Wednesday, April 15, 2026

கலியுகம்: இமயம் வரை வளர்ந்த கயிலாய சிவன் தென்னாட்டுக்குள் குறுகினான்.

இந்தியா சிவனைப் பிரதிபலிக்கவில்லை; விஷ்ணுவின் மூளையே சுற்றி உள்ள நாடுகளைப் பலவீனப்படுத்துகிறது.

தமிழ் எங்கிருந்தோ வரவில்லை; அது இலங்கையில் தோன்றிய மூத்த சிவனின் மொழி.

கௌரவர்களின் Majority Democracy: 10 பேர் உல்லாசமாக வாழ 100 குட்டிகள் முட்டுக் கொடுக்கும் நிலை.

விஷ்ணு என்னும் மோகினியிடம் சரணடைதல் என்பது ஒரு நெடுங்காலச் சிறை.

இலங்கை இன்னமும் கர்ணன் தான்; இருந்ததை தானமாக வழங்கிவிட்டு விஷ்ணுவிடம் தஞ்சம் கோரும் அவலம்.

வரலாறு என்பது வெறும் கடந்த காலம்; அது நிரந்தர சாசனம் இல்லை.

பழக்கதை எல்லாம் நிரந்தர சாசனம் இல்லை; வரலாறடா! வரலாறு என்பது கடந்த காலம்.

கதைச் சுருக்கம்

இந்தியா சிவனைப் பிரதிபலிக்கவில்லை; விஷ்ணுவின் மூளையே சுற்றி உள்ள நாடுகளைப் பலவீனப்படுத்துகிறது

எதிரிகளைப் பலவீனப்படுத்துவது சிங்கத்தின் அல்லது சிவனின் குணம் அல்ல. ஆனால் தற்போது இந்தியாவில் மேலோங்கி அதனை ஆட்சி செய்யும் விஷ்ணு-சிவன், தன் விஷ்ணுவின் மூளையின்படி சுற்றி உள்ள நாடுகளைப் பலவீனப்படுத்துகிறார். இந்தியாவைச் சுற்றி உள்ள எந்த நாடும் உருப்படியாக இல்லை.

தமிழ் எங்கிருந்தோ வரவில்லை; அது இலங்கையில் தோன்றிய மூத்த சிவனின் மொழி

தமிழர் ஆப்பிரிக்காவில் இருந்து வரவில்லை. காலத்தால் ஒதுக்கப்பட்ட பாண்டவர்களில் ஒருவர் அந்த நிலத்திலேயே உருவாக்கிய மொழி தமிழ். தமிழ் மூத்த சிவனின் வழி தொடர் இளைய சங்கரனின் மொழி. அது முருகன் என்று இலங்கையில் பல பாகங்களில் வேரூன்றியது.

கௌரவர்களின் Majority Democracy: 10 பேர் உல்லாசமாக வாழ 100 குட்டிகள் முட்டுக் கொடுக்கும் நிலை

Democracy என்பது ஒரு Failed System. ஆசைக்கும் பேராசைக்கும் நடக்கும் போரில் பேராசையே வெல்லும். பன்றி குட்டி போட்டதுபோல 100 குட்டிகள் போட்டு அடிமையாக விட்டு, அதில் 10 குட்டி மட்டும் உல்லாசமாக வாழும் நிலைமை இது.

விஷ்ணு என்னும் மோகினியிடம் சரணடைதல் என்பது ஒரு நெடுங்காலச் சிறை

ஒவ்வொரு படிதாண்டலிலும் நிபந்தனைகள் வைக்கும் விஷ்ணுவிடம் சரணடைந்து ஊமைகளாகும் சிவன் மற்றும் பிரம்மா. இன்றைய நாளில் சரணடைய வலிமையான, நடுநிலையான கடவுள் உலகில் எவரும் இல்லை.

இலங்கை இன்னமும் கர்ணன் தான்; இருந்ததை தானமாக வழங்கிவிட்டு விஷ்ணுவிடம் தஞ்சம் கோரும் அவலம்

கர்ணன் என்பது இலங்கையில் பிறந்த வேற்று தேசத்து கரு. அவன் தன்னுடைய இரத்த உறவுகள் காரணமாக இலங்கை வளங்களை தானமாகப் பிற தேசத்துக்கு அனுப்பி வந்தான். இன்றும் எல்லையில் விஷ்ணுவின் ஆட்சிதான் நடக்கிறது.

வரலாறு என்பது வெறும் கடந்த காலம்; அது நிரந்தர சாசனம் இல்லை. சிவன் கொடுத்த மாம்பழக் கதை.

கதை எழுதி ஏமாற்றி அபகரிக்கும் சித்திர புத்திரன் விளையாட்டே அன்றி வேறொன்றும் இல்லை. நில உரிமை முழுவதும் தமிழர்களிடம் இருக்கும்போது வெறும் கதை எழுதி அபகரிக்க முடியாது. வரலாறு என்பது ஒரு Dead Record மட்டுமே.

விரிவான விளக்கங்கள்

Geographically India is Shivan.
இந்தியா சிவனை பிரதிபலிக்கவில்லை.

• Shiva - Vishnu
• Shiva - Shiva
• Shiva - Bramma

India Shiva's regions Supposed to be

India Shiva's regions current situation

Orange Region supposed to be major. The ruling party supposed to be Shivan.

சுற்றி உள்ள நாடுகளை பலவீனப்படுத்தும் இந்தியா
மற்றைய நாடுகள் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை.

இது சிவ குணம் அல்ல. இதனை இன்னும் அந்த நாடுகள் உணரவில்லை. உலகை ஆள்பவன் தன்னை யாரும் மிஞ்சாமல் இருக்க பெரிய/பலம் வாய்ந்த நாடுகளை அதனை சுற்றி உள்ள நாடுகளுடன் பகை கொள்ள செய்வான். ஆனால் தற்போது இந்தியாவில் மேலோங்கி அதனை ஆட்சி செய்யும் Vishnu-Shiva தன் விஷ்ணுவின் மூளையின்படி, சுற்றி உள்ள நாடுகளை #பலவீனப் படுத்துகிறார். இந்தியாவை சுற்றி உள்ள எந்த நாடும் உருப்படியாக இல்லை. எதிரிகளை பலவீனப் படுத்துவது சிங்கத்தின், சிவனின் குணம் அல்ல.

இந்தியாவும் அதையே செய்கிறது.
Submissive Relationship became popular usual
Its strenthen the party and make paths to steal more.
Bill Gates

இந்தியாவை சரணடைந்த (Asylum) இராவணனுக்கு (Shiva-Bramma)இடம் அழிக்கும் இந்தியா அவர்களுக்கு இடம் அளித்து விட்டு, அவர்களின் செலவுகளுக்கு Bill இனை இலங்கைக்கே அனுப்புகிறது. இந்தியாவின் தென்னாடு மட்டுமே சிவன் என்று பொய் சொல்லி நம்ப வைக்கிறது.

இமயம் வரை வளர்ந்த கயிலாய சிவன் தென்னாட்டுக்குள் குறுகினான். #கலியுகம்

விஷ்ணுவின் Intelligence பேராசை உலகை பிடிக்கிறது.

இந்தியாவிற்கு எங்கிருந்து வந்தார்கள், வந்தேறி தமிழ்க் குடிகள்.
தமிழர் ஆபிரிக்காவில் இருந்து வரவில்லை.
காலத்தால் ஒதுக்கப்பட்ட, மாண்டவர் - பாண்டவர்களில் ஒருவர்
மாண்டவர் அந்த நிலத்திலேயே உருவாக்கிய மொழி தமிழ்.
ஆனால், அதன் மொழி வேர்கள் இந்தியாவில் இல்லை; ஏன்?

தமிழர் ஆபிரிக்காவில் இருந்து வந்து இந்தியா, இலங்கையில் குடிபுகுந்தாக சொல்கிறார்கள். தமிழர் எங்கிருந்தோ வரவில்லை. தமிழ் மொழி, அதே தேசத்து பிற மொழிகளைக் குடித்து, அந்த தேசத்திலேயே தோன்றியது. மற்றையபடி அவர்களின் இரத்தம் அதே தேசத்தை சேர்ந்தது. அதற்கு ஒரு காரணமும் ஏற்பட்டது.

சிவன் மகன் முருகன். முருகன் இந்தியா சேர்ந்து ஆறுமுகம். என்றால் தமிழின் / சிவனின் வேர்கள் இந்தியாவில் எங்கே? அது உலகம் முழுவதும் இருக்கிறது. காரணம் தமிழ் தோன்றும்போது அது இலங்கையில் இருந்தது. தமிழ் மூத்த சிவனின் வழி தொடர் இளைய சங்கரனின் மொழி. பல இனம், மொழிகளின் நதிகளின் சங்கமத்தில் தோன்றிய மொழி தமிழ்.

சிவன் மகன் கந்தன் (சிவன் .தமிழ் / கண்.தமிழ்) வளர்த்தெடுத்த மொழி தமிழ். பிறகு அது முருகன் என்று இலங்கையில் பல பாகங்களில் வேரூன்றியது. தமிழின் வேர்கள், ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, இந்தியா போன்ற பல மொழிகளில் இன்னமும் காணப்படுகிறது. அதனை முழுமையாக வளர்த்தெடுத்தபோது, அதை கண்டு பிற இனங்கள் பொறாமை கொள்ளும்போதெல்லாம் (present tense) தமிழுக்கு அழிவு நிகழ்கிறது. இப்போது புதிய மொழி உருவாக்குவதில் யாருக்கும் ஈடுபாடு இல்லை.

பூமிக்கு கடைசியாக வந்த வந்தேறு குடி விஷ்ணு. சிவன் அல்ல ஓ...ம்.

ஆதாரம் மேற் கண்டவாறு!

வந்தேறு குடி விஷ்ணு.
யாரும் வந்தேறு குடிகள் அல்ல.

எல்லோரும் தாயின் கருவறையில் இருந்து வந்தவர்கள்; யாரும் நிலத்தில் முளைத்தவர்கள் அல்ல. உலகம் பூச்சியத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. அதன் பரம்பலில் (Dispersal) எல்லோரும் பரவி செல்லத்தான் செய்கிறார்கள். என்றால் எல்லோரும் வந்தேறு குடிகள்தான். சமவுரிமை, Human Rights, Democracy வகுத்த நீ - அவரவர் நிலத்தை அவரவர்களுக்கே தர வேண்டும். அதன்படி, தமிழர்கள் பெயரில் இருக்கும் நிலங்களை தனிநாடாக / தனி மாநிலமாக தந்தால் என்னவாகி விடப் போகிறது. பரம்பரை-RACIST கௌரவர் சாத்தான், முழுவதும் வேற்றுகருவால் ஆல் நிரம்பிய இலங்கை என்னும் கர்ணனை, அவன் நலம் கருதி தத்தெடுத்தானாம்.

பாண்டவர் (Minority) மற்றும் கௌரவர் (பரம்பரைகள்) (Majority)
சங்கரனுக்கு ஏதுகுலம். சங்கரன் தெரு.
கௌரவர் பாண்டவர்க்கு உரிமை மறுப்பது ஏன்?
காட்டிக் கொடுப்பவனுக்கு தரமுடியாது என்பது பொய்.
பரம்பரை Majority திமிர் காட்டுகிறான்.
அடுத்து இனப்பெருக்க தடை செய்வான்.

எல்லோருக்கும் குருவாக வந்து கற்றுத் தந்து, படி அளந்த, தந்தை தாயுமான சங்கரன், ஆட்சி கௌரவர் கைக்கு போனபின் (Democracy), உலகாண்ட சங்கரன் தெருவுக்கு வந்தான்.

இலங்கையில் இரண்டு மத இராஜ்ஜியங்கள் இருந்தது என்று தெரிந்தும் அதனை கொடுக்க மறுப்பது ஏன்!

விஷ்ணுவுக்கு அதையும் அபகரிக்கும் ஆசை உண்டு. ஏனெனில் அவர்களின் நாகரீக சுழற்சி மற்றும் அவர்களுக்கு பாண்டவர்கள் ஒப்புக் கொள்ளாமை காரணம் ஆகும்.

இன்று இவ்வாறு இருக்கும் இந்த ஆக்கிரமிக்கும் கூட்டம் 1000 வருடங்களின் முன்பு, 2000 வருடங்களின் முன்பு சுத்தமாக இருந்திருக்குமா! அப்போதும் இதே திருட்டு ஆக்கிரமிப்பையே செய்திருக்கும். இதன் பொருள், பாண்டவர் இராஜ்ஜியம் அன்று முதல் குறுகியது ஒழிய வளர்ந்தில்லை.

வெளிப்படையாகும் ஆரியர் ஆக்கிரமிப்பு

சிவனை விழுங்கிய, புதிய இந்தியாவின் கௌரவர்கள், இப்போதும் ஒரு King ஐ வைத்து, நர்த்தன நடராஜனுக்கு, இராஜ்ஜியம் கொடுக்கப் போவதாக சொல்கிறது. ஒவ்வொரு முறையும் புதிய ஆரிய சக்கரவர்த்தியை வைத்து ஆட்சி செய்யும் இந்தியா பிறகு அந்த இராஜ்ஜியத்தையும் தன்னுடைய புதிய இரத்ததால் மீழ் நிரப்புகிறது.

இவை எல்லாம் மாற்ற முடியாத இயற்கையின் விதிகள்தான். வலியவன் வாழ்வான். ஆனால் வெறும் புத்தக படிப்பை மட்டும் கவனத்தில் கொள்ளாது, உள்ளார்ந்த ஞானம் மற்றும் அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டால் நமக்கு வரும் இழப்புகளை தவிர்த்து கொள்ளலாம். இந்த மாற்றத்தை Smooth ஆக செய்து, அதிலே நாமும் எம் இனமும் Survive ஆக முடியும்.

நீ யாருடைய பிள்ளை (பிள்ளையார்)?
எந்தப் பரம்பரை?
பிள்ளைக்கு வேலை இருக்கு;
சங்கரனுக்கு வேலை இல்லை.
முருகன்: எனக்கு Skills Set இருக்கு.
கௌரவர்: நாங்கள் உன்னை லூசாக்குவமே!

சிவனை இலங்கை முருகன் பகைக்கவில்லை
தமிழ்நாடு ஆறுமுகம் - ஆதி அருணாசலம் / தமிழ் சிவன்
இப்போது Democracy இல் யார் சிவனை பகைத்தார்.
சிவன் பிள்ளையாருக்கு பழம் கொடுத்தார்.
ஆனால், #கந்தனே சிவன் தானே!
#கந்தன் நிலத்தை, அதன் இருப்பு அறிந்தும் தரமறுப்பது ஏன்?

முழுவதும் கதை என்னும் விதி எழுதி, திக்கற்று இருப்பவர்களுக்கு ஒரு திசையாக அமைந்து ஏமாற்றி அபகரிக்கும் சித்திர புத்திரன் விளையாட்டெ அன்றி எதுவும் இல்லை. நில உரிமை முழுவதும் தமிழர்களிடம் இருக்கும்போது சிவன் பழத்தை ###னா? காசுக்கு வாங்கிய நிலத்தை, சீதனம் கொடுத்த நிலத்தை, பண்டமாற்றில் கை மாற்றிய நிலத்தை இலகுவாக வெறும் கதை எழுதி திரும்ப அபகரிக்கிறாயா கௌரவர்!

கதை புண்ணாக்கு. அது எல்லாம் நிரந்தர சாசனம் இல்லை; வரலாறடா! வரலாறு என்பது கடந்த காலம்.

Story is bullshit. That's not a permanent charter, you dog! That's just history. History is the past. Not always true. It’s never active always; it’s just a dead record.

இதை எல்லாம் நம் சிங்கள தமிழ் மக்கள் நம்பி ஏமாந்தார்கள் என்றால், எவ்வளவு அடிமுட்டாள்கள்; கடைந்தெடுக்கப்பட்ட முட்டாள்கள்.

சிவனை முருகன் பகைத்தான் என்று கதை எழுதி, உலகத்தை கூட்டி, தமிழை குறி வைக்கும் இந்தியா. இந்தியாவில் இருப்பது முருகனே அல்ல. இந்திய தமிழர் ஆறுமுகம் ஆகும்.#

இன்று இந்தியாவில் சிவனே இல்லை. "#இலங்கையில் #முருகன் என்னும் #தமிழை" வளர்த்த சிவன் அங்கு இல்லை. அங்கு வேரூன்றியுள்ளது, வெண்ணெய் திருடும் Shiva-Vishnu ஏ ஆகும். அதிலும் Democracy மூலம் ஆட்சியை பிடித்து, ஆட்சியில் உள்ளபோது #ஆசை மற்றும் #திருட்டு கொண்டு, நாட்டை சூறையாடி, தம் இனத்தை வளர்த்தெடுத்து அதனையே Majority ஆக்கி அப்படியே சிவனை மீழ்நிரப்புவர்.

Kanthan - Aarumugam Tamil

கௌரவர்களின் Majority Democracy ஒரு Failed System

இதனால் தான் Democracy is a failed system since a long ago. Democracy இல் ஏமாந்த மக்கள். ஆசைக்கும் பேராசைக்கும் நடக்கும் போரில் பேராசையே வெல்லும்.

பன்றி குட்டி போட்டதுபோல 100 குட்டிகள் போட்டு அடிமையாக விட்டு அதில் 10 குட்டி மட்டும் உல்லாசமாக வாழும் நிலமை. அதற்கு முட்டுக் கொடுக்கவே 100 குட்டிகள்.

நியாயம், Humanity, சமத்துவம், Human Rights
உலகையே #ஏமாற்றும் #அமெரிக்க #Original #விஷ்ணு.

அப்படி எனில், நாடு இருந்தது என்று முழுமையான ஆதாரம் காட்டப்படும் போது இலங்கையில் தமிழருக்கு தீர்வை பெற்றுக் கொடுக்காதது ஏன். இல்லை என்றால் ஆதாரம் சொல்லா விட்டால் அவர்களுக்கு தெரியாதா?

Middle Class வலிய நாடுகளை மேலும் வளர விடாமல் தடுக்க அவருக்கு இடையே போர்களை மூட்டும் அமெரிக்கா, அந்தப் போருக்கு தானே நடுவராக வந்து தனக்கு சாதகமான தீர்ப்பை வழங்குகிறது. இந்தியா அதற்கு சோரம் போகிறது.

உலகை பீடிக்கும் ஆசை/அழிந்து போகும் நியாயம்.

இதன்படி

• Vishnu-Vishnu
• Vishnu-Shiva
• Vishnu-Bramma

இவையே ஒவ்வொரு முறையும் உலகை Replace செய்யும்.

வெற்றிக்கு Sex நிபந்தனை வைக்கும் கலி விஷ்ணு.
சரணடைதல் என்பது நெடுங்கால சிறை.

விஷ்ணுவிடம் சரணடைந்து ஊமைகளாகவும் சிவன் மற்றும் பிரம்மா! ஒவ்வொரு படிதாண்டலிலும் நிபந்தனைகள் வைக்கும் விஷ்ணு.

10 வருடங்கள் ஜெசிக்கா உருவில் ஏமாற்றிய மோகினி. காலில் விழுந்து கெஞ்சியும் மௌனம் காத்த ஜெசிக்கா. ஒரு No சொல்ல துப்பில்லாத நிலைமை.
அம்மா அம்மா என்று கெஞ்ச நெஞ்சை மூடி வைத்த இரக்கம் இல்லாத அவள்,

"தாய்மை உணர்வு சிறிதும் இல்லாத பெண்."

நீ தமிழச்சி என்று சொல்லிக் கொள்ளாதே! தமிழில் பாடாதே! கேட்க யாரும் வர மாட்டார்கள்.

இன்றைய நாளில் சரணடைய வலிமையான, நடுநிலையான கடவுள் உலகில் எவரும் இல்லை. எவரும் இல்லை.

இந்தியாவை ஆட்சி செய்து இந்தியாவையே சூறை ஆடி, இந்தியாவையும் மாண்டவர் / வறுமை தேசமாக மாற்றும் விஷ்ணு.
மனிதனின் ஆசை என்னும் சாத்தான்.

Increasing power and intelligence favor capitalist/gauravs ever. அதற்கு இந்திய தேசமும் விதி விலக்கல்ல.

Central இல் செல்வத்தை குவிக்க, அண்டை நாடுகளில், தமது கரையோரங்களில் சதிகள் செய்து திருடுவர். இதன் Curve Bell போல இருக்கிறது. காலத்துடன் அதன் மையம் பாரீஸ் Tower போல விண்ணை தொடுகிறது. நாசமாகப் போகும் சிவராமனின் நிலம்.
#சிவ.ராம.கிறிஷ்ணன் / சிவ.சூரிய.நாயாயணன்

நிபந்தனை வைத்து சிறை வைத்து நகர்வுகளை முன்னெடுக்கும், திருட்டு மோகினியின் ஓம் நமோ நாராயணாய

நா ராஜா நா - (நான் ராஜா Na) தான். அதானே, அதெப்படி ஒரு நீதி, தர்மம் மறந்த சுயநலவாதி ராஜா ஆக முடியும்! அடிமைகளை ஒன்று திரட்டி, திருடி விட்டு, அந்த அடிமைகளின் சுமையை சிவனின் தலையில் போட்டு நழுவ முடியுமா... நாராயணா!

பிச்சை எடுக்கு நிலை வரை வெளிநாடுகளில் கைவிடப்பட்டு, Surrendar ஆக வைக்கும் விஷ்ணு செய்யும் அவலம்.

சிவனின் காலில் நசுங்கிய இலங்கை வேந்தன்
இராவணனுக்கு இடமளித்த #சிவன்
தேவர்களின் தேரை இரு அடிகள் பின்நோக்கி தள்ளிய கர்ணன்
அங்கே விட்டதை இங்கே பிடிக்கும் #இந்தியா
இருந்தாலும் இலங்கை இன்னமும் கர்ணன் தான்

எப்போதும் இலங்கை இந்தியாவின் அழுத்தத்தின் கீழேயே இருந்துள்ளது. அது ஆரம்பத்தில் நியாயமான ஒன்றாக இருந்தது. நாகரீகமற்று இருந்த இலங்கையருக்கு ஞானம் அளித்தது இந்திய சிவனே ஆவான். அதற்கு நன்றிக் கடனாக அதன் அதீத புத்தி மற்றும் சக்தியின் கீழ் இயங்க வேண்டியது கட்டாயமாக இருந்தது. ஆனால் இப்போது சிவனே அங்கு இல்லை. அவனை அழித்து விட்டார்கள்.

சிவனின் காலில் மிதிபட்டு, சாமகானம் பாடி நிலம் பெற்றான் இராவணன். இதனை கர்ணன் அங்கே 2 அடிகள் ஆக்கிரமித்ததாக இந்தியா சொல்கிறது. அப்போது அவன் பெயர் சரவணன் (6.ராவணன் - சமஸ்கிருதம்/சிங்களம் கலந்தது போன்ற பெயர், Aboriginal Language). இப்போது அவன் பெயர் ஆறுமுகம் (6.முகம் - தமிழ் பெயர்). அதற்கு ஈடான நிலத்தையும் வளத்தையும் இந்தியா இலங்கையிடம் இருந்து பலகாலமாக பெற்றுக் கொண்டே உள்ளது. இதுதான் சாமகானமாக இருக்குமோ! இதைதான் தட்சிணாமூர்த்தி என்னும் குரு காட்டிக் கொடுத்தானோ! தட்சிணாமூர்த்தி இந்திய தமிழர் / ஆறுமுகமாக இருக்கலாம். இன்றும் அதன் தன்மையை காண முடிகிறது.

இலங்கையை மக்கள் / நிலமே கர்ணன் என்று தற்போதைய இந்தியர் சித்தாந்தம் மகாபாரதத்தில் கூறுகிறது. இவை எல்லாம் புதிதாக வந்த ஒருவர் அரைகுறையாக கற்றுக் கொண்ட வேத சூத்திரங்கள் போன்றவை. ஆனால், கர்ணன் என்பது இலங்கையில் பிறந்த வேற்று தேசத்து கரு ஆவான். அவன் தன்னுடைய இரத்த உறவுகள் காரணமாக இலங்கை வளங்களை தானமாக பிற தேசத்துக்கு அனுப்பி வந்தான். இன்றுவரை அந்த நிலை தொடர்கிறது. இந்தியா மட்டுமல்லாமல், ஐரோப்பா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் தஞ்சம் புகுந்த இலங்கையருக்கு இலங்கையில் இருந்து வளங்கள் திருடி வழங்குகிறார் விஷ்னு; அவனிடம் செஞ்சோற்றுக் கடனுக்காய் சாய்ந்த கர்ணன். இன்று எல்லையில் விஷ்ணுவின் ஆட்சி தானே.

அதிலும் விஷ்ணு என்னும் மோகினியிடம் சரணடைந்தவர்கள், "இத்தனை முறை எடுத்த பிறகே விடுவோம்" Demand செய்து திருடுகிறார்கள். இப்போது திருடியவர்கள் இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தை காரணம் காட்டி வெளிநாடுகளில் விஷ்ணுவிடம் தஞ்சம் கோரியவர்கள்.

ஆனால், ஜெசிக்கா உன்னை ஜென்மத்துக்கும் மறக்க மாட்டன். நீ என்ன நிபந்தனையில் சிக்கினாயோ தெரியவில்லை. விடை கொடு எங்கள் நாடே என்று கேட்டாய்! உன் குரலில் உன்னைப் போன்று என்னை 10 வருடங்களாக சித்திரவதை செய்தார்கள், இந்திய மோகினிகள். நான் காலில் விழுந்து கெஞ்சியும் எந்த மாற்றமும் இல்லை. நேற்று கூட செய்தார்கள். ஆனால், அதற்கு உன்னிடம் இருந்து பதில் இல்லை. ஏனெனில், நீ கண்டிப்பாக ஒரு மோசமான நிபந்தனையில் சிக்கியே அந்த வெற்றியை ஈட்டி இருக்க வேண்டும். அதற்கு ஈடானதை அவர்கள் அடையும்வரை அவர்கள் உன்னை விட மாட்டார்கள். ஆனால், நீயும் உன் சுயநலம் பிடித்த புலிக் கூட்டமும், என் பெயரை பயன்படுத்தி, நார்த்து / கணனுக்கு கொடுக்கிறாய். என் வாழ்க்கையே வீணாகப் போகும்போது உன் தமிழன் சொல்கிறான்; #### கதைகள்.
Man Mohan Singh

விஷ்ணு மோகினி சொல்ல, சொல்லுற நேரத்தில, Make Up போட்டு போட்டோக்கள் போடு. சொல்லுற ஆட்களோட சேர்ந்து, சொல்லுற பாட்டை பாடி, Album செய்து சொல்லுற நேரத்தில போடு. நீயே மோகினி!

உனக்கான விடை: உன் முன்னோர்கள் செய்த கர்மாவையே நீ அனுபவிக்கிறாய். கஜமுகன் என்னும் குகன் முதலில் இராமனுடன் சென்ற விளைவு, வெள்ளையர்களை படையெடுத்து வர வைத்தது. அது உள்நாட்டு யுத்தம் ஏற்படுத்தி கொலைகள், கற்பழிப்புக்களை நிகழ்த்தியது. அப்போது நீ வெளிநாட்டில் #தஞ்சம் கோரினாய். அப்போது நம் மக்கள் அங்கே என்ன நிபந்தனை ஏற்றார்களோ தெரியவில்லை. இப்போது நீங்கள் செய்த கர்மா மீதமுள்ள தமிழரின் கழுத்துக்களை நெரிக்க உள்ளது. உங்களை வெளிநாடுகளில் குளிருக்குள், சொகுசு அறையில் Heater போட்டு, Rape செய்து சித்திர வதை செய்கிறார்கள் என்று போலியாக ஏமாற்றி கர்ணனிடம் கறந்தீர்கள். இன்று நீங்கள் செய்த கர்மா மீதமுள்ள தமிழர் வெயிலில், நடுத் தெருவில் கற்பழிக்கப்பட்டு, கொலைகள் செய்யப்பட நேரிடவுள்ளது. அப்படி அல்லாது சுமூகமான தீர்வு வந்தாலும் அது நெடுங்காலம் நிலைக்காது. மீண்டும் காலணித்துவம் வரும். ஏற்கனவே Digital Colony காலணித்துவம் வந்து விட்டது போல தெரிகிறது.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு. மேலே இருப்பவனுக்கு மேலே ஒருவன் இருந்து ஒருவன் ஆட்டி வைப்பான். அவனுக்கு மேலெ இருந்து இன்னொருவன் ஆட்டி வைப்பான்.

மந்திரமறியாதவன் ஓதும் வேதம்

நான் அவித்த முட்டை சாப்பிடுகிறேன். முட்டைக்குள் இருக்கும் குஞ்சு பாவம் இல்லையா என்று கேட்கிறார்கள். முட்டைக்கு வாய் இருக்கிறதா? முட்டை கத்துகிறதா?

இந்தியா என்னும் ஆன்மீக பூமியில் தோன்றி இருந்தாலும் அது இன்னும் முழுமை அடையவில்லை. முட்டைக்கு சிவனுக்கு இருக்கும் ஐம்புலகள் / ஐம்பொறிகள் இல்லை. முக்கியமாக உணர்ச்சி இல்லை.

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம்

நாக்கு, கண், தொடுபுலன், காது, மூக்கு ஆகியன முட்டைக்கு அறவே கிடையாது.

இவர்கள் இப்படி மூடத்தனமாக பேசுவதன் பொருள் என்ன என்று உங்களுக்கே புரிந்திருக்கும். அவர்களிலும் சைவம் மட்டுமே உண்பவர்கள் உண்டு. ஆனால் அவர்கள் "தமது உடல் புதைகுளி அல்ல" என்று கருதியே அவற்றை உண்பதில்லையாம். என்றால் அங்கும் "நான்" என்னும் சுயநலமே உள்ளது. ஜீவகாருண்யம் இல்லை; சிவத்துவம் அறவே கிடையாது.

திருப்பி அடிக்கும் கர்மா

பாதிக்கப் பட்டவரும், தீயவர் ஆக மாறி தாக்குதல் நடத்த ஆரம்பிக்கின்றனர். ஆனால்... பாண்டவர் அடையைப் போவதெல்லாம்... Minority. அது நெடுங்காலம் நிலைக்காது.

கலியின் காலுக்கு அடியில் கடவுள்

இதுவே உலகில் இனி நிரந்தரம்

கலி முற்றும்

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...