வெளிநாட்டில் இருந்து கொண்டு, பொது ஜனப் படுகொலை, கற்பழிப்புகள் பற்றிக் கதைப்பவர்களுக்கு...
இனியும்
பொது ஜனப் படுகொலைகள், கற்பழிப்புகள் நடை பெறாமல் இருக்க வேண்டின்,
முதலில் நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் உடனடியாக வெளியேறி இந்தியா
அல்லது இலங்கைக்கு வாருங்கள்!
இராவணா சரவணா! உனக்கு முன்பு
வெளிநாடுகளில் சென்று குடியேறிய குகன்தான், உன்னுடைய பொதுஜன படுகொலைகள்
மற்றும் கற்பழிப்புகளுக்குக் காரணமானான்!
நாகரீக மரம்; ஆணி வேர் - இலங்கை;
ஆதீனா வேல் - Greek God
காளியின் கருவறை
மரம் வளரும்போது அது நிலத்தை உரமாக்கும். வானம் (sKylayam) என்னும் நாகரீக மரமும் அப்படித்தான்.
குரங்கிலிருந்து
மனிதன் வந்தால் இன்னும் எப்படி குரங்குகள் இருக்கின்றன. குரங்குகள்
தன்னுடைய Philosophy, Policy, Dharma போன்றவற்றை கடந்து செல்ல, கைவிட,
மாற்றிக் கொள்ள முடியாமையால்... அப்படியே இருந்து விட்டன.
கடந்து செல்வதும் முன்னேற்றமே! ஆனால் ஒருநிலையில் தர்மமே இல்லை என்று வரும். அதுக்கு இத்தனை படிநிலைகள் தேவையா?
Direct ஆக அயோக்கியன் ஆக வேண்டியது தானே!
கர்மா 100%
முன்னோர்கள் செய்ததையே நாம் அனுபவிக்கிறோம்
கர்மா #கணக்கு சரியாகவே செயல்படுகிறது. #என்ன?
தமிழர் என்கிற பெயரில் 1% பேர் மட்டும் வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு உள்ளான். மறையபடி உள்ளூரில் இருந்து கொண்டு தமிழர், தமிழர் தேசம் அழிவது குறித்து புலம்புவது தடை. அதற்கான விலை எல்லாம் #வெளிநாடு வாழ் #தமிழர்களிடம் கொடுக்கப்பட்டே இருக்கிறது.
எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது
கிடைத்தவர்கள் பிரித்துக் கொண்டார். உழைத்தவர்கள் மயிலில் நின்றார்.
தமிழர் என்பது ஒரு Brand Name. நீ ஒரு தமிழன் என்று பெருமைப்பட்டுக் கொள்கிறாயா! என்றால் வெளிநாடுகளில் உள்ள தமிழருக்கான விலையும் உன்னுடையதே! இதனால் கூட, முன்னாளில் மனிதர்கள், பல இனங்களாக மொழிகளாகப் பிரிந்து சென்றிருக்கக் கூடும்.
அசரீரி “தன்னுடைய காசிலா அவன் விலை கொடுக்கிறான், அரசாங்க பணம்...”நீ மட்டும் தமிழன் என்றால், எல்லா தமிழனுக்கும் எள்ளளவு பிசகாமல் சமமாக பிரித்தா கொடுக்கிறாய்? வந்தவரைக்கும் இலாபம் என்று சுருட்டிக் கொண்டு போகிறாய்! Brand Name, தமிழ். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டின் தமிழர், இந்தியாவுக்குத் தானே செல்ல வேண்டும். ஏன் மேலை நாடுகளுக்கு ஏன் சென்றனர்.
நீ ஒரு சுயநலவாதி. ஒருவகையில் அந்த கொலைகாரன்; காமக் கொடூரன் நீதான்
இதுபோல முன்பு ஔவையார் (குகன் - கண்டி) தன் நாட்டை விலை கொடுத்து, கைலாயத்தை அடைந்தான். இவ்வாறு ஒவ்வொன்றுக்குமான விலையும் விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கப்பட்டே இருக்கிறது. விற்ற பொருளை உரிமை கொண்டாடக் கூடாது.
இவற்றை அறிந்தும் மறைத்துக் கொண்டு அல்லது தெரியாமல், “விடை கொடு எங்கள் நாடே” என்று கேட்பது (வெளிநாடுகளில் வேலை இல்லை, நாட்டில் இருந்து Supply பண்ணு” என்று Dark Side இடம் (இலுமினாட்டிகள்) சூசகமாக கேட்பது எல்லாம் #தடை!
இப்படிக்கு உங்கள்,
நாடு ~ வேலு
With லவ்வு ~ இலவு
இலவு காத்த கிளி
Jessica! உன்னுடைய சூசக கேள்வி / demand இற்கு பதில்... நாட்டின் Negative / Dark Side இன் பதில்...
கவலை வேண்டாம்! அடுத்த Target கந்தன் / சூரபத்மன்.
கந்த பெண்கள் கற்பழிப்பு, கந்த மக்கள் படுகொலை.
ஆட்கொள்ளும் கர்மா! அறியாது மனதைத் தொலைக்கும் தமிழர்
21 வயதில் ஞானப் பல் முளைக்கும் என்று சொல்வார்கள்.
Wisdom teeth, or third molars, usually begin to erupt between the ages of 17 and 26
அதன் பின் பாலியல் பருவம் முடிந்து முன்னோர்கள் கர்மாவை முடிக்கும் காலம் ஆரம்பமாகிறது. அதன் பிறகு தேவன் கை பொம்மை போல முன்னோர் விட்ட கடமைகளை, கர்மாவை முடிக்க இந்த பிரபஞ்சம் அவர்களை ஆட்டி வைக்கிறது.
கொடிய கர்மாவை உடைய #சேனாதிபதி முருகனின் தமிழர் கூட்டமோ இதனை அறியாமல் துன்புறுகிறது. இதனால் நான் மெய் மறந்திருக்கும் காலத்தை விட STRESS இல் இருக்கும் காலமே அதிகமாக இருக்கிறது. இதனால் வாழ்க்கையே, நரகமாக தோன்றுகிறது; வெறுத்துவிடுகிறது.
முடிந்தவரை, அந்த கர்மாவிற்கு விமோசனம் செய்து விடுபட பார்க்க வேண்டும்.
இது தமிழர் மறந்த ஒரு தேவ இரகசியம். இதனை புரிந்து நடந்து கொண்டால்.
இதனை, பிறவி வினைகளில் இருந்து கடந்து செல்ல முடியாத, குரங்குகள் என்றும் கொள்ளலாம்.
யுத்தத்தில் தமிழர் கர்மா கணக்கு எப்படி சரியாகிறது?
எத்தனை தமிழர், தமிழுகாக உன் வாழ்க்கையை தியாகம் செய்ய தயார்!
என்ன பெரிய தியாகி திலீபன்; உணவை விடுத்து வாழ்க்கையை தியாகம் செய்தார்.
எத்தனை பௌத்த துறவிகள் தமது மதத்துக்காக, தமது வாழ்க்கையே தியாகம் செய்து இருக்கிறார்கள்.
>> எனில் கடவுளின் கணக்கில் கர்மா சரியாகவே உள்ளது.
அவர்கள் தமது மதம், இனத்துக்காக வாழ்க்கையை தியாகம் செய்தார்கள். உன்னால் முடியுமா?
எத்தனை தமிழர், தமிழுக்காக உங்கள் வாழ்க்கையை தியாகம் செய்ய தயார்.
9
கோடி தமிழர் சொத்துக்களுக்காக தமிழர் என்னும் Brand Name வைச்சு கொள்ளை
அடிக்கும் நீ, உன்னுடைய கடமையை ஒழுங்காக செய்யாமல், இன்னொருவன் கடமை
தவறினான் என்று என்னுடைய பெறுபேறை குறைப்பாய். நீ வடிவு குறைவு தாழ்வு
சிக்கலை எதிர் கொண்டாய் என்று, நான் பட்ட வேதனை அவனும் பட வேண்டும், உன்
தவறில் இருந்து தப்பிக்க, ஜெசிக்கா காட்டி என் வாழ்க்கையை சூன்யம்
ஆக்குவாய்!
நீ பொது இடங்களில் #தாக்குதல்கள் நடத்தி #அப்பாவிகளை கொல்வாய்.
அவன் உன்னை #தீவிரவாதி என்று முத்திரை குத்தி, உலகம் அறிய யுத்தம் துவங்கி, உலக துணையுடனேயே உன்னை அழிப்பான்.
>> இங்கே உலகத்தின் பார்வையிலும் கர்மா சரியாகவே உள்ளதுகற்பழிப்பு என்று நீ கதைத்தால், சண்டை என்று வந்தால் கிழியாத சட்டை இல்லை இரு சான்றவனே தீர்ப்பு சொல்வான்.
கர்மாவில் கர்ணன் கதை போல வஞ்சக வலைகள் உண்டு
ஆனால் கர்மாவில் வஞ்சக ஞாலங்கள் உண்டு. கண்ணன் அடிக்கடி செய்வது.
- தன்னை சரணடைந்தவரை வெல்ல வைப்பதற்காக...
- ஆணவம் கொண்ட உன்னை அழிக்க...
உன்னை திசை மாற்றி, ஏமாற்றி, கிலியூட்டி, பல கொடும் தவறுகள் செய்ய வைத்து, உன் கர்மாவை வெகுவாக இறக்கி, உன் தேர் புதைந்த சமயம் உன்னை வீழ்த்துவது...
இன்று கர்ணன் தமிழர், நீ தான். இன்று சூரசம்காரத்தில் சூரன், நீதான்.
நீ அறிந்திருக்கவில்லை.
திரும்பவும் சொல்கிறேன்.
#சாதுக்களை #புத்திசாலிகளை பகைக்காதே!
உலகின் வல்லவனையும் பகைக்காதே!
முக்கியமாக என்னை பகைக்காதே!
மயிலை தூக்கிக் கொண்டு பறந்தால் ஒரே மயில் எப்போது வேண்டும் என்றாலும் பழுது படலாம்.
அதுவே நன்கு பட்ட(வர்) காலிலே விழுந்தால் வெற்றி தானே வரும். ஆயிரம் மயில் வந்து கொண்டே இருக்கும்.
மூத்தவன் கணபதி ஏன் முடிக்குரியவன் புரிகிறதா!
கந்த-குகன் கம்ஷன் அழிவு = தமிழர் அழிவு Read More
கண்ணன் வெளியே தப்பித்து சென்று விட்டால், தனக்கு, தமிழுக்கு அழிவு வரும் என்று அன்று கம்சன் எதிர்வு கூறி இருக்கிறான் என்றால் எப்படிப் பட்ட எதிர்வு கூறல். இன்று கண்கூடாக காண முடிகிறது. எவ்வளவு வலிமை வாய்ந்த ஞான சாஸ்திரம்.
கஜமுகன் முடிந்து - குகன் - கண்டி
சிங்கமுகன் முடிந்து - இராவணன் - வன்னி
இனி கந்த முகன் - வடக்கு - யாழ்ப்பாணம் -தமிழ்நாடு (கந்த -சிவன்)
பழைய நாகரீகங்களை அழித்து புதிய நகரங்கள் அமைப்பார்கள். இதனையே, சூரன்போர், போகி போன்ற பண்டிகைகள் குறிக்கின்றன.
நேற்றைய முருகன் இன்றைய சூரன்.
Farm Villa போகி
Benzene Snake
வாழ்க்கை ஒரு வட்டம்
புரிஞ்சவன் பிஸ்தா
அடுத்த Target கந்தன் / சூர பத்மன்
கந்த பெண்கள் கற்பழிப்பு, கந்த மக்கள் படுகொலை.
சூரன்: நா ரெடி தான் வரவா! அண்ண நான் இறங்கி வரவா!
Sketch எனக்கு புரிதா உனக்கு...
இலங்கை வடக்கு யாழ்ப்பாணக் கோட்டையின், கந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள இந்தியாவுக்கு தான் ஓட வேண்டும். இலவம் பஞ்சு முத்தினால், அது வெடித்து மேலே பறக்க வேண்டி நேரும். அதுபோல குழந்தை பிறகுக்கும் தருவாய் வந்து விட்டால் அது கருவறையை விட்டு வெளியேறி ஆக வேண்டும்.
மொகஞ்சதாரோ Moon | கரப்பா KathiRavan
இராவணன் சிவன் உறவு இந்தியா வரை நீண்டுள்ளது. அங்கே இருந்த மொகஞ்சதாரோ கரப்பா நாகரீகங்கள் அதற்கு சான்றாகின்றன.
- மொகஞ்சதாரோ: More கஞ்ச தாரோ - சிவந்த முகம்
- கரப்பா: கரைப்பான் கறுப்பன் - கதிரவன் - கர்ணன் - எல்லாம் இழந்து, ஒளிர்ந்து, மிஞ்சிய கரி
ஆங்கில தமிழ் உறவு. வழக்கம் போல பிரிந்து சென்ற தமிழ், முருகன்
குபேரன் - பாரி
இலங்கை மொட்டு மலர்ந்து, இந்தியாவில் சூலமாகிறது. இந்த வரலாற்றை வைத்தே சீனா இலங்கையில், தாமரைக் கோபுரம் அமைத்திருக்கிறது.
கர்ணனின் ஒளி மிகு கவசத்தை திருடிய கண்ணன்.
இவை எல்லாம் பழைய
கதை. இன்று கர்ணன் சூரன் தமிழர் முருகன் தான். அடுத்து இந்திய சீதை - சிவன்
தமிழுக்கும் குறிவைக்கிறார்கள். நாம் இன்னும் இராமாயணம் மகாபாரதம் பாடிக்
கொண்டு #விடியலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்.
நான் சூரானாக நிர்ப்பந்திக்கப்படும்போது சூரனாகவே இருக்கிறேன்
நடப்பவை
யாவும் வானவியல் நாடகங்கள் அவற்றை தனி ஒருவரால், மாற்ற முடியாது.
பெரியவன், வல்லவன், அந்த ஆண்டவன் துணை இன்றி விதி மாறாது. கர்மா ஒருநாளும்
கரைந்து போகாது.
Moral Secret
சூரபத்மனை வீழ்த்த முடியாது. சூரனானவன் முன்னாள் முருகன், புத்தன் போதி (போதகர்) ஆவான். ஆனாலும் சேவல் மயில் என பிரிக்கலாம்.
Sooran is Kantha Gautama Buddha
Cannot kill Sooran
☸️ சக்கரம் சுத்துதடா
அதில் நான் சக்கரவார்த்தியடா!
ஒரு கிண்ணத்தை ஏந்துகின்றேன்!
ஏன் ஏன் ஏன்?
அழிந்து போகும் தர்மம்!
Kill Him Shouting
டேய் நான் எதுவுமே செய்யல.
என்னை ஏதோ செய்ததால் தான் அப்படி நடந்திருக்கு...
நான் எதுவுமே செய்யல. எதுவுமே செய்யல. எதுவுமே செய்யல.
நான் ஒரு சாது சாது சாது.
இயற்கை விதியை யாரால் மாற்ற முடியும்.
ஆனால் என்னையே சூரன் ஆக்கினாங்க பார்த்தியா...
கந்தன் என்னும் சாந்தனையே சூரன் ஆக்க வல்லவன் எப்படிப்பட்டவன்...
அவன் வாலைக் கடித்திருப்பான். Benzene - Yurekaa
கொடுத்தழிந்த வேல் பாரி, வெறும் பயல், தமிழ் ராஜா
சரி ராஜேந்தர்! தமிழ் ராஜா வந்திருக்கிறார். இராஜ்ஜியம் செல்வம் ஒன்றும் இல்லை. என்னையா பண்ணுவ? உன் பொண்ணை கொடுப்பியா மாட்டியா
ஒருநாளும் கொடுக்க மாட்டோம்.
பிறகு என்ன தமிழ் என்று திரியுற..?
தமிழர்களின் தன்னால் செய்ய முடியாததை இன்னொருவன் செய்வதை ஏற்றுக் கொள்ளாத, அந்த Ego இன்னும் குறையவில்லை. அப்படியேதான் இருக்கிறது.
வைக்கோல்
பட்ட நாய்கள். தானும் அதை செய்வேன் என்று அந்த இடத்தை யாரையும் நிரப்ப
விடுவதே இல்லை. இப்போது அரியாசனம் காலியாகவே உள்ளது; போய் இரு.
Better luck next time
அப்படியே ஏற்றுக் கொள்ளுதல் ஞானம்
எல்லை மீறி ஆசை கொண்டு, அதற்காக அழுது, தொழுது, அலைந்து உயிர் கரைந்து...
1. அது கிடைக்காது.
2. இங்கு எதுவும் நிலைக்காது.
3. ஆசையே துன்பத்திற்கு காரணம்.
என்பதை புரிந்து கொண்டு சாந்தம் கொள்வது ஞானம்.
எட்டாக் கனிக்கு கொட்டாவி விடாதே! பிறகு கொரோனா பரவும்.
ஆனால் அதை ஏற்படுத்தியவர்கள், அந்த ஞானத்தினால் அழிந்து போவார்கள். எல்லாம் நடந்து முடிந்த பிறகு,இது அவர்கள் அடையவிருக்கும் ஞானம்.















No comments:
Post a Comment