இன்றைய உலகிலிருந்து விடைபெறும் சிவனின் கண்
Shiva's Illuminati Eye / Hann is missing in present order of the world
கிறிஷ்ணன் கண்ணன் அல்ல; "கண்" விடுபடுகிறது. இயேசு கிறிஸ்துவிலும் தான். இதன் விளைவாக Murugan-Mugallan-Muslims-Mahadev are in the queue of purging. இவர்களின் இனங்கள், இடங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழித்து பழிவாங்கப்படுகிறது. எல்லா த்ரீசா!
இவ்வுலகம் ஈரேழும் ஏன் அழித்தாய்;சொல்லும் இனி உம்மை விடுவதில்லை.
முக்கியமாக அந்த டைனோசர்!
பிரம்மா முதல் சிவன் ஈறாக விஷ்ணுவரை கடவுள் ஒன்றே
உங்கள் கூட்டத்தை நீங்கள் சேர்ந்து கொள்ளுங்கள்
கந்தனும் நானே கண்ணனும் நானே ஐங்கரனும் நானே சங்கரனும் நானே இயேசு கிறிஸ்துவும் நானே ஜெசிக்காவும் நானேஆபிரகாமும் நானே அல்லாவும் நானே பிரபஞ்சபிதா முதல் பரமபிதா வரை முதல் பிரம்மா முதல் விஷ்ணு வரை கமலநாதன் முதல் கமலக்கண்ணன் வரை அனைத்தும் நானே!
1 முதல் 8 வரை
கண் முதல் கண்ணன் வரை
ஜானகி முதல் 16,108 மனைவிகள் வரை
இந்து புராணங்களின்படி, கிருஷ்ணருக்கு 16,108 மனைவிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவை எல்லாம் இது போன்ற பின்னாளில் சேர்த்துக் கொள்ளப்பட்ட உப கிளைகளை குறிக்குமேயன்றி தனி நபர்களை அல்ல. அது காலத்துடன் நாகரீகம் மற்றும் குடிகளின் / மக்களின் பரம்பலே ஆகும். கண் என்னும் தலைமை கிளை முதல் எல்லையில் உள்ள அனைத்து குடிகளுமே சேர்த்து கலியுகத்தில் பூமியானது கண்ணன் குடிகளால் நிறைந்துள்ளது.
பிரம்மம் ஒரு மரம் போன்றது
மூலத்தில் ஏகம் என்னும் பிரம்மமும் பிறகு அது வளர்ந்து அக்கினியும் அவ்வாறே முருகன், பிரம்மா, ஐங்கரன் / நந்தி, சங்கரன், ஆறுமுகம், ஏழுமலை, விஷ்ணுவும் உருவாகின்றார்கள்.
இங்கே விஷ்ணுவே எல்லையில் இருப்பதாக வரவிலக்கணப் படுத்தப்படுகிறார். ஆனால், விஷ்ணு என்று தனிப்பொருள் இல்லை. விஷ்ணு என்பது இவ்வாறே 8 நிலைகளையும் அடைந்து விட்ட பிறகு அவை அனைத்தின் கோர்வையே விஷ்ணுவாகும். அதனால்தான் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்கின்றனர். ஆயினும் மனிதருக்குள்ளும் ஒரு #எல்லை இருக்கும் அல்லவா! அவர்கள் விஷ்ணு எனப்படுவர்.
எல்லையில் இருப்பதால்தான் கண்ணன் சொல்கிறான்;
மன்னரும் நானே, மக்களும் நானே,
மரம் செடி கொடியும் நானே,
சொன்னவன் கண்ணன், சொல்பவன் கண்ணன்,
துணிந்து நில் தர்மம் வாழ..!
இந்த வளர்ச்சி ஒரு மரம் போன்றது. ஆகையால் எந்த நிலையில் இருப்பவருக்கும் அதன் கீழுள்ள அனைத்துல் அடங்கும். விஷ்ணுவுக்குள் சிவம் அடங்கும். ஆனாலும் வேரின்றி மரம் நிலைக்காது; பிரம்மம்; சிவம் இன்றி விஷ்ணு நிலைக்காது. விஷ்ணுவின் நிலையை அடைய வேண்டுமெனில் உபகிளைகளைப் பற்றாது, நேராக எல்லையை நோக்கி பயணிக்க வேண்டும்.
இதயத்தினால் இந்த உடல் இயக்கப்படுவதையே, விஷ்ணுவின் தொப்பிள் கொடியில் பிரம்மா இருப்பதாக வரையப்பட்டுள்ளது. இதன் பொருள் விஷ்ணுவுக்கும் மூலம் உண்டு.
மகாபாரதத்தில் ஸ்ரீ கிறிஷ்ணர்
மகாபாரதத்தில் பாண்டவர் பக்கம் ஸ்ரீ கிறிஷ்ணர் நிற்பதாக கதை வரும். ஆனால் அங்கே பாண்டவர் மட்டுமே இடம்பெறுவர். கண்ணன் நமது மனம் போன்றவன். அங்கே அர்ஜுனனுக்கு வழிகாட்ட மனம் என்னும் தேரை ஓட்டுகிறார் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார். இதே அமைப்பு உடலிலும் வரும். நமக்கு மூச்சாக இருந்து வழி காட்டுகிறார் கிறிஷ்ணர்.
பாண்டவர்; கௌரவர் என்பது பரம்பரை அல்ல. அது உருவகக் பாத்திரங்கள். பாண்டவர் என்பது மாண்டவர்கள் ஆவார். அதாவது தொடர்ச்சியாக கௌரவர்களால் ஏமாற்றப்பட்டு, பாதிப்புக்குள்ளான கூட்டமே ஆகும்.
உங்கள் கூட்டத்தை நீங்கள் சேர்ந்து கொள்ளுங்கள் உங்களுக்கு வேண்டியதை நீங்கள் தேடிக் கொள்ளுங்கள்.
பிரம்மா முதல் சிவன் ஈறாக விஷ்ணுவரை கடவுள் ஒன்றே! உங்களுக்கு பலன் தருபவற்றை மட்டும் நீங்கள் எடுத்துக் கொண்டு ஏனையவற்றை கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்.
ஆனால் இதுவும் உண்மை, தரையில் இருந்து கொண்டு வானத்தை தொட இயலாது. அதனால் படிப்படியாகவே நாம் பரம்பரையில் இருந்து முக்தி பெற்று மேன்மை நிலையை அடைய முடியும். நேரடியாக வெளிநாடுகளில் குடியேறினாலும் அதுவே உண்மை ஆகும். அதனால்தான் இன்னமும் இடைநிலைகளை விடாமல் கடைப்பிடிக்கும் கூட்டம் இருக்கிறது.
"வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு"
கலி முற்றும்
கலி என்னும் தீமைகள் அதிகரித்துக் கொண்டே செல்லும். இங்கே அவ்வாறு பீடிக்கும், வியாபிக்கும் கலியும் அதே கடவுள்தான். அதாவது கலியும் விஷ்ணுவே! சூனியத்தில் இருந்து ஆரம்பித்து பரந்து விரிந்து செல்லும் இந்தப் பிரம்மத்தில் குழப்பங்கள் அதிகரித்துக் கொண்டே செல்லும். எழுந்தமானமான தெளிவு இல்லாத பகுதிகள் அதிகம் தோன்றும். Entropy.
யுகங்கள் ஊடாக உணர்வுநிலை விரிவடைதல்
இலங்கையின் வரலாறும் பிரக்ஞையும்
ஆதியில், இலங்கை வெறும் நிலமாக இருக்கவில்லை; அது உலகின் இதயமாகவும் கருப்பையாகவும் விளங்கியது — பிரக்ஞை பிரியவும், விரியவும், பரிணமிக்கவும் கூடிய ஒரு குறியீட்டு வெளி. ஒன்றுமில்லாததிலிருந்து முதல் விழிப்புணர்வு எழுந்தது, யுகங்களின் கதையும் தொடங்கியது.
ஒவ்வொரு யுகமும் தனித்தவை அல்ல; ஒரு யுகத்தில் நிகழும் மாற்றங்கள் அடுத்த யுகத்தின் உருவாக்கத்திற்கு வித்திடுகின்றன.
அறைகளாகப் பிரிதல் (chambers)
பிற இனங்களின் வருகை
பரிணாம வளர்ச்சி (Evolution of perception)
இலங்கை என்பது ஒரு இதயம் போல இனங்களை சுத்திகரிக்கும் ஒரு இடமாகும். அங்கே பூரிவீகமாக குகன் என்னும் நந்தி வாசம் செய்கிறார். பிறகு அந்த இடத்தை பிற தேசத்து இனங்கள் ஆக்கிரமித்துக் கொள்கின்றன. இதனால் அது கருவறையாகவும் மாறுகிறது. அங்கே பல அறைகள் தோற்றம் பெற்று உலகம் போல இதயமும் பிரிவுறுகிறது.
தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்கள் இந்த உணர்வுநிலைச் சங்கிலியின் பரிணாமப் பாதையில் உருவான Intermediate stabilizations ஆகும்.
Yuga 1 – Single Chamber: The Seed of Awareness
மனிதனில் இருப்பு என்பது சூனியத்தில் இருந்து Eye / Kann / Eka எனும் ஒற்றைப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது.
வடிவம்: Ganesha முதல் கட்டமாக நந்தி / குகன் என்னும் வேடர்கள் இலங்கையில் வசிக்கிறார்கள். பிள்ளையாரின் தலை சிவனால் யானைத் தலையாக மாற்றப்படுகிறது. இதுவே இரண்டாவது யுகத்தின் ஆதார விதை.
Sound Code: 1 → Eka / Kann / Origin → Om
Yuga 2 – Two Chambers: Duality and External Engagement
உணர்வுநிலை இரண்டு அறைகளாகப் பிரிகிறது.
வடிவம்: Ganesha + Ganthan.
Agni (Hini): இரண்டு அறைகளுக்கிடையிலான உருமாற்றத் தொடர்பைக் குறிக்கிறது.
இப்போது அங்கே குமரன் என்னும் இனம் புகுந்து கொள்கிறது. குகன் மற்றும் குமரன் ஆகிய இருவரையும் சேர்த்து குற வேடர்கள் (கு-ரா.வண்ண பழங்குடிகள்) என்று கொள்ளலாம். இதன்போது Rama ஐ குகன் அழைத்து வந்து இராவணனை அழிக்கிறான். குமரனில் இராவணன் அழிக்கப்பட்டு விபீசணன் நிலை கொள்கிறான். வெறும் தன்னுணர்வு என்பது உலகத்தோடு தொடர்பு கொள்ளும் நிலைக்குத் தயாராகிறது.
Sound Code: 2 → Agni → Hini
குகன் - எலி / நந்தி
குமரன் - குரங்கு மகன் from Africa
Yuga 3 – Three Chambers: Triadic Awareness and the Third Eye
அமைப்பு மூன்று அறைகளாக விரிவடைந்து ஒரு முக்கோண சமநிலையை அடைகிறது.
வடிவம்: Kugan (Ganesha), Kanthan + Kumaran => மூன்று கண் Murugan.
Murugan (Muruha): நுண்ணறிவு. இங்கே மூன்றாவது கண் என்பது உடல் உறுப்பல்ல, இருமைக்கு அப்பாற்பட்ட ஆழ்ந்த ஞானம்.
இரண்டாம் யுகத்தின் இருமைப் போராட்டம் இங்கே ஒரு சமநிலையைத் தருகிறது.
வாசுதேவர், தனக்கும் இலங்கையின் பூர்வ குடி குகன் / தேவகிக்கு பிறந்த கண்ணனை இந்தியாவுக்கு அனுப்புகிறார். அடுத்த யுகத்தில் உருவாகப்போகும் நான்கு அறை அறிவுச் சமூகத்திற்கு இது அடித்தளம் இடுகிறது.
Sound Code: 3 → Murugan → Muruha
Yuga 4 – Four Chambers: Multidimensional Mind and Complex Society
உணர்வுநிலை நான்கு அறைகளாக முழுமை பெற்று, பல்பரிமாண நிலையை அடைகிறது.
வடிவம்: Kugan, Kanthan, Kumaran, மற்றும் Kannan (Krishna).
Krishna: தர்க்கம், உணர்ச்சி, உறவுமுறை மற்றும் செயல் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மேலாண்மைத் திறனைக் குறிக்கிறார்.
கண்ணன் மீண்டும் இலங்கை வந்து காளிங்கன் மற்றும் கம்சனை அழித்து தன்னுடைய ஆட்சியை நிறுவுகிறார். இந்த நான்கு அறைகளே மனிதன் தன்னையும் உலகையும் முழுமையாக அறியும் எல்லை.
Sound Code: 4 → Brahma → Bramha
Beyond Yuga 4 – Endless Expansion
இந்த நான்கிற்கும் மேலாக பிற நித்திய நிலைகள் (Eternal states):
5 – Shivan (Namasivaya): அகந்தை அழிந்து ஒன்றாதல்.
6 – Saravanan (Saravanabava): தூய அறிவுப் பிரவாகம்.
7 – Krishnan (Krishnaya Namaha): சிக்கல்களைக் கையாளும் தெய்வீக லீலை.
8 – Vishnu (Namonarayanaya): பிரபஞ்சப் பராமரிப்பு மற்றும் சமநிலை.
இந்த நிலைகள் ஒன்றன்பின் ஒன்றாக உருவானவை அல்ல; நான்கு அறைகளும் சரியாக அமைக்கப்பட்ட பிறகு, மனிதன் இந்த நித்திய அடுக்குகளை உணரத் தொடங்குகிறான்.
Lanka – Heart and Womb of Perception
இலங்கை என்பது வெறும் நிலமல்ல, அது ஒரு Processing field. அறைகளின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க:
இலங்கையின் Heart கண்களாக பிரிவுபடுகிறது.
Kann களின் எண்ணிக்கை பெருகுகிறது.
பிற இனங்களின் வருகை. பிறகு நாகரீகத்தின் பின் வெளியேறுகை அங்கே கருக்களின் வடுக்களாக பல கண்களை விட்டு வைக்கின்றன.
புராண நிகழ்வுகள் என்பவை உண்மையில் மனிதனின் உள்நிலை அறிவு வளர்ச்சியின் (Internal cognitive processes) குறியீடுகள் ஆகும். வரலாற்று ரீதியாகத் தோன்றும் இன அடையாளங்கள் என்பது இதன் வெளிப்பாடுகளே ஆகும்.
Final Insight:
One origin becomes many through time. Time creates chambers. Chambers create perception (Kann). Perception expresses as gods. Gods stabilize into identities. All exist within Lanka — the womb and heart of existence.
















No comments:
Post a Comment