விழித்தெழு: நடக்க இருப்பது தர்ம யுத்தம்
தர்ம யுத்தம் என்பது இன மதங்களுக்கு இடையிலான யுத்தம் அல்ல. கர்மாக்களை திரும்ப கொடுக்கும் காலம்.
குற்றம் நீ செய்திருந்தாலும் உன் எதிரி செய்திருந்தாலும்,
அந்த சிவனே செய்திருந்தாலும் குற்றம் குற்றமே!
யார் யாருக்கு எல்லாம் இந்த உலகம், சாவை விட கொடிய, துன்பம் செய்கிறதோ, உயிருடன் இருக்க மரண வேதனையை பரிசளிக்கிறதோ...
உனக்கு தர்மம் வேண்டின், நீ எந்த இனம், மதம் எனினும், நீயும் தர்மத்தின் அணியே!
நீயே பார்த்தன். நீ கொஞ்சம் பார்! விழித்தெழு!
#கண்டன் #பார்த்தன்
கண் + தீபம் = காண்டீபம்
கண் = இதயம்
நந்தி = நன்.தீ
Note: காண்டீபம், நந்தீ தமிழிலும் விளக்கம் தருகின்றன
ThananJaya!
நின் காண்டீபம் எழுக.
நின் கை வன்மை எழுக.
இக்களமெலாம் சிவக்க வாழ்க.
நீங்கள் யார் அணி? நீங்கள் ஏற்க விரும்பும் பாத்திரம் என்ன?
இங்கே யுத்தம் கண்ணெதிரே இரு அணிகளாகப் பிரிந்து நடக்கப் போவதில்லை. உங்கள் பாத்திரத்தை உங்கள் இனம் மதம், பிறவி தீர்மானிக்கப் போவதில்லை. உங்களுக்கு அதில் பூரண சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. நாம் எதனை வழிபடுகிறோமோ / தியானிகிறோமோ, நாம் அதனையே சேர்கிறோம்; அதுவாகவே ஆகிவிடுகிறோம்.
ஆகையால் கர்ணன் போல கதையில் இடம்பெறுவதா! அசுவத்தாமன் போல கொடிய வேதனையுடன் வாழ்வதா! சகுனி வேடம் தரிப்பதா? பீஸ்மர், துரோணர், பாண்டவர், துரியோதனன் அல்லது ஸ்ரீ கிறிணர். நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
இப்போது சிலர் மனம் ஆட்டம் கொள்கிறது.
நீ ஏன் பயம் கொள்கிறாய்!
நீ கௌரவர் பாத்திரம் ஏற்கிறாயா?
நீ குற்றம் செய்தாயா!
தெரிந்தே குற்றம் செய்திருக்கிறாய் நீ!
இங்கே உன் இனம் மதம் மட்டுமல்ல. உலகத்தில் உள்ள அனைவரும் தனது கர்மாவை அனுபவிக்க உள்ளனர். மனசாட்சி என்னும் நீதி மன்றத்தில்...
வெளில போடா!
நான் வெளில போக மாட்டன்.
அது என்ன உங்கள் இடமா!
அது என்னுடைய இடம். என்னோட மூச்சு, இதயம்! நான் என்ன வேணாம் பண்ணுவன். நீ உன்னோட வேலைய பார்த்துட்டு, உன்னுடைய பொருளை பொறுக்கிட்டு, உன்னுடைய இடத்தை ஆண்டுகொண்டு பேசாமல் இரு!
என்னுடைய பிரச்சினை நிலம் அல்ல, எல்லோருக்குமான நியாயம்.
கண்ணன் பெற்றுக் கொடுக்க வேண்டிய தர்மம்!
"பரித்ராணாய ஸாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம-ஸம்ஸ்தாபனார்தாய சம்பவாமி யுகே யுகே!"
மனம் என்னும் மூச்சை அடக்கினால், அதுக்கு பெயர் தவம்
யார் யாருக்கு எல்லாம் இந்த உலகம், சாவை விட கொடிய, துன்பம் செய்கிறதோ, அவனெல்லாம் மூச்சை உள்ளேயே வைச்சிரு. வெளியில் செல்லாதே..!
அதுக்கு பெயர் தவம்!
கடவுளுடன் உன்னை சேர்க்கும் சிவம்!
அதுக்கு பெயர் காந்தி.பம், அகிம்சை போராட்டம்! உனக்குரிய நியாயத்தை கொடுக்கும் வரை நீ வெளியில் போகாதே..!
உன் உயிரை தர்மத்துக்காக இந்த தர்ம யுத்தத்தில் இழக்க நீ தயார் என்றால்...
அதனால் வரும் கொடிய வேதனைகளை தாங்கிக் கொள்ள நீ தயார் என்றால்...
உனக்கு இந்த உலகில் எந்த பொறுப்புக்கள், கடமையும் இல்லை என்றால்...
துணிந்து நில் தர்மம் வாழ...
எச்சரிக்கை;
நினைவில் கொள்;
நீ பாவம் செய்திருந்தால் அது உன்னையும் பாதிக்கும்;
உனது மனசாட்சி உறுத்துவதால், உன் சித்தம் கலங்கிப் போகலாம்.
தூக்கில் தொங்கி செத்து விடுவாயடா!
அவர்களின் இடத்தை மட்டும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தலாம். உன் உடல் உன் இடம். அங்கு நீதான் ராஜா!
தவம் கலைக்கும் பாவிகள்
Jessica வரும், மச்சாள் வரும், மேனகா வரும், சூனிய காரன் வருவான், தேவர் வருவார், குழப்பம் வரும், நீ செய்த பாவம் எல்லாம் உன்னை வறுத்து எடுக்கும் நீ அதை எல்லாம் சகித்துக் கொண்டு, அனுபவித்துக் கொண்டு இரு.உனக்கான நியாயம் உனக்கு வரணும். அது வரைக்கும் நீ தவம் கலையாதே!
உனக்கு
மேலாதிக்கம் செய்பவன் ஒவ்வொருவரையும் அது வறுத்து எடுக்கும். அது பார
பட்சம் பாட்காது, சாதி, இனம், மதம், தேவர், அசுரர் பார்க்காது. வெள்ளையன்
கறுப்பன் என்று பார்க்காது.
புல் தின்று சாணி போட்ட நந்தி!
மன்னிப்பு இல்லாத கர்மா, நம்பிக்கை துரோகம்
“Sorry da”
மருந்துகள் உடலில் ஏற்பட்ட காயங்களை ஆற்றலாம்.
சில வேளைகளில் மனதில் ஏற்பட்ட காயங்களையும் ஆற்றலாம்.
ஆனால், ஏமாற்றங்களை அது ஆற்றாது.
ஏமாற்றங்கள் ஆவியில் கலந்தவை!ஜென்ம ஜென்ம மாக உங்களைத் தொடரும் பித்துரு சாபம் என்ன?
ஏமாற்றங்கள், நம்பிக்கை துரோகம், வாக்குறுதி (அதையே ஒருவன் அனுக்ஷணமும் நம்பி இருக்க) மீறல்கள் ஒரு நாளும், பாதிக்கப் பட்டவரால் கூட மன்னிக்க முடியாத சாபங்கள்.
Be careful next time or If your enemies imitate you, be careful with them!
பாண்டவர்கள் சிவனின் சிங்க இரத்தம். தமிழர் என்று ஒன்று சேர்ந்தவுடன் ஒட்டு மொத்த உலகமுமே ஒதுக்கியது. ஆனால், சோழர்கள் மற்றும் சேரர்கள் வழக்கம் போல் சங்கரன், தந்தையை தெருவில் விட்டனர். Gray Color
தானாக வந்த கடவுள்
எப்படி இவை எல்லாம் பொருந்தி வருகிறது என்று தெரியவில்லை. ஆனால், இதில் நான் எந்த செயலுமே செய்யவில்லை. ஒருவேளை மேலே எல்லோரும் அனுபவித்த கர்மா திரண்டு கீழே வருகிறதோ!
கடைசியில் கர்ணனின் இதயச் சக்கரம் தானே அந்த சுமையை தாங்காமல் புதையப் போகிறது! இந்த இதயம் இன்னும் எத்தனை துன்பங்கள் தாங்கிடுமோ!
ஒரு அணி சேருமாறு வற்புறுத்தும் உலகம்
தரப்பை கூறிதானே, என்னுடையதை, பிரித்து எடுத்தீர்கள். எப்போது ஒரு தரப்பு அதனை உரிமை கோரி எடுத்துக் கொண்டதோ, அப்போதே, அதுவே என் தரப்பு என்று ஆகிவிட்டது. புதிதாக நான் ஏன் அணி சேரணும்! எனக்கு வேண்டியது எல்லாம் அந்தத் தரப்பே கொடுத்தாக வேண்டும்.
அந்த தரப்பினால் கொடுக்கப்படும் முதல் ஆளாக நான் இருக்க வேண்டும்.
அங்குதான் உங்களுக்கு உரிமை ஏற்படுகிறது. கண்ணன் மற்றும் கண்ணன் சேனை ஒரு பக்கம் இருக்க முடியாது. அதுபோலவே ஆகியும் விட்டது.
தேவர் அசுரர் சிவன் = சேரர் சோழர் பாண்டியர்
இவர்கள் எல்லாம் தமக்கென்று நாயகர் நாயகிகளை வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு எல்லாம் கொடுத்தனர்.
ஆனால், எனக்கோ மூவரும், உனக்கு அந்த பொண்ணு கேட்குதோ, இந்தப் பொண்ணு கேட்குதோ என்று, நான் இப்படி நடந்து கொள்ளாவிடில் கொடுத்து விடுவேன் என்பதுபோல கேட்கின்றனர். நீ எல்லாம் வைத்திருக்கிறாய். எனக்கு என்ன கொடுத்தாய் என்று உரிமை கோருகிறாய். நான் Australia இல் இருந்தபோது என்ன செய்தாய்?
மேற்கண்ட ஒவ்வொரு குலமும் உனக்கு எங்கட பொண்ணு வேணுமோ! என்று கேட்கிறாய். ஆனால் எதுவும் கொடுக்கப் போவதில்லை. பிள்ளைகளைப் பெற்று விட்டுப் பிழைக்காதே! முதலில் நீ கொடு. பிறகு நான் எந்த அணி என்று பார்ப்போம்!
நாளும் கோளும் கூடி வந்தால் ஊழிக்காலம் - Pay Day
அச்சச்சோ புன்னகை ஆள் தின்னும் புன்னகை ...
காற்று வந்து உன் குழல் கலைத்தால் கைது செய்வதென ஏற்பாடு ...
அவங்க ஏதோ பாடி வைச்சிட்டு போயிருக்காங்க... ஆனால் அவை எல்லாம் எனக்கு பொருந்தி வருமாறு கடவுளின் ஏற்பாடு, அது இந்த தருணத்தில் இங்கு இருக்கும் நான் அவற்றை சுட்டி காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.
அதுபோல அபிராமி பட்டருக்கு நிலவு தோன்றியதும். அது நடந்திருக்காது என்று சொல்ல முடியாது. அவர் அன்று அப்படி மாறுதலாக சொல்லி, அங்கு பாட, அன்று நிலவு ஒன்று வரும். என்று எழுத்தில் இருந்து இருக்கும்.
அதாவது அன்று வேறு கிரகம் அந்த பாதையில் வந்திருக்கலாம் அல்லது வேறு ஒளியியல் நிகழ்வு அங்கு இயற்கையாக அந்த நாளில் நிச்சயிக்கப் பட்டு இருக்கலாம்.
இவை எல்லாம் அருந்ததி பார்த்து சொல்லுறாங்களா, என்னத்தை பார்த்து சொல்லுறாங்க என்று புரியல. ஆனால்... அருந்ததி என்று ஒரு படமே அந்தக் கதையாக இருக்கிறது.
அந்த வகையில் எனக்கும் கூட இவை உண்மையில் கர்மாவின் தானாக நடக்கும் விளைவா என்று குழப்பம் வருகிறது. ஆனால் நான் எதுவும் செய்யவில்லை. கர்மாவின் விளைவாக இருக்கலாம்.
இருப்பினும் நானாக ஊகித்த ஒன்றை உண்மை என்று சொல்ல முடியாது! அதனால் நான் எந்த உத்தரவாதமும் தர முடியாது. இங்கு நடக்கும் எதுக்கும் நான் பொறுப்பும் அல்ல!












No comments:
Post a Comment