Saturday, May 31, 2025

எட்டாம் படியில் வாழும் "ஓம்" கடவுளும் "ஆம்" கடவுளும் பேர் மூடனும்

கறுப்பு கோடுகள் 4 முகம். சிவப்பு அம்புக்குறி, மாபலிச் சக்கரவர்த்தியின் முகம். அது மேலும் பொருந்தும். கீழும் பொருந்தும். அதை நடுவிலே வைக்கலாம்.

Ultimate ஆக OX. ஐந்து முகம், ஐ.முகம் தான் வரும்.
That's the root of everything of human life. The first complete soul, First Wholesome god, Shiva.

• பஞ்சபூதத்தால் ஆன பிரபஞ்சம் > அதே தன்மையில் உயிர்கள்.
• சிவன் > சீவன்.

இவை எல்லாம் தேவ இரகசியங்கள். இதனை காட்டிக் கொடுத்து பலமுறை சிவன், சரவணன் தண்டிக்கப்பட்டான். மீண்டும் ஒரு Halo Trust வருமா என்ற அச்சம்தான் சொல்லிக் கொடுக்கும்போது வருகிறது. இவற்றை சொல்லித் தரக் கூடாது. மேலே உள்ள ஒருவர் காலில் விழுந்து, அவர் சீடராக ஏற்றால்தான், இவற்றைக் கற்றுது தர வேண்டும் என்று எழுதப்படாத விதி உள்ளது.

• ஓம் கடவுள் பிரணவத்தின் பொருள் அமைந்த கணபதி ஆவார்.
• ஆம் கடவுள் இராமன் (R.am) ஆவார்.
• ஓம் ஏகா Ω - ω கடவுள் கணபதி
• சிவன் - இயேசு - கலப்பு - ஓம் ஆம்

Yes Come In; அடையா நெடுங்கதவும் அஞ்சேல் என்ற சொல்லும் உடையான் #சடையப்பன் ஊர். Don't worry. I am here for you. Door is open for you all time.

• Oohm vs Aam
• All Vs  I am
• வா வா Come.
• ஓம் > ஆம் ஆக மாறியது.
• Yes Yes > Jesus

Ooh.m my god  <<>>  R.Aah.m your god
• However Truth is ultimate god
• In Hinduism, "Satyaṁ eva jayate" – Truth alone triumphs.
• In Buddhism, Dharma (truth/law) is eternal.
• In science, truth is the goal of inquiry, free from bias.

கண்ணன் - கந்தன் நிலைகொள்ளாத இடைச்சாதி. கலப்பிலும் கலப்பு.

ஆக்கிரமிப்புக்கள் பூலோகத்துக்கும் கீழ்லோகத்துக்கும் புதிதல்ல. Sky fall என்று ஒரு James Bond இன் திரைப்படம் வந்தது.

வானம் அழகானது (Good).
# அப்போ பூமி என்ன அசிங்கமா / மலமா (Ugly)!

பேர் மூடன் பித்தன்

கதவும் வாயும் நெற்றிக்கண் என்னும் ஞானமும் மூடாமல் திறந்தே இருக்கும்.
#பரமபிதா #OX #Left-wings party

ஓம் நமோ பகவதே வாசுதேவாய தன்வந்த்ரயே அம்ருத கலச ஹஸ்தாய சர்வாமய வினாசாய த்ரைலோக்ய நாதாய ஸ்ரீமஹாவிஷ்ணவே நம

வாசுகியை சூடிய சிவன், வாசுதேவர் தமது தந்தை என்பதை மறந்துவிட்ட கிறிஷ்ணர். 5 ஆம் படியில் இருப்பவர் 6 ஆம் படியில் இருப்பவருக்கு தந்தையாகவே இருக்க வேண்டும்.

Seen this symbol on gates (OX - Origin)

சங்கரன் ஏன் கலப்பின் (Mixture) கடவுள் (Not Bad)

சங்கரன்; பாண்டியரிலேயே எல்லா ஜீன் உம் இருக்கிறது. அதனால்தான்... அது ஒரு #சங்கமித்த தேசம்.

”பன்றிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிலடாம் குல சேகரனை” அது என்ன? #Pandiculation
[ பாண்டிக்கு நன்றி சொல்லி குன்றின் மேல் ஏறி நின்றால் வென்றிலடாம் குல சேகரனை ]

எப்படி கீழான பிறவிகள் மேலான சந்ததியை பெற்றன. #நந்தி #பரமபிதா
#பன்றிக்கு பால் கொடுத்த பரமசிவன் மற்றும் கர்ப்பிணி பெண்ணுக்கு தாயுமான சுவாமிகளின் கதை மாறுபட்டு குழம்பிய கதை!

“கீழான பிறவியை பற்றிக் கதைச்சிட்டான். தாழ்ந்த சாதியைப் பற்றிக் கதைச்சிட்டான்”
அப்போ நீங்கள் போய் குரங்குகளை கூட்டிக் கொண்டு வந்து உங்கட வீட்டுல வைச்சு வளருங்கள். உங்கள் பிள்ளைகளை திருமணம் செய்து கொடுங்கள். அவற்றை கீழான பிறவிகள் என்று தாழ்த்தக் கூடாது. இவை எல்லாம் செய்தவன் என்பதுதான் பரமசிவனின் பூர்வீகக் கதை. பரமசிவனை குற்றம் சொல்லும் உங்களால் இதை எல்லாம் செய்ய முடியுமா!

ஓ என்னை அம்மாவின் ஆட்களாக (சேரராக) வைத்துதான், எமது முன்னோர் சாதிய அடக்குமுறை செய்தது, உயர்வு தாழ்வு பேதம் காட்டியது. காட்டிக் கொடுத்தது. என்றார்களா! சேரர் பரம்பரை அன்றும் இன்றும் இனத்தைக் காட்டிக் கொடுத்த பழியை, வேறு ஏதோ ஒன்றாக மாற்றி, என்னை ராஜா என்று திட்டிக்கொண்டு இருந்திருக்கிறார்கள்.

• அரசம்பட்டி <> ஆண்டிப்பட்டி முரண்பாடு
• கணபதிப்பிள்ளை <> வேலுப்பிள்ளயும்

ஆனால் அவர்களோ Australia போனால் நான் அனாதை என்று சொல்லி திரும்ப அனுப்பி விட்டார்கள்! இவர்களின் ஆட்சி முடி இழுபறியில் 90% அப்பாவி மக்கள்தான் பாவம்.

மத்திய கோட்டில் சங்கமத்தில் அமைந்த சிவன் அதிகாரம் ஓம் - ஆம் கடவுள்

• Sivan > Sooriyan > Narayanan
• சிவனில் இருந்து சூரியன்
• சூரியனில் இருந்து நாராயணன்
• நாராயணன்(மால்) இலிருந்து உயிர்கள் தோன்றியது என்கிறார்கள்.

ஆனால் புவியைக் கடந்து நிற்கும் சிவன் ஐ-முகன் என்று எப்படி ஊகித்தார்கள் #பஞ்சபூதங்கள்.

• திண்மம், திரவம்,  வாயு ஆகிய மூன்று திண்ம நிலைகள்.
• இடையே நெருப்பு மற்றும் ஆகாயம் சேர்ந்து
• நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம்
• என்று அவர்கள் கண்ட 5 படினிலைகளைக் கொண்டு பிரபஞ்சம் 5 இடைநிலைகளைக் கொண்டது என்று வகுத்திருக்கிறார்கள்.

அப்படியெனில் பரமசிவன் யார்? பரமசிவன் சிவனில் இருந்து வேறுபட்டதா?

இராமனை பரமன் மதித்ததுண்டா?

இராமர் வனவாசம் சென்றபோது, இராமனின் பாதுகைகளை வைத்து, நாட்டை ஆண்ட, இராமனின் தம்பி, பரதன் யார்?
இராமனின் தம்பி, 5 ஆம் படியை சேர்ந்த, பாரதத்தை சேர்ந்த, பரமபிதா, பரமசிவன், பரத நாட்டியத்தில் சிறந்த, நர்த்தனன், நடராஜர் ஆக இருக்கலாம்.
வரலாறு மறந்து போச்சு எனக்கு, பாதிக் காலம்தான்.

• ஏன் தமிழர் இராமனை பின்னாளில் எதிர்த்தனர்?
• மறந்து போச்சா?
• இராவணன் பெரும்பான்மை தமிழரில் கூடிப் போச்சா?
• அது இராவணன்-குகன், அப்பனை கொல்ல அண்ணன் தம்பி சூழ்ச்சியா!
• நாளடைவில் இராமன் விதித்த அதிகபட்ச நிபந்தனைகளா!
• நடுவில கொஞ்சம் பக்கத்தை தின்ற சோழர்கள்! ஈழர்கள்!
• எந்த தமிழருக்காக அதை செய்திருக்கக் கூடுமோ, அந்த தமிழர், சோழர், Australia இல் வைத்து சொன்னார்கள், நீ Gray Color.

>>> சங்கரன் தெரு 🤷‍♂️
>>> காசி.அப்பனை கொன்ற பிள்ளைகள்.

8 படியில் இருப்பவர்கள் தாங்கள்தான் அந்தக் கடவுள் என்று சொல்லிக் கொள்வது இல்லை. அவர்களின் நிலை, நானே உனக்கு நான் கடவுள் என்று சொல்லி, ஏளனப்பட்டு, நானே உனக்கு கொண்டு வந்து சோறும் ஊட்டி விட வேண்டுமா! என்னை என்ன சர்வேஸ்வரன் என்று நினைத்தீர்களா!

Already Limited Resources.

பார்ப்பனர்கள் சதி செய்தார்கள்

பார்ப்பனர்கள் சதி செய்தார்கள். ஆரியர்கள் ஆக்கிரமித்தார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டுவர். இன்று சிங்களவர் பிக்குகளை மதியாமை போல, அன்று மன்னர்களுக்கு வந்த ஆணவமாக இருக்கலாம்.

மண்ணை விட மண்ணில விளைகின்ற பொன்னு தான் முக்கியம்.

வைர முத்து பிறப்பான்னு வயித்தில் நீ சுமந்ததில்லை. வயித்தில் நீ சுமந்த ஒன்னு வைர முத்து ஆயிடிச்சு.

Or else உன்னை சொல்லி குற்றமில்லை. என்னை சொல்லி குற்றமில்லை. காலம் செய்த கோலமிது.
கோலங்கள் அழகானவை.

திட்டம் போட்டு எதுவும் செய்வதில்லை. எமது attitude ஆலும், பலவீனத்தாலும் அப்படி அமைந்து விட்டது.
பின்தங்கியவர்களே அசுரர் ஆக தேங்கினர். மேலே ஏறி  போனவர்கள் மேன்மை அடைந்தனர்🤷

உலகத்தில் யார் அதிகாரம்? தர்மம் நிலையாமை ஏன்?

வள்ளுவர் திருக்குறளை எழுதினால் அவை அவருடைய அதிகாரத்திலேயே அதிகம் செல்லுபடியாகும். வேறொருவர் அதிகாரத்தில் அது பலிக்கவில்லை என்று ஏமார வேண்டாம்.

ஒரு கூற்றை ஆக்கி அதை தானே பிறகு அழிப்பவன் இறைவன். இதை எல்லாம் நாம நம்பிட்டு இருக்கும்போது, வெள்ளைக்காரன் (கலியுக இராமன்) வந்து சொன்னான்; நான் பொட்டென்னு போட்டால், பட்டென்னு போய்டுவ! நாம கட்டிக் காப்பத்திய ஒழுக்கம் எல்லாம் பழுதாகி (Obsolute), ஒரு மூலைக்க போய் படுத்துக் கொண்டது!

அம்மணமான உலகில் ஆடை அணிவது பிழையே! முதல்ல ஒரு தப்பு பண்ணாமல் எவனும் பெரியாளாக வர முடியாது என்று புதிய ஆண்டவன் சொல்கிறான். வானம் அழகானது. அப்போ பூமி என்ன மலமா! நியாய தர்மம் எல்லாம் இங்கிருந்து பேசி மினக்கடாமல் அழகான வானத்துக்கு போய்ச் சேர்கிற வழியைப் பாருங்கள்.

30 வயதாகியும் பலரும் இன்னும் எதையும் அனுபவிக்காமல் பல எதிர்பார்ப்புகள் கனவுகளுடன் மட்டும் இருக்கிறார்கள். பாவம் புண்ணியம் என்று வள்ளுவர் அதிகாரம் பேசிக்கொண்டு பச்சைப் பிள்ளையாவே இருக்கிறார்கள்.

# இவன் கூடலாம் சேராத ஒருநாள் உன்னையே கவிழ்த்து விடுவான்.

திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக் கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது. திருடன் be like, அந்த சட்டத்தை கண்டு பிடிச்சதே நம்மாளுங்கதான்டா!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்... இதெல்லாம் எழுதியவன் ஒரு கடவுள். அவன் அதிகாரத்தில் மட்டுமே இவை வலிதானவை. இன்று அவன் அதிகாரம் இல்லை. இன்று இராமனின் அதிகாரம். அவன் சொல்லும் குறளைக் கேளுங்கள்!

Om - + - Am

எல்லாம் தானாத்தான் நடக்குதா?

தானாகத்தான் நடக்கிறது!

• நீங்கள் உங்களுக்கு பசிக்குது சாப்பிடுறீங்கள்.
• தனித்தனிய பசிக்கும்போது சாப்பிடுறீங்கள்.
• பிறகு கக்கா வருது. போய் பீ***.
• யாராவது வந்து வயித்தை அமத்தி விடுறாங்களே!
• தானாத்தானே போகுது!
• அதுதான் கர்மா!
• கர்மா is a கக்கா! (What a wisdom)

இயேசுவுக்கு சிலுவையும் புத்தருக்கு விசமும்  கொடுக்கும் மனிதர் கோயில் செல்லும் அதிசய உலகம்

நான் ஒன்றுமே செய்யவிலை. என்னை குற்றவாளி கொல்ல போகிறேன் என்கிறீர்கள். நீங்கள் உங்கள் Favor இற்கு குற்றங்கள் செய்துவிட்டு, பழியை என் மீது போடுகிறீர்கள்.

Let's say
புத்தர் இருக்கிறார். ஞானம் பெற்றவர். Enlightened. ஒரு மரத்துக்கு அடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டு இருக்கிறார். அவரை தேடி வருபவர்களுக்கு போதனைகள் சொல்லிக் கொண்டு இருக்கிறார். நல்ல போதனைகள், தர்ம போதனைகள் தான்.

ஆனால் மக்கள் தங்கள் விருந்துக்கு இயங்கி, சண்டை செய்து செத்துப் போகிறார்கள். பல அசம்பாவிதங்கள் நடக்கிறது.

நீங்கள் என்ன செய்வீர்கள். நேராக புத்தர் இருக்கும் இடத்துக்குப் போய். "பழையாங்" உன்னால தான் எல்லாம் நடக்குது. உன்னை கொல்லப் போறம் என்று சொல்வீங்களா!

அல்லது நீ தமிழனா சிங்களவனா முதல்ல அதை சொல்லு என்று கேட்பீர்களா!

இதில் 0% கூட நியாயம் இல்லை. நீங்கள் கெட்டவர்கள். மாய இருளை மனதில் கொண்ட மானிடர்கள். நீங்கள் செய்த கர்மாவை அனுபவிக்கிறீர்கள். பிறகு தர்மத்தில் நிற்கும் என்னை காரணம் என்கிறீர்கள்.

குதிரையில் வாழேந்திய சிங்கம் (கல்கி) - சாம்பலா
Chamberla - Sri Lanka - Heart of Lord Shiva on the Earth

என்ன தர்மம் இது? புத்தர் போதித்த தர்மமா!
புத்தர் வழி நான் நின்றால், அந்த புத்தரும் நானும் ஒன்றுதான்.

ஞான ஒளி ஒன்றுதான்.

இருளில் தான் பல வகை இருக்கிறது.
பாசையில் வேறு இல்லை. இனத்தில்  வேறு இல்லை. பரம்பரையில் வேறு இல்லை. இன்னும் மேலே போக்கால் ஐந்தறிவு கொண்டிருந்தாலும் பிறவியில் வேறு இல்லை. ஞானம் ஒன்றுதான். #பசு ஒரு சாதுவான மிருகம்.

ஒவ்வொரு முறையும் தமிழர் என்னை (நடராஜர் > முருகன்) ஒதுக்கி வைக்கிறதால, நான் இழந்ததை விட, தமிழர் இழந்ததுதான் அதிகம் என்கிறேன்.
உடனே என்னடா singer சிவப்பு, already married என்று திரும்ப சேர்த்துக்க பார்க்கிறீங்கள். இழந்தது இழந்ததுதான். கற்பு போல... போனா வராது. வேரை இழக்க துணிந்த நீங்கள், காற்றில் ஆடும் பட்டம் போல... ஆடித்தான் பாருங்கள்.
இந்த உலக நியதியை மீறியவனுக்கு வாழ்க்கை இல்லை.

Ooh my god
Ooh-Aah my god
Aah my god

Ganesh > Bramha > Shiva > Ram

#வானவரும் நளனும்

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...