சிவன் ஏன் ஞானப் பழத்தை பிள்ளையாருக்கு கொடுத்தார் தெரியுமா? அதற்கு அவர் மட்டுமே சரிப்பட்டு வருவார் என்பதனால் தான். சிவனை பிரதிநிதித்துவம் செய்ய யாராவது வேண்டும் அல்லவா!
ஞானம் என்பது எப்போதும் தர்மத்தை சார்ந்தது அல்ல. தன்னுடைய சொந்த கருவில் உருவான பிள்ளை இதனை ஏற்காது. ஜனத்தொகை அதிகரிக்கும் உலகில், சாணக்கியமாக ஏமாற்றி தன்னை வளர்த்துக் கொள்ள, சற்று குறைவான தூர நோக்கு பார்வை மற்றும் குறைவான அனுபவம் வேண்டும். அதனால் தான் இளம் பிள்ளையான கண்ணை.பதி இடம் ஞானப்பழத்தை கொடுத்தார்.
பழக்கதை ஒரு Outdated Story
அடிப்படை உண்மைகளான வேதத்தின் ஒரு பகுதி
அது ஒரு பழைய படிப்பினை கதை அல்லது அடிப்படை உண்மைகளான வேதத்தின் ஒரு பகுதியாகும். அதாவது இலங்கையில் பிள்ளையார் (குழந்தைகள்) மாறிக் கொண்டே இருக்கும். இலங்கைக்கு கருவுறும் குழந்தைகளை பூமியில் தோன்றுவதாக கொள்ளலாம். ஆனால் அவை இந்தியா (கைலாயத்தில்) பிறக்கின்றன.
அவை விரைவிலேயே சிவபதம் என்னும் முக்தி (முத்தீ - 3 eyes) அடையும். அதாவது இலங்கைக்கு பிறக்கும் குழந்தைகள் இந்த உலகத்தில் நெடுநாள் வாழாது, கழுத்துப் பகுதியிலேயே அழிந்து போகின்றன. இதனை உற்று நோக்கினால், உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல், சிவனுக்கு கீழே இருந்த பழைய நாகரீகங்கள் அழிவது புரியும். பழையன மண்ணுள்ளே கழியும். புதிய வானம்.
அடுத்ததாக பழத்தை வாங்கிக் கொண்டு வரிசையில் நிற்பது சிங்களவர். இவை எல்லாம் எப்போது வழமைக்கு திரும்பும் என்றால், அது இந்த உலகமே அழிந்து மீண்டும் நாகரீகம் ஆரம்பிக்கும்போது, மீண்டும் கதை ஆரம்பிக்கிறது. அந்த வகையில் இவை எல்லாம் இயற்கையின் ஒரு அம்சம் ஆகும். எல்லாம் மாயை!
தாங்களே கணபதி என்று சொல்லும் சிங்களவர்
ஆனைக்கும் அடி சறுக்கும். ஏற்கனவே தமிழ் சறுக்கி பெரும்பகுதி இந்தியா சென்று விட்டது. அப்போ present almighty, பல கண்கள் கொண்ட மயில் கண்ணனுக்கு சறுக்காதா... அது அவ்வளவுதான்; கருவிலேயே கதை முடியவிருக்கிறது.
ஆனால், இப்போ கண்ணனோ, தான் தான் பிள்ளையார் என்கிறானே ஏன்? இறுதியாக இலங்கையில் மொத்தம் 9 கண்கள் (மாகாணங்கள்) இருந்தன. அதில் முதன்மையான கந்த கோட்டம் (கண்.தான் - யாழ்ப்பாண இராஜ்ஜியம்) உம் உள்ளடக்கம். உலகமே தமிழை குறி வைக்க இதுவே காரணம் ஆகும்.
தமிழைக் குறி வைக்கும் உலகம்,
பழைய நாகரீகத்தை சேர்த்த அசுரர்களை,
அழித்து போகி கொண்டாடுவது ஏன்?
உலகம் பரந்து விரிந்து சென்று விட்டாலும், அதன் பிடி இன்னமும், கடைசியாக மத்தியில் (இந்தியாவில்) ஆண்ட சிவனின் சந்ததியான தமிழர் கையில் இருக்கிறது. அதனை அவர்கள் அறியாமல் இருக்கலாம். All of them gods.

Power at People:
Head Count Decides Orders and Justices
உலகமே மத்திய ஆட்சியில் இருந்து நீங்கி Democracy என்னும் கண்ணனின் ஆட்சிக்கு உட்பட்டு விட்டாலும் கூட, Lineage Hierarchy இல் பழையான தமிழர்கள் கையில் இந்த உலகமே கட்டுப்பட்டு நிற்க வேண்டி இருக்கிறது. அதாவது பரம்பரையின் தொன்மை ஒழுங்குக்குக் கட்டுப்பட்ட அதே பழைய கடவுளின் ஆட்சி ஒழுங்கு.
ஆழப்போறான் தமிழன்; உலகம் எல்லாமே! 🤔
சிவனை பழிவாங்கும் முருகன்.
பழத்தை பெற்றுக் கொண்ட கணபதியே தமிழர்.
தமிழர் நாகரீகம் Outdated; இன்று தமிழர் அசுரர்.
Stuck in the ###.
பழத்தை முழுமையாக பிள்ளையாருக்கு கொடுத்ததற்குத்தான் முருகன் சிவனை பரம்பரை பரம்பரையாக துன்புறுத்துகிறானா!
உண்மையில் சிவனிடத்தில் அந்த பழத்தை வாங்கிய கணபதியே நாம்தான்; தமிழர் தான். அதனை அவர்களின் அரிச்சுவடியே விளக்கும். அப்போது இலங்கையில் மட்டுமே தமிழ் இருந்திருக்கிறது. இப்போது தமிழர் எங்கே இருக்கிறார்கள். அடுத்தது என்ன ஆவார்கள்?
இன்று ஆறுமுகம், கந்தன் என்று இருக்கிறார்கள். நாளை சிவன் என்று ஆவார்கள். முடிந்தால் அடுத்த நிலைக்கும் செல்லலாம். அல்லது தமிழ் தோற்று மண்ணுள் புதையுண்டும் போகலாம். வாழ்க்கை ஒரு போட்டி நிறைந்த போர்க்களம்; தனி ஒருவருக்கு மட்டுமல்ல; தமிழ் குழந்தைக்கும் தான்.
அறிவிப்பது குரு; சாதிப்பது மாணாக்கன்.
தோற்றவர் தேடிக் கொள்ளும் காரணங்கள்.
வாத்தி Coming ஒத்து!
ஜெசிக்கா!
என்னை பார்த்தால் Unfair God மாதிரி இருக்கா? நான் ஞானப் பழத்தைத்தான் கொடுத்தேன்! இடத்தை நீங்கள் தான் உங்கள் வல்லமை கொண்டு ஆக்கிரமிக்க வேண்டும்; ஆழ வேண்டும். உங்கள் தர்மத்தையும் காத்துக் கொண்டு அதை செய்ய முடிந்தால் செய்யுங்கள். கோட்டை விட்டு விட்டு என்னை வந்து 'மூத்தவனுக்கு முழுக்கக் கொடுத்தேன்' என்கிறீர்கள்.
நான் இதயம் என்னும் மூலன். நீங்கள் #நானாகவே இருக்க விரும்பினால்; மாட்டை கட்டி வைக்கும் நிலைக்கம்பு / கொட்டகைக் கம்பாக இருக்க விரும்பினால், எப்படி இந்த கலி உலகில் உங்களால் பழத்தை வெல்ல இயலும்.
கட்டவிழ்த்த வேங்கையாகவிரு! கட்டுப்பாடு தாண்டி விடாதே!
வெல்லும் மார்க்கம் என்ன என்பது ஞானம். அதை கணபதிக்கு சிவன் கொடுத்தார். உங்களால் வெல்ல முடியாது போகின், நீங்கள் அழியும் தருவாயை அடைந்து கொண்டிருக்கின்றீர்கள் என்றே பொருள். உங்கள் இனம் சாணக்கியமாக நடந்து கொள்ளவில்லை.
நான் குருவாக ஞானப் பழத்தை தான் கொடுத்தேன்! வெற்றி அடைந்தது அவர்கள் தான். நீங்கள் தோற்று விட்டு என்னை குறை சொன்னால், நீங்கள் முட்டாள்கள் என்று ஆகாதா!
Always a pressure given by the world,
to feed their hunger
and it's natural.
If you gave up or Surrendered,
You're might be one day meal for them.
Never ever give up.
History overwrites...
நல்லா பழுக்கக் காட்சிப் போட்டு...
Do anything atmost to save your side
ஆனைக்கொரு காலம் வந்தால் பூனைகொரு காலம் வரும் ❤️
Chenni Kula Nagar Vaasan...
#Pandi.cula Nagar Vasan
#Pandiculation
King Dutugemunu built statue for Ellalan after defeating him.
Jesus Christ, Karna and King Baari sacrificed their lives so others could live better.Old lineages are like Fossit Fuel gold; All of them are gods!
If you cannot compete with the world, better be a good meal for them.
It's like, "Oyata barinm mata denne"
Mata'nm baa! 😃
யார் பெத்த பிள்ளையோ, தான் செத்து என்னை வாழ வைக்கிறான்... என்பது போல...
Do you know why Shiva gave the fruit of wisdom to Pillaiyar? It was because only he would be the right fit for it.
Knowledge is not always rooted in Dharma, and the direct nucleus of Shiva's own essence would never accept such a thing. In a world of increasing population, where one must skillfully deceive oneself to prosper, a person actually requires a little less foresight and a little less experience. This is why Shiva gave the fruit of wisdom to his young child, Kannai-Pathi (close your eyes a little).










No comments:
Post a Comment