Sunday, April 26, 2026

இலங்கை நாகரீகத்தின் கண்.
கறுப்பு இலங்கைக்கு புறத்தியான நிறம் அல்ல. வள்ளி, தெய்வானை இருவரும் பார்வதியின் தூய பிள்ளைகள்.
சிங்களம் பேசும் தெற்கு மயிலின் கண்கள். இராமனின் மகன்கள், தமிழ் மற்றும் சிங்களம்.

ரா,ம / லவ, குச / வேலுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை.
குபேரன் Colony (பார்வதி - அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து).

முருகன் உருவாதல்; கந்தன் தமிழை உருவாக்குதல்.முருகன் தமிழ் கடவுள் இல்லை. கந்தன், முருகன், ஆறுமுகம் ஆகியன ஒன்று அல்ல. முருகன் — கந்தன் உட்பட இலங்கையின் மூன்று பிரதான இராஜ்ஜியங்கள். யாழ்ப்பாணம் என்னும் ராஜ்ஜியம் அமைத்த லவன், காசி, கந்தன்.

கண்ணன் ஆகிய இலங்கை. மயிலில் புதிய கண்கள் தோன்றுதல். இலங்கையின் மாகாணங்கள்.
இலங்கையின் கண்களை அழித்து ஒன்றாக்கும் இராமன் வருகை. பாற்கடலைக் கடையும் மத்து, இலங்கை. "இலங்கை குகன் நிலம்" பாற்கடலைக் கடையும் சூத்திரம்.

கந்தனின் யாழ்ப்பாண இராச்சிய ஆட்சி மறுப்பு.
ஆக்கிரமிப்பது இராவணன் அல்ல; ஆக்கிரமிப்பது புது குகன்s; இது ஒரு திருட்டு சூத்திரம்.
மனித நாகரீகம் ஆரம்பித்த காலத்தில், இலங்கை நாகரீகத்தின் தற்காலிக கருவறையாக இருந்தது.
மீண்டும் மீண்டும் இராமயணம் - Sky Fall
இந்த சத்தியத்தை ஒப்புக்கொள்ள மறுப்பவர், கடவுளை மறுக்கிறார்; சாத்தானை சேர்கிறார்.

1. இலங்கை - கண்
2. ரா,ம / வேலுப்பிள்ளை, கணபதிப்பிள்ளை / லவ, குச
3. முருகன் - தமிழை வளர்த்தெடுத்த கந்தன்
4. கண்ணன் - மாகாணங்கள் (கண்கள்) தோன்றுதல்
5. மீண்டும் மீண்டும் இராமயணம் - Sky Fall
6. அடிப்படை உண்மைகள் / வேதம்

இலங்கை நாகரீகத்தின் கண்

ஆரம்பத்தில் இலங்கை வேடுவர்களின் தேசமாகவே இருக்கிறது. அப்போது பூதகணங்கள் மட்டுமே அங்கே கால்பதித்து பெரும்பான்மையாக இருக்கின்றனர். இப்போது நாம் சிவனை தரிசிக்க முன்பு இடையில் காணப்படும் நந்தி என்னும் பூத கணமும் இலங்கையே ஆகும்.

பார்வதியின் பிள்ளைகள் / கணங்கள் — பிள்ளையார்
Fresh Children of Parvati, Who's son

கணபதிப்பிள்ளை என்பதன் பொருளே, கன பார்வதியின் பிள்ளைகள் என்று அமைகிறது. என்றால் புதிதாக பிறந்த பிள்ளைகள்; ஆனால் தனித்தனி குலமாக, குலத்தின் பெயராலேயே தம்மை அடையாளப்படுத்திக் கொள்வார்கள். யாருடைய பிள்ளை (Who's Son) என்று கேட்பதன்மூலம் பரம்பரை பின்னணி பார்த்த பிறகே, அவர்கள் ஈடுபாடு / சேர்க்கை (Engagement) செய்கிறார்கள். தொழில், திருமண பந்தம், வர்த்தகம், பதவி, சொத்துக்கள் விற்றல் வாங்குதல் போன்றன.

கறுப்பு இலங்கைக்கு புறத்தியான நிறம் அல்ல.
வள்ளி, தெய்வானை இருவரும் பார்வதியின் தூய பிள்ளைகள்.

கறுப்பு வள்ளி வெள்ளை தெய்வானை இரண்டுமே பார்வதியின் பிள்ளைகள்தான். கறுப்பு இலங்கைக்கு புறத்தியான நிறம் அல்ல. ஆனால், கறுப்பை இராமன் சேர்த்துக் கொள்ள மாட்டான். அதனால், வள்ளியின் சேர்க்கை இந்திய சிவனுடன் மட்டுமே தொடர்ந்தது. இந்த உலக உயிர்களில் குரங்கை சிவனின் அம்சமாக கொள்ளலாம்.

உதாரணமாக அனுமன், தமிழ் குரங்கு / Tamil Monkey (Damo - Chinese God)

சிவன், வள்ளி சேர்க்கையின்போது குமரன் குலம் தோன்றியது; குரங்கு மகன் — குகன். குமரனுக்கும் அந்த சிவனைப் போல குலம் கிடையாது. சங்கரனார்க்கு ஏது குலம்; பூர்வீக இந்தியனுக்கு குலம் கிடையாது. குமரனின் குகன்களுடனான கலப்பு திருமணங்களின் காரணமாக அங்கே இராவணன் கூட்டம் வலுப்பெற்று ஆட்சி செய்ய ஆரம்பிக்கிறது. இவை எல்லாம் காலத்துடன் நிகழ்ந்தவை.

அப்போது இராமன் ஆக்கிரமிக்கவில்லை. ஏனெனில் இராமன் உருவாகவே இல்லை. இராமன் கலப்பில் உருவாகி கைதேர்ந்து, நாகரீகத்தின் கரை கண்டு திரும்பியவன். அவனது அசுர வளர்ச்சியின் சூத்திரம், "மேன்மையானவற்றை மட்டும் வைத்துக் கொண்டு ஏனையவற்றை நலிவுறச் செய்வது — தீதொழிய நன்மை செயல்" ஆகும்.

[Formula: Retain good fruits and throw rotten ones]

RaMaRaMaRaMa is a powerful Devine Manta

According to Rama and the Devs, out of Parvati's two children, Valli must die while Devjan must be rescued. #ஏகபத்திநிறவிரதன் #ஏகாதிபத்தியம் #NoValli_OnlyDevjan

We call it the Ramayana (Rama’s Arrival), but it should have been the Devayana (The Devs' Arrival). This implies that the benefits of the divine mantra 'RaMa' have been forbidden from the Ravana's side, preventing them from attaining relief."

கந்தன் வளர்த்தெடுத்த தமிழ்மொழி

குகனைக் கலந்து காதல் திருமணம் செய்து கொண்டவன் கந்தன். காதல் கலப்பு திருமணம் செய்தவரை, கௌரவம் காக்கும் கணபதிப்பிள்ளை குலம் நீச்ச குலம் என்று ஒதுக்கி வைக்கிறது. அதனால், விலகிச் சென்று வடக்கில் ராஜ்யம் அமைத்து ஆட்சி செய்கிறான். கந்தன் உருவாக்கி வளர்த்தெடுத்த மொழியே தமிழ் ஆகும்.

வாமனின் குடையே, குடா நாட்டின் தொன்மையின் ஆதாரமாகும். விஷ்ணு வாமன அவதாரம் எடுக்கும்போது கூட, யாழ் குடா நாட்டில், தன் குடையாக விட்டு வைத்த ஆதி சிவனின் மொழி தமிழ் மற்றும் இதர திராவிட மொழிகளின் குடிகள். தமிழ் மொழியின் தொன்மை பற்றி அறிய இதை படிக்கவும்.

தெற்கு மயிலின் கண்கள்

தெற்கிலே மயிலின் தோகையில் கண்கள் போலே அங்கே பல கணபதிப் பிள்ளை குலங்கள், கௌரவத்துடன் இருக்கிறார்கள். அவர்களையும் சிவனின் மகன் கந்தன் ஆட்சி செய்தான்.
#சிகிரியா #காசி #கந்தன் # முருகனில் மூத்தவன் கந்தன்

ராமனான இலங்கை
Ravana - Mayil; RaMa
Cock - Peacock

இலங்கையே சீதை என்று கொள்ளலாம். இடதுகாலணியான குபேரனிடம் இருந்து இராவணன் ஆக்கிரமித்துக் கையகப்படுத்திக் கொண்டதனை, "இராவணன் சீதையைக் கடத்தினான்" என்று கொள்ளலாம். குகன், இராமனைக் கொண்டு இராவணனின் ஆட்சியை அழிக்கிறான். இப்போது இராமனின் இரு பிள்ளைகள் என லவன், குசன் ஆட்சி செய்கிறார்கள்.

குபேரனின் காலணி (பார்வதி)

அவுஸ்திரேலியா, இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், நியூசிலாந்து போன்றவற்றைக் கொள்ளலாம். புவியின் அகலாங்கு கோட்டிற்கு கீழுள்ள பகுதி பாதாள லோகம் அல்லது பார்வதி லோகம் எனலாம்.

• குபேரன் = கறுப்பு குகன்.
• குக.ராவணன் — குஹே.ரன் — குபேரன்.

இராமனின் மகன்கள், தமிழ் மற்றும் சிங்களம்

• (க)லவன் - கலவன் தமிழர் - கண் தமிழன் - கந்தன் - வேலுப்பிள்ளை
• குகன் - Who's son - யார் பிள்ளை - பிள்ளை.யார் - கணபதிப்பிள்ளை

இராமனுக்கும் சீதைக்கும் பிறந்த இரு பிள்ளைகள் லவன், மற்றும் குசன் ஆவர். இராமன் இலங்கையை கைப்பற்றிய பின் இலங்கையில் இருந்த இனக்குழுக்களையே அது குறிக்கிறது. இராமயணத்தின் பின்பும் இலங்கையில் தமிழினம் இருக்கிறது.

இராமன் எப்போது வருவான்; எப்படி வருவான்; எந்த இடத்தில், எந்தப் பக்கத்தில் இருந்து வருவான் என்று தெரியாது. ஆனால், குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை இது நிகழ்கிறது. உதாரணமாக விஜயன் வருகை கூட ஒரு இராமன் வருகை என்று கொள்ளலாம். ஆனால், அது இந்தியாவின் வடக்கில் இருந்து நிகழ்ந்த சம்பவம் ஆகும்.

முருகன் / முனி உருவாதல்
கந்தன் தமிழை உருவாக்குதல்

இராமயணச் சுழற்சி மீண்டும் ஒருமுறை நடந்த பின்பு இலங்கையில் மேலும் ஒரு பிள்ளை / கண் உருவாகியது. மொத்தமாக மூன்று கண்கள் தோன்றிய பின்பு அது மூன்றுகண்கள்; முருகன் என்று அழைக்கப்படுகிறது. இப்போது அங்கே சிவனின் அதிகாரம் நிறுவப்படுகிறது. அதாவது சிவனின் மகனான கந்தன் / காசி என்னும் கறுப்பு சிவன் ஆட்சி செய்வான். இது குறித்து மகாவம்சத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
#காசியப்பன் #தாதுசேனன் #முகல்லன்

Kandhan not equal to Murugan
Murugan means Sri Lanka itself during that era where 3 Major Kingdoms were in the island.

Murugan | Muni | Munich, Germany
K.EYE.THREE - Gayatri Mantra

யாழ்ப்பாணம் என்னும் ராஜ்ஜியம் அமைத்த லவன், காசி, கந்தன்

යා පෑ නමි (யா பா நம் - சிங்களம்)
யா என்னும் பின்னிலங்கையில் இருக்க முடியாது போனால்...

இந்தி யா.வின் பாணம் / அம்பாக மாறுதல்.
யா-பாணம் ஆதல்

ஆனால் யாழ்ப்பாணத்திற்கு, யாழின் வடிவத்தில் இருப்பதாலும் பாணர் வந்து தங்கி செல்வதாலும் அதற்கு யாழ்ப்பாணம் என்று பெயர் வந்ததாக சொல்வர்.

சிகிரியாவில் உள்ள பாதங்கள் யாளி என்னும் விலங்கின் பாதங்கள் என்று தமிழர் வாதிடுகின்றனர். ஆனால், அது சிவனின் மகன் முருகனின் மயிலில் பாதங்கள் ஆகும். சிவனின் அதிகாரம் இலங்கையில் வேரூன்றி இருந்தபோது மொழி கடந்து இலங்கை முருகன் என்னும் ஒருமித்த இராச்சியம். முருகன் என்றால் தமிழ் என்பது முற்றிலும் தவறு.

கண்ணன் ஆகிய இலங்கை
மயிலில் புதிய கண்கள் தோன்றுதல்

மீண்டும் மீண்டும் நிகழும் இராமாயணம் இலங்கையில் புதிய இனக் குழுக்களை உருவாக்கும். அதனால் ஏற்படும் பிரிவுகள், தமது அதிகாரத்தைக் கோர முற்படும்போது இலங்கையில் மாகாணங்கள் தோன்றின. அவற்றை புதிய மயிலின் தோகையின் கண்கள் என்று கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் பார்த்தால் இலங்கை எந்த இனத்திற்கும் நிரந்தரமாக சொந்தமானது அல்ல. மீண்டும் இராமன் வேறு குகனை அழைத்து வந்து அவனுக்கு இலங்கை பழத்தைக் கொடுக்கலாம். சிவன் இனிமேல் பழத்தை உரிமையுடன் ஒருவருக்கு கொடுக்க முடியாது. அதை விட பெருந்தலை வந்தால் சிவன் ஒதுங்கிக் கொள்ள வேண்டியதுதான். அதோடு, பெரிய வட்டம் நிகழும்போது இராமனுக்கும் சிவனுக்கும் சிக்கல் உண்டாகும். அப்போது அது சிங்கள தமிழ் பிரச்சினை ஆகிவிடுகிறது.

இலங்கையில் பின்வரும் மாகாணங்கள் இருந்ததை எல்லோரும் ஏற்றுக் கொள்வர்.

• 3 மாகாணங்கள் - முருகன்
• 5 மாகாணங்கள்
• 9 மாகாணங்கள்

இலங்கையின் கண்களை அழித்து ஒன்றாக்கும் இராமன் வருகை

இலங்கை முழுவதும், வேற்று இனத்தவர் குகனியை கலப்புத் திருமணம் செய்து செய்து, கலவன் இனங்களால் நிரம்பிவிட்டது; புதிய மயில் தோகை. இராமாயணக் கதையில் குகன் இலங்கையில் இருந்ததாக கதை இல்லை. குகன் இராமனை அழைத்து வந்ததாகவே கதை உண்டு (குகன் மற்றும் இராமனுடன் அப்போதே ஆங்கிலம் வந்திருக்கிறது). ஆகவே, மீண்டும் தனது தேசம் என்று புதிதாக ஒரு குகன் கூட்டம் வந்திருக்கிறது.

பாற்கடலைக் கடையும் மத்து, இலங்கை.
"இலங்கை குகன் நிலம்" பாற்கடலைக் கடையும் சூத்திரம்.

இதனை இலங்கையை மத்தாக பயன்படுத்தி, உலகத்தைல் கடையும் சூத்திரம் என்றே கொள்ள வேண்டும் (Samudra Mandhan Formula). இதனை தேவர் அசுரர் பாற்கடலைக் கடைதல் என்று ஒரு புராணக் கதையில் குறிப்பிட்டுள்ளனர்.

கடின உழைப்பு மக்களால் செய்யப்படுகிறது, ஆனால் செல்வம் சுரண்டப்பட்டு வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இது ஒரு தொடர்ச்சியான சுழற்சியாகும். ஆனால் சோகம் என்னவெனில் பணம் என்று ஒன்று உருவாக முன்பு, இருப்பதையே திருடுவர். இப்போது இல்லாதையும் கடன் வாங்கி திருடுகின்றனர்; மத்தினை மீழ் நிரப்புவது இல்லை. மாறாக அதனை அழிப்பதற்கு திட்டம் தீட்டுகின்றனர்.

Bodhi Darmar was Killed

கந்தனின் யாழ்ப்பாண இராச்சிய ஆட்சி மறுப்பு

கடைசி இராமனின் சுழற்சியான வெள்ளையர் வருகையின்போது, ஒருமித்த நாடாக மாற்றப்பட்டு சிங்களவர்கள் கையில் முழுமையாக ஒப்படைக்கப்பட்டது. கந்தன் இராச்சியத்தின் உரிமை இன்னமும் தமிழருக்கு வழங்கப்படவில்லை.

இதுபோன்ற சம்பவங்கள் முன்பும் பலமுறை நடந்துள்ளது. ஆனால், அது எப்போது ஒரு இழுபறியே ஆகும். எப்போதும் உரிமையுள்ள பங்கை விட குறைவாகவே மீட்க முடிகிறது. உதாரணமாக மகாபாரதப் போர்.

குமரனுக்கு குலம் கிடையாது. குமரன் என்பது குலம்தானே! என்றால் எனக்கு தெரியாது. அவனை நீச்ச குலம் / Bad Blood என்றுதான் கௌரவம் பேணும் குகன் குலங்களின் கௌரவர் கூட்டணி ஒதுக்கும்; சேர்த்துக் கொள்ளாது. இப்போது இன்னும் Modern ஆக பைத்தியம் / Mental என்று ஒதுக்குகிறது. அதுபோல பூர்வீக இந்தியன் சிவனுக்கும் குலம் கிடையாது. அவனை சூழ்ந்த குகன் கூட்டம், அந்த இடங்களை, தன்னுடைய கண்களால் நிரப்பியது. இப்போது பரதன் நடராஜன் தேசமானது பார்த்தன் தேசம் / கண்ணன் தேசமாக மாறியுள்ளது.

இந்தியா பார்த்தனை (Bharat) கந்தன் சரணடைந்த போது கந்தனுக்கு, உரிமையுள்ள நிலத்தை வென்று கொடுத்த கதையே மகாபாரதம் ஆகும். அது கந்தனுக்கே சேர வேண்டிய நிலம் என்று கண்ணன் செய்த போர் அது. கந்தனின் இராஜ்ஜியத்தை இந்திரப் பிரஸ்தம் என்று அழைத்தனர். அதாவது #இந்துக்களின் #ராவண பிரதேசம் என்று பொருள்.

• Hindu Ja => Indiya (India)
• Hindu Ra => HindRa Prastham, KopuRam

இது இலங்கையின் Ra.Ma என்பதன் Ra உடன் பொருந்தியதுடன், இந்திரனின் பெயராகவும் அமைந்து இந்திரனுக்கு பெருமை சேர்த்தது.

அப்போது இலங்கை மீண்டும் "ம" இலிருந்து ரா.ம என்று பூரணத்துவம் அடைகிறது. And repeat. Non stop thieves.

ஆக்கிரமிப்பது இராவணன் அல்ல;
ஆக்கிரமிப்பது புது குகன்s
இது ஒரு திருட்டு சூத்திரம்
தனக்கு போதாது என்னும்போது,
பக்கத்து கோப்பையில் கை வைத்தல்

இதன்படி இந்த நீச குலம் என்று ஒதுக்கப்படும் இராவணன், திருமண உறவு மூலம் இராச்சியத்தில் சங்கமிக்கிறான். ஒவ்வொவொரு முறையும், குகன் நாடு என்று Formula கொண்டு, Refill செய்து கைப்பற்றுவது வெளியில் இருந்து வரும் Fresh Infiltrators / Immigrants கள் தான். குகன் திரும்ம திரும்ப புதிதாக Fresh ஆக வந்து உரிமையுடன் கை நனைக்கிறான். திருட்டு பிடிபடும்போது, மொத்தமாக திருடிக்கொண்டு ஓட்டம் எடுக்கிறான். அந்த நிலத்தில் #பிறக்காதவன், எப்படி உரிமையுடன் அந்த நிலத்தை திருடுவான். ஒரே சொல் "குகன் நிலம்".

இராவணன் யாவரும் வள்ளி + தெய்வானை + சிவன் கலப்பு திருமணம் செய்து ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு அந்த நிலத்தில் உரிமை உண்டு. இந்தியாவில் இருந்து வந்தவர்கள் அல்ல. இதன் நிமிர்த்தமே கிறிஷ்ணன் அடிக்கடி மகாபாரதம் செய்கிறான்.

மொழி தோன்றிய காலம்தொட்டு, தென்னிலங்கையின் பூர்வீக மொழி சிங்களமே! தமிழ் குகன் பொய் சொல்லி கூட இருந்து கலவன் கந்தனுக்கு துரோகம் செய்கிறான். நாட்டுக்கும் துரோகம் செய்கிறான்.

மனித நாகரீகம் ஆரம்பித்த காலத்தில்,
இலங்கை நாகரீகத்தின் தற்காலிக கருவறையாக இருந்தது.

ஆனாலும் இலங்கை குடிகளின் வருகை Australia, Africa போன்ற இடங்களில் இருந்து பலமுறை ஏற்பட்டுள்ளது. மேன்மையுறுதல் / நாகரீகம் அடைதல் பொருட்டு அவை நடந்திருக்கும். அல்லது இதனை Passing clouds ஆக எடுக்கலாம். அதுக்கும் முன்னாடி தமிழ், பிறகு இந்தியாவிற்கு சென்று விட்டது. Like a batch processing.

"இவை எல்லாம் இயற்கையாக, தானாகவே, Social Pressure மற்றும் கர்மா கணக்கின்படி, தானாக நடைபெறும்; தமக்கு விடுதலை கிடைக்கும்" என்று பாதிக்கப்பட்ட கூட்டத்தால் உறுதியாக நம்பப்படும்.

எது எவ்வாறு ஆகி என்ன கலவரம் நடப்பினும். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், கலவரத்திற்கு தன்னை வளர்த்து கொள்பவனே எந்தக் கலவரத்திலும் நிலைத்து நிற்கும் ஆலமரம் ஆகிறான்! 😃
தனித்து நிற்பவன் புறத்தி / நீசன் ஆகிறான்;
நீசனை ஈசன் தான் காக்க வேண்டும்.

அடிப்படை உண்மைகள் / வேதம்

• முருகன் தமிழை வளர்க்கவில்லை.
• முருகன் தமிழ் கடவுள் இல்லை.
• கந்தன் வளர்த்தெடுத்த மொழி தமிழ்.
• கந்தன், முருகன், ஆறுமுகம் ஆகியன ஒன்று அல்ல.
• கந்தன் — இலங்கை வடக்கு; யாழ்ப்பாண இராஜ்ஜியம்.
• முருகன் — கந்தன் உட்பட இலங்கையின் மூன்று பிரதான இராஜ்ஜியங்கள்.
• முருகன் — மூன்றுகண்; அவை மூன்றும் தமிழ் அல்ல.
• ஆறுமுகம் இந்தியாவின் தமிழ்நாடு ஆகும்.
• ஏழுமலை தெலுங்கானா, ஆந்திரா போன்ற பகுதிகள் ஆகும்.
• தலைமறைவாகிய பஞ்சமுக சிவன் (5).
• சிவனுடன் முருகன் #கலந்து ஆறுமுகம் உருவாகியது (6).
• சிவனுடன் கண்ணன் #கலந்து ஏழுமலை உருவாகியது (7).

இந்த சத்தியத்தை ஒப்புக்கொள்ள மறுப்பவர், கடவுளை மறுக்கிறார்; சாத்தானை சேர்கிறார்.

சிறப்புடனே கந்த கோட்டமுண்டு;
உன் சிங்கார மயிலாட தோட்டமுண்டு

எங்க இருக்கு கந்த கோட்டம்!
முழுக்க இப்போ சிங்கார மயிலிட்ட தான் இருக்கு.

கண் த கோட்டம்;

ஆனால் முழுவதும் சிங்கள பௌத்த நாடாம். அதுதான் உண்மையாம். "இந்தியாவில் இருந்து வந்து ஆக்கிரமித்த தமிழர்"

உன் சிங்கார மயிலின் ஆட்டத்தை பாத்தியா?

உன்னையே காப்பத்திக்க முடியல...
உன்னை நம்பி கோடி பக்தர்கள் !

கந்த சுறிந்து பிகிட்டாய் 🤦.
காதல் மன்னனுக்கு கையில எதுக்கு சங்கிலி.
சங்கிலிக்கே சங்கிலியா!

My relatives / Kauravas, reduced my Advanced Level Results. I said that they did because of ego; they are jelous of me.

They says "are we jelous of you? We must be mercyful to accept you as our side and offer you a job. You are served everything from our side."

Are you giving me from your own, hardly earned money?

Is Tamil-Kushan lives by the name of Tamil or their Lineage? If they separate their asset belongs to their community, they must not use the name of Tamil at all.

They say they are giving me alms. It is their habit to clip the wings of Krishna. That is the very formula of their rule. It is by that same logic that they reduced my results.

No comments:

Post a Comment

Latest Updates

தமிழர் செய் பிழைகள்
1. ஆணவம்

மேலோரை மதிக்காத தமிழர்; ஞானமே மேலானது

அனுபவமே சிறந்த ஆசான்; தமிழரின் புகழ் போதை

உலகத்திற்கு ஒரு சூரியனே; உயிர் கொடுத்தவன் இறைவன்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே

காலத்தை நிறுத்தி கீதை உபதேசித்த கிறிஷ்ணர்

இராமனை சரணடைந்த அவ்வை

தமிழும் ஒரு குகனின் மொழியே

2. உலகம் குறித்து அக்கறை கொள்ளாமை

மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு

3. பற்றினால் ஞானம் முழுமை பெறாத தமிழர்

பூச்சியத்தில் இருந்து இராஜ்ஜியம் வரை

அடையா நெடுங்கதவும் அஞ்சலென்ற சொல்லும்

ஒருவர் செய்யும் நற்கர்மா; துஷ்கர்மா

4. பெரியவர்களை மதிக்காமை; நன்றி மறத்தல்

ஞானத்தை மிஞ்சி எதுவும் இல்லை; ஞானத்தின் வேகம்

கடவுள் இல்லை; இயக்கம் கடவுள் ஆகும்

Concousness காலம் தாண்டியது; Co-existing

5. அத்து மீறிய தமிழர் (Overruled)

சிவனை மதிக்காத தமிழர்

தன் கடமையை செய்யத் தவறிய இந்தியா

6. தந்தையின் கர்மாவை, கடமையை தொடராத தமிழர்

அப்பன் வேறு பிள்ளை வேறு அல்ல

சந்தனு வசப்பட்ட கோகினூர் முத்து

ஏழை குசேலனுக்குத் தோழமை

யார் இந்த பீஷ்மர்? முல்லைக்கு தேர் கொடுத்த பாரி

1. ஆணவம். தானே பெரியவன், மூத்தவன் என்கிற ஆணவம் எப்போதும் தமிழர்களுக்கு தாண்டவம் ஆடிக் கொண்டே இருந்துள்ளது. தமிழர்கள் பிரம்மா மற்றும் சிவனால்...