ஒருவனின் சித்தாந்தமே அவன் ஏற்றுக்கொண்ட பாத்திரம்
ஜென்மம் விதை காதல் பழம்
பிறவி பிழை காதல் திருத்தம். நெஞ்சே!ஜீவன் நதி காதல் கடல். நெஞ்சே!
யாக்கை திரி காதல் சுடர். அன்பே!
ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா ஃபனா
பிறவி என்பது ஒருவனுக்கு அவனது முன்னோர் செய்த கர்மாவையே பரிசளிக்கிறது. பிறவியில் இருந்து முக்தி அடைதல் என்பது இந்த இழி நிலையில் இருந்து விடுபதலே அன்றி, வேறெதுவும் இல்லை. உடலைத் துறந்த ஆன்மா இன்னமும் அவர்கள் சந்ததியின் இரத்தத்தில் வாழ்கிறது. அழைத்தால் அருள் செய்யும். #முன்னோர் வழிபாடு.
கீழ்மையான இந்தப் பிறவிகளில் இருந்து முத்தி அடைவதற்கு மார்க்கம் என்ன?
தர்மம் முக்கியமா? சித்தாந்தம் முக்கியமா?
அன்பே சிவம், எண்ணம் போல் வாழ்க்கை / Attitude is everything
நான் Average Height Weight Complexity.
இப்போ இதில இருந்து நான் மேலே செல்ல, எல்லோரையும் தரம் ஏத்தி வைக்க வேண்டும். அல்லது எனது மனநிலையை மாற்ற வேண்டும்.
பார்த்தீர்களா, சிவனுக்கு வந்த சோதனையை; அன்பின் சக்தியை.
அதனால் தான் இராமன் ஏக.பத்து.நிற விரதன்; தன்னுடைய வளர்ச்சியில் மட்டும் குறியாக உள்ளான். Attitude is everything.
சரி, சிவன் இப்படி அன்புள்ளவனாக இருக்க, அதிலும் அதிக எண்ணிக்கையில் தமிழருக்குள்ளேயே இருக்க, தமிழர் நிலைமை ஏன் இப்படி இருக்கிறது தெரியுமா!
எல்லாம் அவர்களின் நன்றி மறந்த தன்மை; சுயநலம்; கர்மா!
சிவனை Oppress பண்ணினான் என்று சொல்லும் இவர்கள் இராமனை எப்படி சொல்வார்கள்! கொலைகாரன் என்று சொல்வார்கள் 🤷
அவை மட்டுமல்ல, சிவனின் மீதே இவர்கள் கொண்ட பொறாமை Ego. எங்காவது குரு ego பார்த்தால் மாணவன் தேற முடியுமா! ஆனால் குருவில் மாணவன் பொறாமை கொண்டால்... நீ கொம்போ என்று கேட்டால்!
குரு: வாழ்ந்து பாரடா. I live the same life.
பார்த்தீர்களா, அன்பின் சக்தியை; சிவனுக்கு வரும் சோதனையை
நான் சரியாகத்தானே சொல்லி இருக்கிறேன். அன்பும் சிவமும் ஒன்று. அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிகிலார். அன்பு இருந்தால் தான் சிவன். பிறவியால் எல்லோரும் சிவனாகி விடுவதில்லை.
பார்த்தீர்களா! சிவன் அனுபவிக்கும் வேதனையை, இயேசு சிலுவையில் சுமந்த பாவங்களை! அன்பு ஒருவனை சிலுவையை சுமக்க வைக்கும் என்பதன் சூட்சும குறியீடே, இயேசு சிலுவையில் காட்சி கொடுப்பது! எமது கடவுள் / சித்தாந்தத்தின் பெயராலேயே மக்களைக் கவர்ந்து, பிறகு ஏமாற்றவும் செய்கிறார்கள். #Mary Land Australiaஅந்த அன்பை மதித்தால் தான் மனிதன். மிதித்தால் தமிழன்!
ஏன் என்னை அந்த சம்பவம் பாதிக்கிறது
பாவங்கள் யாவற்றையும் சுமப்பது அன்பு
அங்கே அவர்கள் யாரை வேண்டிக் கொண்டு இருந்திருப்பார்கள். கடவுளை.
#Jesus #Shiva #Siddhartha #Allha
ஒரே ஒரு நடுநிலையான இதயத்தின் மனசாட்சியின் கடவுள்தான். அவரை நாங்கள் வேறு வேறு பெயரில் கும்பிடுகிறோம். அவர் மனித உருவில் பிறந்து அருளினாலும் சரி, வானவராக இருந்து அருளினாலும், இயற்கையாக இருந்து அருளினாலும் கருணை மிகு கடவுள்தான்.
நான் சொல்லி இருக்கிறேன். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே. இங்கே எனக்குதான் பூசைகள் நடக்கிறது!
புத்தர் இயேசுவின் அன்பினால் அமைந்த அரசாங்கம் குறித்து அதிகம் அலட்டிக் கொண்டிருக்கிறேன். இப்போது அந்த நிலையில் நானே இருக்கிறேன்!
நான் கடவுளா? நான் கடவுளுக்கு மிக நெருக்கமாகி விட்டபடியால் என்னையும் பாதிக்கிறது. நான் என்னுடைய மனதை கடவுள் போல வைத்திருப்பதால் நானும் கடவுளின் ஸ்தானத்தை பெறுகிறேன். அதனால் தான் சொன்னேன். ஏமாருபவனே முட்டாள்! ஒருவனை முட்டாள் என்று பெயரிடுவதால் அவன் முட்டாள் ஆவதில்லை (நாளடைவில் அதுவும் ஓரளவு உண்டு). காரணப் பெயர் தான் அவை. கடவுளின் எண்ணங்களை நானும் கொண்டிருப்பதால்...
“அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாள்இதனை எனக்காகவே திருவள்ளுவர் எழுதி உள்ளார்.
புண் கணீர் பூசல் தரும்.”
அன்பே சிவம்
உலக மக்களின் நிலையற்ற வாழ்க்கையை நானும் அனுபவிக்கிறேன். சஞ்சலமான நிலைமை. அதனை மாற்ற, நான் அன்பைக் கைவிட வேண்டும் அல்லது எல்லோரையும் நிம்மதி அடைய செய்ய வேண்டும். இப்படியாக நான் அதற்கு பிரயத்தனம் செய்கையில் எல்லோரும் எனக்கு பரிசளிப்பவற்றை பார்க்கும்போது புரிகிறது. கடவுள் மிகவும் கருணையாக உள்ளார். நாம் தான் அவரை தவறாக புரிந்து கொண்டுள்ளோம். முடிந்தவரை அவர் நமக்கு சாதகம் புரிகிறார். எனக்கு நிகழ்பவற்றை ஒப்பிடுவதன் மூலம் என்னால் அதனை உணர முடிகிறது.
என்றால் நீ கடவுளா என்றால்... இல்லை, அங்கு Galaxy உள்ள கடவுளின் குறிகாட்டி/Indicator என்று சொல்லலாம். அல்லது அங்கு உள்ள Galaxy கடவுளின் பிம்பம் என்று சொல்லாம். எல்லாம் அங்கேதான் நடக்கிறது. என்னை கண்ணாடி என்றும் சொல்லாம். கண்ணனின் பெயரும் அதன் அர்த்தத்தையே சொல்கிறது.
அப்படி எனில் இவை யாவும் கடவுள் செய்து கொடுத்த சத்தியத்தின் படியே நடக்கிறது. ஆனால் அதை எதிர்த்து வெல்ல நினைக்கும் மனிதர்.
கண்ணன் கடைசி முறையிலும் சத்தியம் செய்தான்... அதர்மங்கள் தலை தூக்கின், உயிர்களில் கருணை கொண்டு, யுகம் யுகமாக அவதரிப்பேன்!
நீங்கள் எனக்கு சொல்வது எல்லாம் கடவுளுக்கு சொல்வது போல... ஏனென்றால் Connection கடவுளுடன் அப்படிதான் உள்ளது.








No comments:
Post a Comment