Thursday, July 3, 2025

சமஸ்கிருதம் ஆரிய மொழியா?

சங்கமத்தில் பாரதத்தில் தோன்றிய சங்கரனின் வடநாட்டு மொழியே சமசுகிருதம்.

ஒரு காலத்தில் இன்று International Language போல இருந்த மொழி.

ஆனால் இருந்த யுகம் வேறு. Cut out the middle man போல யுக மாற்றத்துடன் மறந்து போன மொழி.

புது கூட்டங்கள் தேவ அசுர இடங்களில் இருந்து வந்த போது வழக்கொழிந்த மொழி.

ஆதாரங்கள், வேதங்கள் சமசுகிருதத்தில் காணப்படுதல்.
இலங்கையில் தோன்றிய ஶ்ரீ கிருஷ்ணர் பாரத்தில் சென்று மதுரையை ஆண்ட போது அவரும் சமஸ்கிருத்தை கையாண்டுள்ளமை, சமசுகிருதம் பேசும் பண்டிதர்கள் ஶ்ரீ கிருஷ்ணரை போற்றிப் பாடி இருக்கின்றமை.

ஒரு காலத்தில் பண்டிதர்களின் புரோகிதர்கள் மட்டும் பயன்படுத்தும் Pro மொழியாக இருந்திருக்கிறது சமஸ்கிருதம்.

அங்கும் புதிதாக சென்ற முருகன் தமிழர்களே அளப்பரை செய்து சமஸ்கிருத்தை தாம் கைவிட்டு, தமது மொழியின் சிறப்பை மெருகேற்றி உள்ளனர். அதற்கமைய தேவர்களும் அதனை கைவிட்டு தாம் கொண்டு வந்த மொழியை கலந்து புது புது மொழிகள் பயன்படுத்தலாயினர்.

இவை எல்லாம் யாராவது அந்த மொழிக்கு கொடுத்த ஒருவரின் சாபமாக இருக்க முடியும். அது காலத்தால் நிறைவேறி இருக்கும். ஆனால் இன்று சிந்தித்தால் சாபங்களில் நம்பிக்கை இல்லாமல் இவை எல்லாம் வெறும் போலிகள் போல தோன்றும். 100 வருடங்கள் வாழும் எமக்கு 1000 1000 வருடங்கள் வாழும் வானவர்கள் தேவர்கள் பித்ருக்கள் வழங்கும் சாபம் குறித்து என்ன விளங்கப் போகிறது.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...