Monday, July 7, 2025

கண்ணையா கந்தையா;
கடைசி தேவதூதன் சிலுவை ஏறிய பிறகு;
Globalization ஒரு திருட்டு

கண்ணையா கந்தையா
மூக்கன் மூர்க்கன்

என்று இரண்டு பேர் இருந்தாங்க.
பிறகு இரண்டும் கலந்து கண்ணன் வந்தான்!

பிழை என்னும் சொல்லும்
கந்தல் என்னும் சொல்லும்

நமக்கு நூறு விளக்கம் சொல்லும்.
#தெற்பை

கந்தன் என்னும் சொல் கதிர் என்னும் பொருளையும் கொண்டுள்ளது.

கட்டவிழ்ந்து நார் நாராய் கலைந்தவன் கந்தன்

சித்தாந்தமும் கரு மாற்றமும் - Unfair God

அப்படி கடவுளர் சித்தாந்தத்திலேயே இருந்தார்கள் என்பது உண்மைதான். ஆனால் அவர்களின் பெயர்களுக்கு இந்த விளக்கங்கள் எல்லாம் உண்மையானவையா அல்லது வெறும் புனைகதைகளா என்பது இன்னும் தீர்க்கப்படாத புதிர். Politics என்னும் அரசியலுக்காக இவை இந்து மதத்தவரால் போலியாக புனையப் பட்டிருக்கலாம் என்பது சந்தேகத்துக்குரிய ஒன்று.

ஏனென்றால் கடவுளின் ஆட்சியை, சாத்தான்கள் பல பழிகள் போட்டு விழுங்கி, அந்த இடங்களை தாமே நிரப்பிய பிறகு, அங்கே போலியாக நடமாடும் சுயநலங்கள் பல வேடங்கள் தரித்து, கொள்ளைகள் செய்யும்.
#பூனூல் #இந்திரன் #கண்ணன் #அந்தணர் #கர்ணன்

ஆசை என்னும் சாத்தான் அப்பிளை உண்ட கதை

பணத்துக்காக என்னை மறந்து அவன் கூட போனியே கதை!
கடைசி தேவ தூதனும் சிலுவை ஏறிய கதை!
கடவுள் ஆசையிடம் அன்பினால் தோற்ற கதை!

ஆனால் பார்த்தால், அவர்கள் இன்னமும் சரண் சரண்யா என்று பெயர் வைத்துக் கொண்டு திரிகிறார்கள்.

இலங்கை இப்போது சிக்கலில் உள்ளது. பௌத்த மதம் பல சவால்களை சந்தித்துக் கொண்டு உள்ளது.

என்றால் இலங்கையின் பூர்வகுடி கர்ணன் என்ன செய்து கொண்டு உள்ளான்..? சொல்லவா சொல்லவா காதல் கதை..? Raman - Sita

கூனி குறுகி போன தர்மம்!

என் எதிரிகள் கோயிலில் வந்து என் காலில் விழுந்தால் அப்படித்தானே போகும். Theoretically Correct.

So என்ன வழி. நீங்கள் யாரும் கோயிலுக்கு செல்ல வேண்டாம். எந்தக் கோயிலிலும் நான் தான் நிற்பேன் சாமியாக... Shivan, Siththarthan (Buddhar), Jesus

இனிமேல் சாத்தான்களுக்கு மன்னிப்பும் இல்லை. அருளும் இல்லை.

உலகை ஆழும் ஏகாதிபத்தியம்

இராமன்: எ.ட்டாம் படிக்கு எ.கபத்தினி விரதர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவர்.

ஏனென்றால் Basically நாங்கள் திருடர்கள். ஆனால் எங்களை அப்படி சொல்பவர்களை கொன்று விடுவோம்!

Raman: All of them (Om) God **

நடுவில் நடுநிலையாக நின்று நடனம் ஆடிய நடராஜர்

கண்ணையா நடுராஜர் கந்தலையா
கணபதி சிவன் ச.ராவணன்
தேவர் மஹாதேவர் அசுரர்

பிறகு இரண்டும் கலந்து கண்ணன் வந்தான்!
முக்கண்ணன் >>> கண்ணன்

இனம் இனத்தை சேரும்

இரசமும் நீரும் ஒன்றாக நிற்பதில்லை. தாமரை இலையில் நீர் ஒட்டாது.

By blood By blood என்னும்போது சில சமூகத்தினர், “பிறவியில் எதுவும் இல்லை” என்று சொல்லி, எல்லாவற்றையும் நாசம் செய்தார்கள். ஆனால் இன்று என்னவாயிற்று. ஏன் அப்படி என்றால் அவை அவர்கள் Attitude இலேயே இருக்கும். தானாடா விட்டாலும் அவரால் குருதிக் கலங்கள் ஒவ்வொன்றும் ஆடும்.

இருப்பினும் தீட்சை கொடுத்தல். ஞானஸ்நானம் செய்தல் போன்ற முறைகள் மூலம் ஒருவரை தூய்மைப்படுத்தும் வழக்கம் இருந்தது.

குறிப்பு: சாதிக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

எ.கதந்தனும் எ.கபத்தினிவிரதனும்

I am - என்னுடையது. தன்னை மட்டும் மையமாக கொண்டு இயங்கும் உலகம் இவர்களுடையது. #தேவர்கள்

இராமன், விஸ்ணு, பிள்ளையார், நபிகள் நாயகம்

இவர்களில் பிள்ளையார் மற்றும் முஸ்லிம்கள் வியாபார நோக்கத்தில் நாடோடியாக உலகம் முழுவதும் சென்று வேரூன்றியவர்கள்.

பிள்ளையாரும் மஹாதேவர் என்னும் சிவனின் மகன்தான். இதிலே எங்கே சிக்கல் வருகிறது என்றால், நாளடைவில் அவர்கள் தமது வாழ்க்கையை பார்த்துக் கொண்டு சென்றார்கள்; பரவாயில்லை. ஆனால், சிவன் எல்லோருக்கும் (அசுரர்க்கும்) ஆதரவு அளிப்பதால் சிவனையும் அசுரர்களுடன் சேர்த்து ஒடுக்குமுறை செய்கின்றனர்.

உ+ம்: நாயக்க வம்சம் - தேவர் மகன் - ஏக்க நாயக்க

ஏகபத்தினிவிரதன் - ஏக 10 நிற விரதன் - தச வெண் தேவர் மட்டும் கருது

தாழ்த்தப்பட்ட மக்களின் புரட்சியும் தெருவில் நிற்கும் GRAY COLOR சங்கரன்

தாழ்த்தப்பட்ட மக்களின் புரட்சிகள் நடுநிலையானவர்களையும் பாதிக்கிறது
அவங்க சம உரிமை செய்வதிலும் ஒரு நியாயம் இருக்கும். அவங்களுக்கு எங்களை பிடிக்கல என்றால் என்ன...

நாம நம்ம வாழ்க்கையைப் பார்த்திட்டு போக வேண்டியதுதானே!
சும்மா கௌரவம் கேட்டு சண்டை செய்யவோ, பிச்சை எடுக்கவோ கூடாது!
அவர்களால் முடியும் அவர்களை அவர்களே பார்த்துக் கொள்ளட்டும்.

Shiva Mixture Street

Globalization ஒரு திருட்டு

அனைவருக்கும் சமவுரிமை என்கிற பெயரில், உலகமயமாதல் செய்தமை, நன்மை செய்தல் என்னும் பெயரில் ஒரு மறைவான திருட்டு ஆகும்.

மக்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்ள, JESUS CHRIST - ஜீசஸ் கிறிஸ்துவின் போதனைகளை, கிறிஸ்தவ மதத்தை பரப்பும் இராமன்.

• விசம் கொடுக்கபட்ட சிவன்.
• விசம் கொடுக்கபட்ட சித்தார்த்தன் (கௌதம புத்தர்).
• சிலுவையில் ஏற்றப்பட்ட இயேசு.

சிலைகளாக்கப்படும் கடவுள்.

இவை எல்லாம் பருவ மழை போல காலச் சுழற்சியின் மாயை

இவ்வளவு காலமும் சிறைபடியிருந்த சில கூட்டங்களின் வெளிநாட்டு நகர்வுகளைப் பார்க்கும்போது, சீர்திருத்த காலம் என்றுதான் தோன்றுகிறது.
மறுபடியும் சிலுவையில் ஏறிடுங்கடா!

ஏனென்றால் இவை எல்லாம் திட்டமிட்டு செய்யப்படுவது இல்லை. இவை இயற்கையின் முடிவுகள் அல்லது தேவைகள்! வெற்றுக் கண் கொண்டு பார்த்தால் அது புரியாது!

ஆனால் சங்கரனுக்கு மட்டும் அனைத்துக் கதவுகளும் திறந்தே இருக்கும். குழப்பத்தில் அவன் எங்கும் செல்ல மாட்டான்.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...