ஆதாமும் ஏவாளும்
தாவும் தமிழ் குரங்கும், எலி வாலுமா?
Kannan Man Theory
ஆதாமை கொல்லும் ஏவாள்
Adam Eve - AsuraDamilMonkey EnerVhiteEli
Arctic to Antarctica - ஆதிக்கரை to அந்தக்கரை
- த.மோ -
அக்கினியா, ஆக்கினையா!
அக்கினி, ஒளி, இன்னும் பல வடிவங்கள் கொண்டது சக்தி. அதில் நெருப்பு மனித நாகரீகத்தில் பெரும் மாற்றம் ஏற்படுத்திய ஒன்று. நெருப்பை கையாள தெரிந்த பின், மிருகம் மனிதனாகிறது.
சக்தியில் நல்லது கெட்டது என்று இல்லை. அதன் தன்மை அதைக் கையாள்பவரின் விருப்பத்தில் உள்ளது. அனால் Intelligence இலே Good Intelligence மற்றும் Bad Intelligence என்று உண்டு.
தீ.மை தான் வெல்லும்
- சாம்பல் தான் நிலைக்கும்
- அதுவும் நிலைக்காது
அக்கினியே என்றும் வெல்லும் என்பது உண்மை.
அக்கினி வெல்லுமா அல்லது ஆக்கினை வெல்லுமா என்பதை மனிதரே தீர்மானிக்கின்றனர்.
சூரியனின் விம்பம், புவியில் அது கொண்ட காதலுக்கு சாட்சி
இதயம் ஒரு கண்ணாடி
உனது விம்பம் விழுந்தடி
இதுதான் உன் சொந்தம்
இதயம் சொன்னதடி
உலகத்தை சூரியன் அதிமாக அரவணைத்தபோது...
உலகத்தை ஒளி வியாபித்தபோது...
உலகத்தை தேவர்கள் ஆக்கிரமித்தபோது...
அதன் விம்பம் இதயத்திலும் விழுந்து கொண்டது.
# இதயம் இலங்கை
# தேவர் ஆக்கிரமிப்பு உலகம்
# இலங்கை விதிவிலக்கு அல்ல
# மொழி சூழ்ச்சி, சிங்களம் - கத.ராவன் மொழி
# மெய் மறந்த சராவணன்
காமம் அக ஒளியை அதிகரிக்கும்
காமம் என்பது காதலின் மிகுதி. அது அக ஒளியை அதிகரிக்கிறது. ஆனால் அதனை முறையாகக் கையாளத் தெரியாதபோது புற இருள் அதிகமாகி விடுகிறது. சமூக சிக்கல்கள் அதிகரிக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகள் மூலம், நம்மை நெறிப்படுத்திய தேவர்கள், தாங்கள் இளவயதுகளில் திருமணம் செய்து கொள்கிறார்கள். அதற்குள் அசுரர்கள் வீணாகிப் போகிறார்கள்.
காமத்தை அடக்கி, சரியாகக் கையாளத் தெரிந்தால், விரைவில் ஞானம் பெறலாம்.

Sex Boosts Energy
இலங்கையின் காணப்படும் வரலாற்று கருத்து முரண்பாடு ஏன்?

In each era, influence of Devs/light around the world,
reflected in the heart, Chamber.La, Sri Lanka.

reflected in the heart, Chamber.La, Sri Lanka.
Their record: வெள்ளைப் பூக்கள் உலகம் எங்கும் மலரவே!
இதயத்தில் மூன்று கண்
முருகன் > பிள்ளையார் > சங்கரன் | முகுந்தன்
இது கடவுள் செய்த குற்றம், தவிர்க்க முடியாத ஒன்று.
# நகரமயமாதல்
# உலகமயமாதல்
# நாகரிகமடைதல்
இதிலே பின்தங்கி நீங்கள் இருந்தாலோ,
பின்தங்கிய அணியை காத்து இருந்தாலோ,
கடைசி Batch (தொகுதி) நீங்களே,
தோல்வி உங்களுடையதே!
அழிந்து போவது இருள்தான் என்பதை உணர்க!கரியில் இருந்து நெருப்பும் நெருப்பில் இருந்து சாம்பலுமே எஞ்சும்.
வரலாறுகள் பயனற்றவை; மெய்ப்பொருள்
வரலாறுகள் பயனற்றவை; காலத்துடன் மாறுபவை. அதிலிருந்து படிப்பினைகளை மட்டுமே எடுக்கலாமே ஒழிய உரிமைகளை கோர முடியாது. அதற்கு மீண்டும் போராட வேண்டும்.
#Everything is based on war in this world
நீ யார் அணி?
Kannan Man Theory - கண்ணன் இடைச்சாதி இனால் மனிதன் உருவாகினான்
சிவனின் பிள்ளைகள்
# பிள்ளையார் எலி
# முருகன் குரங்கு
# கண்ணன் கலப்பு > மனிதன்
First Ever Inter-cast Marriage, which might have been a mistake or symbol of love, has formed Human Beings. 😂🤣யே கலக் கலக் யே - கலக்குவேன் கலக்குவேன் song... ஏகலக்...

The first ever mixture of Devs and Asura
which formed Human / Sankaran
ஆதாமும் ஏவாளும்
சீன எலியும், தெற்கின் தமிழ் குரங்கும் இந்தியாவில் கலந்தே, மனிதன் (சங்கரன்) உருவாகி இருக்கிறான். இப்படி ஒவ்வொரு முறையும், யுக யுகமாக கலந்து கலந்து Next Generation மனிதன் உருவாகி இருக்கிறான். அப்படி உருவாகிய புத்தி கூடிய மனிதனே, ஒரு காலத்தில் இந்தியாவில் அதிகூடிய Intelligence, சிவனாக ஆக இருந்திருக்கிறான். இருந்து ஆங்கிலத்தை உருவாக்கி, பிறகு மேலைத்தேய நாடுகளில், கோட்டையை அமைத்துக் குடியேறி இருக்கிறான். குறிப்பு: சீனா என்பது ஒரு உதாரணம் மட்டும்தான்.

The first ever Ruler / Intelligence / Influence formation
இன்று ஏகாதிபத்தியம் செய்பவர்கள் எல்லாம் கலப்பு; கண்ணனின் இடைச்சாதி. அசுரர்களின் இரத்தமும் கலந்தவர்கள்தான் அவற்றை செய்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். கோட்டையில் கொடியேற்றும் கண்ணன்; Border ஐ Cross செய்து விட்ட சிவன் (வாசுதேவர்) - A complaint on Shiva ever.
ஒளி, வெள்ளை நிறம், வெண்தோல் மிருகங்கள், சாதுவான மிருகங்கள், நல்ல மனிதர்களை தேவர்கள் என்றும் இருள், கறுப்பு நிறம், கருந்தோல் மிருகங்கள், கொடிய விலங்குகள், தீய மனிதர்களை அசுரர்கள் என்றும் கொள்ளலாம். இப்போது தூய்மையான தேவர்கள் என்று சீனா, கொரியா போன்ற நாடுகளில் வசிப்பவர்களையும் மற்றும் சில யூத இனங்களையும் கொள்ளலாம். ஆனால் அவையும் கலப்பு என்பதே உண்மை.
இவை எல்லாம் மனித நாகரீகத்தில் ஏற்கனவே தோன்றி கோலோச்சி ஆயிற்று. கண்ணனின் நாகரீகமே 3000 வருடங்கள் பழையது என்றால், இப்போது முழுக்க முழுக்க ஒளி வியாபிக்கும் நேரம்.
மெய்ப்பொருளை உணர்ந்து கொள் இராவணா!உனக்கு எது வேண்டும். ஒன்று நீ உன் தமிழை தியாகம் செய். அல்லது உன் நிறத்தை தியாகம் செய்!
இதை எல்லாம் முன் கூட்டியே திட்டமிட்டு, அதி புத்திசாலிகள் Mars இலே பார்க்கிறார்கள்!
கோட்டையில் கொடியேற்றும் கண்ணன்
தோற்றத்தால் (Dimension) குறுகிய தேவர்கள், டைனோசர் அழிவின் பின்பு, எலியின் குறுகிய தோற்றம் மற்றும் செழிப்பின் வெண்ணிறம் உடையவர். இன்றும் தோற்றத்தால் சிறுத்த தேவர் ஜீன்களைப் பரவலாக காண முடியும். குரங்கை விட எலி சிறியது என்பது வெளிப்படையானது. அது இந்த முக்கண்ணின் முதலாம் கண்ணின் தன்மை. #பிள்ளையார்.
அதனால், சீனாவில் இருந்து தொடங்கிய தேவர் பயணம், இந்தியாவை அடைந்து அங்கே அசுரர் என்னும், குரங்கை கலந்து, அவர்களின் Dimension ஐப் பெற்றுக் கொண்டனர். அதோடு, அவர்களுக்க்கு வெண்ணிறமும் கிடைத்தது. அதுவே கண்ணன் என்னும் ஜீன். இந்தக் கலப்பு பலமுறை நடந்துள்ளது. கடைசியாக இதயத்திலேயே நடந்துள்ளது. அப்போதுதான் கண்ணன் என்று நாம் வணங்கும் ஸ்ரீ கிறிஸ்ணர் தோன்றினார்.
ஆனால்
அங்கு கலப்பில் கறுப்பு நிறமும் தோன்றும். அவற்றை தவிர்த்துக் கொண்டு,
தமது தூய நிறத்தை மட்டும் கொண்டு, மேலைத்தேய நாடுகளில் சென்று கொடியேற்றிக்
கொண்டனர். அதாவது அவர்கள் அசுரர்களின் Dimension ஐப் பயன்படுத்திக்
கொண்டனர். எதனையும் சரியாக பயன்படுத்துவது தேவர்களுக்குக் கை வந்த கலை.
வரலாற்றை புரட்டிப் பார்த்தால் தெரியும், தேவர்கள், சக்தியால் வெல்வதை விட
புத்தியால் வெல்வதே அதிகம்.
யுகங்கள் மீளுமா?
மீண்டாலும் சூரியனின் கொதிப்பு கூடுமே ஒழிய குறையாது. இந்த நிலம் நரகமாக மாறிக் கொண்டு இருக்கும். அதை தாங்கிக் கொள்ளும் உயிரங்கள் உருவாகும். ஆனால் அவை இன்று இருப்பதுபோல, நேற்று இருந்ததுபோல இருக்காது.

Sun Rays Expands from the Equator Ever
அப்படி நிகழ வேண்டின், ஒன்று பூமி தயவு செய்து வேகமாக சூரியனை சுற்ற வேண்டும். அல்லது சூரியன் தயவு செய்து வெப்பத்தை குறைக்க வேண்டும். இவை இரண்டும் நம் கையில் இல்லை.
நாம் கொண்டு வந்தது என்ன? கொண்டு போவது என்ன? தமிழா!
ஆசை என்னும் அப்பிளை உண்ட ஆதாம்
நல்ல சக்திகள் பிறக்காத உலகம் அல்ல இது. மகாதேவரே அதற்கு முதல் சாட்சி. ஆனால் இந்த உலகம் நல்லனவற்றை மதிப்பதில்லை. நல்லவர்களை மதிப்பதில்லை. அது யார் குற்றம்?
இது போன்ற ஞானம் சிவனிடம் இருக்கிறது என்று, கயவர்கள், முதலே இந்த ஆட்டத்திலிருந்து சிவனை வெளியேற்றி விடுகின்றனர்.
இதெல்லாம் பெரிய ஞானமா, அற்ப விடயம். அப்படி இதில் என்ன இருக்கிறது. அப்படியெனில் இத்தனை காலம் ஏன் உனக்கு இந்த அற்ப விடயம் தோன்றவில்லை.
Dinosaur - the Mother of Rats
தேவ எலிகளின் Dinosaur அம்மாவை, குரங்குகள் சூனியம் வைச்சு கொண்ணுடிச்சாம். அதானால்தான் தேவர்கள், கலந்து, உறவாடி கெடுக்கிறார்களாம்.
#Chicxulub Crater
நல்லா Motivation காரணம் சொல்லி சுத்துறீங்க போங்க!
சத்தியமாக எனக்கொன்னும் தெரியாது!
காலா காலமாக வடக்கும் தெற்கும் கலந்துதான், பன்மடங்கு சக்தி கொண்ட, ஈஸ்வரன் தோன்றினான்!
முதலில் எலி, பிறகு குரங்கு
முதல்ல எலி தோன்றி வடக்கே போக, பிறகு நீண்ட காலமாக அதுவே பிரம்ம பூமியில், வெயிலில் சூரியக் கதிர்களால் உருமாற்றம் (Mutation) அடைந்து குரங்கு தோன்றின. இப்போது அடுத்த படைப்பை பிரம்மா படைத்துக் கொண்டு இருப்பார். அவை மனிதனுக்கு தீங்கு செய்யும் நுண்ணுயிர்களாகவும் இருக்கலாம்.
ஈஸ்வரனின்,
# முதற் பிள்ளை, செழிப்பான பிள்ளையார்
# இரண்டாம் பிள்ளை, காயம் காயத்திரித்த முருகன்
# பிறகு இரண்டும் கலந்து கண்ணன்
Repeat
இதற்கிடையில், ஏற்கனவே படைத்தவை கலந்து, தனது புத்தி மற்றும் சக்தி கொண்டு தோன்ற இருக்கும் புதிய உயிர்களைக் கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டும். இதனையே சங்கரன் சிவன் முயலகனை காலில் மிதித்து வைத்திருப்பதுவும், பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் செய்தவும் குறிக்கிறது. அடுத்தொன்று மனிதனை விட வலுப்பெறும் வரைதான் மனித இராஜ்ஜியங்கள் இந்த உலகத்தில் இடம்பெறும்.
முக்கண்ணனும் மூன்று கண்ணும்
சிவனுக்கு மூன்று கண்கள்.
- வலது நாசி - பிள்ளையார் - தேவர் - குகன்
- இடது நாசி - சரவணன் - அசுரர் - இராவணன்
- இடையில் வாய் - சங்கரன் - கண்ணன்
சிவன் மூவரையும் அணைத்துக் கொள்வான். சிவனின் அம்சமே முருகன் - மூன்று கண். ஆனால் சரவணன் என்பது 6.இராவணன் தலைகள் - ச.ராவணன்.
கண்ணன் அப்படி அல்ல. கண்ணன் தந்து வாயைத் திறந்து தனது தாய்க்கு இந்த உலகைக் காட்டியவன். அவன் நல்லன, நடுநிலை ஆனவற்றை மட்டுமே வைத்துக் கொள்வான். தர்மத்துக்கு முரணானது எதுவாகினும் அழித்து விடுவான். கடைசியாக கண்ணன் பிறந்த இடம் யாழ்ப்பாணம் - ய.முனையை கடந்து வாசுதேவர் அவனை யசோதையிடம் ஒப்படைத்தார்.
Devs, almost reached back to the root
முருகன் வேறு சரவணன் வேறு
முருகனை ஒன்றாக்கி குழப்பி விட்டார்கள். முருகன் - மூன்று.கண் - முக்கண்ணன். இது நடராஜர், இராவணன், தேவகி மூவரும் ஒன்றாக நிற்பதைக் குறிக்கிறது.
- தமிழர்க்கு 3 முடிகள்; மேற்கண்ட மூன்றும்.
- நல்லூரில் நடராஜர் மற்றும் சிவலிங்கம் உண்டு.
- ஆனால் சன்னதி, கதிர்காமத்தில் இருப்பது ஆறுமுகம், ச.ராவணன்.
- இதுபோல சிவன் இராமனுடன் நிற்கும் போது SiTa ஆகி விடுவார்.
- இவை எல்லாம் கூட இராமாயணம் நடந்த காலத்திற்கே பொருந்தும்.
- பழத்தை முருகனுக்கு கொடுத்த சிவன், இப்போது இராமனாக இருக்கலாம்.
- ஆனால் நான் சிவனின் முக்கண்ணனின் கண்ணனின் வழி நிற்பதையே விரும்புவேன்.
- ஆனால் சரவணன், பிள்ளையார் ஆகியோர் இதயம் மற்றும் சங்கு என்று இந்தப் பக்கம் ஒருவர் இடி போலவும், அந்தப் பக்கம் ஒருவர் (chunk of beef) அலை போலவும் பக்க சார்பாக நிற்கிறார்கள்.
அதிகாலை சோம்பல் முறிக்கும் - ஒளி இருளை அழித்துவிடும்
பிள்ளையார் விபீஷணன் கண்ணன் இராமனோடு சேர்ந்து கொண்டார். கண்ணனின் குணமும் முஸ்லிம்கள் சொல்லும் நபிகள் நாயகத்தின் குணமும் ஒன்று. அவர்களும் வாயையே அதிகம் போற்றுவார்கள். அவர்கள் பள்ளிவாசல்களில் ஓதும்போது அதனை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள். அல்லா என்று நீட்டித்து ஓசை எழுப்புவார்கள். இவர்களுக்குள் இன்னொரு ஒற்றுமையும் உண்டு. அனைவருக்கும் நாயக்கர் என்ற பரம்பரை பெயரும் பொதுவாக இருக்கும்.
மெய்ப்பொருள் என்ன?
Raja Loyalty Resources Pvt Ltd. எல்லோரையும் பற்றி சிந்தித்த பின்பு எனக்குத் தோன்றியது. எல்லோரும் தம்மை நல்லவர் என்கின்றனர். எல்லோரையும் நான் புகழாரம் சூட்டுகிறேன். ஆனால் எனக்கு மட்டும் வசை பாடுதல், பழிகள் வந்து சேர்கிறது. ஏன்?
பிறகு புரிந்து கொண்டேன். வளங்கள் மட்டானவை. அவற்றை எல்லோருக்கும் பகிர்வது முடியாத ஒன்று. இதனை ஒரு சுயநலவாதி தொடக்கத்திலேயே புரிந்து கொண்டிருப்பான். நான் தான் மூக்கை நேராக தொடுவதற்குப் பதில், சுற்றி வந்து தொடுகிறேன்.
சமூகத்தில் ஜோதியில் ஐக்கியம் ஆகிவிட வேண்டும்
எல்லா உண்மையும் சொன்ன பின்பும், தங்களுடைய பூர்வீக நிலம் என்று #உரிமையுடன் Claim பண்ணுகிறார்க ளே.இப்போது உங்களின் Influence தான் அதிகம், வைத்துக் கொள்ளுங்கள்!
ஆனால் படைப்பின் நியதியை தெரிந்து கொள்ளுங்கள்...
உரிமை என்று எல்லாம் ஒன்றும் இல்லை.
Influence மட்டும்தான்...
எந்தக் காலத்தில் எவர் Influence அதிகம்;
யார் கோலோச்சுகிறார்கள் என்பது மட்டும்தான்...
தமிழை Reference ஆக்கிய ஆ.தாமோ, பிரித்து அழிக்கும் ஏ.வால்
ஆதாமை கொல்லும் ஏவாள் (Adam - Eve) - வெட்டுக்கிளியின் கதை
“இது எங்கட நாடடா!” என்று
தமிழை Reference ஆகப் பிடித்துத் தொங்கிக் கொண்டு தாவும், ஆதாம், குரங்குத் தமிழன், இராவணனுக்கு... (Australia)
பல சமூகங்கள் ஒன்றாகும்போது,
ஜோதியில ஐக்கியம் ஆகி விட வேண்டும்.
தர்மம் நியாயம், நல்லது கெட்டது பேசக் கூடாது.
அதுவே Evolution God, Charles Darwin இன் கூர்ப்பு விதி!
Survival of the fittest.
6 ச.ராவணா! கத.ராவன் (கதிரவன்) / விபீஷண / கர்ணன் (4) ஐப் பார்த்தியா, எப்படி தமிழ் Reference ஐ நேக்கா கழட்டிக் கொண்டான்! படக் என்று காலில் விழுந்தான். இப்போது பழம் அவனுக்கு... உன் பழனியும் பறிபோய் விட்டது.
ஒருமுறை எதிர்ப்பை வெளிப்படுத்தி விட்டால்,
அவர்கள் உன்னுடைய Reference ஐ வைத்தே உன்னை அழிப்பார்கள்!
உன்னுடைய Reference தமிழ் தானே!
No Game, No Excuse - என்னிடம் சொன்னார்கள், உன்னுடைய ஆட்கள்!
அப்படி எல்லோரும் சேர்ந்து உன்னை சூறையாடி,
உன்னுடைய Influence எல்லாம் கைய விட்டுப் போன பிறகு...
தமிழ் அழிகிறது என்று, தாவிக் குதிக்க கூடாது.
பட்ட காலிலே படும்,
கெட்ட குடியே கெடும்.




















This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete