Thursday, July 17, 2025

ஏமாருபவனே குற்றவாளி
நீ யார் அணி? சித்தாந்தமே முக்கியம்!
Tamil Junction, Tamil gods, Tough சித்தாந்தம்
God Feeling Guilty
குற்றம் செய் அர்ச்சுனா!

ஏமாருபவனே குற்றவாளி

ஏமாற்றுபவனை விட ஏமாருபவனே குற்றவாளி என்பது உண்மை. அவனது அறிவீனமான செயல் அவனை ஏமார வைத்திருக்கும்.

“ஆனால், ஏமாற்றுபவனுக்கு தண்டனைகள் அளிக்க வேண்டாமா?”
தண்டனையை ஏமாற்றுபவனுக்கு கொடுங்கள். ஆமை முட்டை கதை. ஏமாற்றியவர்கள் உறவினர்களுக்குக் கொடுக்காதீர்கள். அப்பாவிகளைத் தண்டித்து புது பகை வளர்க்கிறீர்கள்.

“ஆனால், ஏமாற்றியவர்கள் Funds இலிருந்து அவர்களின் உறவினர்களுக்கு பணம் போகிறதே! அதையே ஊதியம் என்கிற பெயரில் அவர்கள் வாங்குகிறார்களே!”
அது கறுப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றும் செயல் முறையாக கூட இருக்கலாம்.

“இப்படி ஏமாற்றி பங்கிடுவதன் மூலம்தானே உலகில் Economy, Industry, Supply, Dependencies எல்லாம் இயங்குகிறது!”
அப்படியெனின் உங்கள் அணியும் அதைத்தானே செய்கிறது. நீ கொஞ்சமாக மோசமான குற்றம் செய்கிறான். அவன் அமைதியாக நிறைய குற்றம் செய்கிறான். பிறகு எதை வைத்துக் கொண்டு நியாயம் கேட்கிறாய்?

செய் அல்லது செத்து மடி

ஏமாந்தபின் திருடனிடம் நியாயம் கேட்பவன், அடி முட்டாளாகக் கருதப்படுவான். உன்னால், முடிந்தால் உன் பராக்கிரமம் கொண்டு, போராடி வெல், அல்லது நிகழும் யாவற்றையும் சகித்துக் கொண்டு வாழ்ந்து விட்டுப் போ, அல்லது  உன் உயிரை மாய்த்துக் கொண்டு நிரந்தர அமைதியைப் பிராப்தம் பெறுவாயாக!
“செய் அல்லது செத்து மடி” என்பதே நிகராக விளைந்த இரு அணிகளின் நமக்கு விதிக்கும் நிலைப்பாடு ஆகும். ஆசையின், மோகத்தின் கர்மா ஆகும்.

நீ யார் அணி? சித்தாந்தமே முக்கியம்!

நானும் கூட என்னை குரங்கு எலி இரண்டு அணிகளும் ஏமாற்றி, கழட்டி விட்ட பிறகு, British Kings (Raman) இன் படம் ஒன்றை என்னுடைய பூஜை அறையில் வைத்துள்ளேன். எனக்கு வேறு வழியில்லை.

இராமனின் சித்தாந்தம் Equity. சிவன், சித்தார்த்தன் புத்தனின், இயேசுவின் சித்தாந்தம் Equality. இரண்டும் பிழை என்று சொல்லிவிட முடியாது. அது ஒவ்வொருவர் பார்க்கும் பார்வையில் மேய்ப்பனின் கைகளில் தங்கியுள்ளது.

ஆகையால், ஒருவனுக்கு பல சூழ்நிலைகள் உருவாகலாம். ஆனால், அவன் கைக்கொள்ளும் சித்தாந்தம், மற்றும் அதனால் ஏற்படும் கர்மாவே முக்கியமாகும். அந்த சித்தாந்தத்தில் அவன் நிலையாக இருக்க வேண்டும்.

அதனால் நீ,

• கர்ணன் போல செஞ்சோற்றுக் கடனுக்காக சாகப் போகிறாயா,
• கௌரவர் போல தர்மம் அறிந்தே குற்றம் செய்யப் போகிறாயா,
• பாண்டவர் போல தர்மத்திற்காக நின்று பல துன்பங்களை தாங்கப் போகிறாயா,
• கண்ணன் போல கேட்பவருக்கான உதவிகள் மட்டும் செய்து விலகி நிற்கப் போகிறாயா

என்பதை நீயே முடிவு செய்து கொள்! நீ யார் அணி?

Tamil Junction, Tamil gods, Tough சித்தாந்தம்

இந்தியாவிலே தேவர் அசுரர் சங்கமம் நிகழ்ந்தபோது, அங்கே முதலாவது யுகத்தில் தோன்றிய இணைப்பு மொழி, தமிழ்.

சிங்களம் + சிவன் => தமிழ்
இப்போது அதில் 4 குரங்கை தனியாக்கி தேவர்கள் கதையை மாற்றினர். குரங்குகள் இன்றி மனித வாழ்க்கை நிலையாது. அதனால், குரங்குகளை பிரித்தாழ விதி செய்தனர். மீதி 6 குரங்கு ச.ராவணன் என்று போனது. கலப்பில் ஒருவன் கண்ணன் என்று தோன்றி ஏழாவது மலையாக மாறினான்.

இப்படி சங்கமத்தில் தோன்றியமையால் அங்கே தேவர், அசுரர், பரமசிவன் என்று  மூவர் இருந்தனர். பிறகு பிந்தைய யுகத்தில் அவர்களுக்குள்ளும் கலப்பு நிகழ்ந்து ஐவர் இருந்தனர். இவர்கள் பாண்டவர்கள்.

அனைத்து இனங்களும் சந்திக்கும் மொழி என்பதால் அங்கே தோன்றிய சித்தாந்தம், இந்திய தேசம் புவிக்கு மத்திய கோட்டில் அமைந்தது போல, நடுநிலையானது. இன்று இந்தியாவில் தமிழர்களின் நிலத்தை கணித்தால் தெரியும் தேவர்களின் ஆக்கிரம்ப்பு எப்படி மும்முரமானது என்று.

அந்த நடுனிலையான சித்தாந்தம் கடைப்பிடிப்பது கடினமானது. அதற்காக நிறைய வலிகளைத் தாங்கிக் கொள்ள வேண்டி இருக்கும். கொடுப்பதில் வல்லவனாக கர்ணன் இருந்தும், குருதேவருக்காக வலிகளை சகித்துக் கொண்டு, அதையே சாபமாக வாங்கி, சிலுவையில் மரிக்க வேண்டி இருக்கும். பல வேளைகளில், போதிதர்மர், சிவன், புத்தர் போல விசம் அருந்தி சூழ்ச்சியால் மரணிக்க வேண்டி இருக்கும்.

இவை எல்லாம் எடுத்துக் காட்டுவது, சிவன், முருகன், புத்தர், இயேசு இவர்கள் எல்லாம் தமிழ் ஹந்தியில், தமிழ் சித்தாந்தத்தினால், ஊக்கம் பெற்று உருவெடுத்த கடவுள்கள் என்பதை ஆகும்.

God Feeling Guilty

மனிதர்கள் எல்லோரும் ஒழுக்க நெறி கண்டு வாழ, நடுநிலையான சித்தாந்தங்கள் வகுத்த கடவுள், அவையே இன்று தர்மத்தின் கைகளைக் கட்டிப் போட்டு, அதனை நம்பிய தரப்பின் தோல்விக்கு செய்யபட்ட சூழ்ச்சி போல அமைவதைக் கண்டு, கடவுள் மனம் வருந்துகிறார்.

கைகளைக் கட்டி வைத்துக் கொண்டு ஒருவனை தண்டிப்பது, உலகில் நடுநிலையற்ற தர்மம் அல்லவா! அதையே நற்போதனைகளும் சித்தாந்தங்களும் செய்து விட்டது. அவற்றை ஒட்டி ஒட்டாமல் ஏற்றுக் கொண்ட தேவர்கள், வர இருப்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அந்த சித்தாந்தத்தையே விலங்காக்கி, அசுரர்களை; நல்லவர்களை; நடுநிலையான சிவனைக் கூட சாய்த்தனர்.

குரு துரோகம் உலகுக்கு புதிதல்ல

உலகை உதறி விட்டு, தன் வாழ ஆசையில்லாதவன் இந்த மாய உலகில் வாழத் தகுதி அற்றவன். குருவை ஏமாற்றி, குருவுக்கு தனக்கு இணையான ஸ்தானம் அளிக்காமல், அடுத்த நிலைக்கு மனிதர் போயிருக்காவிடில், உலகின் நாகரீகம் வளர்ந்து, தெற்கிலிருந்து வடக்கே, பல்வேறு படிநிலைகளில் காணப்படாது.

யுகம் 1
குரங்கு + எலி => சிவன் (குரு) - the first superior intelligence / teacher - double knowledge

யுகம் 2
சிவன் + எலி => பிள்ளையார் - the first influential power - அரசம்பட்டி
சிவன் + குரங்கு => சராவணன் (கந்தன்) - ஆண்டிப்பட்டி

தொடரும்...

இப்படி ஒவ்வொரு யுகத்திலும், நீண்டகால இடைவெளியின் பின்பு, வடக்கு கிழக்கு / எலி குரங்கு கலப்பு நிகழும்போதும் அங்கே ஒரு Superior Intelligence தோன்றுகிறது. கலப்பின் இடைச்சாதி கண்ணன.
To know more: முக்கண்ணணும் மூன்று கண்களும்; ஆதாம் குரங்கும் ஏவாள் எலியும்; சிவம் நிலையானது; அதை ஆட்டி வைப்பது சக்தி; சக்தி வியாபிக்கிறது;
Kannan Man Theory

அசுரர் > சிவன் (குரு) > இராமன்

குருவை ஏமாற்றி அடுத்த படிக்கு சென்றிருக்காவிடில், எப்படி இந்த பரிணாம படிகள் தோன்றியிருக்க முடியும்.

• பிரம்மா > சிவன் > விஷ்ணு
• அசுரர் > மஹாதேவர் > தேவர்
• இராவணன் (கர்ணன்4, சரவணன்6) > பரமசிவன் > இராமன்
• கௌரவர் > பாண்டவர் | பரமசிவன் > கிறிஷ்ணர்
• சோழர் > பாண்டியர் > சேரர் > மேலைத்தேயர்

கந்தையா பார்த்தையா - Handiya and Pardhiya

கந்தனாக இருந்த சிவன் அசுரர் கலப்பின் பரம்பரை, அடுத்த யுகத்தின், கிறிஷ்ணரின் ஆதிக்கத்தின் கீழ் பார்த்தன் என்று ஆகிறார். ஆனால், ஸ்ரீ கிறிஸ்ணர் கூட உலகின் இதயம் என்னும் இலங்கையிலேயே தோன்றினார்; கடைசி கலவன். அப்போதே தேவர்கள் இதயம் வரை ஆக்கிரமித்து விட்டார்கள். Australia, Deluge 🤔.
இதுவே இந்தியாவிலும் தமிழ் நிலங்கள், தேவ இரத்தத்தால் ஆக்கிரமிக்க பட்டிருக்கும் என்பதற்கான வலுவான கருதுகோள். ஆகையால் ஒளியின் பிரவாகம் தூரத்துடன் குறைவதுபோல, வடக்கில் ஆரியர் வருகையும் அதன் செறிவும் வடக்கிலிருந்து தெற்காக குறைவதும் உண்மையே!
காணுதல், பார்த்தல் (to see)

சங்கமித்த - Shankara - Tamil Junction

இலங்கைக்கு பௌத்தத்தை கொண்டு வந்தவரின் பெயர் மஹாவம்சத்தின் படி, சங்கமித்த என்று இருப்பதுவும், சித்தார்த்தன் எனப்படும், கௌதம புத்தரும், தமிழ் சித்தாந்தத்திலிருந்து ஊக்கம் பெற்று உருவான கடவுள் என்பதையே காட்டுகிறது.

“சரியென்ன தவறென்ன எவருக்கு எது வேண்டும் செய்வோம்”

“திருட்டு என்பது தீவிரவாதத்துக்குள் வருமா?” என்பது சித்தாந்தங்கள் அனைத்தையும் கேள்விக் குறியாக்கும் ஒரு கேள்வி. ஏனெனில், மஹாதேவர் சிவன் தவிர அனைத்து தேவ இரத்தத்தங்களும், ஆசை சுயநலம் ஆகியவற்றை மட்டுமே பிரதானமாக கொண்டவை - ஏகாதிபத்தியம்.

இலங்கையில் சிவன் - வாசுதேவன் மற்றும் தேவகிக்கும் பிறந்து, யாழ்ப்பாண முனையூடு இந்தியா சென்று, மிதிலை, மதுரை மற்றும், துவாரகை போன்ற இடங்களை ஆண்ட தேவர் இரத்தம் கலந்த, ஸ்ரீ கிருஷ்ணர் ஐ மன்னனாக ஏற்ற கலவன் #சமூகம் கூட, திருடுவதை மறைமுகமாக ஊக்குவிக்கிறது. தேவர் இரத்தம் கலந்தாலே அங்கே சுயநலம் உருவாகி விடுகிறது.

“அசுரர் கைகளைக் கட்டிப் போட்ட மஹாதேவரின் சித்தாந்தம்”

வெண்ணெய் திருடி தின்பவன் கண்ணன். தேவர்கள் இயல்பாக Influential Power கூடியவர்கள். அதிலே நல்லவர்களும் இருக்கலாம்; தீயவர்களும் இருக்கலாம். நல்லவர்களை யார் இங்கே மதிக்கிறார்கள். பணத்தையே மதிக்கிறார்கள். அதனால், இந்த கலியுகத்தில் தேவர்கள் அனைவரும் சுயநலத்தை கடைப்பிடிக்கலாயினர்.

இவர்கள் அமைதியாக அரசினை தம்வசம் வைத்து திருடி, எவருக்கும் எதுவும் செய்து விட்டு போய்விடுவார்கள். பிறகு, அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அயர்ந்து தூங்கி விட்டு, அவ்வளவு காலமும் ஏமார்ந்து விட்டு, திடீரென்று விழித்துக் கொள்வார்கள். பிறகு, தீவிரவாதம், ஆர்ப்பாட்டம், வான வேடிக்கை, கலவரம் எல்லாம் செய்வார்கள்.

இதில் யார் மெய்யான, குற்றவாளி, கர்மாவுக்கு உரியவர் என்பதை, தேவர்களின் பொறுமை, Intelligence, மறைத்துவிடும். இப்படி எல்லாம் பயங்கரவாதம் செய்துவிட்டு, பிறகு Absolute Shiva இன் தலையில் வந்து மிளகாய் அரைப்பார்கள். சிவன் Police என்று ஒருவன் சொல்வான். காட்டிக் கொடுக்கிறாயா என்று திருடன் ஹொல்வான். ஆனால், இருவரும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். Australia போனால் இருவரும் “தமது திருட்டுகளில் Share கொடுக்க முடியாது; நீ Gray Color” என்பார்கள். சிவன் தெரு!

ஏமாரும் தேவர்களுக்கும், அவனை ஆதரித்த பேயன் சிவனுக்கும், அதுவே பழகிப் போய்விட்டது.

கண்ணனின் ஏகாதிபத்தியம் சாதுக்களை வதைக்கிறது

சீன எலியும், தெற்கின் தமிழ் குரங்கும் இந்தியாவில் கலந்தே, மனிதன் (சங்கரன்) உருவாகி இருக்கிறான். இப்படி ஒவ்வொரு முறையும், யுக யுகமாக கலந்து கலந்து Next Generation மனிதன் உருவாகி இருக்கிறான். அப்படி உருவாகிய புத்தி கூடிய மனிதனே, ஒரு காலத்தில் இந்தியாவில் அதிகூடிய Intelligence, சிவனாக ஆக இருந்திருக்கிறான். இருந்து ஆங்கிலத்தை உருவாக்கி, பிறகு மேலைத்தேய நாடுகளில், கோட்டையை அமைத்துக் குடியேறி இருக்கிறான். குறிப்பு: சீனா என்பது ஒரு உதாரணம் மட்டும்தான்.

The first ever Ruler / Intelligence / Influence formation

இன்று ஏகாதிபத்தியம் செய்பவர்கள் எல்லாம் கலப்பு; கண்ணனின் இடைச்சாதி. அசுரர்களின் இரத்தமும் கலந்தவர்கள்தான் அவற்றை செய்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். கோட்டையில் கொடியேற்றும் கண்ணன்; Border ஐ Cross செய்து விட்ட சிவன் (வாசுதேவர்) - A complaint on Shiva ever.

ஒளி, வெள்ளை நிறம்,  வெண்தோல் மிருகங்கள், சாதுவான மிருகங்கள், நல்ல மனிதர்களை தேவர்கள் என்றும் இருள், கறுப்பு நிறம், கருந்தோல் மிருகங்கள், கொடிய விலங்குகள், தீய மனிதர்களை அசுரர்கள் என்றும் கொள்ளலாம். இப்போது தூய்மையான தேவர்கள் என்று சீனா, கொரியா போன்ற நாடுகளில் வசிப்பவர்களையும் மற்றும்  சில யூத இனங்களையும் கொள்ளலாம். ஆனால் அவையும் கலப்பு என்பதே உண்மை.

குற்றம் செய் அர்ச்சுனா! பொய் சொல்! களவு செய்! வாழ்!

நான் அவ்வளவு காலமும் கௌரவர் பக்கம். கடைசியாக பாண்டவர் பெண்ணை காதலிக்கிறேன் என்று என்னை கழட்டி விட்டார்களாம். யார் அந்தப் பெண் என்று எனக்கு தெரிய வேண்டும்.

“அது ந...ன்”
எல்லாம் Na குலம் என்று எனக்கும் தெரியும். ஒரு ஆணை நான் காதலித்தேனா! நான் Male, Gender இரண்டுமே Straight ஆண் தான்.

நீயும் பொய்கள் சொல் அர்ச்சுனா! கலப்பில் திருமணங்கள் செய். நிறைய வாக்குறுதிகள் கொடுத்து Commit ஆகிக் கொள். பிறகு, கடைசியில் உனக்கு பொறாமை Ego / ஆசை வந்தால்; வரணும், உன்னுடைய வாக்குறுதிகளைத் தாண்டி உனக்கு ஆசைகள் வரணும். அவன் வேறு ஒருவனை காதலிக்கிறான் என்று பொய் சொல். வாக்குறுதி பற்றிக் கேட்டால்... “இல்லையே!” என்று சொல்.
தனித்தனியாக ஒட்டு மொத்த இராஜ்ஜிய நிதிகளைத் திருடி உன்னை பலப்படுத்திக் கொள்.

எல்லோரும் பொய்கள் சொல்லுங்கள், களவுகள் செய்யுங்கள்; நேர்மையின்றி நடவுங்கள். எங்கே தெறிக்கிறது என்று பார்ப்போம்! ஏமாந்தால் ஒன்றாக ஏமாருவோம். கெட்டால் ஒன்றாக கெடுவோம். கயவர் சங்கமத்தில் நாமும் ஐக்கியம் ஆவோம்!

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...