப்பாக ஒன்று உண்டு - மேலே ஒருப்பவன் கீழே இருப்பவனை மேலாண்மை செய்கிறான். Australia 🤷♂️
மோகனா மாறவா பீமனா...
நாடோடி மன்னா...
இவர்கள் அன்று முதல் ஞானத்தின் மூலம் கண்டது எல்லாம் அவர்களின் பயமே!
வர இருக்கும் ஆபத்து குறித்தே இவர்கள் பார்த்துக் கொண்டு, தேடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள்
I ஐ திரைப்படம், ஆண் அழகன், டினேஷ் என்று எனது நண்பன் ஒருவனே அதற்கு பிரயத்தனம் செய்தான்.
10 அவதாரத்தில் ஒன்று என்றார்கள் இன்று, நேரில் நடந்ததும் கொலையா
Cal.Key Reference Since then
I gave too much for the first one. - The first one song lyrics.
Thee Ram > Narththanan [Jasodha]
செருப்பை வைத்து ஆண்ட இராமன் கதை போல இன்று இங்கு வேறு ஒருகதை...
கண்ணன் பிறந்தது மதுரையா? யாழ்பாணமா?
#திருமால் யாழ் முனை - யமுனை
Heart - Chambers.Lanka
Bhrathan > Peru.Mal > Thiru.Mall
அழித்தல் கடவுள் கல்கி - அழித்தல் ஏன் தவிர்க்க முடியாதது?
நான் எதுவும் செய்யவில்லை. காலத்தின் விதியால் அது நடந்தது. ஆனாலும் எவனோ ஒருவன் உலகத்தின் விதியால் அவன் ஏதோ எனக்கு செய்து இருக்கிறான்.
நான்
ஒண்ணும் அபிமன்யு, அர்ஜுனன் அல்ல. எனக்கு கொடுக்கப்பட்ட Role, கண்ணன்
கல்கி. என்னால் என்ன நடந்தது என்பதை அறிய முடிந்தது. அதற்கான Capacity உம் என்னிடம் இருந்தது.
சரி கர்மாவை கொடுக்கும் அந்த Period முடிந்தது.
இனி மீட்கலாம் (Rescue) என்று பார்த்தால்... Kill him... என் சோலிய
முடிக்கிற plan. Kill Him இல்லை. Kal.Hi mm.
(எந்த period? வேலால் குத்தினால் period தானே வரும்)
அப்படி எனில் உங்களுக்கு இன்னும் பக்குவம் வரவில்லை. அதுவரை அது
தொடரட்டும். மீண்டும் அதில் ஒரு Peak (insemination) கருத்தரித்தல்
பார்க்க போறீங்களா!
நான் எதுவும் செய்யவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட Role, தூதுவன் போல... என்று சொன்னால் கேட்க மாட்டேன் என்கிறீர்கள். எவன்
செய்தான் என்று தெரியவில்லை. ஆனால் அது நீங்களாக இருக்கக் கூடும். கண்ணா.டி
யை பார்க்கவும்.
தானாக நடக்கும் சித்திரவதைகள் - நரகம்
கீதையிலும் பிற மத நூல்களிலும் இறைவன் என்ன சொல்லி இருக்கிறார்கள்.
நான் எதுவும் செய்வதில்லை. அனைத்திற்கும் சாட்சியாக இருக்கிறேன் - ஸ்ரீ கிருஷ்ணர்யார் சாட்சியாக இருக்கிறான்? கண்ணன்
கண் - இதயம்
உங்களுக்குள்ளேயே இருக்கிறது. அது நானா? உங்கள் இதயம் நானா?
அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் எல்லா பாவமும் செய்து விட்டு, பிறகு என் மீது பழி போடுவது...
இதயம் எல்லாம் அறியும். ஆதியும் அந்தமும் அறியும்.இதயம் பேசியதே!
கர்மா அனைத்திற்கும் சாட்சி அந்தக் கண்ணே; கண்ணனே!
உங்களின் இதயம் தான் கண்ணனின் சிம்காசனம். அதில் எனக்கு எப்போதோ இடம் கிடைத்து விட்டது.
நீங்கள் தேடும் சிம்மாசனத்திற்கு உரியவர் வேறு நபர்!
உடனே குசு குசு பேச்சு,
It doesn't matter.
Jessica shows love illustration.
Saraniya says okay for கண்ணன் cheating.
> உங்கட நாய் வாலை நிமித்த முடியாது பாருங்கள்.
நான் நினைக்கிறேன். நான் இனி வயது போய் மரணித்தால் என்ன, இப்பவே மரணித்தால் என்ன...
இனி வரும் காலம் முழுவதும், இந்த யுகம் முடியும் வரையில் இப்படியே தான் இருக்கப் போகிறது. உங்கள் பிள்ளைகள் பேரப் பிள்ளைகள் எல்லோருக்கும் இதுதான் விதி. இந்த கலியுகம் தீரும் வரை..
Life will be very hard Nanbaa!பலபேரு சொல்லுறா... Colonized, aliens, robots...
Robots அப்பப்போ sound கொடுக்குதுதான்... ஆனால் அதுக்கு எல்லாம் தெரியாது. இது உங்களுக்குள்ளேயே இருக்கிறது.
முடியாத துன்பம் முக்தி அழிக்கும் அழித்தல் கடவுள் சிவன்
அது AI alien auto எதுவாக இருந்தாலும் திடீரென மறைந்தா போய்விடும். இந்த கலியுகம் முடியும்வரை இப்படியே தான் இருக்கப் போகிறது. கலியுகத்தின் PEAK இல் இருக்கிறோம். Artificial ஆக இருந்தாலும் அது வானத்து விதி, வியாழன் அல்லது சனியின் கிரக ஆதிக்கத்தால், வானலைகளால் அப்படி நிகழ்வுகள் பூமியில் நடக்கும்.
நீங்களே கடவுளே இந்த உலகை அழித்து விடு என்று வேண்டுவீர்கள். அப்போது சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்து எல்லோரையும் அழித்த பின் நிம்மதியான வாழ்வு மீண்டும் மலரும்.
திரும்ப திரும்ப பார்த்து பார்த்துசிவன் இல்லாமல் அழித்தல் நடக்காது. கல்கியாக இருந்தாலும் சிவன் கலப்பு வேண்டும். இப்போது சிவனை அழித்து விடு என்பீர்கள் kill shivan. 😂
திரும்ப திரும்ப பேசி பேசி
சிவன் வந்து X போட்டால் தான் delete ஆகும். அவர்தான் O முட்டை போட்டு தொடங்கி வைப்பார். #OX. அவரே முடித்தும் வைப்பார். அவருக்கு 5 தொழில்கள். ஏனைய மூன்றும் maybe VAS. Another name of Shiva - Vasu dev.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க “நெறி நின்றார் நீடு வாழ்வார்”
=> https://www.youtube.com/shorts/OcAD7L1G3Lc
ரொம்பப் புளியாதீங்க. அப்பறம் அன்பு வெளில கொட்டிடப் போகுது. “லீ”
ශිව, හශි, ஸிவ, சிவ.லீ
பிறகு இன்னொரு கொரோனா வந்திடப் போகுது!
இந்த
மாதிரியான சக்தி, தீயவர் கைக்குக் கிடைத்தால், அவன் தனக்கு வேண்டாதவரை
நினைத்து அழித்து விடுவான் என்றுதான் அதை சிவனே வைத்துக் கொண்டான்; அதனை
அன்பே வைத்துக் கொண்டது. அந்த சூத்திரத்தை யாரும் திருட முடியாது.
இல்லையெனின் எந்த ஆயுதமும் இல்லாமல் Bio War நடத்திடுவாங்கள்.
கொரோனாவின் பின் மரணம் அடைந்தவர் எவரும் மரணிக்கவில்லை. அவர்கள் முக்தி அடைந்து இருக்கிறார்கள். இங்கேயே இருக்கிறார்கள்.
குரு சேத்திரத்தில் நிகழும் மரணங்கள் யாவும் முக்தி என்பது கண்ணன் வாக்கு. காற்றில் கலந்து கண்ணோடு கண்ணான அனைவரும் கண்ணனோடு நிலைபேறு, நீடு பேடு அடைகிறார்கள்.
வாழ்க்கை நிரந்தரமில்லாதது.
ஆனால் அன்பு நிரந்தரமானது.
ஒவ்வொரு சுவாசத்திலும் எண்ணங்கள் உதயமாகலாம். வாழ்க்கை திசை மாறலாம்.
ஆனால் இதயம் ஒன்றுதான், அது எப்போதும் ஒரே வேகத்திலேயே துடிக்கிறது. இதயத்தின் சந்தம் (கந்தன்) மாறுவதில்லை.Temporary life.
But permanent love.
Every breath may have a different thought, direction and life.
But the heart is one and it always beats at the same rate.In this way, the forehead of *Bharathan - Bharat land, unable to bear the heat of the rays of wisdom (Natural), Ravana plucked off one of his heads and sang the Samakhanam. Just like that, 6 people came forward one by one from the heart and went up as and into Arumugam. By then, Rama, who had come around, changed everything.
Each of them went up and became a community and plays the role of an actor and makes up for us here!
Those communities are roughly,
Pandya, Chola, Chera
and 3 mixture of them = 6. Arumugam.
Nothing changes... except the clothing and vehicle culture...
We are the ones who have frozen our country here...











No comments:
Post a Comment