Sunday, November 9, 2025

The tiger spoke too much; the lion stayed still
Language builds ladders, pride breaks them.
Cultures eat each other, yet truth survives.
Gods fall when vows turn into chains.
Change your tongue, rise in the world.
Ego roars, wisdom whispers.
Kindness stays above all.
In Tamil

ஒரு நற்சித்தனையுடன் ஆரம்பிப்போம்.

• எல்லோரையும் பற்றி ஜோசிக்கிறவன், பண விரயம் பற்றிக் கவலைப் பட மாட்டான்.
• வளங்கள் வீண் விரயம் பற்றியே கவலைப் படுவான். Resources are actual wealth of the earth.

Sound Pollution is a concern

Please make natural sounds which is native for human souls.

• Make sounds only within the party and events.
• Or Aurora, Arose the vibrant or energy within.
• But believed to be indirection but healing sometimes.

Don't shout.
Even if it's a bad word, quietly say it. Otherwise, first, you get affected.

• Kada Muda
to
• Pazha Vazha
to
• Husku Fusku

Main branch, Lanka, Lampa (Palam) - Sinhala, Tamil, English

According to my knowledge.

1. Sinhala, Tamil, English
2. Sinhala, (Malayalam, Tamil, Telugu), (English, Deutche, French)
3. Sinhala, (Malayalam, Tamil, Telugu), Hindi, (English, Deutche, French)

கையை பாரு; பூனையைப் போல வைச்சிருக்கிறான்

இன்னொரு மிருகமும் அப்படி வைத்திருக்கும்.
# சிங்கம்

என்றால் புலி?
அது இடையில “வரி கொடுக்க மாட்டேன்”, “கற்பு”, “ஒழுக்கம்” அது இது என்று over ஆக பேசியதால் உலகம் (சிவன்) ஒதுக்கி வைத்து விட்டது.
Cut out the middle man
எப்படியும் மண்ணுக்குள் போகும் தேகம், அதற்கு கற்பு, பூனை எல்லாம் எதுக்கு என்று, கடந்து சென்றது Asku Pushku மொழிக் கலாசாரங்கள்.

#புலி அப்பவே அப்படியே #மயில்ல இந்தியாவோட போயிடுச்சு

ஆனால் அதுக்கும் இன்னும் தனி நாடு கொடுக்காமல் தான் வைச்சிருக்காங்க.
4 பக்கம் சிங்கத்துக்க, சிறுத்த புலி என்று அருகி வரும் உயிரினம் அது.
இதிலிருந்து என்ன புரிகிறது.
உலகத்துடன்(சிவனுடன்) பகைக்கின் வேருடன் கெடும்.
ஏற்கனவே யாரை சாப்பிடலாம் என்று பார்த்துக் கொண்டு இருப்பார்கள். தானாக தலையை, வாலை தூக்கி காட்டினால், குருமா தான்.
அவர்களுக்கு சாப்பாடு. நமக்கு சா.ப்பாடு.

இந்திய சிவனின் வலையில் சிக்கிய இலங்கை பழனி
கந்தன் / காசி / க.சி / கறுப்பு சிவன் / கதிர் சிவன் - Reddis
பழசு vs புதுசு

இலங்கையில் இருந்த சிங்கமும், இந்திய புலியின் கதைகளை நம்பி, இந்திய சிவனின் காலில் மிதிபடும், கர்ப்பிணி காளி என்பதை அறியாமல், தன்னை புலி அடையாளப் படுத்தி இப்போதுதான், அவர்களை சாப்பிட்டு ஏப்பம் வந்தது.

விதியையும் மதியால் வெல்வான் தேவன்

அடுத்து அவன் யாரை சாப்பிடலாம் என்று, காரணத்துக்காக காத்துக் கொண்டு இருக்க, அவன் எழுதின கதை ஒன்று, வசமாக வாய்ச்சுப் போச்சு. காலம் வரக் காத்திருந்த கிளி போல, வனவாசம் சென்ற அர்ஜுனன் (பாண்டவர் - இலங்கைத் தமிழர்) போல, உலகம் திடீரென நல்லவர் ஆகி, தமிழருக்கு உரியதை கொடு என்று சொல்ல, இவர்கள் தாக்க, இந்தா தலையை வாலை ஆட்டி விட்டது சிங்கம் என்று, மொத்தமாக அமுக்கி விட்டான். அதையே காரணமாக வைத்து...

A wise dev can conquer even heaven
Where is dev, he is in heart

இப்படியே சுற்றி சுற்றி வரும். இல்லை வரும் அந்த தலை சிங்கம். அவன் தலை வாலை ஆட்டுறானோ... அவன் கதை முடிந்தது. பத்தினியை கூட பட்டினி போட்டே சாகடிப்பான். உலகத்தை எதிர்ப்பவன் அழிவான் என்பது இலங்கை ஏற்கனவே கண்டது என்று இலங்கையின் புத்திஜீவி சமூகம் அதற்கு தயாராகி வருகிறது.

இந்திய தமிழர்

1. புலிப் பாண்டி
2. புலி சோழர்
3. மலையாள சேரர்

Actually மீன் பாண்டி,
ஆனாலும் யாரை கேட்கிறாய் வரி என்று, வானத்தையே எதிர்த்து வில்லை வளைத்தவர்கள். இன்று அவர்கள் நிலை...

உண்மை என்பது கடவுள் போல... ஏகம் சத்.. வஹுதா வதந்தி.

இவ்வளவு தான் உண்மை.
அதை அறிந்தவர்கள் அதை மீறி செயல்படவே மாட்டார்கள்.
யதார்த்தத்தை அறிந்து செயல்படுங்கள்.

உங்களிடம் தாதுப் பொருள் இருக்கிறதா?

இரகசியம் என்னவென்றால்...
இராவணன் என்னும் தாது சேனன் நாகரீக மரத்தின் வேர் போல, அவன் நினைத்தால் தன்னை வில்லாக வளைத்து இந்த உலகையே அழிக்க முடியும்.

ஆனால் துரதிஷ்ட வசமாக அவனுக்கு அதை எப்படி செய்வது என்னும் ஞானம் கிடையாது.

அப்படி ஞானத்தை ஒரு காலத்தில் படைத்திருந்தான். இந்த உலகையும், மேலோக தேவர்களையும் கைது செய்தான். அடிபணிய வைத்தான் இராவணன்.

அவனை அழித்து நல் உலகை மீட்டார்கள். அப்போது இராவணன் கெட்டவன். இப்போது யார் கெட்டவர்? இராமா நீயே சொல்லு...

இதயம் ஒரு கோவில் [உள்ளம் பெரும்கோயில், மூத்தீ - இதயம் - ஏவாள் அப்பிள்]
Find God in Hearts - ஈசன் இருக்கும் இடம் ஈசான மூலை - இதயம்
God - Heart, the same pronunciation

ஆலயம் எதிலும், ஏன் அவர்கள் வணங்கும், தேவாலயத்தில் கூட கடவுளாக இருப்பது இதயமே!
இதயத்தை தின்றவர் இராமன் அல்ல, ஏவாள் ஆவாள்?
ஆனால், பிள்ளையார் காலம் தொட்டே ஏ வால் பிடித்தவருக்கே அதிகாரம், அந்தஸ்து, பதவிகள், ராஜ்யங்கள் எல்லாம் வழங்கப்படுகிறது. உதாரணம்: பழம் பெற்ற பிள்ளையார்.

முன்னோர் வாக்கிற்காக, உயிரை பரிசளிக்கும் பாரி பரம்பரை - #கட்டப்பா

உன்னுடைய வாழ்க்கை காக்க, உன் பரம்பரைகள் படும் பாட்டைப் பார்த்தாயா முருகா!
வேலைக்காரனாக நிம்மதியாக மூன்று வேளை உணவு அருந்தினால் கூட பரவாயில்லை. ஆனால், உணவே இல்லாமல் உன் வாக்கைக் காக்க வேண்டிய தேவை என்ன...
இனி நான் உன் பரம்பரைகளை, உன் பரம்பரை அல்ல என்று சொல்ல வை முருகா!. அவர்களைக் கொண்டே உன் வாக்கை துஷ்பிரயோகம் செய்பவரை அழித்துவிடு முருகா!

முல்லை: முருகா! “யார்” பெத்த பிள்ளையோ நீ செத்து என்னை வாழ வைக்கிறாய். நீ உண்மையில் கொடுத்த வாக்கைக் காபாற்றும் கொடை வள்ளல் பாரிதான்; இன்னும் கீழே சென்றால், தாதுசேனன் - கர்ணன் தான்.

என்றும் இந்திய சிவனின் காலுக்கு கீழே மிதிபடும், இலங்கை காளி என்னும், 10 தலை இராவணன்

எமக்கு உச்சியில் இருப்பதுபோலவே ஒரு ஆணவம் உண்டு. ஆனால், நாமோ உலகின் காலுக்கு அடியில் இருக்கிறோம்!

சிங்களவர்: என்றால் எதிர்காலத்தில், அந்த படிநிலைகளின் படி தமிழர்கள்தான் (இந்தியர்) எமக்கு மேலே இருப்பார்களா?

உங்களுக்கு இன்னொரு Trespass மார்க்கம் உண்டு. மன்னார். அதனூடு மேலே சென்று வேறு மொழிகளைக் கற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் மொழி, கலாசாரம், பண்பாடுகளைத் தொலைத்து, புதிய மொழி, கலாசாரங்களைக் கற்றுக் கொள்ளாத வரை, ஆண்டவன் அமைத்த நாகரீக ஆட்சிப் படிநிலையில் (Influential Hierarchy) கீழேயே நிற்க வேண்டி வரும்.

போகீ - Farm Villa Game, New Civilization by Eating Older Civilizations

அதனால் தான், பழையன அழித்தல் போகி என்று ஓலை சுவடிகளை எரித்தார்கள் வட இந்தியர்கள். ஆனால், தமிழர்கள் அதனை மொழி பெயர்ப்பு செய்து, தனி குழுவாக போய் இருக்கலாம்; தமிழர்கள். ஆனால், முல்லைக்கு வாக்கழித்த மூடன் முருகனுக்கு தெரியாது, அவர்கள், முருகனையே வணங்கி, அவனையே தம் உருவாக்கி, சுற்றி வந்து அழிப்பார்கள் என்று. கர்ணன் என்று வாக்கால் மாண்ட முருகன்; பேர்மூடன் சிவன் மகன். #Red Indians

அதற்காக ஐரோப்பா சென்று, அங்கிருந்து இராமனாக திரும்ப வந்து, உங்கள் பலத்தைக் காட்டுவது என்றால், அதற்கு அதிக விலையைக் கொடுக்க வேண்டி இருக்கும். ஏற்கனவே எம் மக்கள் பட்டினியில் வாடிக் கொண்டு இருக்கிறார்கள்.

போ.கீ = போ.key

ஊது ஊது என்று சொன்னீர்கள்; இழு என்று சொல்லியிருக்க இல்லையேப்பா! இழுப்பது இயற்கையின் தெரிவு என்று புரிந்து கொண்டேன். எப்படியும் ஊதாமல் போயிருந்தாலும் நான், கல்லாகி, கற்பம், சிற்பம் ஆகி இருந்திருப்பேன். ஆனால், குறைந்த பட்சம் அமரனாக ஆவது இருக்கிறேன். மரணமில்லாப் பெருவாழ்வு.
# மகிழ்ச்சி

இப்போது கேள்விக்கு வருகிறேன். அதற்கு நீங்கள் இனி வெளிநாடு சென்ற குமரன் எல்லாம், இராமனாக திரும்பி வந்து உங்களை மீட்கும் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை மேலேயே வானம் பார்த்திருக்க வேண்டும். ஆனால், வானவரின் ஆசைகளைப் பார்க்கும்போது, அவர்களுக்கு நீங்கள் அந்த தேவையை ஏற்படுத்தாதவரை, அவர்கள் திரும்பவே மாட்டார்கள் என்று தோன்றுகிறது. இனி திரும்ப வந்தாலும் அவர்கள், அதனை #சீனா போன்ற மேலை நாடுகளுக்குள்ளேயே முடித்துக் கொள்வார்கள்.

வாழ்க்கை ஒரு வட்டம்

ஏனெனில், முதலில் வந்த இராமன் சிங்களவருடன், பிறகு வந்து தமிழருடன், பிறகு வந்து இந்தியருடன் கூட்டணி அமைத்தான். அண்மையில் வந்து இலங்கை வரை கூட்டணி அமைத்தான். என்றால், இப்போது தமிழருடன் கூட்டணி அமைக்கும் காலம் ஆகும்.

Influential Hierarchy is based on Language and Culture

நான் 2 நாடுகளுக்கே சென்றேன். அங்கே அறிந்த மொழிகளில் கேட்ட சில வார்த்தைகளை வைத்தே சொல்கிறேன்.
சிங்களம், தமிழ், ஆங்கிலம், இந்தி, நேபால், டொச்சு ஆகியன. மேலே இருக்கும் மொழிகளில் காணப்படும் அன்றாடம் பயன்படும் வார்த்தைகள், கீழே இருக்கும் மொழிகளை, கலாசாரத்தைக் கேவலப் படுத்துகின்றன. அவமானப்படுத்தி, கூனிக் குறுகச் செய்கின்றன.

ஓசைகளுக்கு சக்தி உண்டு. நேரடியாகவும் அது செயல்படும். காலம் தாழ்த்தியும் அது செயல்படும். அன்றாடம் அதையே பேசிக் கொண்டு இருக்கும் போது, கீழே இருப்பவர் நிலை என்ன என்று சிந்தித்துப் பாருங்கள். கடைசியில் அது அவுஸ்திரேலியா, Tasmania இல் முடியும். அங்குதான் தூற்றல் எல்லாம் கண்ணனுக்கு போய் சேர்கிறது. கண்ணன் ஒரு நடுநிலை Version of World Definition having 8 levels. There are more other versions.
“அலைகள் ஓய்வதில்லை”; தாழ்ந்து போகிறது.

வல்லரசாக நினைக்கும், இடைநிலை அரசுகள்

”அதற்கு மொழியை, கலாசாரத்தை மாற்ற வேண்டும்”
சீனா தன்னை உச்சியில் வைக்க மிகவும் பிரயத்தனம் செய்து கொண்டே இருக்கிறது. அதற்காக அது சுற்றி வந்த் இலங்கையையும் தொட்டுள்ளது. இதுவும் இராமர் இலங்கை திரும்பியது போலவே, ஆனால் இம்முறை திரும்பியது குகனின் முன்னவர்கள் ஆவார்கள். சீனாவில் இரண்டு இனங்கள் உண்டு. அன்கே இருப்பது கந்த.குகன் என்னும் கம்ஷன் குலத்தவர் ஆவார்கள்.

சீனர்களிடமும் போதிய அளவு உலகத்து ஜீன் சம்பந்தமான தரவுகள் உண்டு. அதை வைத்து அவர்கள் எதிர்காலத்தையும் எதிர்வு கூறுவார்கள். ஆனால், அப்பா எட்டடி பாய்ந்தால், மகன் 16 அடி பாய்வான் என்பதற்கு ஏற்ப, அவர்கள் மகன்கள், சீனரை விட அதிக தரவுகளை, ஞானத்தை வைத்திருப்பதால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சீனர்களின் நிலையே இதுவென்றால், இலங்கையர் நிலை என்ன சற்று சிந்தியுங்கள். வீராப்பு காட்டாமல், எப்போதும் மேலே இருப்பவருக்கு பணிவாக நடந்து கொள்ளுங்கள்.

Kindness is the highest form of intelligence

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...