சூர சம்காரத்தின் பொருள் - சத்துரு சம்காரம்
நித்தியமாக சூரசம்ஹாரம் திருவிழாவில் கொண்டாடப்படுகிறது, அங்கு முருகன் மூன்று அசுரர்களை வீழ்த்துகிறார்:
-
கஜமுகன் – கீழ்மையான சக்திகளை சுத்திகரிப்பதன் மூலம் அழிக்கப்படுகிறார்.
மூலாதாரத்திலிருந்து கஜமுகன் முதுகுத் தண்டினூடாக, இதயத்திற்கு மூச்சை ஊதுதல். -
சிங்கமுகன் – நெஞ்சில் வைத்து மெதுவாக அழிக்கப்படுகிறார். (நரசிம்மர் ஹிரண்யகசிபுவை கொன்றதுபோல்)
இது இதயத்தில் இருந்து எழும் நெருப்பு — மார்பில் ஊறும் நெருப்பு — அது மார்பின் கதவுகளின் அருகே நடைபெறுகிறது. -
சூரபத்மன் – மாயைகள் செய்துகொண்டு கண்டத்தில் (கழுத்து) நிற்கிறான். முருகனின் கூர்மையான நேரான வேல் இதனை செயல்படுத்துகிறது. கழுத்து வழியாக மூச்சை வெளியே விடுவதன் மூலம் சூரபன்மன், சேவல் மற்றும் மயிலாக மாற்றப்படுகிறார் — இவை மார்பு மற்றும் உடலை குறிக்கின்றன.
இறந்தவர்கள் உயிர்த்தெழும் நேரமிது! - பைபிள்
1. (க்)உண்.டி சுருங்குதல் பெண்டிற் அழகு
2. அதையே சூது கவ்வும் என்று short ஆக சொல்லலாமே!
3. அதையே சுருக்கி க for கட்டு என்று சொல்லலாமே!
4. அதையே இன்னும் சுருக்கி கு என்று சொல்லாமே!
5. அவ்வளவு தானா! கு for கு*டி.
உண்.டி - உண்ணும் டீ

ஒரு பாட்டுடையான் - சத்துரு கண்
காத்திரு நலம் பெறும் நாள் வரும். சிறை மீட்கிறேன்!
- Karthick; Psycho Shivan


No comments:
Post a Comment