Tuesday, June 17, 2025

சிவனின் அதிகாரத்தின் கீழ் இருந்த இலங்கை அரசும், மொழியால் தனித்த தீவும், படிதாண்டிய பார்வதியும்

பொறுப்பு துறப்பு: இந்த பதிவில் உள்ள விடயங்கள் அனைத்தும் என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, உங்களுக்கு உண்மையை, ஞானத்தைப் போதிக்கும் ஒரு விழிப்புணர்வு பதிவு ஆகும்.

The First One Lyrics - Heart Shiva Statement
I know I shouldn't say what I'm 'bout to say'Cause it's never okay to go and bring your exes upNo matter whatMy second and my third, I hate they got the worst of meThey don't deserve the way that I was treating 'emI'd lead them on

Not your fault, I gave too much
To the first one, to the first one

பழத்தை வென்ற சாணக்கியன் பிள்ளையார் சொ.தப்பினார்

சிவன் பழத்தை தன் மகன் பிள்ளையாருக்கு கொடுத்த பிறகு அது சிவனுடைய நாடா, பிள்ளையார் நாடா?  அரசம்.பிள்ளை ப.ரதனை மதிக்காமல் சிவன் பிள்ளைகள் படும் இன்னல்கள்!

படிநிலைகளில் மேலே இருந்த சிவன் சொல்வான்; இது என்னுடைய நாடு. ஆனால் பார்வதி சொல்வாள்; வெள்ளையர்கள் ஆக்கிரமிப்பிற்கு முதல் இது என்னுடைய ஆட்சியின் கீழ்தான் இருந்தது. வெள்ளையர்கள் காலணித்துவத்தில் தான் எமது ஆட்சி கலைந்தது. கண்டி இராசதானியே இலங்கையில் மிகப்பெரும் இராச்சியம்.

இரண்டும் உண்மைதான். முழுமையான உண்மை யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. முழுமையற்ற ஞானம் மெல்லக் கொல்லும் விசம் (Slow Poison) போன்றது.

பழத்தை கொடுத்த கதையை அறிந்திருந்த இவர்களுக்கு, சிவன் அது தன்னுடையது என்றால் அதை ஒப்புக் கொள்ள முடியாதது ஏன்? அதிகார படிநிலைகளை அறியாதவர்களா / மதிக்காதவர்களா? அல்லது பரதன் போல அதை மீற திட்டமா?

இப்போது அதிகார படிநிலையில் உச்சியில் உள்ளவன், அமெரிக்கா. அவன் இந்த உலகம் தன்னுடையது என்றால் எல்லோரும் அமைதியாகவே இருக்க வேண்டும். அது அதிகார படிநிலை. பேரரசு / வல்லரசு இன் கீழே சிற்றரசுகளின் நிலை ஆகும். 14 பில்லியன் சனத்தொகை கொண்ட ப.ரதனே ஒருமுறை ஆடி அடங்கிப் போய் இருக்கிறான். இப்போது அங்கும் இராமனின் ஆட்சிதான். பாபாபா.

சிவன் பழத்தை கொடுத்தால் அது சிவனின் பழம் தானே! ஆனால் சிவனுக்கே அந்த பழத்தை கொடுத்தவன் இருப்பான். அவன் அவனுடைய அப்பன் சிவன்.
பெற்றோர்கள் அடக்கமாக இருக்கிற பிள்ளைக்கு எல்லாம் கொடுப்பார்கள். உன்னை மூத்த பிள்ளை; நல்ல பிள்ளை என்று, உன்னை நம்பி, பழத்தைக் கொடுத்து விட்டு முன்னேறிச் சென்றான், சிவன். ஆனால், அடக்கம் இல்லாத பிள்ளையிடம், நெறி தவறி போன பிள்ளையிடம் எல்லாம் பிடுங்கிக் கொண்டு வெறும் கையுடன் விடுவார்கள். அதையே செய்திருக்கிறான் முன்னாள் சிவன்; இன்று அவனும் இராமன்.

I begin in coal and end in radiance; my absolute summary.

மனச்சாட்சி பழத்தை உண்ட ஏவாள்

கடவுள் யுகத்திலிருந்தே, மனிதர்கள் உலகில் தோன்றாக் காலத்திலிருந்து உலகை ஆண்ட அன்பு, காதல், இதயம். காதலை உண்ட ஏவாள். சத்தியத்தை மீறியதால் ஏற்பட்ட நிலை.

யுகங்கள் மாறலாம். கடவுளின் சத்தியங்கள் மாறுவதில்லை.

நீங்கள் திருடர்களுடன் கூட்டு வைத்தால் அவர்கள் இடையில் தன் புத்தியைக் காட்டத்தான் போகிறார்கள். அவர்களை பகைத்த இந்தியா படும்பாடு தெரியாததா!

ஆனால் உலகம் முழுவதும் 2 வேர்கள் இருக்கிறது. ஆம் ஓம்
கிறிஸ்தவ மதம் கூட கடவுளின் ஆட்சி வரும். அதிலே கொடிய மிருகங்களும் ஒன்றாக வாழும் காலம் ஒன்று வரும் என்று சொல்லிக் கொண்டு தான் இருக்கிறீர்கள்.

இதயக் கோயிலில் வாழும் கடவுள், ஆசை என்னும் சாத்தானிடம் தோற்றமை

நான் தான் முதலே சொன்னேனே, கடவுள் சாத்தானிடம் தோற்றதை மறைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடந்த சண்டையில் கடவுள் தோற்றிருக்கிறார். அவரை சிலைகள் செய்து வைத்து மறைத்து விட்டனர். மனதில் எழும் #ஆசைகளால் #மனச்சாட்சியை தின்ற ஏவாள்! எல்லோரும் அதன் வழி போனமையால் யுகங்கள் மாறிக் கொண்டே சென்றன.

தடுமாறும் இதயம்
மொழியால் உடைந்த திருமாலின் தொப்பிள் உறவு
சூறையாடப்படும் இலங்கை தீவு - De-mentors Kisses

மீண்டும் மலரப்போகும் கடவுளின் மரணமில்லாப் புது யுகம்.

சாத்தான் காட்டிய ஆசையால் ஏவாள் அப்பிளை உண்டு ஆயுள் குன்றினாள். உயிர் / மனம், இதயத்தை / மனசாட்சியை உண்டது. புது யுகம் தோன்றின் அது மீண்டும் ஆன்மா / கடவுள் யுகம். அங்கே உயிர்கள் மீண்டும் நீண்ட ஆயுளைக் கொண்டிருக்கும். காலம் வந்தால் எல்லாம் தானாக மாறிவிடும்.

பாதை எல்லாம் மாறி வரும். பயணம் முடிந்து விடும். மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்.

# Eternal Life
# Ashvathaman

இவை எல்லாம் வேதங்கள், புராணங்கள், மதங்கள் சொல்லும் கதை. நான் விடும் கதை அல்ல. ஏமாற்றப்பட்டவர்கள், தோற்றவர்கள் தவிர, இன்று கடவுளுக்கு குடை பிடிக்கும் தெய்வங்கள் உட்பட எல்லோரும் கள்வர்கள்.

நீங்கள் கள்வர்களைப் பிடிக்க மாட்டீர்கள். ஆசை யாருக்குத்தான் இல்லை. எல்லோருக்கும் உண்டு. He is everywhere.

படி தாண்டிய குகன்!

ஆரம்பத்தில் இராமனின் பலம் கண்டு அஞ்சி வேறு வழி இல்லாமல் சரணடைந்தான், குகன். பிறகு தீராத ஆசையின் காரணத்தாலும், வேறு வழி இல்லாமலும் அதற்கு அதுவே பழகி போனது.

ஆசை யாரைதான் விட்டது. #ஏவாள்

இடையில் பரதன் ஆடிய பரத நாட்டியத்தால் வந்த வினை!

சிவன் மேலும் ஸ்கை.லாயம் (Sky.Layam) ஏறிய பின்னர் பாரதத்தில் ஏறிய புதிய BATCH திறம்பட சூழ்நிலையை அறிந்து கொண்டு ஆட்சி செய்யாமல், தமது பழைய ஞாபகங்களை மறந்து போகாமல், எல்லோருக்கும் இனி மறுமலர்ச்சி என்று நடனம் ஆடியதால், கோபம் கொண்ட மேற்படிக்காரன் சுத்தி வந்து கவிழ்த்து விட்டான். அவனும் அதே சமத்துவத்தை #பேசினான். மொழியால் கவிழ்ந்த அசுரர்கள்.

இராமன் வனவாசம் சென்றிருந்தபோது,
இராமனின் செருப்பை வைத்து நாடாண்ட பரதன்,
பின்னர் அதே செருப்பை எடுத்து இராமனின் முகத்திலேயே விட்டான்.
அதன் பிறகு எல்லாம் செருப்பு கதைதான்!
காலணிZation தான் Colonization🤷‍♂️
இப்போது மீண்டும் செருப்பை வைத்துதான் ஆட்சி,
ஸ்ஸ்ஸ் வெளில சொல்லிடாதீங்க!

திறமை உள்ளவர் ஏறிச் செல்லுங்கள்

திறமை உள்ளவர் ஏறிச் செல்லுங்கள் அல்லது எல்லோரையும் முன்னேற்றுங்கள். திருட வேண்டாம். பாரிய ஏற்றத் தாழ்வு வேண்டாம். மனதைக் காயப்படுத்த வேண்டாம். சிவனின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும்.

மன்னிப்பு ஒன்றே முக்தியை நல்கும்

நீங்கள் மன்னித்து மேலே உள்ளவர்களுக்கு உரிமை இடம் தராதவரை, அதற்கு மேலே உள்ளவர்களுக்கு கொள்ளை அடிப்பதற்கு அது நல்ல காரணமாக இருந்து கொண்டே இருக்கும்.

இரண்டுமே நடக்காது! 🤷

அதெல்லாம் நம்ம ஊரு சாபமுங்க.
அந்த சாபம் தீராது. அதிலிருந்து மீட்கவும் யாரும் வர மாட்டாங்க.

ஏன்னா நாம இருப்பது தலையில் அல்ல.
இராமனின் காலுக்கு அடியில்...
நாம இருந்தோம் பரமசிவனின் கழுத்தில்...
இப்போ இருக்கிறோம், இராமனின் காலுக்கு அடியில்...

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது... கருடா சௌக்கியமா!
“யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே!”
கருடன் America சொன்னது, அதில் அர்த்தம் பல உள்ளது.

விடமுண்ட கண்டன்

பார்த்தீர்களா உங்கள் தேவர், இராமன், பெரும்படை செய்யும் களவுகளின் பழிய - நஞ்சை, பித்தன் Psycho சிவன் குடிப்பதை! இனியும் என்னை குற்றம் சொல்ல வேண்டாம். நான் பாதுக்காப்புக்கள் அனைத்தையும் தளர்த்தி விட்டேன். இனி உங்களை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்.

மத்து உங்கள் மாம்பழம் 🤷

கதவுகள் மீண்டும் திறக்கபட்டது

சங்கரன் அடிக்கடி செய்யும் தவறு. எல்லோருக்கும் கதவுகளைத் திறத்தல். காரணம் அவனுக்கு உலகில் உள்ள அனைத்து உயிர்களும் தன் உறவு. எல்லா உயிர்களும் ஒன்று என்று அவன் நினைப்பான். #சர்வேஸ்வரன்.
அதனால் பாரபட்சம் இன்றி கொடிய அசுரர்களையும் மன்னித்து உள்ளே அனுமதித்து விடுவான் / வரங்கள் கொடுத்து விடுவான் / ஞானம் அளித்து விடுவான். #சித்தார்த்த கௌதம புத்தர்.

தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் தரப்படும் - இயேசு கிறிஸ்து

தேவர், விஷ்ணு, இராமன், அதிகாரி, மேலாளர் எல்லாம் ஒன்று - ஆம்!
ஆனால் சிவன், வாசுதேவர், சித்தார்த்தர், ஜீசஸ் எல்லாம் ஒன்று - ஓம்!

எதில் எல்லாம் தேவ இரத்தம் இருக்கிறதோ அவையும் தமது அவதாரம் என்று சொல்லிக் கொள்வதால், கண்ணன், கல்கி விஷ்ணுவின் அவதாரம் ஆகிறது!

இதயம் பேசியதே!
யாழ்ப்பாண முனை - யமுனை
பாக்கு நீரிணை - பாற்கடல் - வாசுகி.

பாரதன் - பரதன் - நடராஜன்.
ராமன் - பொன் MAN - வெள்ளைக்காரன்.

பணத்துக்காக என்னை மறந்து அவன் கூட போனியே!

அண்மையில் பிரபலமான பாடல். அதன் அர்த்தம். சிவன் சிங்கம் சித்தார்த்தன் சீனா என்று உன் பூர்வீகம் இருக்க, நீ ஆம்-இராமனுடன் (Europe) சென்றுவிட்டாய்! உன்னுடைய வேர்களையே காட்டிக் கொடுத்து விட்டாய்! என்பது அந்த பாடலின் விளக்கம்.

உன்னுடைய நாட்டு மக்களையே கை கழுவி பல பிணங்களைக் கடந்து போனியே! படி தாண்டி சென்றால், படியைக் கடந்து விட்டவன் ”ஆஹா” என்று இருப்பான். ஆனால் உன்னுடைய சமூகம் இங்கே என்ன பாடுபடுகிறது. தெரியுமா?

இரண்டு சமூகமும் தான். உன்னுடைய நாடு தானே! உன்னுடைய பழம் தானே! பழம் உனக்கு கொட்டை எனக்கு என்று ஆக்கி விட்டாய்! என்னை நடுத் தெருவில் விட்டாய்!

பழம் வேணுமா, Juice போட்டு தரவா? ஆழத் தெரியாதவன் அரசம்பட்டி; அவனுக்கு ஒரு பழம் என்ற துர்ப்பாக்கிய நிலை ஆகிவிட்டது உன்னை தத்தெடுத்த சிவனுக்கு.

சிவன்: நான் பட்ட அன்பவத்தை படி தாண்டி சென்ற உங்களுக்கு ஒரு பாடமாக சொல்லவா? இப்போது உங்களுக்கும் இது பொருந்தும்.

மேல இருந்து வாறவனை நம்பவே கூடாது!
எப்பவுமே அவதானமாக இருக்க வேண்டும்!

பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல் - 441

அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்

பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல் - 450

பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும் (௪௱௫௰)

சமஸ்கிருதம் புனிதமானது தான் ஆனால், சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லும் ஒரு இழி நிலை - சீமான்

துரியோதனன் சிலை 1 அங்குலம் உயரமாக இருக்க, அதை விளையாடி உடைத்தான் பீமன்.
நீங்கள் தமிழ்தான் சிறந்த தொன்மையான மொழி என்று சொல்லும்போது, படியில் மேலே உள்ளவனுக்கு சக்தி அதிகம், அவனுக்கு ஈகோ TOUCH  ஆகுமா, இல்லையா!
ஒவ்வொருவனும் நெடுங்காலம் தவம் இருந்து, வரம் வேண்டி அந்தந்த இடங்களைப் பிடிக்கும்போது...
அந்த நியதியை மீறி மேலே வர குரல் கொடுப்பது, உலக சமனிலைக் குழப்பம்; பொருந்தாது.

படி தாண்டாள் பத்தினி #கண்ணகி

No more trans-passing like Omega god, Ganesh put Avvaiyaar onto sky.layam.
Now Shiva moved up. But situation still continues 🤷

Va na come
All are va come
Ellaam welcome

பிரம்மா ஏன் பரமசிவனுடன் (ப.ரதனை) ஒட்டி இருக்க வேண்டும்.

இதன் பொருள் அடிமையாக இருத்தல்; காலில் விழுதல் என்று அல்ல. அது இயற்கையின் விதி. இந்த உலகில் எல்லாம் சுயநலம் தான். ஆனாலும் மனச்சாட்சி என்று ஒன்று வேண்டும் அல்லவா!
மேல இருக்கிறதை பிடிச்சு பிடித்தே மேலே ஏற முடியும்
வளர்ச்சி என்பது அப்படித்தான்.

ஆனால் இடையில் Surpass பண்ணி போனவர்கள் இருக்கிறார்கள்.
No trans-passing!
# Shut up granny
Put the hurt into hmm...
"No trans-passing allowed"
#Last stand #Arnold #Movie #Communism

அதோடு தாயை பிரிந்த குரங்கு தனி மரமாகிறது.

இழிகுலம் என்று ஒதுக்கி வைக்கபட்ட கர்ணன் - இலங்கை

அன்று கர்ணனை (பிரம்மா) தேவர்கள் ஒதுக்கி வைக்க அவன் தேவர்களை (பரசுராமரை) சரணடைந்து, வடக்கே சென்று பிரம்மா => ராமனாக ஆக திரும்பி... இன்று ஆணவமாகிய குருவம்சத்தின் முதற்படி, தமிழர்கள் பழிவாங்கப்பட்டனர்.

பிரம்ம பூமி  Sri Lanka

அனைத்துக் கடவுளரும் மனிதரும் தோன்றும் பிரம்ம பூமி Sri Lanka
அதுதான் உண்மை

பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!
ஶ்ரீ கண்.ணன் ❤️

அவர்கள் ஏதோ ஒரு காலத்துக்காக, அறிகுறிக்காக காத்துக் கொண்டு இருந்தார்கள். அந்த நாள் இன்று அரங்கேறுகிறது.

இது என்னுடைய அறிவுக்கு எட்டியது. இதில் உண்மை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் யாருக்கு சம்பந்தம் இருக்கிறது என்று எனக்குத் தெரியாது.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...