Wednesday, April 15, 2026

Murugan is no more.
Shiva is the best god ever.
Kandhan and Aarumugam - Tamil Gods.
India failed to do its duty as a Hindu nation.
The Hindu - Buddhist Dual Face of Sri Lanka: Cock and Peacock.
Why do they want to destroy Murugan and Shiva?
Lineage of Murugan and Shiva is Karikalan.

"Forget it... The three-eyed Murugan died long ago. They drove away Deivayanai and Valli; only Kandhan remains, and even he is being targeted. As other continents grew distant, India reloaded Sri Lanka. I am the Shiva—the Kandhan—who takes prides from the Valli lineage and eats raw meat."

அட நீங்க வேறம்மா...

முருகன் என்னும் மூன்றுகண் செத்து பலகாலம் ஆச்சு.

தெய்வானை (குகன்), வள்ளி (குமரன்) இரண்டு பேரையும் விரட்டியாச்சு.

கந்தன் மட்டும்தான் மிச்சம். அவனுக்கும் இலக்கு (Sketch) வைக்கிறார்கள்.

ஏனைய கண்டங்கள் தொலைவான பின்பு (become busy), இலங்கையை இந்தியா மீழ் நிரப்பியது.

நான் வள்ளி குலத்தில் பெண் எடுக்கும், பச்சை இறைச்சி சாப்பிடுற, சிவன் / #கந்தன்.

# TamilNadu - Aarumugam
# Every god has a corresponding lineage.
# Murugan no more.

India failed to establish Tamil Nation in Sri Lanka as a Hindu nation.

There is a millennium of tradition in Sri Lanka: Tamil Hindus in the North and Sinhalese Buddhists in the South.

India failed to support establishing the tradition back as an Hindu nation. It means their government is not fair enough, unlike Shiva.

Shiva is the best and fair god ever. I love Shiva. The entire India, including the #Himalaya is the homeland of Shiva.

Indian people may still carry the blood of Shiva, but their government does not reflect him. This suggests that the Indian government is not under Shiva’s influence.

I would rather go with China / Russia as it reflects Shiva's character the more.

India, Are you a Hindu Country!
இந்தியா, நீ இந்து நாடா!

Again, I love Shiva, who does not need to be the Indian government.

Bharat to Krisna
Murugan to Kannan
Arrival of Aryans

All of this reflects that there must have been an incident which changed Indian ethnicity drastically.

# The arrival of the Aryans transformed India from Bharat to the era of Krishna.
# Hopefully, the Sikhs (Seekiyar) carry Shiva’s blood.
# Shivan.Monkey => Shi.key

And hence, eventually, Sri Lanka became under the era of Kannan instead of Murugan.

எங்கே போகுதோ வானம்;
அங்கே போகிறோம் நாமும்.

Mr. ஆறுமுகம் அப்பன், நீங்கள் Majority Group; வானத்துடன் போவீர்கள். கீழே முருகன் (மூன்றுகண்) எங்களையும் சேர்த்துக் கொள்ள மாட்டீர்கள்.

இதன் பொருள் போகி ஆகும். அதாவது பழைய நாகரீகம், கலாசாரங்களை எல்லாம் அழித்து, புதிய நாகரீகம் அமைத்தல் ஆகும். இப்படி அழிக்கப்படுபவர் வரிசையில் அடுத்து ஆறுமுகமும் வரும் தான். ஆனால், அதற்கிடையில் இந்த குறுகிய வாழ்க்கையை வாழ்ந்து விட்டு போவோம் என்பதுதான் தேவர்களின் கொள்கை. ஆறுமுகம் தேவர்களின் தளபதிதானே!

"Refreshingly Sri Lanka" என்று போட்டு வைத்திருந்தார்கள். அதன் பொருள் என்ன என்று இப்போதுதான் எனக்கு புரிகிறது.

முருகன் மற்றும் சிவன் குலம்
இவர்களை அழிக்க ஏன் தேவர்கள் அழிக்க நினைக்கிறார்கள்.

இவர்கள் கரிகாலன் பரம்பரை ஆவார்கள்.

• கரி - பிரம்ம குலம் / அசுர குலம் - not matured yet / older lineage from previous Yugas.
• காலன் - எமன் / B'eman.

ஒவ்வொரு மரண வீடுகளிலும் ஒப்பாரி வைத்து அழுவார்கள். ஆனால், மரணம் ஏற்படக் காரணம் இந்த கரிகாலர்களே ஆவார்கள். அதனால் அவர்களை அழிக்க நினைக்கிறார்கள்.

அசுர குலத்தில் காலனும் / எமனும்
தேவ குலத்தில் சித்திர புத்தனும்

அழிப்பது காலர்கள் ஆகினும் அதற்கான விதியை வகுப்பவர்கள் (Define) தேவர்கள் ஆவார்கள். அவர்கள் விதியை வகுத்து (Define) விட்டால், அதனை எத்தனை முறைகேடு செய்தாவது நிறைவேற்றுவார்கள். அல்லது எவர்களின் எதிபார்ப்பு மட்டம் உரிய வேளையில் பூர்த்தி செய்யப்படாது.

அதோடு முறைகேடு நடந்து விட்டால், அவர்களிடம் நியாயம் கேட்டுப் பிரயோசனம் இல்லை. அது அவர்கள் வகுத்த (Define) விதிக்கமைய, எதிர்பார்ப்பு மட்டத்தை பூர்த்தி செய்வதற்காக, அவர்களாலேயே செய்யப்பட்டதாக இருக்கும்.

விதியை அவர்கள் வகுத்து விட்டாலும், தெரிந்தோ தெரியாமலோ, ஆசை / சுயநலம் / கடவுள் அருளும் நிமிர்த்தம் அதனை நிறைவேற்றப் போவது கரிகாலர்களே ஆவார்கள். இது இயற்கையாக அமைந்த ஒன்று. ஆனால், இதனையே பாடமாக கற்றுத் தேர்ந்த தேவர்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்துவது அவர்கள் சாதூர்யம் ஆகும்.

Adhitya Karikalan - Vikram

ரஜினி: அம்மா வந்து சொன்னால்தான் அப்பாவின் பெயர் தெரியுமடா!

ஊரும் பழனி அப்பா
பேரும் பழனி அப்பா

கரிகாலன் - உங்கள் அம்மையப்பன் பெயர்.
அவுஸ்திரேலியாவில் இருந்து கரி;
ஆபிரிக்காவில் இருந்து காலன்.

தேவ.நா.கரி (Devanagari) என்பது இந்தி, சமஸ்கிருதம், மராட்டி, நேபாளி உள்ளிட்ட பல இந்திய மொழிகளை எழுதப் பயன்படும் ஒரு பழமையான, இடமிருந்து வலமாக எழுதப்படும் வரிவடிவ முறைமையாகும்.

ஆறுதலை வேண்டு கின்றோம்
ஆறுதலை சாமியப்பா!

மோசமாக மாறி வரும் உலகம்
அம்பலமாகாத அவலங்கள்
சிங்கப் பெண்ணே, ஒரு முறை தலை குனி 🥺

• நீ கற்புக்கரசி கண்ணகியா?

• சா சா! நீ ஒன்னும் கவலைப்படாத...!

இப்பல்லாம், கெட்டுப் போன பிறகுதான் வாழ்க்கையின் வளர்ச்சிக்கான கதவுகளே திறக்குது. I mean the license.

• உனக்கு புது Culture பற்றி தெரியாதா?
Free Breathing Sex Culture.

நல்லவங்கள உள்ள சேர்த்துக்கிறதே இல்லை. அதுக்காக ஆண்டவன் பொய் எல்லாம் சொல்ல வேண்டி இருக்கிறது. Ragging முதல் கொண்டு அநேகமான வாழ்க்கையின் படிநிலைகளில் Sex ஐ ஒரு அங்கமாகவே வைத்திருக்கிறார்கள். அதனால்தான் சனத்தொகை பெருகிறது.

I mean Refreshing Sex Culture. மூச்சு விடாமல் Hold பண்ணிக் கொண்டிருப்பவர்களை அசுரர் என்று வகுக்கிறார்கள். அவர்கள் உடலிலும் மனதிலும் அழுக்குகள் தேங்கிப் போய்விடுமாம். அதனால், அவர்களுக்கு முன் ஜென்ம பகை எல்லாம் ஞாபகம் வந்து, சிவனாக மாறி, பழி வாங்க தேவர்களை துரத்துவார்களாம்.

ஆனால், நம் உள்ளூர் கடவுள் அவர்களிடம் இருந்து பாதுகாக்க, கண்ணகி, கற்பு, அம்பலம், ஆகிய ஆயுதங்களைக் கையில் எடுக்கிறார். உங்களுக்கு இவை பற்றி தெரியாமலும் நீங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நிலையிலும் இருந்தால், கண்டிப்பாக உங்களையும் கடவுளே காப்பாற்றி வைத்திருக்கிறார் என்று பொருள்!

உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்

நிலவு உலாவிய நீர்மலி வேணியன்

அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்

மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்

அம்பலத்து ஆடுவான்; இப்ப சொல்லுங்க, சிவனில் எவ்வளவு கோபம் இருக்கும் என்று 😂🤣

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...