மொழியினை இனத்தினை மதத்தினை நம்பி ஏமாந்தவன் முட்டாள்!
- By Blood (Shiva) -
Do you know blood is gray color?
இராவணன் 10 முட்டாள்.
சரவணன் 6, கதிரவன் 4 முட்டாள்.
முருகன் முட்டாள்!
ஒன்று சேர்த்து தயிர் கடைவார்கள்; வெண்ணெய் கொடுக்க மாட்டார்கள்!
நீயாக தாரை வார்த்தால், அதன் கர்மா கூட ஒன்றும் செய்ய முடியாது மக்காள்!
அப்படியெனில் எதுதான் புத்திசாலித்தனம்?
போற போற இடமெல்லாம், கிடைக்கிறத சுருட்டிட்டு ஓட்றா; நீ புத்தி சாலி
- By Blood (Shiva) -
போற போற இடமெல்லாம் Collection பண்ணி, பொதுப் பணத்தை சுருட்டிட்டு ஓடினால் நீ புத்திசாலி.
இல்லையென்றால் பலவீனப்பட்டு இருக்க வேண்டி வரும். வாய்ப்புக்களை தவற விட்டுட்டு வருந்த வேண்டி வரும்.
அணி சேரும்போது திருடன் பலம் அதிகமாக இருக்கும்; செல்வத்தினால் மற்றும் அவனிடம் சோற்றுக்காக சேர்ந்த கர்ணன் குழாமினால்...
முழுவதும் நானைஞ்ச பின் முக்காடு எதற்கு...
ஆமா நான் கெட்டவன் தான்! என்ன இப்போ, நீ உத்தமனா!
இதில் கிறுக்கு ஏத்தும் விடயம் என்ன.
கடலாமை, முட்டை கதை
கடலாமைகள் கரையேறும் அங்கு இருப்பவை எல்லாம் தின்று பருக்கும். அங்குள்ள ஆமைகளைக் கூடி அங்கே முட்டைகள் போடும். பிறகு அங்குள்ளவற்றை சுருட்டிக் கட்டிக் கொண்டு வழக்கம் போல வேறொரு இன்னும் சொகுசான இடம் நோக்கி செல்லும். ஆதனால் உலகம் முழுவதும் பெரும்பான்மை அவர்களிடமே இருக்கும்.
இதில் வருத்ததுக்கு உரிய செயல் என்னவென்றால், பிறகு அந்த முட்டையில் இருந்து பொரிக்கும் குஞ்சுகள், I am a citizen by descent என்று சொல்லும்.
- இப்போது அந்த அப்பாவி முட்டைக்கு நான் என்ன பதில் சொல்வது?
- இந்த நிலத்தின் பூர்வ குடிகளுக்கு நான் என்ன பதில் சொல்வது?
- அந்த ஆமைகளை, அதன் செல்வங்களை நான் எங்கே தேடுவது?
உன்னை சொல்லி குற்றமில்லை என்னை சொல்லி குற்றமில்லை. காலம் செய்த கோலமடி! ஏமாந்தது அசுரரடி... Less Intelligence
நினைத்தாலே கிறுக்கேத்தும் விடயம் இது. இருவர் சொல்வதும் உண்மையாக இருக்கும். ஆனால் TimeLine ஐப் பார்த்தால் கொஞ்சம் கொஞ்சமாக களவு போயிருக்கும். ஆனால், முட்டைகள் இங்கேயே நிலையாக இருக்கும்.
சமுத்திர மந்தன் அசுரர்க்கு எச்சரிக்கை பாடமா! தேவர்க்கு அறிவூட்டல் பாடமா!
உரிமையோடு திருடுவான் கண்ணன். ஆனால் பங்கு தன் கூட்டத்துக்கு மட்டும்.
#மோகினி JJ
சிவனுக்கு எப்போதும் பழிகள் மட்டும் போட்டு செல்லும் தேவர்கள். விசம் குடிக்க சிவன்.
#சிவநாதன் Wanted
இந்த ஆட்டத்திலிருந்து முன்பே சிவனை வெளியேற்றி விடுவார்கள். சிவன் களத்தில் இறங்கினால் இவர்களுக்கு இணையாக சண்டை செய்வான்.
#நீதிபதி சிவன்
அசுரரை ஏமாற்றுவதுபோல சிவனையும் ஏமாற்றும் தேவர்கள்.
ஏன் சிவனை நர்த்தனம் ஆட வைத்தீர்கள்? #சிவநாதன் Wanted
Hero வையே eliminate பண்ணுவீங்களா நீங்கள்?
வழக்கமாக தேவர்கள்,
சிவனை Eliminate பண்ணுவாங்க!
அசுரர்களை eliminate பண்ணுவாங்க!
என்னை Use பண்ணி operation எல்லாம் பண்ணிட்டு...
operation எனக்கும் பண்ணிட்டு...
ஹீரோ வையே Eliminate பண்ணுவீங்களா!
உங்கள் Greedy இரத்தம் என்னிலும் ஓடுகிறது மறந்தீர்களா?
அதோடு, மிக முக்கியமாக, உங்கள் கூட்டத்திலிருந்து நான் விலக்கி வைக்கப்பட்டால், என்னில் சிவகுணம் கூடும் என்பதை மறந்தீர்களா?
ஒன்று பட்டு ஏமாந்துபோகும் பெரும்பான்மை
இந்து மதம் தமிழ் என்று உள்ளே வருவார்கள். திருடிவிட்டு, பங்கு கொடுக்காமல் காரணம் சொல்வார்கள். அதில் இலங்கை Citizen இந்துவுக்கே பங்கு தர மறுப்பார்கள். பலே பலே!
இந்து மதம் சைவ சமயம் இருவேறு திசைகள்.
அசுரர். சிவன். தேவர்.சிவன் + தேவர் இந்து மதம் என்கிறார்கள்.
இது குறித்து பேசினால், அந்த கெட்ட இரத்தம் கொண்டவர்கள். சைவ வைணவ போரை ஏற்படுத்தி, தமது திருட்டுகளை மூடி மறைத்துக் கொள்வார்கள்; உலகிடம் நியாயம் தேடிக் கொள்வார்கள்.
இதுபோல, தமிழர் என்று மும்முடியும் சேர்ந்து கொள்ளும். ஆனால் இராவணன், சங்கரன் பாண்டியன் Gray Color என்று புறம் தள்ளுவார்கள்.
உரிமை என்பது பிரத்தியேகமானது Exclusive
சிவனை மணந்து உரிமையோடு ஆட்சியைக் கைப்பற்றிய தேவர்கள். வாசுதேவன் + தேவகி = #கண்ணன்.
பாரதம் >> திருவேங்கடம்
சிவன் >> திருமால்
இது யுக யுகமாக நடக்கும் கண்கட்டு வித்தைதான், குவேனி கதையும் அதுதான்.
விஜயன் (தேவர் கணபதி) + குவேனி >> பௌத்தம்
தந்தம் + பௌத்தம் >> புனித தந்த தாது
சிவனின் சாசனம் = பௌத்த சாசனம், உரிமை; வானலை
இதைப் பற்றி நான் கதைத்தால் மொழியை பிரச்சனையாக்கி, இன்னும் முழுமையாக அசுர குணம் மாறாத, அவன் வளர்க்கும் மக்களைக் ஏவி விடுவான்.
கடவுள் பாரபட்சம் பார்ப்பதில்லை.
கர்ணன் மனமுவந்து கொடுத்தால் அது கர்மா கணக்கில் இல்லை.
நீங்கள் தேவர்களோ / அசுரர்களோ,
அவ்வப்போது, கடவுள், “தீமை எல்லாம் அழிந்து போகட்டும்” என்று சாபங்கள் கொடுப்பார்.
அதில் மாட்டிக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தேவர், மயிர் நீர்ப்பின் உயிர் நீக்கும் கவரிமா கூட்டம்!
#சிவன் என்பது, By Definition, புனிதமான பாத்திரம்.
சிவன் சித்தாந்தம் மனதார வஞ்சகத்தை ஏற்பதில்லை.
பாற்கடலில் முட்டை பொரித்த கதை
“செஞ்சது யாரு? முஸ்லிம் தானே! பள்ளி வாசலுக்கும் வைக்கணும்”அட முட்டாள் பயலே! இப்ப தானே சொன்னேன் மதம், இனம், மொழியால் ஏமாந்தவன் முட்டாள் என்று...
செத்தது யாரு? வெள்ளைக் காரனா? உங்காளுங்க தானே!
No more stereo typing. He is everywhere. Dependencies.
இராமனின் சித்தாந்தம் - Equity - இந்த Community Wheel இனில் உன்னுடைய உற்றார், உறவினர் எல்லோரும் இருப்பார்கள்.
பாலோடு தேனாய் கலந்தவனை எங்க தேடுவ? அதான் ஆமை முட்டை கதை சொன்னன்ல. சிவன் சித்தார்த்தன் ஆல கூட தன்னுடைய மக்களை காக்க ஒன்றும் செய்ய முடியாத குழப்பம். கர்மா கூட, கர்ணனின் தான தர்மத்தை பார்த்து குழம்பி நிற்கிறது.
உலகம் முழுக்க அவன் ஆட்சிதான். இப்போ கடவுளா பெரியவன். சாத்தான்தான் பெரியவன்.
தேவர்களின் பலம் என்ன? தேவ இரகசியம். இராஜ இரகசியம்
Stereo Typing பண்ணி Torture பண்ணக் கூடாது. ஆனால் இதுவும் வருத்துக்குரிய உண்மை.
திருடும்போது தனி தனிய திருடுவார்கள்.
அணிசேரும்போது GENE இனால் ஒன்று சேர்வார்கள்.
அதனால் அவர்களுக்கு அசுர பலம் இருக்கும்.
அதில் சிங்கள் தமிழ் வேறுபாடே கிடையாது.
இதுதான் தேவர் அரசியலில் Core இல் இருக்கும் பரம இரகசியம்; இராஜ தந்திரம்.
Maximum தனித் தனியாக கொள்ளை. கடைசியாக எல்லோரும் ஒன்று சேர்ந்து ஒப்பிட்டுப் பார்த்து கொள்வார்கள்.
“ஆ உன்னிடம் எவ்வளவு இருக்கிறது. என்னிடம் இவ்வளவு = தேவர்களிடம் எவ்வளவு”
கிட்டத்தட்ட இவர்கள் அந்த செல்வத்துக்கு ஒரு காவலர்கள் போல... #பினாமி சிலவேளை பெருச்சாளிகள் சேர்த்தவற்றை பொந்தினை வெட்டி ஒன்றாக, குரங்கு திருடுவது உண்டு. அது ஒரு காலம். இப்போது அதற்கு எல்லாம் சேர்த்து, அவர்களின் அதிகார பலம் நல்ல பதில் கொடுக்கிறது.
Never stand against Intelligence and Innocence - Ilakkuvan
புத்தியையும் அப்பாவியையும் ஒருபோதும் எதிர்த்து நிற்காதே!
ஆனாலும் அவர்களை எதிர்க்க நினைப்பது முட்டாள்தனம்.
அவர்கள் Attitude, உன்னிடம் பலம், பணம் இருப்பதால் தானே எதிர்க்கிறாய். அது சேர விடாமல், உருவாக விடாமல், அனைத்தையும் தடை செய்வார்கள்.
#அமெரிக்கா # ஈரான்
திருடுபவன் திருடிக் கொண்டு இருப்பான். அவனுக்கும் தேவர்களின் அரசுக்கும் எந்த சம்பந்தமும் இராது. தேவர்களின் அரசை எதிர்த்தால், உண்பதற்கு சோறு கூட இல்லாமல், #தடை #Block செய்து விடுவார்கள். உற்பத்தி விளைச்சல் எல்லாம் தடைப்படும். வேலையும் இல்லாமல், இருந்த நிம்மதியும் இல்லாமல், தரம் தாழ்ந்து போக நேரிடும். அதையே நாம் இப்போது அனுபவிக்கிறோம்.
No Game. No Excuse. Estimated and Noted. Will be settled until it is drained completed.
So, I separate thieves and brought King photo to protect ourselves with their Govt.
It puts on the white list us and replace us with some others..
விஜயன் விஜயம் குறித்து பேசும் தமிழர்கள், அர்ஜுனன் விஜயம் குறித்து பேசாமல் போவது முறையற்றது! இராவணனே தெற்கின் பூர்வ குடி!
விஜயன் என்றால், விஜயன்தான். வில்லாளன் விஜயன். அர்ஜுனன்.
சிங்க இரத்தம்; சிவனின் பிள்ளை.
சித்தார்த்தனின் முன்னோடி.
முக்கிய குறிப்பு: கந்தனும் விஜயன் என்பது குறிப்பிடத் தக்கது.
விஜயன், அர்ச்சுனன், இலக்குவன் எல்லாம் ஒன்று. வில்லுக்கு விஜயன்.
ஒருவன் வடக்கினால் விஜயம் செய்து தமிழை ஏற்றுக் கொண்டான்.
ஒருவன் மேற்கால் விஜயம் செய்து சிங்களத்தை ஏற்றுக் கொண்டான்.
Bad லே பாண்டியன்; Why blood same blood
Blood என்றால் சிவன் தான்! சிவந்த குருதி மற்றும் இதயம் சிவனின் லட்சணங்கள். அதைதான் சிங்க லே என்று வைத்திருக்கிறார்கள். மூத்தவன் அவன்.
ஆனால் எந்தப் பக்கத்தால் வந்தாலும், வடக்கால் வந்தாலும் விஜயன் விஜயன் தான். சிவன் சிவன் தான். இரத்தம் இரத்தம் தான். அதில் விசக் காற்று தேங்கி கெட்டுப் போன இரத்தமும் இருந்தால் நான் என்ன செய்ய...?
நிலை தாழ்ந்து இருப்பவனுக்கு, மேலே இருப்பவனுக்கு மேலே Ego உண்டாகிறது. அசுரர்.
நிலை மேலே இருப்பவனுக்கு, அதற்கு மேலே செல்ல ஆசை உண்டாகிறது. தேவர்.
இவையே வாழ்க்கையில் துன்பத்துக்குக் காரணமாகிறது.- சிவ சித்தார்த்தன் -
கடமையை செய்யத் தவறும் புனித தந்தன்
தேவர்கள் புத்திசாலிகள் என்று, இராஜ்ஜியத்தை வளப்படுத்த, அங்குள்ள மக்களை ஆதரிக்க, சிவன் பழத்தை தேவர் கணபதியிடம் கொடுத்தார். ஆனால், அதற்கு முன்னுரிமை கொடுக்காமல், ஒரு சிலருக்கு போட்டியாக அமைவதற்காக, சொந்த நாட்டை திருடி வெளிநாடுகளில் இருப்புக்களை (Capital) உருவாக்கும் விஜயன், விநாயகன், விஷ்ணு.விக்கினேஸ்வரன் பரம்பரைகளின் செயல் வருத்தம் அளிக்கிறது.
அரசுக்கு இராஜ்ஜிய செல்வத்தை அனுபவிப்பதில் உரிமை உண்டு. ஆனால், அந்த நாட்டு மக்களை வழிப்படுத்தி அந்த செல்வத்தை உருவாக்கும் கடமையும் உண்டு என்பதை மறந்து விட்டதா? அரசம்பட்டி, கணபதி! இல்லை, தான் தான் கணபதி என்பதை மறந்து விட்டதா?
இவற்றுக்கு மத்தியில் தேவர்களுடன் சேர்ந்து கொண்டு, சிவனுக்கு தவறாமல் விசம் வேறு! சிவனின் காவலை மீறி செயல்படுவதால் உங்களுக்கு சற்று கடினம்தான். இனி அந்த சிரமம் உங்களுக்கு இருக்காது.
காடு திறந்தே கிடக்கின்றது...













.jpg)

No comments:
Post a Comment