Sunday, July 6, 2025

எது பிரம்மாவின் நேரான தர்மம், கர்மா? பெற்றவைக்கு நன்றியுள்ளவராக இருத்தல்.
What constitutes #Righteous dharma? Being #Grateful and #Complete.

இன்று நீ பெற்றுக் கொண்டதை நாளை நீ திருப்திக் கொடுப்பதும்
இன்று நீ கொடுத்ததை நாளை பெற்றுக் கொள்வதுமே
பிரம்மாவின் படைப்பில் கர்மாவின் நேரான தர்மம் ஆகும்.

தலைப்புக்கு செல்ல முன்பு, அதற்கான Motivation குறித்து ஒரு கதை...

எனக்கென எழுதி இருந்ததை ஆட்டையைப் போட்டு ஐந்தாக பங்கு போட்டுவிட்டு என்னிடம் அடாவடித்தனம் பண்ணுவினமாம். இதில் எங்கே தர்மம்?

“# எது தர்மம் எது தர்மம்?”
எனக்குரியதை நீ பறித்துக் கொண்டால், உனக்குரியது உனக்கு கிடைக்காது போகும். அதுதான் தர்மம்.

“# எது உன்னுடையது?

அதையே நான் உன்னிடம் கேட்கிறேன். எது, உன்னுடையது? நீ கூட்டமாக குரல் கொடுத்தால் அது உன்னுடையதோ! தர்மத்தை வேண்டி நிற்பவன் தர்மத்தை கொடுக்கவும் கடமைப்பட்டவன் ஆகிறான்.

எது இன்று உன்னிடயதோ,
அது நாளை மற்றொருவருடையது ஆகும்.

முருகனின் ஆறுபடை வீடுகள் எங்கே? உண்மை என்ன?

மூன்று படை முருகன் சிவனுக்கு செய்த துரோகம் (Gray Color Shivan). CaNaBis - கஞ்சா.

1. இலங்கை பாண்டியர் - நல்லூர் முருகன் Na
2. இலங்கை சோழர் - செல்வச் சன்னதி முருகன் Ss
3. இலங்கை குகன் / சேரர் - கதிர்காம முருகன் Ca

இலங்கை - Reflection Theory, reflection of Bharat States over the Palk Strait.

4. மாவிட்டபுரம் கந்தசாமி

இன்னும் 2 படைவீடு இலங்கையிலேயே இருக்க வேண்டும். இதனை ஒப்புக் கொண்டால் தமிழர்கள் இந்தியாவுக்கு வந்தேறு குடிகள் என்று ஆகிவிடும் என்று உண்மையை மறைக்கும் சரவணன், சிவனை, அவன் பூர்வீகத்தை, சிவனே தமிழின் முப்பாட்டன் முருகன் என்பதை மறந்தான். பொய்யாக இந்தியாவில் ஆறுபடை வீடுகள் அமைத்துப் பொய்கள் சொன்னான். பொய்கையில் தோன்றிய பொய்யன், அசுர குல, அசுர இரத்த ச.ராவணன் முருகன்.

உள்ளதையும் கெடுக்கும் கொள்ளி கந்தன். எனக்கு வரம் கொடுத்ததாக வெளியில் Peter விட்டான். *

சுயத்தின் வலிமை - எல்லாம் சிவம்

உடனே எனக்கு பயம் காட்டுகிறார்கள். “நீ உன்னுடைய வஞ்சகப் புத்தி கொண்டு சிந்தித்து நஞ்சு கலந்த குருதியின் உந்துதலால் எனக்கு எதிராக செயல்கள் செய்து காட்டுவாய். நான் எதுவுமே செய்ய மாட்டேன். ஆனால் நீ பார்ப்பாய்!”

"Magic காட்டுவாராம்."
அது Magic இல்லை. அதற்குப் பெயர் #சிவம்; #காலம். அதாவது Itself. தானாக நடைபெறுதல். முக் #கண்ணனின் மூன்று கண்களும் மூன்று காலங்கள். பிடிக்கவில்லை என்றால் IT ஐ தூக்கி விடுவோம். Self என்று வைத்துக் கொள்ளலாம். சிவனின் பெயர் Self Intelligence. It's Self.

யார் பெரிய கடவுள் என்று அளந்தால் இந்த பிரபஞ்சத்தில் சிவனே பெரிய கடவுள் என்று வரும். ஆனால் அதை ஒப்பிட்டு சிவன் பெரியவர் என்று #நான் சொன்னால் #நான் சிவனடியாராகவே ஆக முடியும்; சிவனாக இருக்க முடியாது. சிவன் என்ற தன்மையை நான் இழந்து விடுவேன். அது சிவத்துக்கு முரணான இயல்பு, சிறப்பு கோருதல்.

இந்த உலகில் மூச்சு இல்லாமல் உயிர்கள் வாழாது என்பதால் விஷ்ணு சக்தி வாய்ந்த கடவுள். ஆனால் Matter இல்லாமல் பிரபஞ்சமே இல்லை சிவனே பெரிய கடவுள். Matter and Anti Matter / Particles / Shiva Himself.

“#கண்ணன்... அவதாரத்தின் செயல்களா இவை?”

அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அதுவாக நடக்கிறது. அதற்கு நீங்கள் கொடுக்கும் பெயர் கண்ணன். "இப்படி எல்லாம் திரும்ப திரும்ப நடக்கும்" என்று அறிந்து கொண்டு அந்த ஞானத்தை காவியமாக வடித்தவனின் திறமை அது. ஆனால் அந்தக் காவியம் எழுதியவர்களின் வம்சாவளிகள் முட்டாள்தனமாக செயல்படுகிறார்கள். அது எப்படியும் அப்படித்தான் முடிவடையும் என்பதை அவர்களின், முன்னோர்கள் (உயிர், ஆவி, பித்துரு) எழுதி வைத்துள்ளார்கள். அவர்களே வந்து அதனை மாற்ற வீண் பிரயத்தனம், சதிகள் செய்கின்றனர். வேடிக்கை!

உலகை தூய்மைப்படுத்த வந்திருக்கும் மீட்பர் எல்லோருக்கும் மேலானவர் — The god returned; Galaxy கடவுள்

சுற்றி வந்த இராமன், பின் வாங்கிய சிவன், சண்டை செய்த முருகன்

முன்பு சிவன் மேலே இருந்து ஆட்சி செய்தான். அப்போது தென்னிலங்கையில் அசுரர் கூட்டம் அதிகமாக இருந்தது. அசுரர் என்றால் நாகரீகம் அடையாத மக்கள்; #பிறவிப் பிழை அல்ல. அவர்களின் செயல்பாடு பிற இன்னுயிர்களை துன்புறுத்தியது. அதனால் அவர்களை சிவன் முருகன் கொண்டு அடக்குமுறை செய்தான். இருப்பினும் அவர்களை அழிக்கவில்லை. அவர்களின் கலாசார பாரம்பரிய மற்றும் வாழ்க்கை முறைகளுக்கு வாய்ப்பளித்து சேவலும் மயிலுமாக இந்த இதயத்தை பிரித்து, அவர்களின் எல்லைக்குள் 4 இராவணனை சுதந்திரமாக வாழ அனுமதித்தான்.

நாக.ரீக படிகள்

0 1 2 3 4 5 6 7 8

1. மூலத்தில் இதயத்தில் இலங்கையில், பிரம்மா.
2. சரவணன்
3. சிவன்
4. கண்ணன்
5. இராமன்

பிறகு 8 ஆம் படியில் இருந்து இராமன் வந்தான். குகன் என்னும் கதிராவனின் கதிர்காம குலம் இராமனுடன் சேர்ந்து கொண்டது. இப்போது நீங்கள் நாகரீகத்தில் வடக்கை மிஞ்சி விட்டீர்கள். பிறகு வடக்கில் இருப்பவர்களின் செயல்பாடு அநாகரீகமானதாக தோன்றவே, உங்களின் அதிகார பலம் 8 ஆம் படி இராமனால் அதிகரித்து இருந்தமையால், அன்று சிவன் மகன் கந்தன் உங்களை அடக்குமுறை செய்தது போல, வல்லவனுக்கு வல்லவன் உண்டு என்பது போல, ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைக்கொரு காலம் வரும் என்பது போல, நீங்கள் அவர்களை அடக்குமுறை செய்து வென்று காட்டினீர்கள்.

ஆனால் நீங்களிடம் பெண்களுடன் நடந்து கொண்ட விதம் பிழை. யுத்தத்தின்போது பெண்களின் மீது தொடக்கூடாது என்பது இராமனின் போதனை அல்லவா! அதனை நீங்கள் மீறி இருக்கிறீர்கள். பெண்களும் ஆயுதம் ஏந்திப் போராடினார்கள்தான்; அது அவர்களின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் ஆயுதத்தால் பதில் சொன்னால், நீங்களும் ஆயுதத்தையே பயன்படுத்தியிருக்க வேண்டும். உங்களின் அந்த செயல் குறித்து சிவன் வேதனை கொள்கிறான். அதுவே இன்று உங்களுக்கு எதிராக கர்மாவாக திரும்பி வந்திருக்கிறது.

யுத்தத்தால் பின்தங்கிய முருகன்

இன்று வடக்கில் அசுர குணம் (நாகரீகம் அடையாத செயல்பாடுகள்) அதிகரித்து இருக்கிறது. அது யுத்தத்தில் நீங்கள் செய்த அட்டூழியங்களின் விளைவுதான் அன்றி வேறில்லை. இதே தன்மைதான் அன்று சிவன் உங்களை அடக்குமுறை செய்த போதும் இருந்தது. அன்று நீங்கள் நாகரீகம் அடையாது இருந்தீர்கள் உங்கள் செயல்பாடு ஒப்பீட்டு அளவில் சிவனின் மக்களுக்கு துன்பம் தந்தது. ஆனால் உங்களுக்குள் Emotion வாழ்க்கை பாரம்பரியம் எல்லாம் இருந்துதான். அதனால் தான் உங்களுக்கு தனி எல்லை அமைத்து சேவலும் மயிலுமாக மாற்றி சேவலில் இருந்து மயிலை ஆட்சி செய்தான் சிவன்.

இன்று நிலைமை மாறி இருக்கிறது. அதிகாரமும் நாகரீகமும் உங்களிடம் மேலோங்கி இருக்கிறது. இருப்பினும் உங்களின் பார்வைக்கு வடக்கிலுள்ள மக்கள் செயல்பாடு அச்சுறுத்தல் தரும் விதமாக இருக்கிறது. ஆதலால் அன்று சிவன் எப்படி இந்த சிக்கலைக் கையாள முருகனின் மூலம் சேவலும் மயிலுமாக மாற்றி, சேவலில் இருந்து சிவனின் தலைமையில், சிவனின் ஆலோசனைகளின்படி, மயிலை ஆட்சி செய்தானோ அது போல நீங்களும் இராமனிடம் அனுமதி பெற்று, இதனை மயிலும் சேவலுமாக மாற்றி மயிலில் இருந்து, இராமனின் தலைமையில், இராமனின் ஆலோசனைகளின் கீழ், சேவலை ஆட்சி செய்ய வேண்டும். அதுவே சிறந்த ஆட்சி தத்துவம் / தந்திரம் ஆகும். சிவன் உங்களுக்கு கொடுத்த அதே சுதந்திரத்தை நீங்கள் அவனுக்கு திருப்பி தர வேண்டுகிறான்.

பழிக்கு பழி இரத்தத்துக்கு இரத்தம் என்பது தர்மம் என்பது போல இதுவே தர்மமும் ஆகும்!

இதுவே சிவனின் மனநிலையும் நிலைப்பாடும் ஆகும். தன் குடியை மட்டும் போற்றிக் காக்கும் முருகனை மீறி, நடந்து நீங்கள் வெற்றி பெறலாம். சிவனை மீறி நீங்கள் வெல்ல முடியாது!

நான் சொல்வதும் நடக்க இருப்பதும் ஒன்றுதான் அதில் மாற்றம் இல்லை. அதன் பெயர்தான் Self Intelligence. Vast range of Shiva as per Puranas Descriptions.

யார் இந்த குகன்?

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு.   (௱௰ - 110)

சிவனின் செய்நன்றியை மறந்த முருகன் இப்போது இதை உணர்ந்திருப்பார். G.O.A.T. இதன் பொருள் சிவன் வஞ்சகம் செய்து முருகனை வீழ்த்தினான் என்பது அல்ல. It has happened #Itself. He lost himself.

"நானா தானா வீணா போனால் வழியே இல்லையே!"

“எல்லோருக்காகவும் சிந்திப்பவனின் முடிவுகளை வெறுப்பவன், தன்னுடைய எதிர்காலத்தை வெறுக்கிறான்!”

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...