நாராயணனை சரணடைபவர்க்கு மட்டுமே நன்மை
- சனாதன தர்மம் பேணி,
- நான் ராஜா Na (நாராயணாய) என்று கபட நாடகம் போட்டு,
- அசுரரையும் சேர்த்து உற்பத்திகளை செய்து,
- மோகினி வேடம் தரித்து,
- தன்னை சரணடைபவர்களுக்கு மட்டுமே கொடுக்கும்,
நாராயணனை தலைவனாக உடையவர்கள் என்றும் சமத்துவம் இன்றி அடிமைகளாகவே வாழ்வார்கள்.
இந்தியாவில் தென்னாடு மட்டுமே சிவனுடையது;
இந்திய திராவிடர் மட்டுமே சிவன்;
சிவன் கறுப்பு என்று சொல்பவர்கள்;
தமது இதயம் கறுப்பு என்று சொல்கிறார்கள்.
🖤Vs❤️
சிவன் ஆட்சி புரிந்தால் எல்லோருக்கும் நன்மை
சிவனை சேர்ந்தவர்கள் அனைவரும் சமத்துவம் பெற்று ராஜாவாகவே வாழ்வார்கள். எங்கே இருக்கிறான் சிவன். உடலின் ஈசான மூலையில், இதயத்திலே வீற்றிருக்கிறான். #வாமதேவன். அந்த இதயத்துக்குள் இந்த உலகின் அனைத்து இரகசியமும் உண்டு. அவை எல்லாவற்றையும் நடனமாக ஆடிக் கொண்டு சிவன் அங்கே குடி கொண்டுள்ளான்.
கரையிலே நாராயணன். ஆனால், எல்லோருக்கும் நிரந்தர இல்லம் ஈசன் சிவனே!
சிவனை சேர்வது எப்படி?
அந்த இதயத்திற்குள் சரியான பிராணாயாம முறை மூலம் சென்று வர முடிந்தவர், ஞானம் பெற்றவராவர். ஆனால், தவறாக செய்தால் மரணமும் ஏற்படலாம். "கரணம் தப்பினால் மரணம்". அப்படியான அங்கே நடமிடும் ஈசனின் பொற்பாதம் காணப்பெற்றால் மனிதப் பிறவி மீண்டும் மீண்டும் வேண்டும் என்று தோன்றுமாம்.
குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்,
மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!
தந்தையின் பூர்வீகம் மறந்தவன்,
முருகன் தந்தையை பகைத்தான் என்று கதை சொல்கிறான்.
கந்தனின் யாழ்பாண ராஜ்ஜியம் எங்கே?
வாசுதேவன் என்று பெருமையாக நாமம் சூடிக் கொள்வான் கிறிஷ்ணன். ஆனால், சிவனே தம் தந்தை என்பதை மறந்த நாராயண குலத்தவர், சிவனின் நேரடி வாரிசான கந்தனின் நிலத்தை அபகரிக்க, "பழத்தை சிவன் பிள்ளையாருக்கு கொடுத்தார்; சிவனை முருகன் பகைத்தான்; தோற்றான்" என்று வரலாறு பேசுகின்றனர். வரலாறு கடந்த காலம் என்பது கூட அறியாத மூடர்கள்.
அதோடு, சிவனை X Man, Anunnaki, Invader of Earth, வந்தேறு குடி என்று வேறு சொல்லிக் கொள்வார்கள். உன்னுடைய இதயம் வந்தேறு குடி எனின், நீயும் வந்தேறு குடியே!
முக்கிய குறிப்பு: சிவன் ஒரு விசித்திர யந்தோ, வந்தேறு குடியோ அல்ல.
கண்பதி, கண்தன், கண்னன் ஆகிய மூவரின் தந்தை; இந்த மூவருக்கும் முன்னவன் ஆவான். வரலாறு எல்லாம் அவன் கண்ணுக்குள்ளேயே புதைந்து போகிறது.
காயத்திரி மந்திரத்தின் பொருள் பச்சை தமிழிலேயும் விளங்கும். அது முருகன் என்னும் மூன்று கண்கள் இலங்கையில் இருந்தபோது, கண்ணன் பிறக்க முன்பு எழுதப்பட்டுள்ளது.
மூன்று கண்கள் - K.Eye.Three - Traces of English
ஓம் பூர் புவ ஸ்வஹ
இதயத்தின் கண்கள் அதிகரித்துக் கொண்டே சென்றுவிட்டது. கண்களால் நிறைந்து கண்ணன் ஆகிவிட்டது. நாராயணன் என்று ஆகிவிட்டதன் பொருள் சிவன் மகன் நிர்வகிக்கும் நிலத்தை அபகரிக்கலாம் என்பது அல்ல. அவனும் சிவனும் அதிலே ஒரு அங்கம் தான். பாண்டவரில் தர்மர் - தமிழரும் ஒரு அங்கமே!
எட்டில் ஐந்து எண் கழியாது என்று கணக்கு சொல்லும் உனக்கு, எட்டில் ஐந்து அடங்கும் என்று தெரியாதா? #கணக்கு
சிவனை மறைத்த மாமத யானை; விஷ்ணு
ஆனால், அப்படியான அம்பலத்தரசினை, வாமனன் தன்னுடைய காலால் மிதித்து, உண்மைகளை மூடி வைத்தார். வாமன அவதாரம், கபட நாடகம் கொண்டு ஏமாற்றி #திருடும் மோகினி-விஷ்ணுவின் 10 அவதாரங்களில் உயரம் குறைந்த அவதாரம் ஆகும். #மாவலி சக்கரவர்த்தி #பாகுபலி
அம்பலத்தரசு அந்த தடைகளை உடைத்து வெளிவரின், அங்கே புதைந்த இரகசிய திருட்டுக்கள் யாவும் அம்பலமாகும். அங்கே சேர்த்து வைக்கப்பட்ட கர்மா எல்லோருக்கும் திருப்பிக் கொடுக்கப்படும். அதாவது அதுவே #கண்ணனின் அவதாரம் ஆகும்.
இதயம் இல்லாமல் இந்த உலகில் எந்த உயிரும் இல்லை
இதயம் இல்லாமல் உயிர்கள் இல்லை. கண்ணில் சிறந்த உறுப்பில்லை.
இந்த சிவனின் கண் என்னும் இதயமானது #எல்லா #உயிர்களுக்குள்ளேயும் உண்டு. அவை செய்த பிழைகளை அது நன்கு அறியும்.
நானே இவ்வுலகில் அனைத்திற்கும் சாட்சியுமாக இருக்கிறேன்.
அதர்மம் தலை தூக்கும்போது, அதை அழித்து தர்ம ஸ்தாபிதம் செய்ய, மீண்டும் மீண்டும் அவதரிக்கிறேன்.
அதாவது கண்ணன் உடலில் தனியாக அவதரிப்பது இல்லை. #மனிதனின் மனித வெளியிலே அவதரிக்கிறான்.
கரையிலாக் கருணைமா கடலை
மற்றவர் அறியா மாணிக்க மலையைகருப்பைக்குள் முட்டைக்கும் கல்லினுள் தேரைக்கும்
விருப்புற்று அமுது அளிக்கும் மெய்யன்- அதியமான் வெண்பா - ஆதி.அம்மான் (Man)
யாருக்கும் நிகரற்ற சிவன், ஈசன்
அப்படியான சிவனை, மனுதர்மம் மட்டும் பேணுகின்ற, "மனிதன் தவிர அனைத்து விலங்கின் மாமிசமும் உண்ணலாம்" என்று சொல்லும் 10 மனித பரம்பரைகள் (Lineage) கொண்ட விஷ்ணுவுடன் ஒப்பிடலாமா!







No comments:
Post a Comment