Kannan Man Theory
கண்ணன் என்பது ஒரு காலத்திற்கு, ஒரு வரலாற்று நிகழ்வுக்கு உரிய பாத்திரம் அல்ல. கண்ணன் கலப்பில் உருவான இடைச்சாதி என்பது, கடைசியாக கண்ணன் ஸ்ரீ கிருஷ்ணர் தோன்றியது பற்றி தமிழர் பாடியதில் இருந்து அறிய முடிகிறது. கடைசியாக தோன்றி ஆட்சி செய்த கண்ணன், ஸ்ரீ கிருஷ்ணர் கூட தேவர் அசுரர் கலப்பு. அப்போது அங்கே இரண்டு பரம்பரையின் புத்தி கூர்மை மற்றும் சமூகப் பலம் ஒன்று படுகிறது. அதன் செல்வாக்கை வைத்து ஆட்சி செய்வது இலகு.
மனிதன் தோன்றியதே, வடக்கு தெற்கு மின்காந்த அலைகள் மோதியே என்பதுதான் உண்மை. காலப்பயணம் செய்யும் இயந்திரத்தில் அந்த அலைகளுக்கு (Fields) மத்தியில் உருவாகும் மனிதன் போல, எதுவுமே இல்லாது இருந்த பூமியில் #உயிர்கள் தோன்றின. ஒரு கல அங்கி முதல் அனைத்தும் அப்படியே இங்கு தோன்றின. தோன்றின, பிரிந்து சென்றன, மீண்டும் கூடின, ஒரு அலைவு போல, இந்த பூமிக்கு எங்கிருந்தோ வந்தான் மனிதன். இந்த உணர்ச்சியை தமிழில் ஊடல் கூடல் என்பார்கள்.
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்
எந்த பரிமாணத்திலிருந்து Dimension இலிருந்து உயிர்கள் வந்தன என்று தெரியாது. எந்த விண்வெளி ஓடத்தில் வந்தன என்று தெரியாது. ஆனால், இவை கடவுள் செய்யும் லீலைகள் என்று சொல்லலாம். எல்லையற்ற இந்த பிரபஞ்சத்தின் விருப்பங்களால், மருவிய உயிர்கள் போல, அதன் நிழல்கள் இங்கே விழுவதுபோல இந்தப் படைப்பு. இந்த இயற்கை தோற்றப்பாடுகளை பார்த்தே மனிதன் செயற்கை கண்டு பிடிப்புக்கள் செய்கிறான். அந்த கடவுளின் நிலையை தானும் அடைய முயற்சி செய்கிறான்.
சிவனும் சக்தியும் சேர்ந்தால் மாஸ்
இதில் சிவனை இராவணன் என்று பிழையாக சித்தரிக்கும் தமிழர். மொகஞ் சாதா ரோஸ் - சிவன், படிப்படியான நாகரீக வளர்ச்சியில் சிவனின் நிறம் நிரந்தரமான இடைநிலை. அந்த சித்தாந்த இருக்கையில் அமர்ந்து போனவர்கள் அதிகம். நீங்கள் குறைப் பிரசவத்தில் பிறந்த குருவி போல அங்கேயே தங்கி விட்டீர்கள். காரணம், புதிதாக போன கண்ணன்களே திரும்பி வந்து விட்டார்கள். நீங்கள் உறங்கி விட்டீர்கள். ஒரு சக்திக் கூடத்திற்குள் சென்று (வடக்கிருந்து) அருட்டப்பட்டு, கூடிய சக்திநிலை கொண்டு வந்தவர்கள், ஆணவம் கொண்டு உங்களை அழிக்கலாயினர். அல்லது நீங்கள் அவர்களை மதிக்கத் தவறி விட்டீர்கள்.
முனைவாக்கப்பட்ட நேர் எதிர் சக்தி நிலை
ஆதிக்கரையும் அந்தக் கரையும் குளிரான பிரதேசங்களே! ஆகையால் உடல் சக்தி நிலை அதிகமாக இருக்கும். ஆனால், தெற்கு மறையாகவும் வடக்கு நேராகவும் முனைவாக்கப்பட்டு இருக்கும். அதிலே தேவர்கள் வாழ்வது / தேவர்கள் ஆவது (ஏனெனில் இந்த உடல் வெறும் இடைநிலை - நிரந்தரம் வானலைகள்) வடக்கின் அலைகளின் கீழேயே ஆகும். அது ஒன்றும் இல்லை செத்து செத்து விளையாடும் விளையாட்டு, Current Spark / Fields.
ஔவையாருக்கு கீதை சொன்ன இராமன்
இராமனை வழிபட்டவர்கள் வடக்கிற்கு நாளடைவில் சென்று சேர்கிறார்கள். முதலில் வடக்கை அடைந்தவன் இராமன் (அவனும் சிவன் நிலையை கடந்தே சென்றிருப்பான்). அந்த வகையில் ஒல்லாந்தர் டச்சுக்காரர் ஆகியவர் திரும்பி வந்தபோது, அவர்களுக்கு வளைந்து கொடுத்த குகன் இன்று சொர்க்கம் செல்கிறான். முன்னாள் சிவன் ஆங்கிலேயரையும் கூட அவர்கள் மதிக்கவே செய்தனர். ஆனால், இராவணன் சிவனை, பாண்டியரை கூட மதிக்காத அசுர குணம் படைத்தவனாக இருந்தான். அது ஒன்றும் இல்லை. இது வெறும் மாயை. புவியின் தெற்கில் இப்போது நிலங்கள் குறைவு. இருப்பினும் இப்போது அங்கு இருப்பவர் ஒருநாள் மறையேற்றம் அடைந்து / பலவீனம் அடைந்து, வடக்கில் இருப்பவரால் அழிவார்கள்.
சிவனை இராமன் வெறுப்பது ஏன்?
இவை அனைத்தையும் நடுவே இருக்கும் சிவன் நன்கு அறிவான். இரு தரப்பின் ஞானமும் அவனிடம் இருக்கும். அந்த இடத்தில் விழும் வானலைகளின் வாசி அது. இந்த இரகசியங்களை நடுநிலையான குரு சிவன், எல்லோருக்கும் அறிவிப்பான். இங்கேதான் போதகர் தோன்றுகிறார். அசுரர்களுக்கும் இதனை போதித்து ஒளியூட்டி விடுவான்.
இதனால்தான் சிவனில் தேவர்களுக்கு முதல் முதலில் பகை உண்டானது. அப்போது சிவன் (Adam - Monkey) மற்றும் தேவர் (Eve - Eli - Eng - Eng) கலப்பில் தோன்றிய, கண்ணனின் ஆங்கிலம், அம்பு போல தெறித்து, மேலே முன்னேறிப் போக, சிவனில் பெரும்பான்மையாக இருந்தது தமிழ்.
ஆனால், இப்போது சிவன் நிலத்தில் பெரும்பான்மை அவர்களின் சந்ததிதான். சிந்துவெளி சிந்தியா இந்தியாவாக மாறிப் போனது. Hindi சிவனின் வானலை ஆதிக்கத்தில் அதிகமானது. ஆனால், அவர்களுக்கு மனதில் உள்ள Reference தமிழ், அதனால், தமிழை அழித்தால் தமக்கு நிம்மதி கிடைக்கும் என்று அவர்கள் தவறாக நினைக்கிறார்கள்.
இதனால் சிவனின் மீது பொறாமை கொண்டு, அந்த நிலத்தையே ஆக்கிரமித்தனர் தேவர்கள், ஆனால் அந்த Seat இன் Heat ஐ இன்று அவர்களே தேவர்களைப் பகைக்க வேண்டிய நிலை வரும்போது, தேவர்கள் அவர்களையே அழிக்க நினைக்கும்போது அறிவார்கள். இதில் எல்லாம் ஒன்றும் இல்லை. எல்லாம் சரியாகத்தான் நடக்கிறது. எல்லாம் மாயை என்று.
இப்போது சொல்லுங்கள். தமிழ் வாழ தமிழர்/சிவன்/இராவணன்/சேரர் வேண்டுமா, சரியான ஊட்டம் வழங்கும் செழிப்பான நிலம் வேண்டுமா!
Geographical Importance of Sri Lanka
என்று வெள்ளையர் அன்று முதல் சொல்வதன் இரகசியம் என்ன. வேர் போல, விதை போல, இதயம் இலங்கை. இங்கு ஒரு பழுது ஏற்பட்டால் உலகம் பாதிப்புக்கு உள்ளாகும்.
உலகின் விம்பம் இங்கே சரியாக விழ வேண்டும்.
ஆணவத்தால் மாண்ட இராவணன்
அடக்கம் அமரருள் வைக்கும்கலியுகத்தில், முதல் கலப்பில் மீண்டும் தோன்றிய முக்கண்ணன்.
அடங்காமை ஆரிருள் உய்த்துவிடும்
தமிழில் இருந்து ஆங்கிலம் தோன்றியதா, ஆங்கிலத்திலிருந்து தமிழ் தோன்றியதா என்று வேறு பிரிக்க முடியாமல் ஒட்டி இருந்த அசுர தேவ பாசைகள்.
# ஆரியர் - ஆREயார் வருகை
ஆரியர் வருகை ஒரு தடவையில் நிகழ்ந்தது அல்ல. கட்டம் கட்டமாக நிகழ்ந்தது.
# இராமன் வருகை
மீண்டும் வந்து சங்கமித்துக் கொண்ட வேறொரு தேவர் கூட்டம் - இராமன் - ஐரோப்பா
தேவர்கள் மனித நாகரீகத்தின் தொடக்கப் புள்ளியை தேடி வந்தனர்.
இராமன் வருகை கடைசி தேவர் ஆக்கிரமிப்பு அல்ல. அண்மையில் அனைவரும் அறிந்த, போத்துக்கேயர், ஒல்லாந்தர், மீண்டும் ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு நிகழ்ந்தது. அப்போதும் கூட ஆங்கிலேயர் தமது முன்னோர் வழி என்பதை அறிந்திருக்கவில்லை; அவர்களை மதித்திருக்கவில்லை; புதிய ச.ராவணப் பாண்டியர் (6 இராவணன் + ஸ்ரீ கிறிஷ்ணர் = 7 மலை).
சிவப்பை வென்ற வெண்மை
அதுவரை, பிறப்பு அறுக்கும் சேவை செய்தது, இழிவான பிறவிகளில் இருந்து, மிருக குணங்களில் இருந்து மீட்டது சிவசங்கரன். அதனை தான் செய்யப் போவதாக வந்த இராமன். அவன் தானாக வந்தானா, அவ்வையார் போய் கூட்டி வந்தாங்களா தெரியவில்லை. அதன் பிறகு சரவணன் சந்தை வீழ்ந்து போனது. தெற்கிலிருந்த கதிரவன் குகன் / கர்ணன் / விபீசணன் / இராவணன் 4 கூட இராமனின் பின்னால் சென்று விட்டான்.
பன்றி கரத்தை
பாண்டி - தமிழில் ஆங்கிலத்தில் கோலோச்சிய சங்கமித்த, சங்கரன், சிவன் பரம்பரை
க.ரா.தை - கறுப்பு ராவணன் பெண்
வழக்கம் போல சேர்ந்து அமிர்தம் கடைந்து விட்டு, அசுரரை ஏமாற்றிய தேவர் இராமர். நீ காசு கொடுத்தாய், நான் நிறம் கொடுத்தேன்; அதுக்கும் இதுக்கும் சரியாப் போச்சு.
இராமர் யுகத்தில் மீண்டும் வது கலந்து கொண்ட ஆரியார்.
புதிதாக தோன்றிய ஹிந்தி மொழி.
இராமயணம் நடந்து 2600 வருடங்கள் ஆகி விட்டன. இன்று திடீர் ஞானம் வந்து குதிக்கிறார்கள், தமிழர்கள். சிவன் மீண்டும் தேவரைக் கலந்து கண்ணன் என்று ஆங்கிலத்தில் கோட்டைகள் கட்டி விட்டான். ஆனால், தாங்கள் சிவனின் பிள்ளைகள் அல்ல என்று சரவணன் மறுக்கிறான். சிவனின் பிள்ளை என்பதை மறுக்கும் சரவணனுக்கு எப்படி சிவனின் ஆஸ்தி அந்தஸ்து கிடைக்கும். அதில் பாதிக்கு மேல் ஆரியர் வந்து சிவனைக் கலந்து பிடித்துக் கொண்டனர்.
முதல் திரும்ப வந்து கலந்த போதாவது மொழி மிச்சம் இருந்தது. இந்த முறை வந்தது கலி ஏறி வந்த தேவர்கள். எதுவும் மிச்சம் இல்லை.
தாம் கறுப்பு, இராமன் அழகாக்கி ஏற்றுக் கொண்டான் என்று, கறுப்பு sympathy தேடும் சீதை. சீதை எப்படி கறுப்பாக இருக்க முடியும். அப்சரஸ்கள் அழகுக்கு பெயர் போனவர்கள். அவர்களை இராவணன் சிறை வைத்தான் என்பது குற்றச் சாட்டு. அது எந்த யுகத்தில் நடந்தது என்று அறிய முடியாது. அது காலத்துடன் சம்பந்தமுடையது அல்ல. பூனைக்கு எப்போதும் கருவாட்டில் கண் என்பது போல. ச.ராவணனுக்கும் அப்சரஸில் கண் இருந்திருக்கும்.
இராவணனின் நிறபேதத்தால் அத்து மீறல்கள் அதிகரித்தமையால், இராவணனைக் கைவிட்டு போன சிவன் மற்றும் ஆங்கிலம். நிறபேதமே முக்கியமான பகையாக, தேவ அசுர பகையாக மீண்டும் மாறிப்போனது.
இராவணனை கைவிட மறுத்த சிவன் இராவணன் மகன், கந்தன். அப்படி பார்க்கையில், இந்த பரமசிவன் குடும்பம், சைவம், இந்துமதம், இவை எல்லாம் Obsolete கதை. இன்னமும் அதையே நம்பிக் கொண்டு இருப்பது போல... ஆனால் அது இன்னமும் உண்மைதான். அது ஒரு இடைநிலை. சித்தாந்த இருக்கைகள் அல்லது பாத்திரங்கள். ஒருவர் போக இன்னொருவர் போய் அமர்ந்து கொள்வார். இன்று சிவன்-தமிழ் கதிரையை அலங்கரிப்பது ச.ராவணன். ஆனால், சிவனுக்கு இன்று தேவ அசுர மொழிகளாக இருந்த ஆங்கிலம் தமிழ் மட்டும் இல்லை. பல புதிய மொழிகள் உருவாகி, பல சிறு பிரிவுகளாகி சென்று விட்டன.
இருந்த போதிலும் மீண்டும் வந்து தனது அதிகாரம் மூலம் ஒன்று சேர்த்த இராமன் என்னும் கலியுக தேவர்கள். கலியின் ஆட்டம் சும்மாவே தாங்க முடியாது. புத்தி சக்தி நிறைந்த தேவர்களுக்கு கலி பிடித்தால், ஆசை வந்தால் ஒழுக்கத்தை கைவிட்டால், நிலமை என்னாகும்.
தேவசேனையில் நின்று போரிட்ட முருகன், கரு வேப்பிலை போல தூக்கி வீசப்பட்ட கதை.
சிலபேருக்கு நாம் விடுதலையை பரிசளித்தால் அவர்கள் எமக்கு விலங்கினை பரிசளிப்பார்கள்.
This is called devs traits
More கஞ்சன், கரைப்பன்
சதா சிவன் சாதா ரோஸ்
டீல் தீL

No comments:
Post a Comment