இலங்கையில் தோன்றி இந்தியாவில் ஆட்சியமைத்தவன் சிவன். வடக்கில் தோன்றி சிவனுடன் கலந்து, உரிமயுடன் இந்தியாவில் ஆட்சி அமைத்தவன் கண்ணன். இது குவேனி கதையுடன் ஒத்துப் போகிறது.
#ஒளிப் பிரவாகம் - திரும்ப திரும்ப பார்த்து பார்த்து - கனவுக் காதலா!
Moral of the History is: "No one cheated on me. I was just innocent and lazy — and I realize that now. That's the whole story."
எல்லாம் இளங்கை என்னும் இதயத்தின் மூலத்திலிருந்தே தொடங்குகிறது. மேலிருந்து ஒளியின் வியாபகம் கீழுள்ள இருளை விழுங்குவது இயற்கையின் தன்மை. இருப்பினும் ஒளி எங்கிருந்து வந்தது.
அனைத்து இனமும் இதயத்திலிருந்து தோன்றியவையே! அதில் முதல் தோன்றி வானம் தொட்டு திரும்பியவர்கள் மூத்தவர்களா! அல்லது இங்கேயே குடி கொண்டவர்கள் மூத்தவர்களா! சித்தாந்தம் அதனை எளிமையாக சொல்கிறது. சிவனுக்கு மூத்த பிள்ளை தேவர் மகன் பிள்ளையார். இளையமகன் ச.ராவணன். ஆனால் பாரம்பரியத்தை நெடுநாள் மாறாமல் காப்பது அசுரர் தரப்புதான். அதனை மாற்றி இருந்தால் அவர்கள் அடுத்த / வேறு படினிலைக்கு அல்லவா சென்றிருப்பார்கள்.
தேவர் படையெடுப்பு ஒரு முறை நிகழ்ந்தது அல்ல. விட்டு விட்டு மழை அடிக்கும். அதுபோல அவர்கள் அவ்வப்போது காட்டாறாக வருவார்கள்.
இராமன் வருகை
முதலாவது யுகம் முடிந்த பிறகு வடக்கை அடைந்தவர்கள் மீண்டார்கள்; அது இராமன் வருகை. இந்தியாவில் இருந்த சிவ சங்கரனை (SiTamil), அசுரர்கள் சிறைப்பிடித்தபோது இராமன் வந்து மீட்டார். அங்கேயே தங்கினார். அப்போது இலங்கையில் தேவர் ஜீன் வேரூன்றுகிறது. இந்தியாவிலும் அதன் வலிமை மேலும் அதிகமாகிறது.
இரண்டாவது யுகத்திலேயே உலகம் முழுவதும் தேவர்கள் ஆதிக்கம் நிறுவப்பட்டு விட்டது.
சிவனை இராவணன் சிறை வைக்க, என் பிள்ளை வருவாண்டா, என் பிள்ளை வருவாண்டா என்று சொல்லிக் கொண்டே இருந்தான் சிவன். இரண்டாவது யுகத்தில் #இராமன், மூன்றாவது யுகத்தில் #கண்ணன். நான்காவது யுகத்தில் #புத்தர்.
அது என்ன மாய மந்திரமோ தெரியல.
எப்பேர்ப்பட்ட புனிதர்கள் வந்தாலும் இந்த தேசத்துக்குள் வந்ததும் அசுரர்கள்
ஆகி விடுகிறார்கள். அசுர குணம் வந்துவிடுகிறது. அதெல்லாம் நம்ம ஊரு
சாபமுங்க. இதயத்தில் இடியும் மின்னலும் குறைவதில்லை.
எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இரண்டாவது யுகம் முடிந்த பிறகு, இலங்கையில் இருந்து கலப்பில் கண்ணன் தோன்றினான். முக்கண்ணன் சிவனுக்கு மூன்றாவது யுகத்தில் தோன்றிய மூன்றாவது பிள்ளை; கண்ணன். இந்த கண்ணன் பரதன் என்னும் தந்தையின் ஆட்சியை இந்தியாவில் பிடித்துக் கொண்டான், பார்த்தனுக்கு சாரதி ஆகினான். #திருவேங்கடம். திருப்பதி முருகன் கோயிலில் இருந்து கண்ணன் கோயிலானது. மீண்டும் தேவர் ஆதிக்கம் வலுப்பெறுகிறது.
இவை எல்லாம் இதயத்தில் தோன்றிய கருணை மிகு கடவுளரின் கதை.
முதலில் ஈழத்தில் தோன்றியது புத்த மதமா? உண்மை என்ன?
உயிரை எடுக்கிறதும்,
ஒரே ஆளா?
சிவனும் எமனும் ஒரே ஆளா?
வேலும்/சக்கரமும் கதாயுதமும் ஒன்றா?
இப்போது எந்த மதம் முதல் வந்தது என்கிற கருத்து வீணானது.
எந்த நிலத்தில் எந்த தேவதை வாழ்கிறது என்பது காலத்துடன் சம்பந்தமுடையது அல்ல. அது அமைவிடத்துடன் சம்பந்தமுடையது. வானத்து அலைகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. அதனை அறிந்து பெயரிட்ட காலம் எது என்று சொல்லலாம். அதை பின்பற்றிய மதம் பிறகும் தோன்றி இருக்கலாம்.
☝️என்னை நானே என்னை நானே தேடி தேடி பார்க்கிறேன்.
வேரை அறுத்தால் மரங்கள் பட்டுவிடும். #ராம இரகசியம்.
இப்போ புரிந்திருக்கும். இதற்கெல்லாம் யாரு காரணம் என்று...
👉ஆனால் நான் எதுவும் செய்யவில்லை.
#Chambers.Lanka #Heart #Root
Loose Penne
தமிழ் கடவுள் முருகன்: என்னை நானே திட்டி திட்டி பார்த்தேன். மனசு திருந்தவில்லை. என் மனசு உன்னை விட்டு மாறவில்ல.
ஒளி இருந்தால் இருள் இருப்பதில்லை. இருள் என்னும் அசுரர் குலதிலகம், சிவனுக்கு பிறந்த ச.ராவணன். ஆனால், அவனே பின்னர் இருளை அழிக்க விளைந்தான். ஆனால், நிலவுக்கு ஒளி கொடுப்பது சூரியன். சூரியனை பகைத்துக் கொண்டான். இப்போது அல்லல் படுகிறான்.
எப்போதும் நமது இலக்கு ஒளியாக இருக்க வேண்டும். நமது இருப்பையும் இருப்பிடத்தையும் காப்பதாக அமையக் கூடாது. குட்டை போல தேங்கிப் போய்விடுவோம்.
பரதனை வெறுத்த பார்வதி
வள்ளுவர் திமிராம்
ஔவ்வையார் அரக்கியாம்
சிவன் வெறுத்தானாம்
ராமன் மாற்றி விட்டானாம்...
அப்போ முருகன் கட்டின வள்ளி யாரு...
”அவரை விட பெரிய அதிகாரி யாரோடையாவது கதைக்கலாமா?”
”Mr பொன் Man ராமனை வர சொல்லட்டுமா?”
Cut out the middle man.
பரிமாணாத்தில் ஒரு கற்பனை:
அது அப்படி இல்லை. முதல்ல உலகமே இலங்கைக்குள்ள இயங்கிக் கொண்டிருந்தபோது, English உம் உள்ளதான் இருந்திருக்கும். நாமெல்லாம் சித்திரக் குள்ளர் மாதிரி திரிஞ்சிருப்பம். மேல வேற 7 உலகம்.அப்படியெனில் முருகன் மயில்ல பறக்கலாம்..!
4 வது பரிமாணத்தில இந்த ஞாயிற்றுத் தொகுதி ஒரு கோளாக காட்சி அளித்தாலும் அளிக்கலாம். ஆனால் நமக்கு தெரியாதே! நாம 3 ஆம் பரிமாண பறவைகள்...
அல்லது மாறி, இன்று சூரியன் அன்று பூமி. புளுட்டோ அன்று நிலவாக இருக்குமோ! என்றால் இன்று உள்ள கண்டங்கள்... நாளை ஓடங்கள் 😱
அதிகரிக்கும் தேவர் ஆதிக்கம் அழிந்து போகும் பாரம்பரியம்
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது உண்மை. ஆனால் அது மனதார நிகழாவிடில் துன்பம் அல்லவா! நாம் பரீட்சையில் நன்றாக தோற்றாது போகின் பெறுபேறு குறைந்து போகும். ஆனால் அதற்காக வருந்தினால் நிம்மதியும் போகும். ஒன்று பரீட்சையில் நன்றாக பயிற்சி செய்து தோற்ற வேண்டும். அல்லது ஜெயித்தாலும் தோற்றாலும் மீசையை முறுக்க வேண்டும்.
சிறுக சிறுக உன்னில் என்னை தொலைத்த மொழி சொல்லவா!
- வட இந்தியரின் ஆதிக்கம் இந்தியா தாண்டி இலங்கையில் வேரூன்றியபோது... #சிவனை மீட்க இராமன் வருகை.
அடிப்படையில் தேவர்களால் இலங்கை ஆக்கிரமிக்கப்பட்டு, அப்போது தமிழ் அழிந்தது என்பது ஒரு தரப்பின் நம்பிக்கை. அது எதுவாகினும் சரி. அவர்கள் இங்கே வந்து விட்டால் “கடலினில் மழை வீழ்ந்தபின் எந்தத் துளி மழைத்துளி”. அதில் வேறுபாடு பார்க்கக் கூடாது. ஆனால் அவர்கள் பிரிவினை செய்தால் என்ன செய்வது என்று நீங்கள் கேட்டால் அது உங்கள் பிரச்சினை.
நீங்கள் சண்டை செய்யாது இருக்க வேண்டும். சண்டை செய்தால் உங்களுக்குத்தான் நஷ்டம். எப்படியும் உங்களை வைத்து செய்யத்தான் போகிறார்கள். அதனால் தான் நீங்கள் எடுக்க இருக்கும் பாத்திரம் என்ன என்று கேட்டேன்! உங்களுக்குள் ஒட்டி இருக்க விருப்பம் இல்லை என்றால் உங்களுக்கு இடையில் வரும் விசத்தை நானா குடிப்பது..?
மரணத்திலிருந்து தப்பிக்க தனது புத்தியால் மார்க்கம் தேடும் தேவர்
அந்த வேரின் வம்சத்தையே அழித்து விட்டால்... தப்பித்து விடலாம் என்பது தேவர் கனவு. #2600 tradition #ஈரான் #ஈழம் (Whole Island Auras' Genes)
எல்லா இடமும் இருக்கும் ஆண்டவன் அவனுக்குள்ளையும் இருக்கிறான் என்பதை மறந்தான் தேவன் மூடன். > இதயம் இல்லாமல் மனிதன் இல்லை.
சிவனொளி பாதமலையும் கதிரமலையும், கர்ணனும் கண்ணனும்
அட படிப்பில்லாத ஆட்கள் கூட பாதத்திலே போய் விழுந்தால், வேதத்துக்கே பொருள் விளங்குது இராமாரி! #Sri Pada
சிவனொளிபாத மலை >> ஸ்ரீ பாத மலை
இதை சொன்னால் என் காலில் விழ சொல்கிறேன் என்று நினைப்பது தவறு. இப்படி வைத்துக் கொள்வோம்; நாம் எல்லாம் முப்பரிமாணத்தில் தோன்ற முன்பு இரு பரிமாணத்தில் நிலங்கள் வாழ்ந்தன. அவற்றில் சிவனின் மனித சாயல் தேடினால், அங்கே காலும், வேலும், இதயமும், சக்கரமும் ஒன்றுதான் அது இந்த மனிதர்கள் தோன்ற காரணமான Chamber.Lanka என்னும் இலங்கைதான்.
அந்த Sri Lanka சக்கரத்தின் காலில் விழ சொன்னேன். அதற்கு முன் இதனை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். கர்ணன் சக்கரம் புதைந்து பல காலம் ஆகி விட்டது. நீங்கள் தர்மம் என்னும் அந்த சக்கரத்தின் காலில் விழுந்து சரணடைந்தால், சரணடைந்தது தான். பின் வாங்க முடியாது. பிறகு, செஞ்சோற்றுக் கடனுக்காக உயிர் நீத்த கர்ணன் போல, தர்மத்துக்காக மரணிக்க நேரிடும்.
இந்த Sri Hari Pada, once upon a time சிவனொளி பாத மலை.
கதிரவன் கர்ணன் - கதராவன் - 4 இராவணன் - கதிர்காமம்
கதிர்காமம் என்ற பெயர் கதரா கம என்பதில் இருந்து மருவி இருந்திருக்கிறது. தமிழின் வாசனை படாத இடம் அப்போதும் இருந்திருக்கலாம். கம <> கிராமம்
வியாபிப்பது ஒளியின் தன்மை, நிலையானது இருள்
தமிழின் ஞானம் (Intelligence) எங்கே?, சங்கரன் மறைந்த கதை
#சிவனை மீட்க இராமன் வருகை. ஆளாலப்பட்ட சிவனையே சுய நலமாக சிறை வைத்த பாவிகள். குரு துரோகிகள் நீங்கள்
நீங்கள் திருந்த மாட்டீர்கள். உங்களுக்கு அவர்கள் தான் சரி. சிவனின் சிந்தனையை எளிமையாக திருமூலர் சொன்னார். எந்த அளவுக்கு நீங்கள் சிவன் மனம் நோக நடந்து கொண்டீர்கள்!
அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்க மேஇறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.
அகேனம் ஃ


.png)




No comments:
Post a Comment