கஞ்சன்
* அவன் கஞ்சன் சேர்த்து வைத்தான், முதலாளி ஆனான்.
* அவர்களில் திருடன், ஒருமுறை கொடுத்து விட்டு, இருமுறை கொடுத்ததாக அதுதான் இது, இதுதான் அது என்று கணக்கு சொல்கிறான்.
* #கவுண்டமணி செந்தில் வாழைப்பழ கதை
கறுப்பன்
* இவன் கறுப்பன் கொடுத்து மாண்டான். வறுமைப் பட்டான். கஞ்சனின் திருட்டுக்களை பிடித்து, தண்டம் வாங்கி பிழைப்பு நடத்தினான்.
* திருட்டுக்களை பிடித்ததும், இவன் மட்டும் நல்லவன் என்று அல்ல.
* இவர்களில் திருடன், ஒரு திருட்டுக்கு, தண்டனை கொடுப்பான்; பல முறை தண்டப்பணம் அறவிடுவான்; மரியாதையும் கெடுப்பான். ஏன் என்று கேட்டால் அதான் இது என்று சாட்டு சொல்கிறான்.
* #கவுண்டமணி செந்தில் வாழைப்பழ கதை
இரண்டு தரப்பிலும் இருக்கும் திருடர்கள் செய்யும் வேலை அந்தக் கூட்டங்களின் குணத்தையே Criticize செய்கிறது. கடைசியில் அது மாறாப் பகையாகிவிடுகிறது.
அன்று முதல் இன்றுவரை எதுவுமே மாறவில்லை.
தப்புக்கள் செய்து பட்டபின், மனிதன், தன்னை திருந்தக் கற்றுக் கொள்ளவில்லை.
மாறாக அதை யாருக்கும் தெரியாமல் செய்யக் கற்றுக் கொண்டான்.
கொஞ்சம் Adjust பண்ணலாமா!
ஞானம் வளர வளர,
நாகரீகம் வளர வளர,
கைலாயம் வளர வளர,
மனிதன் அதிகம் கெட்டவனாகிறான்.
இதை யாரும் மறுக்க முடியாது.
அப்படிப் பார்க்கையில்,
இன்றைய திகதிக்கு,
உலகத்தின் பார்வையில்,
சிங்களவர் தானே நல்லவர்கள்.
இதுக்கு நாங்கள் ஏன் படிப்படியாக உண்மையை உணர்ந்து கெட்டவன் ஆக வேண்டும்.
ஒரேயடியாக தீவிரவாதி ஆகிவிடலாமே என்று ஒரு திடீர் வேகம், அவர்களை ஒன்றும் இல்லாமல் செய்திருக்கும்.
மெய்ப்பொருளை உணர்ந்து கொண்டால்...
உண்மை நிலையை ஒப்புக் கொண்டால்...
#மட்டுமே மேம்பட முடியும்
கற்குழிவது வேறு. கல் வெடிப்பது வேறு.

No comments:
Post a Comment