Sunday, July 6, 2025

யார் இந்த குகன்?
சிவன் பெயர் சொல்லும் பிள்ளை

குகன் என்பது தேவர்களில் நலிவடைந்த ஒரு குலமாகும். அவர்களின் பூர்வீகம் சீனாவே ஆகும். அவர்கள் அங்கிருந்து இந்தியா வந்து வடக்கில் சிவ சங்கரனின் மூத்த பிள்ளையாக இருந்துள்ளனர். அங்கே இருந்து சிவனைக் #கலந்து மீண்டும் UK கோட்டைக்கு சென்று அங்கும் சிவனின் சிங்கக் கொடி ஏற்றினர். இந்த Pattern சுவாசத்தில் முக்கியமான ஒரு வடிவமாகும். வெற்றி வாகை சூடும் ஒரு வடிவம் ஆகும். பிறை உள்ள வாமம் என்னும் இடப்பக்கத்தால் இறங்கி மத்தியில் சிறிது காலம் சிவனைக் கலந்து பிறகு தகுண என்னும், சிவனின் கங்கை உடைய வலப்பக்கத்தால் ஏறி கோட்டையில் கொடி ஏற்றி வெற்றி வாகை சூடுதல். இந்த யுகத்தில் அதிக உயிர்ப்பு வரம் வாங்கிய அந்த சீன, குகன் ஜீன் உலகில் பல இடங்களில் வியாபித்து ஆக்கிரமித்தது. ஆனால் ஒரு இடத்தை ஆக்கிரமித்த பிறகு அவர்கள் அந்த இடத்தையே பூர்வீகமாக்கி விடுவர். பழைய தொடர்புகள் மறந்து அறுந்து போகும்.

பிறகு ஆரியர் வருகையின் போது இந்தியாவில் வடக்கில் இருந்த குகன் குலம், காலத்தால் தொழு நோய் Plague போன்ற பல நோய்களால் அழிந்து நலிந்து போகிறது. இதனை இன்னொரு தேவர் குலம் அவர்களை மீண்டும் நலிவுறுத்தியது என்று சொல்லலாம். சில வேளைகளில் ஆரியர்கள் சூனிய வேலைகளும் செய்திருக்கலாம். அப்படியான வித்தைகளில் கை தேர்ந்தவர்களே அங்கு வந்து குடியேறி சிவன் குலத்தின் வேரறுத்தார்கள்.

Sindhu Civilization

இதே நேரத்தில் அந்த குகன் குலம் சிவனிடம் தவமிருந்து, பாரதத்தில் #சிவன் #தமிழைக் (SiTa) பாதி வாங்கி, சிவனைக் கலந்து மலையாளம் உருவாக்கிக் கொண்டார்கள். (இந்தியா முழுவதும் சிவனின் பிடியில் இருந்ததற்கு ஆதாரம், பெரும்பான்மை English, தமிழ். #முருகன் ச.ராவணன் சோழர்கள் அங்கு குறைவு. பாண்டியர்கள் அதிகம், மொழி அவசியமற்றது. இருள் சூழ்ந்த பாரதம்.)
பிறகு தமது சாதுரியத்தால் பாரதத்தை கடந்து இலங்கை வந்து சேர்ந்தார்கள்.

அங்கே அவர்களின் Gene இல் அசுரர் குலமான (less civilized) மாட்டு ரவி - இராவணன் விபீஷணன் இருந்தான். அவர்களுடன் கூடி, வாழ்ந்தனர். பிறகு இராவணன் இவர்களை அடக்குமுறை செய்ய, இராமனை துணைக்கு அழைத்தனர். இவர்களின் குலம் வேரில் இருந்து UK Europe எங்கும் கொடியேற்றி இருக்கும், Donaldo போன்ற, யானை தலைப் புயல் போன்ற வடிவம் உடையதாயிற்றே!

1. இராவணனிடம் இருந்து சிவனை SiTa மீட்ட இராமன்

இராமன் வந்து இராவணனை கொன்று பழத்தை முழுக்க பிள்ளையாரிடம் கொடுத்து Sita ஐ மீட்டான். முதல் முதலாக விஷ்ணு தமிழர்களை மீட்கிறார். (அப்போதே வடக்கில் தமிழ் இருந்ததற்கு ஆதாரம்).

2. இயக்கர் நாகர் பிணக்குத் தீர்த்த புத்தர்

பிறகு புத்தர் வந்து இயக்கர் நாகர் (கத.ராவன் ச.ராவன்) பிணக்கு தீர்த்தார். அப்போது இலங்கையில் ஆறுபடை வீடுகள், இலங்கையில் மட்டும் இராவணன் ச.ராவணன் - முருகன். பிறகு இவர்களுக்கும் இந்தியாவில் அடைக்கலம் கொடுத்தவன் சிவன். நன்றி மறந்த அசுரர்கள், இன்று என்னை Gray Color என்றனர். பிறகு அங்கு போய் போலியாக வரலாறுகள் புனைந்து, ஆறுபடை வீடுகளை மாற்றி வைத்து விட்டு, சிவனின் பிள்ளை என்று ஒப்புக் கொள்ள மாட்டார்களாம். இவர்கள் சத்தியம் பேசும் தர்மர் பரம்பரையா!

அரியணை ஏறும் குகன் குலம், ஆண்டியாக வாழும் சரவணன்6

இப்போது புரிந்தது; தந்தையின் அரியணை இவர்களுக்கு ஏன் ஒருபோதும் கிடைப்பதில்லை என்று. அப்பனையே மதிப்பதில்லை. நன்றி கடன் இல்லை Gratefulness இல்லை. சிவனின் அனைவரையும் ஒன்றாக பார்க்கும் Completeness இல்லை. சத்தியம் மட்டுமே பேசும் Righteousness இல்லை. இவர்களுக்கு எப்படி தந்தையின் இடம் கிடைக்கும். நிலத்தில் மட்டுமல்ல. சிவனின் ஞானம் மற்றும் அருள் மற்றும் இதர பல சித்திகள் எப்படிக் கிடைக்கும். தந்தையைப் போல நடந்து தந்தையின் வழி நிற்பவர்க்கே தந்தையின் ஆசிகள் கிட்டும். ஆஸ்தி சில வேளைகளில் அவன் போட்ட பிச்சையால் நிலைக்கலாம் ஆனால் ஆசி கிடைக்காது. பொய்கையில் தோன்றிய பொய்யன், சரவணன்.

• Gratefulness
• Completeness
• Completeness

தமிழ் தோன்றிய காலத்தின் இந்தியாவில் Skylayaththil ஆங்கிலம் இருந்திருக்கிறது. சிவனின் மொழியும் அதுவாகவே இருந்து இருக்கிறது. அதனை “கடந்து செல்வதற்காக” மற்றும் பாதுகாப்புக் காரணம் கருதி மறைக்கின்றனர் இன்றைய ஆங்கிலேயர். தன்னுடைய தந்தையை தந்தை இல்லை என்று சொல்பவன், தந்தையின் கிருபையை எப்படிப் பெறுவான்!
#LEO #Commander #தளபதி

SaRavanan Me.Not.Chi

Mr.Saravana! ஒருக்கா சரணியாவை மறைச்சு Film ஒண்டு காட்டுறீங்களா! ஒருக்கா Jessica காட்டுறீங்களா! #Sivaji
உங்களுக்கு Mr.Shivan என்று பெயர் வராது. நீங்கதான் ஒத்துக்க மாட்டீங்களே!
நாங்கள் தமிழர்; எந்த பாவமும் செய்யுறதில்ல. ஆனால், ஒரே துன்பமாக இருக்கிறது. மீனை சாப்பிடும்போது, மீன் பாவம் என்று தெரியுமா, சரவணன்?
தமிழர் என்று பெயர் சொல்லும் சரவணன், மும்முடி மறந்ததா? மூத்த குடி முப்பாட்டன் குடி, பாண்டியர் குடி மறந்ததோ? நான் Gray Color ஆ?

- அருமை தம்பி வாசுதேவ கிறிஸ்ணன்

பொய் சிவனின் அம்சம் அல்ல. சத்தியமே சிவனின் அம்சம்

என்னை குற்றவாளி என்று 3 படை வீடுகள் சேர்ந்து, களவெடுத்து பொய் சொன்னான். அதனால்தான் நான் மெய்யாகவே தந்தை வழி நிற்பதை பெருமையாக கருதுகிறேன். நான் ஆனால் வரவிலக்கணப்படி பிள்ளையார் ஆகிறேன். அதையும் Just like his dad என்கிறார்கள். நானே அதைத்தான் சொல்கிறேன். பிறகு நீ என்ன திரும்பி சொல்கிறாய்!

If you don’t like your dad, ask your mom: ‘Mom, why am I not like my dad? Was I born through fire on a lake of lies, like Kartikeya?’ I can think about the truth, but I was still raised as a liar by the community.

3. பாண்டவர்க்கு நியாயம் வழங்கிய கண்ணன்

பிறகு கண்ணன் வந்து சரவணன் பங்கை பெற்றுக் கொடுத்தான். இப்போது இராமனின் கைக்கு மீண்டும் Chamber.La போயிருக்கிறது. இது ஒரு யுக சுழற்சியின் முடிவின் அடையாளம். ஆதலால் இப்போதும் அது போல ஒரு சம்பவம் நடக்கும் காலம்.

இராமன் வந்த பின் குகன் இராமனுடன் சேர்ந்து கொண்டான். ஒவ்வொரு யுகத்திலும் இது நடந்தது. Survival சாணக்கிய மார்க்கம். இப்போது குகன் குலம் இராமனின் தேசங்களில் பலவற்றில் சொகுசாக வாழ்கிறார்கள். இராமன் ஒவ்வொரு முறையிலும் இராவணனை அழித்து அடக்குமுறை செய்வான். இம்முறையும் இராவணன் அடக்குமுறை செய்யப்பட மீண்டும் அவனுக்குள் அசுர குணம் முற்றி இருக்கிறது. அதனால்தான், சிவன் செய்ததை அவனுக்கு திருப்பி கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். #மயில் #சேவல் (Head Mile)

குகன் செய்த தவறு என்ன?

படிப்படியாக இறங்கி வந்த குகன், அவ்வப்போது இராமனிடம் உதவியைப் பெற்று எதிரிகளை அழிப்பான். அதனால் இலங்கை குகனுக்கு ஒருநாள் பாரதத்துடன் பகை தோன்றியது. இது மகாபாரதத்தின்போது தோன்றிய பகை அல்ல. கால காலமாக இருந்த பகைதான். பரதன் தன்னுடன் சேருமாறு திணிப்பதும், இவன் நீ கொம்போ (Negombo) என்று கேட்பதும் வழமையாகிப் போனது. சிந்துவெளியில் கூட இந்த யுத்தம் ஆரம்பமாகி இருக்கக் கூடும்.

யுத்தம் முடிந்தவுடன் பாரதத்துடன், இந்துக்களுடன் நட்புறவு பாராட்ட விரும்பாத குகன், தன்னுடைய பூர்வீகம் சீனாவிலும் இருக்கிறது என்பதை அறிந்து கொண்டு, அத்தனை படிகளையும் தாண்டி நேராக சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டான். அது அவனுக்கு நன்மை தருவதாக இருந்தாலும் இடையே இருந்த அத்தனை பேரையும் அது மிதிக்க ஆரம்பித்தது. படிப்படியாக இறங்கி வந்து விட்டு, பிள்ளையாரின் தும்பிக்கை போல, திடீர் Lift இலே திரும்பி செல்வது குகனுக்கு வழக்கமாகி போன ஒன்று.

அசுரர்கள் கண்களுக்கு அது திருட்டு போல தெரிகிறது. திருட வந்த தேவர்கள் என்பது அவர்கள் கணக்காகிப் போனது. இங்கே ஒரே வாய்ப்புகள் தான் எல்லோருக்கும் இருக்கிறது. நல்வழி ஆகட்டும். மூதுரை ஆகட்டும். தெரிவும் அதன் கர்மாவும் உங்களுடையது; திருக்குறள் இதுவே.

சித்தாந்தமே இல்லாது தமிழர் என்று மொழி கொண்டு, அனுக்கூலத்துக்காக மட்டும் ஒன்றிணையும் சரவணனை விட, தன்னை பற்றி மட்டும் சிந்திக்கும் குகன் எவ்வளவோ மேலானவாக இருக்கின்றான். சத்தியத்தை வெளியில் சொல்லாது போனாலும், அதை அறியாது போவது அறிவீனம் ஆகும். சத்தியமும் ஞானமும் ஒன்று அதுவே கடவுளுமாகும்.

அவரவர் தவமிருந்து வாங்கி வந்ததையே அனுபவிக்கிறோம் என்று அன்றே சொன்னேன் அல்லவா!

உடம்பில் வடிந்தோடும் உதிரம் உனைக் கேட்கும்; நான் செய்த தீங்கு என்ன? JJ

SSS

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...