Tuesday, April 28, 2026

ஈழத்து விஜய் ஆதரவாளர்களை வைத்து செய்த பிரபல ஆசிரியர்.
அம்மணமான உலகில் ஆடையுடன் நிற்பவர் காணாமல் போகிறார்.
திருட இலகுவான வழி அரசியல்.
Not all the civilizations are equally advanced.
Beyond Justice: The Art of Survival

"அவர் ஒரு சுயநலவாதி. இனிமேல்தான் நல்லது செய்வேன் என்கிறார். இதுவரைக்கும் என்ன செய்தவர்."
தங்கள் கருத்துக்கு நான் உடன்படுகிறேன் சேர்.

உலகத்தில் எத்தனை Discriminations, கலவரங்கள் இருந்தாலும் புல்லு புடுங்கி ஆவது 4 காசு சம்பாதிச்சு வைக்கிறவன் தான் பிழைப்பான்.

Discrimination ஐயே காரணம் சொல்லி சும்மா இருப்பவன், அதற்கு எதிரான சண்டையிலேயே முழுவதுமாய் ஈடுபடுபவன் இரண்டு பேரும் காணாமல்தான் போவான்.

காசு இருந்தால் எதை வேண்டும் என்றாலும் வாங்கலாம்.
பிடித்த எதையும் வாங்கக் கூடிய அளவு காசினை திருடி, முறைகேடு செய்துதான் சம்பாதிக்கலாம். திருட இலகுவான வழி #Politics; எங்காக்களுக்கு மட்டும்... 🙆‍♂️
#Easy Steal

நாடே இல்லாத தமிழர் எப்படி Politics செய்ய முடியும்!
தமிழருக்கு அடிக்கடி தனிநாடு குறித்த எண்ணம் வர இதுவே காரணம் ஆகும்.
Beyond Justice: The Art of Survival

இவை எல்லாவற்றுக்கும் மேலே, திருடுவது பாவம் அல்ல. ஆனால், அதனால், பாதிக்கப்பட்டவர் மனம் நொந்தால், அதுதான் பாவம் ஆகும். என்றால் கொள்ளை அடிக்க எந்த பணம் உகந்தது?

100 பேரை திருடி கோட்டை கட்டும், 5 பேர் மட்டுமே மீதமாக பிழைத்துக் கொள்ளும், சனத்தொகை மற்றும் தேவைகள் கூடிய; வளங்கள் போதாத இந்த உலகத்தில், நியாயம் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அடுத்த குழி நமக்குத்தான்.

இதெல்லாம் இன்றைய மக்களுக்கு விளங்காமல் இல்லை. நாமும் உலகத்திற்கு ஏற்ப விவேகமாக, சாணக்கியமாக மாறாமல், தேறி வருபவரையும் பிடித்து இழுத்துவது பிழையான செயல். நண்டு மாதிரி இருக்கிறத விட, "நம்மாளு ஒருத்தன் இருக்கான்" என்பது பெருமை தானே சேர்!

#கந்தன்

1. The tiger spoke too much; the lion stayed still
Language builds ladders, pride breaks them.
Cultures eat each other, yet truth survives.
Gods fall when vows turn into chains.
Change your tongue, rise in the world.
Ego roars, wisdom whispers.
Kindness stays above all.
In Tamil

2. விடை கொடு எங்கள் நாடே!
கர்மா 100%
அடுத்த இலக்கு கந்தன்!

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...